ajith

jeeva-nayanthara-vijay
நயன்தாராவுக்கு அறுபது வயசாகி மணிவிழா கொண்டாடுகிற நேரத்தில் கூட, அவரை பற்றி எழுதினால் ஆஹாவாகிக் கிடக்கும் போலிருக்கிறது ஊர். அந்தளவுக்கு தமிழ்சினிமா ஹீரோயின்களில் மோஸ்ட் அட்ராக்ஷன் அவர் மீது உண்டு திரையுலகத்திற்கு. முக்கியமாக தமிழ்சினிமா ஹீரோக்களில் பலருக்கு! 2006 ல் ஈ படத்தில் நயன்தாராவுடன் கூட்டு சேர்ந்த ஜீவாவுக்கு அதற்கப்புறம் அந்த அதிர்ஷ்டம் அமையவே இல்லை. கிட்டத்தட்ட நயன்தாராவும் ஜீவாவும் ஒரே சம்பள லெவலில் இருக்கிற இந்த நேரத்தில்தான் மீண்டும்…
ajith
அஜீத்தின் 55 வது படத்தின் தலைப்பு, ஷுட்டிங் முடிகிற நேரம் வரைக்கும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. ‘ என்னை போற்றி புகழ்வது போல தலைப்பு இருக்கக்கூடாது. படத்தில் வரும் என் கேரக்டர் பெயராகவும் இருக்கக்கூடாது, கதைக்கும் தலைப்புக்கும் கண்டிப்பாக சம்பந்தம் இருக்கணும்…’ இப்படி பல்வேறு நிபந்தனைகளுடன் தலைப்பு தேடும் வைபவத்தை துவங்கி வைத்தார் அஜீத். சுமார் 200 தலைப்புகளுக்கும் மேல் பரிசீலிக்கப்பட்டு அஜீத்தின் நாள் நட்சத்திரம் பொருந்தி வரும்…
VS
சிக்னலில் பழைய ஜாவா பைக்கில் யாராவது ஹெல்மெட்டுடன் ‘தடதட’த்துக் கொண்டிருந்தால், நீங்கள் தாராளமாக அவரை விரட்டலாம். ஹெல்மெட்டிற்குள் இருப்பது விஜய் சேதுபதியாக கூட இருக்கலாம்! யெஸ்… விஜய் சேதுபதியின் ஆதர்ஷ பைக் ஆகியிருக்கிறது ஒரு பழைய ஜாவா ஒன்று. அந்த விஷயத்திலும் அவர் சிம்பிள்தான் போலிருக்கிறது. எப்படி? நம் இளம் ஹீரோக்களை பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது சூப்பர் பைக் கலாச்சாரம். அஜீத், சூர்யா, ஆர்யா, ஜீவாவெல்லாம் கூட அவ்வப்போது ஷுட்டிங்…
perarasu
திருப்பாச்சி அருவாளை தீட்டிகிட்டு வந்தாருப்பா… அதற்கப்புறம் அவரே நடிக்கக் கிளம்பி பெரிய பெரிய ஹீரோக்களின் பொல்லாப்பை சம்பாதிச்சாருப்பா… இப்ப? படமும் இல்ல. அழைப்பும் இல்ல! யாருன்னு தெரியுதா? டைரக்டர் பேரரசு! விஜய், அஜீத், விஜயகாந்த் என்று பெரிய ஹீரோக்களுக்கு கதை சொல்லி, அவர்களிடமிருந்து கால்ஷீட் வாங்கி படமும் எடுத்து அதில் திருப்பாச்சி, சிவகாசி ஆகிய இரண்டு படங்களை தாறுமாறாக ஹிட்டாக்குற அளவுக்கு விபரம் தெரிந்த பேரரசுக்கு அந்த ஹீரோக்களை தொடர்ந்து…
Thala 55 Movie Latest Stills
‘நடிகர் திலகம் வீட்டு சாப்பாடு நாலு ஊருக்கு மணக்கும்’ என்பது கோடம்பாக்கத்தின் டாப் லெவல் கலைஞர்களுக்கு மட்டும் தெரிந்த விஷயம். பிரபு ஷுட்டிங் போனால், அவருக்கான சாப்பாடு மட்டும் தனி காரில் பின்னால் வரும். அந்த யூனிட்டே ஊர்வன பறப்பன ஐட்டங்களை சுட சுட உள்ளே தள்ளும்! ருசியும் அப்படியிருக்குமாம்… தன் மகன் விக்ரம் பிரபு ஹீரோவான பிறகு, அப்பா பிரபு நடிப்பதை குறைத்துக் கொண்டார். அவரது யூனிட்டில் நடிக்கும்…
stars
