Browsing Tag

ajith

மனோரமா உடலுக்கு இறுதி அஞ்சலி! மனைவி ஷாலினியுடன் நேரில் வந்தார் அஜீத்!

தமிழ்சினிமா பிரமுகர்களின் மரணம் எப்போது நிகழ்ந்தாலும், அங்கு அஜீத் வந்தாரா? விஜய் வந்தாரா? என்ற கேள்விகள் எழாமலிருக்காது. இயக்குனர் சிகரம் பாலசந்தர் மறைவுக்கோ, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி மறைவுக்கோ நேரில் வந்து அஞ்சலி செலுத்தாத அஜீத் மீது…

ஸ்ருதியின் தொடர் தோல்வி சென்ட்டிமென்ட்! வேதாளம் டப்பிங்கில் அடக்க ஒடுக்கம்?

7ஆம் அறிவு, மூணு, பூஜை, என்று ஸ்ருதிஹாசன் நடித்த தமிழ் படங்களின் வெற்றி பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. மேற்படி படங்களை பொருத்தவரை பெருமாள் கோவில் பிரசாதமே கிடைக்கும் என்று நம்பியிருந்த தயாரிப்பாளர்களுக்கு, சுண்டு விரலில் ஒட்டிக் கொள்ள…

முதன்முறையாக ரஜினியின் குட் புக்கில் விஜய்!

‘என் வழி தனீ...ஈ வழி’ என்றுதான் போய் கொண்டிருக்கிறார் ரஜினி. ஆனால் சுற்றியிருப்பவர்கள் விட்டால்தானே? ரஜினி யார் பக்கம்? அவருக்கு அஜீத்தை பிடிக்குமா? விஜய்யை பிடிக்குமா? என்றெல்லாம் விவாதங்களை கிளப்பி, அவர்களே அதற்கு ஒரு சொல்யூஷனையும்…

இவரு பண்ணிய வேலைக்கு அஜீத் வேணுமாம்ல?

‘பொன்முட்டையிட்ட வாத்துதான். போதும்டா சாமீ.. கதவை சாத்து’ என்கிற நிலைமைக்கு ஆளாகிவிட்டார் ஜி.வி.பிரகாஷ். த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படம் இன்னும் ஃபுல் மூடுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. கும்பல் கும்பலாக இளசுகள் குவிந்து கலெக்ஷனை வாரியிறைத்துக்…

தயாரிப்பது அஜீத் படம்! உதவியது விஜய் படத்திற்கு!

ஊர் கூடி தேர் இழுக்காமல் ஒரு இஞ்ச் கூட நகர்வதில்லை சில விஷயங்கள். என்னதான் விஜய் என்ற மாபெரும் இறக்கை இருந்தாலும், திடீரென தேங்கி நின்றது புலி. அது எதனால்? என்பதையெல்லாம் ஒரு வார்த்தையை தாண்டி பெரிசாக விளக்கிக் கொண்டிருக்க தேவையில்லை.…

நடுவுல கொஞ்சம் ‘கேப் ’ வேணும்! சிவா பதிலால் மெர்சலான அஜீத்!

சில நேரங்களில் சில பதில்கள் ஆச்சர்யப்படுத்தும். உலகத்தமிழர்கள் மத்தியில் அரியாசணம் போட்டு அமர்ந்திருக்கும் அஜீத்தே, ‘‘நாம மீண்டும் ஒரு படம் பண்ணலாமா?” என்று கேட்கிற போது, “இப்ப வேணாம்... இன்னும் கொஞ்ச நாளாகட்டும்” என்று ஒருவர் பதில்…

நாங்க பிரண்ட்ஸ்தான்… ஆனால் காலை வாரிக்குவோம்!

முன்னணியில் இருக்கும் ஹீரோக்கள் தவறாமல் பேட்டிகளில் உச்சரிக்கும் ஒரு தத்துபித்துவம், “எங்களுக்குள்ள போட்டியிருக்கு. ஆனா பொறாமையில்ல...” என்பதுதான். விஷால், ஜீவா, ஆர்யா போன்ற இளம் தலைமுறை ஹீரோக்கள் தங்களுக்குள் அப்படி பழகி வந்தாலும்,…

ஏன் வேதாளம் என்று தலைப்பு வைக்கப்பட்டது தெரியுமா?

ஏறியது வேதாளம்! நொறுங்கியது முருங்கை மரம்!! ஒரு படத்திற்கு தலைப்பு வைப்பதையே பெரிய சடங்காக்கிவிட்டார் அஜீத். இதைவிட ஒரு சிறந்த பப்ளிசிடி ஆரம்பத்திலேயே தலைப்பு வைத்திருந்தால் கிடைத்திருக்குமா என்பதெல்லாம் ஐ.நா சபை பில்டிங்கை வாடகைக்கு…

நினைப்புக்கு வருகிறார் ரெட் அஜீத்! சிறுத்தை சிவா நல்லவரா, கெட்டவரா?

ஆறுபடை வீட்டையும் சுற்றி வந்தாலும், அஜீத் படங்களில் ஜீரணிக்க முடியாதது ரெட்தான்! ‘தல இப்படி பண்ணிருச்சே?’ என்று அவரது ரசிகர்களே வாயில் கர்சீப்பை பொத்திக் கொண்டு கதறிய அந்த படம் , அஜீத்தின் கேரியரில் ரொம்ப ரொம்ப சுமாரான படம். யங்...…

அஜீத் விஜய்… அப்புறம் பிரசாந்த்! பிரபல இயக்குனர் எவிடென்ஸ்!

