ajith fans

Ajith-Vijay
நேற்றிரவு வெளியான ‘தெறி’ படத்தின் டீஸரை இதுவரை முப்பது லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்ததால் கன ஜோராக காலரை உயர்த்திக் கொண்டு கிளம்ப வைத்திருக்கிறது விஜய் ரசிகர்களை. அதுவும் வெளியிட்ட ஒரே மணி நேரத்தில் இரண்டு லட்சம் பேர் டீசரை பார்த்ததால், இந்த முறை திருவிழா கோலம்தான் என்று விஜய் ரசிகர்கள் சந்தோஷப்படுகிறார்கள். ஆனால் அந்த சந்தோஷத்தில் கல் விழுந்தது சிறிது நேரத்திலேயே! இதில் காப்புரிமை பிரச்சனை இருப்பதாக கூறி, யூ…
Ajith-Vijay-Theri
இரண்டு ஹீரோக்களுக்கு இடையே சண்டை வருவது இன்று நேற்றல்ல, தமிழ்சினிமா எப்போது வசனம் பேச ஆரம்பித்ததோ அப்போதிலிருந்தே இருக்கிறது. பேஸ்புக்ல அடிச்சுக்குற அத்தனை ரசிகர்களும் போன பிறவியில் தியாகராஜ பாகவதருக்காகவும், கிட்டப்பாவுக்காகவும் எதிரெதிர் திசையில் நின்று பேச்சால் அடித்துக் கொண்டவர்கள்தான். அதற்கப்புறம் அது சிவாஜி எம்ஜிஆர் சண்டையாகி, ரஜினி கமல் சண்டையாக தொடர்ந்து இன்று அஜீத் விஜய்யாகி நிற்கிறது. இப்போது வசதியாக பேஸ்புக், ட்விட்டர். வாட்ஸ்ஆப், போன்ற கர்லா கட்டைகளும்,…
ajith-vijay-reporters
முன்னணி ஹீரோ ஒருவரின் படங்கள் வெளியானால் அந்த ஹீரோவை சந்திப்பதும், அவரிடம் படம் தொடர்பான சுவாரஸ்யமான விஷயங்களை கேட்பதும் மீடியாவுக்கு பெரிய விஷயமல்ல. சம்பந்தப்பட்ட ஹீரோவும், ‘சந்திக்கலாமே’ என்று பேச முன்வருவார். படப்பிடிப்பில் நடந்த பல விஷயங்களை பகிர்ந்து கொள்வார். அதில் எழுத தகுதியானதை மட்டும் எழுதி வந்தார்கள் நிருபர்கள். ஆனால் சமீபகாலமாக அந்த இயல்பு கெட்டுப்போயிருக்கிறது. நடிகர்கள் மீடியாவை சந்திக்கவே அஞ்சுகிறார்கள். முன்பெல்லாம் அஜீத்தின் ஒவ்வொரு படங்கள் வெளியாகும்போதும்…
ajith-surya-dhanush
அதி தீவிர ரசிகர்கள் மட்டுமல்ல, ஆவரேஜ் ரசிகர்கள் கூட இல்லையென்றால் ஒரு ஹீரோ கண்டிப்பாக ஜீரோதான். இந்த உண்மையை அவ்வப்போதுஆணி அறைந்து நிரூபித்து வருகிறது காலம். இப்போதெல்லாம் எந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாக்கள் என்றாலும், மேல் மாடியை ரசிகர்களுக்காக ஒதுக்கிவிடுகிறார்கள் ஹீரோக்கள். பேசும்போது அவர்களை நோக்கி அண்ணாந்து பார்த்துக் கொண்டே பேசுகிறார்கள். தனியார் தொலைக்காட்சிக்காக கவரேஜ் செய்ய வரும் ஒளிப்பதிவாளர்கள், ‘அண்ணேய்… இங்க பார்த்து பேசுங்க, இல்லேன்னா நார்மலா…
ajith-new-film
சென்னையின் அடையாளமாக கருதப்படுவது மவுண்ட் ரோடு. ஒரு டைனோசரின் முதுகு தண்டை போல நீண்டு கிடக்கும் இந்த சாலையின் இப்போதைய கதி? மெட்ரோ ரயில் சினேகிதர்களின் கைங்கர்யத்தில் உருவான பள்ளம் மேடுகள்தான். கடந்த வாரம் நள்ளிரவில் சாலை அப்படியே ஓரிடத்தில் உள் வாங்கிக் கொண்டதாகவும் சொல்கிறார்கள். நல்லவேளையாக அந்த நேரத்தில் ஒரு டூ விலர் கூட அந்த இடத்தை கிராஸ் செய்யாதது ‘அம்மா’ செஞ்ச புண்ணியம். இல்லையென்றால் சட்டசபையில் அதற்கும்…
ajith-vijay-in one film
எந்த புண்ணியவானின் வேலையோ, கடந்த சில நாட்களாகவே அஜீத்தும் விஜய்யும் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்றொரு செய்தி இணைய உலகத்தின் கழுத்தை இறுக்கி பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. அண்டங்காக்காவுக்கு தங்க மூக்குன்னு சொன்னால் கூட, ‘இருக்கும்… இருக்கும்…’ என்று ரசிக்கிற மனநிலை வந்துவிட்டது மக்களுக்கு. அது போல் இந்த செய்தியையும் கதகதப்பாக ரசித்து, பரபரப்பாக பற்ற வைத்துக் கொண்டிருக்கிறது அதே மக்கள் மனசு. இந்த படத்திற்கு வெங்கட் பிரபு கதை எழுதுவதாகவும்,…
Page 3 of 3123

all news