மிக மிக அசாதரணமான சூழ்நிலைதான் இது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படாத திரையுலகம் அவதியை சந்திக்க நேரும் என்பதை இங்கிருக்கிற அனைவரும் உணர்ந்தேயிருக்கிறார்கள். அதன் விளைவாக இருக்கலாம். அல்லது உளப்பூர்வமான ஆதரவாக கூட இருக்கலாம். மக்கள் முதல்வர் (?) ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் தமிழ் திரையுலகம் சார்பில் இன்று சென்னை விருந்தினர் மாளிகை எதிரே மிகப்பெரிய உண்ணாவிரதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதைப்போலவே தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினரும் தங்கள் அலுவலகத்தில்…
jai
நான் அஜீத் ரசிகன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் நடிகர் ஜெய். ஆனால் ஆசைப்படுவதெல்லாம் விஜய் இடத்திற்கு. அதுவும் எப்படி? ரொம்ப ரொம்ப நேரடியாக! எட்டு முழம் வேட்டியில பட்டுப்புடவை விழுந்த மாதிரி இந்த யோசனையும் ஆசையும் நல்லாதான் இருக்கு. ஆனால் விஜய் எங்கே… இவர் எங்கே… என்றுதானே சிரிப்பார்கள் அல்லவா? ஆனால் அதற்கெல்லாம் கவலைப்படவில்லை ஜெய். விஜய்க்காகவே பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு தலைப்பை கைப்பற்றி இப்போது அதில் நடிக்க கமிட்…
ajith-vivek
விவேக், அஜீத் படங்களில் நடித்து கிட்டதட்ட ஏழு வருடங்கள் ஆகிவிட்டது. கடைசியாக ‘கிரீடம் ’ படத்தில் நடித்திருந்தார். அதற்கப்புறம் கால இடைவெளிகள், சின்ன சின்ன நெருடல்கள் என்று இவரை அவரும், அவரை இவரும் சந்திக்க சந்தர்ப்பம் அமையவில்லை. என்ன ஆச்சர்யம்? தான் இயக்கும் படத்தில் விவேக்கையும் நடிக்க வைக்க வேண்டும் என்று கவுதம் மேனன் விரும்ப, சந்தோஷமாக ‘யெஸ்’ சொன்னார் அஜீத். சமீபத்தில் ‘சிக்கிம்’ மாநிலத்தில் படப்பிடிப்புக்கு கிளம்பினார்கள் இருவரும்.…
ajith-lingusami
எத்தனை அர்னால்டுகள் வந்தாலும் தமிழ்நாட்டை பொருத்தவரை உள்ளூர் அர்னால்டுகளுக்குதான் மவுசு…! ஐ எப்போ என்று கேள்வி கேட்கிற ரசிகர்கள் அடுத்து கேட்பது அஜீத் படம் எப்போ? என்றுதான். இப்படி ஒரேயடியாக மக்கள் மனசில் ஊடுருவியிருக்கும் அஜீத்தின் செல்வாக்கை ‘அப்படியே சாப்பிடலாம்’ என்று ஆசைப்படாத தயாரிப்பாளர்கள் யாராவது உண்டோ? அண்மையில் அஞ்சானில் விழுந்து இமேஜ் சிராய்ப்பு ஏற்பட்டு தவிக்கும் லிங்குசாமிக்கும் அந்த ஆசையிருக்கிறது. ஏற்கனவே அஜீத் நடிப்பில் ‘ஜி’ என்ற படத்தை…
ajith-new-stills
தலைப்பு ரெடி! ஆனால் அஜீத் என்ன சொல்கிறார்? ஆவலோடு காத்திருந்த கவுதம் வாசுதேவ மேனனுக்கும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திற்கும் ஏக திருப்தி. ஏனென்றால் இவர்கள் சொன்ன அந்த தலைப்பை மனப்பூர்வமாக டிக் அடித்துவிட்டாராம் அஜீத். அப்புறமென்ன? அறிவித்துவிட வேண்டியதுதானே…? அங்குதான் ஒரு ஸ்பீட் பிரேக் போட்டிருக்கிறார் ஹீரோ. ‘என்ன அவசரம்? இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே’ என்றவர் அதற்கான காரணத்தையும் தெள்ளந்தெளிவாக எடுத்து சொன்னபோது ‘ஆமென்’ என்று கூறிவிட்டு ரிட்டர்ன் ஆகியிருக்கிறார்கள்…
