Advertisement

Why Rajkiran Avoids Advertisement ?
rajkiran
Prabhu Open Talk.
 
actor-prabhu
டி.வியை திறந்தால், ‘என் தங்கம் என் உரிமை’ என்று உரிமைக் குரல் எழுப்புகிறார் பிரபு. தொண்டை தண்ணி வற்ற வற்ற அவர் முழக்கமிடுவதை கண்ட திருவாளர் பொதுஜனம், கடையே பிரபுவுக்கு சொந்ததமானதா இருக்கும் என்ற முடிவுக்கு வந்துவிட்டது. கொஞ்சம் மனசாட்சி உள்ளவர்கள் மட்டும், “இல்லேப்பா… அவரு பார்ட்னரு. அவ்ளோதான்” என்று கொஞ்சமாக வெறுப்பேற்றுகிறார்கள்.
Rajinimurugan-Lingusamy
‘மொசக்குட்டியே… என்னை கசக்கிட்டியே…’ என்று வலியை பொறுத்துக் கொண்டு வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இணையதள நிர்வாகிகளும், விளம்பரக் கம்பெனி நடத்தி வருபவர்களும். எல்லாம் திருப்பதி பிரதர்சின் ‘ஸ்பெஷல் மொட்டை’யால் வந்த வேதனை! ‘ரஜினி முருகன்’ படத்திற்கு அநேக முன்னணி இணையதளங்கள், நாளிதழ்கள், மற்றும் தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம் அளிக்கப்பட்டது. பெரும் பணச் சிக்கலுக்கு பிறகு வருகிற படம் என்பதால், ‘கொடுக்கறதை கொடுங்க’ என்று பலரும், ‘நல்லாயிருக்கட்டும் மக்கா’ என்று நினைத்த சிலரும்…

all news