Agitating

director-cheran
கொஞ்சம் பாராட்டு… நிறைய திட்டு என்று விஷால் தன் அடுத்த பரபரப்பை ஆரம்பித்துவிட்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அவர் போட்டியிடுவதாக அறிவித்த அடுத்த நொடியே தயாரிப்பாளர் சங்கம் பேரதிர்ச்சிக்கு ஆளாகியது. ஏனென்றால், எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ… அந்த கட்சிக்கு ஆதரவாக இருந்தால்தான் தொழில் செய்ய முடியும். இந்த எதார்த்தத்தை இதற்கு முன் வந்த தலைவர்கள் யாரும் மீறியதில்லை. திமுக விலும் பிரமுகராக இருந்த ராம.நாராயணன், எப்போது அதிமுக ஆட்சிக்கு வந்ததோ,…

all news