ajith fans

ajith vijay
IS AK57 FIRST LOOK IS PHOTOSHOP?
vivegamajith
Vijay Teased Ajith Fans In Bairava
vijay bairavaa dilogue
GV Prakash Raped By Ajith Fans.
gv-praksh-ajith-vijay
‘இந்திரனே சந்திரனே’ என்று புகழப்படுவதை விட, ‘தீவட்டி தலையா, கோமுட்டி வாயா’ என்றெல்லாம் இகழப்பட்டால்தான் சீக்கிரம் போய் ‘ரீச் ’ ஆக முடியும் போலிருக்கிறது. இந்த நெகட்டிவ் ரூட் தரும் இன்பத்தை கடந்த 24 மணி நேரமாக அனுபவித்து வருகிறார் வெர்ஜின் பையன் ஜி.வி.பிரகாஷ்.
Ajith Vijay Rift-Shamli Supports Thalapthy.
ajith-vijay-shamli
தன்னை அஜீத் விஜய் ரசிகர்களாக காட்டிக் கொள்வதில் அலாதி பிரியம் காட்டுகிறார்கள் இளம் ஹீரோக்கள். இவ்ளோ பெரிய மனசா இவங்களுக்கு? என்று மாரை பிளந்து பார்க்க அவசியமில்லாமல் புளகாங்கிதப்படும் சிலருக்கு, அதிலிருக்கும் சூட்சுமம் அவ்வளவு சீக்கிரம் புரிந்திருக்காது. எல்லாம் மேற்படி டாப் ஹீரோக்களின் ரசிகர்களை மடக்கி, தங்கள் படங்களையும் பார்க்க வைக்கும் தந்திரம்தான்.
Ilayathalapthy Follows Thala Style.
 
ajith-vijay
“இவ்ளோ பேசுறீங்களே, வருமான வரியை ஒழுங்கா கட்றீங்களா?” என்று தமிழ்சினிமாவில் யாரை பார்த்து வேண்டுமானாலும் கேள்வி கேட்டுவிடலாம். ஆனால் அஜீத்தை பார்த்து நாக்கு மேல பல்லு போட்டு பேசவே முடியாது. எல்லாவற்றையும் வெள்ளையாய் வாங்கி, வெள்ளையாய் கட்டுகிறார் அவர். கோடம்பாக்கத்தில் இப்படி நாலு பேர் இருந்தால், வரி ஏய்ப்புக்கு வழியே இல்லை. கருப்புப் பணத்திற்கும் காலாவதி நிலைமைதான்! கடந்த பல வருடங்களாகவே அப்படிதான் இருக்கிறார் அஜீத். இப்போது அதே வழியில்…
Great Human Being Ajithkumar.
 
great-ajithkumar
கோடம்பாக்கமே கலவர பூமியாகிக் கிடந்தாலும் டென்ஷனே ஆகாமல் தன் வீட்டு ரோஜாச் செடிக்கு தண்ணீர் பாய்ச்சுவதில், அஜீத்தின் நிதானத்திற்கு நிகர் அவரேதான்! அந்த ஹீரோ என்ன செய்கிறார்? இந்த ஹீரோவுக்கு என்ன பிரச்சனை? என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் தன் லட்சியத்தை மிக சிறப்பாக நடத்தி முடித்துவிட்டார்.
Ajith in ADMK-Amma Wish
 
ajith-in-aiadmk
அஜீத்தின் பிறந்த நேரத்தை கணித்திருக்கும் ஜோதிடர்கள் பலரும், அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று கூறிவருவது இன்று நேற்று தகவல் அல்ல. கடந்த பத்தாண்டு கால பரபரப்பு. ஆனால் அவருக்கு இருக்கும் மூட் மற்றம் கள நிலவரங்களை ஆராய்ந்தால், கொசு குறுக்கே பறந்தால் கூட “கொன்னுபுடுவேன் படவா…” என்கிற அளவுக்கு சூடு பார்ட்டி! ஆனாலும் காலம் அப்படிதான் தீர்மானித்திருந்தால் அதை யாரால் மாற்ற முடியும்? அவருக்கும் அதிமுக தலைமையான அம்மாவுக்கும்…
Ajith 57-Fans rounded up kajal.
 
ajith-fans-upset
இன்னும் சில தினங்களில் ஐதராபாத்தில் அஜீத்தின் 57 வது பட ஷுட்டிங் நடக்கவிருக்கிறது. முதல் ஷெட்டியூலை வெளிநாட்டில் முடித்தவிட்டு சென்னை திரும்பிய டீம், இரண்டாவது ஷெட்யூலை பூந்தமல்லிக்கு அருகிலிருக்கும் ஈவிபி பிலிம் சிட்டியில் நடத்த முயல… அங்குதான் கட்டை. 2.0 படப்பிடிப்பு நடந்து வருகிறது. இடத்தை மாற்றுங்க என்று கூறிவிட்டார் அஜீத். இதையடுத்துதான் ஐதராபாத்துக்கு கிளம்புகிறது AK57 டீம்- நடுவில் இன்று சென்னை சேத்துப்பட்டு பகுதியில் பரபரப்பு. ஏன்? அவசரம்…
ஓட்டுப்போட வந்த அஜீத்தை சூழ்ந்து கொண்ட பொதுஜனம்
ajith shooting news
கோடம்பாக்கத்தில் உலவிய தகவல்களின் படி பார்த்தால் கூட இந்நேரம் பாதி கிணறை தாண்டியிருக்க வேண்டும் சிவாவும் அஜீத்தும். ஆனால் வேதாளம் படத்திற்கு பிறகு இவ்விருவரும் இணையும் படத்தின் ஷுட்டிங் இப்போது மே தாண்டி, ஜுன் தாண்டி, ஜுலைக்கு போயிருக்கிறது. அதுவும் தாண்டுமா என்பதை இப்போதைக்கு உறுதிபடுத்த முடியாது என்றாலும், அவ்வளவு தயக்கத்திற்கும் காரணம் சென்டிமென்ட்தான் என்கிறது அஜீத்தின் புதுப்பட வட்டாரம். மே 1 ந் தேதி அஜீத்தின் பிறந்த நாளில்…
Ajith-Vijay
சில தீர்ப்புகள் வரும்போது, அதை வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என்பார்கள் அரசியல்வாதிகள். அப்படியொரு வரலாற்று சிறப்பு மிக்க நோட்டீஸ் ஒன்றை ரஜினிக்கு அனுப்பி, நாட்டுக்கே முன் உதாரணமாக திகழ்ந்திருக்கிறது கர்நாடகா நீதிமன்றம். பெரிய அதிரடியெல்லாம் ஒன்றுமில்லை. சின்ன விழிப்புணர்ச்சிதான்… ரஜினியின் படங்கள் கர்நாடகாவில் ரிலீஸ் ஆகும்போது அங்கிருக்கும் ரஜினி ரசிகர்கள் அவரது கட் அவுட்டுக்கு லிட்டர் லிட்டராக பால் அபிஷேகம் செய்ததை கவலை பொங்க பார்த்த ஒரு காருண்ய…
Page 2 of 3123

all news