Vijay-AR-Murugadoss copy
மயக்கம் அடித்து விழுகிற அளவுக்கு எதை சாப்பிட்டாரோ? இந்த நிமிடம் வரைக்கும் ஏ.ஆர்.முருகதாசுக்கு ஃபுட் அலர்ஜி என்றே கூறிவருகிறார்கள். அடையாறில் அமைந்திருக்கும் பிரபல மருத்துவமனையில் தொடர் சிகிச்சை எடுத்து வருகிறார் ஏ.ஆர்.முருதாஸ். அவரை பிரபல ஹீரோக்கள் அஜீத், விஜய், சூர்யா ஆகிய மூவரும் சென்று பார்த்து உடல் நலம் விசாரித்திருக்கிறார்கள். ஒருபுறம் கத்தி பஞ்சாயத்து, மறுபுறம் அதே படத்தின் ஷுட்டிங் என்று இருந்ததால்தான் அவருக்கு பிரஷர் ஏறி உடல் நலம்…
jai in car race
இதை காமெடியாக எடுத்துக் கொள்வீர்களோ, சீரியஸாக எடுத்துக் கொள்வீர்களோ? கரப்பான் பூச்சிக்கு கட்டபொம்மன் மீசையை ஒட்டியாச்சு! கடந்த சில மாதங்களாகவே நான் அஜீத்தின் ரசிகன் என்று ஜெய்யும் சிம்புவும் தானாக முன் வந்து அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘அவரது ரசிகர்களை வளைக்கிற முயற்சியாக கூட இருக்கும்ப்பா…’ என்று மற்றவர்கள் சந்தேகப்பட்டாலும், ‘வாங்க தம்பிகளா’ என்று அழைத்து தோளில் கை போட்டுக் கொள்கிறார் அஜீத்தும். இந்த சந்திப்பு அடிக்கடி நிகழ்ந்ததன் காரணமாக ஜெய்யின்…
Ajith_Latest
அடப்பாவிகளா… சிவனேன்னு இருக்கிற மனுஷனை சீண்டிப் பார்க்குறதே வேலயா போச்சா உங்களுக்கு? இப்படி அஜீத் ரசிகர்களை புலம்ப விட்டிருக்கிறார் ஒரு மர்ம ஆசாமி. அவரைத் தேடி போலீஸ் அலைந்து கொண்டிருக்கிறது. என்னவாம்? நேற்றிரவு 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு போன் செய்த ஒரு போக்கிலி, அஜீத் வீட்டில் வெடிகுண்டு வச்சுருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் வெடிக்கும் என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டானாம். உடனே தகவல் போலீஸ் அதிகாரிகளுக்கு கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அஜீத்…
koopidu-15
நடிகர் நடிகைகளை கையாளும் விதம் செய்கிற வேலையிலேயே கொஞ்சம் ரிஸ்க்கான வேலை இதுதான். அநேகமாக எல்லா நடிகர், நடிகைகளுமே அனிச்ச மலர் டைப் எனலாம். சின்ன மனக்குறை என்றாலும் லென்ஸ் வைத்து காட்டியதை போல முகம் காட்டிக் கொடுத்துவிடும். அதனால் படப்பிடிப்புக்கு வந்துவிட்டால் கண்ணாடி கிளாஸ் போலவே கையாள வேண்டும் இவர்களை. உதாரணத்திற்கு ஒரு சின்ன விஷயத்தை சொல்லலாம். ஒரு நடிகர் நடித்துக் கொண்டிருக்கிறார். முதல் டேக்கில் அவர் சொதப்பி…
ajith
பெத்த புள்ளைக்கு கூட ஒரு பெயர் வைக்க இவ்வளவு யோசிக்க மாட்டாங்க போலிருக்கு, அதிக பட்சம் ஒரு மாதம் மட்டுமே மாஸ் கிளப்ப போகும் ஒரு படத்திற்கு பெயர் வைக்க இவ்வளவா யோசிக்கணும்? சமீபத்தில் வருகிற முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு பெயர் வைக்கிற விவகாரத்தில் இப்படியெல்லாம் ரசிகர்களை புலம்ப வைப்பது சம்பந்தப்பட்ட ஹீரோக்களின் வாடிக்கை! அஜீத் இன்னும் ஒரு ஸ்டெப் மேலே. என் புகழ் பாடுற மாதிரி தலைப்பு வேண்டாம்.…
Director-shankar-with-Vijay