பிரசாந்த் வீட்டு காலண்டரில் மட்டும் இருபது வருஷத்துக்கு முந்தைய தேதியை கிழிக்காமலே வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. அப்பாவும் மகனும் அதே வயசோடு அதே துடிப்போடு இருப்பதை ஆயிரமாவது முறை பார்க்க நேர்ந்தது இன்றும்! இடம்- பிரசாந்த் லேப்.…

அஜீத்தை சந்திக்கப் போன பிரபல ஹீரோ விரட்டியடிப்பு? ஷுட்டிங் ஸ்பாட்டில் பரபரப்பு!

ஒரு மொட்டை மாடியிருந்தால் அதன் மீது நாலைந்து விடலைப்பசங்கள் ஏறி பட்டம் விடதான் செய்வார்கள். இதனால் மொட்டை மாடிக்கு ஒரு லாபமும் இல்லை. ஆனால் பசங்களுக்கு படு ஜாலி. அப்படிதான் அஜீத் என்கிற விஸ்தாரமான மாடி மீது வகைதொகையில்லாமல் ஏறிக் கொண்டு…

35 ஆண்டுகளுக்கும் மேல் நின்று விளையாடும் ரஜினி கமல்! இன்னும் தடுமாறிக் கொண்டிருக்கும் அஜீத் விஜய்?

நேற்றைய வைரல் ரஜினியும் கமலும்தான். நேற்று மாலை வாட்ஸ்அப்புகளில் உலாவ ஆரம்பித்தது ரஜினியின் கபாலி பர்ஸ்ட் லுக்! அடுத்த வினாடியே காற்று வேகம் மனோ வேகம் என்பார்களே, அதைவிட வேகமாக பரவின அத்தனை ஸ்டில்களும். எல்லாம் ஆனந்த விகடன் இதழ் கடைக்கு…

அஜீத் படத்திற்கு செலவை இழுத்து வைத்த லட்சுமிமேனன்?

கரித்துண்டு ஸ்ருதிஹாசனுக்கு? கற்கண்டு லட்சுமிமேனனுக்கு என்பதாகதான் இருந்தது இதுவரைக்கும். ஆனால் நடந்ததே வேற என்கிறார்கள் அஜீத்தின் தல 56 யூனிட்டில். இத்தனை காலமும் இந்த படத்தின் ஷுட்டிங் தாமதம் ஆகி வருவதற்கு காரணம் ஸ்ருதியின் கால்ஷீட்…

சிவகார்த்திகேயனுக்கு அஜீத் அட்வைஸ்!

நுனிக் கிளைக்கு அட்வைஸ் பண்ண அடி மரத்தை விட்டால் சிறந்த தோழமை ஏது? அப்படிதான் எடுத்துக் கொள்ள வேண்டும் சிவகார்த்திகேயன் அஜீத்திடம் கேட்டு அறிந்து கொண்ட தகவல்களும், அட்வைஸ்களும்! ‘ரஜினி முருகன்’ ரிலீஸ் தள்ளி தள்ளி போகிறது. இந்த 17 ந் தேதி…

யட்சன் – விமர்சனம்

‘யட்சன்’ என்றால் இயக்குபவன் என்று அர்த்தமாம்! இவ்வளவு பழசான வார்த்தையை அகராதியில் தேடிக் கண்டுபிடித்து தலைப்பாக வைத்திருக்கும் நம்ம விஷ்ணுயட்சனின் ட்ரீட்மென்ட் என்ன? அதை காண்பதற்கு படு குஷியுடனும் பேரார்வத்துடனும் தியேட்டருக்குள்…

வராத சந்தானமே வந்துட்டாரு… அவ்ளோ பெரிய அன்பா அது?

அவர் படத்தின் ஆடியோ விழா என்றால் கூட அந்த இடத்தில் சந்தானம் இருக்க மாட்டார். பட பிரமோஷன்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காத நடிகர் நடிகைகளில் அஜீத் நயன்தாராவுக்கு முதலிடம் என்றால், அதற்கப்புறம் பளிச்சென கண்ணில் படுகிறவர் சந்தானம் மட்டும்தான்.…

சாந்தனு போனார் அஜீத் வீட்டுக்கு! பட்…?

வந்தவங்களை விட்டுட்டு வராதவங்க மேலதான் கண் போவும் என்பது சைக்காலஜி. அந்த சைக்காலஜியை பிடித்துக் கொண்டுதான் தையத்தக்கா என்று குதித்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். இந்த விஷயத்தில் பொதுவான ரசிகர்களுக்கும் அஜீத் ரசிகர்களுக்கும் பெரிய…

அஜீத் பட ஷுட்டிங் நின்றதற்கு காரணம் ஸ்ருதியுமில்லை, சிவாவுமில்லை! பிறகென்னவாம்?

எவ்வளவு பெரிய டாப் நடிகர்களின் படமாக இருந்தாலும், தண்டவாளத்தில் கப்பல் விட்ட கதையாக விழி பிதுங்கி நிற்பது தயாரிப்பாளர்தான். ஆனால் அஜீத் நடித்து வரும் புதிய படத்தின் ஷுட்டிங் நின்று முழு பிரேக்கில் இருக்கிறார் அவர். அதற்கு யார் காரணம்?…

தாறுமாறு பாடலில் ஏன் விஜய் மாதிரி ஆடவில்லை சிம்பு? காரணம் சொல்லும் டிஆர்!

“வாலு படம் வெற்றியா, தோல்வியா என்பதெல்லாம் இப்போது முக்கியமில்ல. வாலுவை ரிலீஸ் பண்ணினேனே... அதுதான் பெரிய வெற்றி” என்று டி.ஆர் சொன்னபோது அதில் இருக்கும் உண்மை பளிச்சென்று புலப்பட்டது. நேற்றைய சிம்பு பிரஸ்மீட்டில் விழுந்த முத்துக்கள்…