Ajith Next

Producers Are Ready| Atlee & Siva Makes A Move !!!
atlee-siva
தேன் இனிப்புதான்… ஆனால் தேள் கொடுக்கு கடுப்புதானேய்யா? இந்த உண்மை தெரிஞ்சும் தெரியாமலும் காட்டிக் கொள்கிற கஷ்டம் இருக்கே… அதுதான் இன்றைய கோடம்பாக்கத்தின் ட்ரென்ட்! ட்ரென்டுன்னா சொல்றீங்க? இல்ல… இல்ல… கட்டாயம்! சிறுத்தை சிவாவிடம் சிக்கிக் கொண்டு போட்ட பட்ஜெட்டை விட பெருமளவு கொட்டி, பெரும் நஷ்டத்துக்கு ஆளான நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ். ஆனால் வேறு வழியில்லை. அதே இயக்குனருடன் அஜீத் இணையும் புதுப்படத்தை அதே சத்யஜோதிதான் தயாரிக்கிறது. ஏற்கனவே…
Ajith Takes Action !!
Ajith Mackupman
Vivegam Is The Second Anjaan ? True Fact !!
AjithKumar
Vijay Happy About Vivegam Flop.
Ajith Vijay
ajith shooting news
கோடம்பாக்கத்தில் உலவிய தகவல்களின் படி பார்த்தால் கூட இந்நேரம் பாதி கிணறை தாண்டியிருக்க வேண்டும் சிவாவும் அஜீத்தும். ஆனால் வேதாளம் படத்திற்கு பிறகு இவ்விருவரும் இணையும் படத்தின் ஷுட்டிங் இப்போது மே தாண்டி, ஜுன் தாண்டி, ஜுலைக்கு போயிருக்கிறது. அதுவும் தாண்டுமா என்பதை இப்போதைக்கு உறுதிபடுத்த முடியாது என்றாலும், அவ்வளவு தயக்கத்திற்கும் காரணம் சென்டிமென்ட்தான் என்கிறது அஜீத்தின் புதுப்பட வட்டாரம். மே 1 ந் தேதி அஜீத்தின் பிறந்த நாளில்…
ajjith-siruthaisiva
சில நேரங்களில் சில பதில்கள் ஆச்சர்யப்படுத்தும். உலகத்தமிழர்கள் மத்தியில் அரியாசணம் போட்டு அமர்ந்திருக்கும் அஜீத்தே, ‘‘நாம மீண்டும் ஒரு படம் பண்ணலாமா?” என்று கேட்கிற போது, “இப்ப வேணாம்… இன்னும் கொஞ்ச நாளாகட்டும்” என்று ஒருவர் பதில் சொன்னால் எப்படியிருக்கும்? அப்படியொரு பதிலை மங்காத்தாவுக்கு பிறகு சொன்னார் வெங்கட் பிரபு. அதற்கப்புறம் அவரே கிண்டிய பிரியாணியும் இன்னபிற படங்களும் என்னாவாயின என்பதை நாம் சொல்லி அறிய வேண்டியதில்லை. கிட்டதட்ட அதே…

all news