டைரக்டர் ஷங்கரின் நட்பு வளையத்திற்குள் வருவதென்பது அவ்வளவு சுலபம் அல்ல. அவர் ரிங் மாஸ்டர்தான். ஆனால், சவுக்குக்கு பதிலாக அதில் பூச்சரத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள். அப்படிதான் மென்மையாக பழகுவார். படப்பிடிப்பில் தாம் தும் கூச்சல் இல்லாத டாப் இயக்குனர் ஒரே ஒருவர் என்றால் அது ஷங்கர்தான். அப்படிப்பட்டவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு பார்ட்டி கொடுக்கிறார் என்றால், ஆஞ்சநேயர் கோவில் சுண்டல் கடலை மாதிரி அள்ளி அள்ளியா…
koopidu-14
‘உதவி இயக்குனர்களின் பட்டினி சதவீதம் குறைந்திருக்கிறது. அதற்கு காரணம்?’ என்று கடந்த எபிசோடில் முடித்திருந்தேன். ‘இதை தனியா வேற எழுதணுமா? சந்தேகமென்ன, அம்மா உணவகம்தான்’ என்று பலரும் யூகித்திருந்தார்கள். உண்மைதான். கோடம்பாக்கம் சாலிகிராமம் பகுதியிலிருக்கிற அம்மா உணவகம்தான் இன்று தாய் போல பல உதவி இயக்குனர்களின் பசியாற்றிக் கொண்டிருக்கிறாள். ஐம்பது ரூபாய் பேட்டா வாங்குகிற உதவி இயக்குனர்கள் கூட அந்த பணத்தை சேமித்து வைத்து ஷுட்டிங் இல்லாத நாட்களில் இங்கு…
rajini-kamal-ajith-vijay
கோபுரமாகவே இருந்தாலும் இடிஞ்ச பிறகு குவியல்தானே…! ஒரு காலத்தில் நடிகர் திலகம் சிவாஜி நடந்த இடம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வந்து அமர்ந்த இடம் என்றெல்லாம் பெருமை பொங்க ரசிகர்களால் மதிக்கப்பட்ட நடிகர் சங்க கட்டிடம், இன்று கொட்டிக்கிடக்கும் குவியலுக்கும் அடுத்த லெவலுக்கு போய், மாநாட்டு திடலாகி மைதானமும் ஆகிவிட்டது. ஆறு மாடியில் கட்டிடம் வருது என்றெல்லாம் பேசப்பட்ட நடிகர் சங்க கட்டிடத்தின் புது பில்டிங், இன்னும் அஸ்திவாரம் கூட தோண்டப்படாமல்…
ayirathil moovar
‘யய்யா… தயவு செஞ்சு என்னை சாக்லெட் பாய்ன்னு சொல்லிடாதீங்க…’ இப்படிதான் கெஞ்சுகிறார்கள் தற்போதைய ஹீரோக்கள் பலரும். ஏனென்றால் இப்போதெல்லாம் சாக்லெட் பாய்களை சாக்லெட் பேப்பர் அளவுக்கு கூட மதிப்பதில்லை இளம் ரசிகைகள்! முரட்டு ஆசாமியாக இருக்கணும், குறைஞ்சது முப்பது பேரையாவது அடித்து புரட்டியவனாக இருக்கணும். ஆங்… முக்கியமா அழுக்கா இருக்கணும்! இப்படி போய் கொண்டிருக்கிறது அவர்களின் ரசனை. இந்த நேரத்தில்தான் இன்னமும் சாக்லெட் பாயாக சுற்றிக் கொண்டிருக்கிறார் வினய். இனி…
goutham-menon
எப்பவுமே கன ஜோராக படப்பிடிப்பை துவங்கும் கவுதம் மேனன், பாதிக்கு மேல் அப்படம் வளர்ந்ததும், இரை தின்ன பாம்பு போல நெளிய ஆரம்பித்துவிடுவாராம். அதற்கப்புறம் நடப்பதெல்லாம் சர்வ ஸ்லோ… என்கிறார்கள் அவரோடு பணியாற்றியவர்கள். அஜீத் படத்திற்கும் அதே நிலைமை வந்ததுதான் யாராலும் ஜீரணிக்க முடியாத‘ ஐயோடா… ’ தீபாவளிக்கு படத்தை வெளியிட்டு விடணும் என்ற கண்டிஷனோடுதான் அவரை ஒப்பந்தமே செய்தார் ஏ.எம்.ரத்னம். இப்போது போகிற வேகம் அப்படி தெரியவில்லையாம். பிரச்சனை…
Page 19 of 20« First...10...1617181920

all news