adharva

Geminiganeshanum Surulirajanum Review.
Gemini Ganesanum Suruli Rajanum Review
Adharva interview
Producer Revealed Nayanthara’s Salary !!!
Illayaraja Answers To Snegan’s Furious Speech.
Adharva In Trisha Control.
 
adharva-trisha
மொட்டை மாடியில் வற்றல் பிழியக் கூட லாயக்கில்லாமல் போய் விட்டார்கள் சில பல வாரிசு ஹீரோக்கள். இதில் சிம்புவுக்கு மட்டும்தான் இன்னமும் மார்க்கெட்டில் பெரிய ரேட் ஓடிக் கொண்டிருக்கிறது. விக்ரம் பிரபு தேவலாம். மற்றவர்கள் எல்லாம் கல்லை மண்ணாக்கி, மண்ணை கூழாக்கிக் கொடுத்தாலும், ‘குடிச்சிர்றேன் சாமிய்’ நிலைமையில்தான் இருக்கிறார்கள்.
mani-ratnam
நல்லதோ, கெட்டதோ? ஓடுதோ, ஓடலையோ? மணிரத்னம் படத்தில் நடிப்பது மாபெரும் கவுரவம் என்று நம்புகிறது ஹீரோக்களின் மனசு. ஓயாமல் அவர் ஆபிஸ் கதவை தட்டினாலும், ஒருவருக்கோ இருவருக்கோதான் அவரது கடைக்கண் கதவு திறக்கிறது.
Nayanthara And Atharva Are Twins.
nayanthara-atharva
கைக்கு எட்டுனது பைக்கு எட்டலையே? என்று அதர்வா வேண்டுமானால் மனசுக்குள் கவலைப்பட்டிருக்கலாம். பிறகு என்னவாம்? நயன்தாராவுடன் ஒன்றாக நடித்து வந்தாலும், அவருக்கு ஜோடியாக நடிக்க முடியவில்லையே என்கிற ஆதங்கம்… ஐயோ பாவம். அவருக்கும் எழும் அல்லவா? (இவர் வயசுதான் சிம்புவுக்கும். மனுஷன் என்னமா விளையாண்டாரு?) ‘டிமாண்டி காலனி’ இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கிக் கொண்டிருக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அதர்வாவும் நயன்தாராவும் இணைந்து நடிக்கிறார்கள். இருவரும் இணைகிறார்கள் என்றதுமே, ஆஹா……
eeti sridivya
இந்த விஷயத்தை ஸ்ரீதிவ்யா மட்டும் கேட்டிருந்தால், செத்துப்போன ஆயாவையெல்லாம் கூட அழைத்து வந்து சண்டையில் இறங்கியிருப்பார். பட்… நம்ம வாயாலதான் அவர் கேட்கணும்னு இருக்கோ என்னவோ? ஈட்டி என்ற படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் அவர். இந்த படத்திற்கு ஹீரோயின் செலக்ட் பண்ண வேண்டும் என்று இறங்கிய டைரக்டர் ரவி அரசு, யார் யாரையோ மனசில் வச்சு ஸ்கெட்ச் பண்ணிக் கொண்டிருக்க, அவரது நெருக்கமான சினிமா நண்பர்கள் “ஸ்ரீதிவ்யா ஆப்ட்டா…
bala-kutra parambarai
பாலா படத்தின் ஹீரோக்கள் எங்கு தென்பட்டாலும், “பாலா ஷுட்டிங் ஸ்பாட்ல படுத்தி எடுத்துட்டாராமே? திரும்பவும் கூப்பிட்டா போவீங்களா?” என்ற கேள்வியை கேட்காமல் நகர்வதில்லை பிரஸ்! அவர்களும், “பாலா எப்ப கூப்பிட்டாலும் நாங்க ரெடி…” என்பார்கள் சொல்லி வைத்தார் போல. அவர்கள் சொன்னதெல்லாம் நிஜம்தான் போலிருக்கிறது. பாலா அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில், சூர்யாவை தவிர அவர் படத்தில் நடித்த மற்ற ஹீரோக்கள் அத்தனை பேரும் இருப்பார்கள் என்ற சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.…
Eetti movie official teaser
sandi veeran adharva
களவாணி, வாகை சூடவா மாதிரியான அடையாளம் காட்டும் படங்களை எடுத்த சற்குணம், ‘அப்புறம் எங்கேய்யா போனாரு?’ என்று ‘நய்யாண்டி’ பண்ணிய ஊருக்கு, ‘நான் இருக்கேன்ல?’ என்று வந்து நிற்கிறார் அவர். மறுபடியும் ஒரு தஞ்சாவூர் மண் வாசக் கதையோடு வந்திருக்கும் அவர், இந்த முறை நம்பியிருப்பது அதர்வாவையும், கயல் ஆனந்தியையும். ‘இந்த கதையை நானேதான் சொந்த பேனர்ல தயாரிக்கணும்னு இருந்தேன். கேமிராமேன் செழியனிடம், எங்க படத்துல வொர்க் பண்ணுங்க என்று…
bala
தமிழ்சினிமாவே மதுரையை நோக்கி ஓடிக் கொண்டிருந்தபோது, ‘கொஞ்சம் இந்த பக்கம் திரும்புங்கப்பா’ என்று தஞ்சை பக்கம் திசை நோக்க வைத்தவர் சற்குணம். மண் மணம் சார்ந்த கதைகளை சொல்வதில் மற்றுமொரு பாரதிராஜா என்று ஊரே புகழ்ந்து கொண்டிருந்தபோதுதான், தன் கண்ணே தன் மீது பட்டது போல, நையாண்டி போன்ற மோசமான மொக்கை அருவாளால் தன் கழுத்தை தானே நீவிக் கொண்டார் சற்குணம். தோற்றவர்கள் தோற்றுக் கொண்டேதான் இருக்க வேண்டுமா? அவர்களை…
adharva-sharukhan
நாவலாசிரியர் ரமேஷ் தமிழ்மணி கட்டிடகலைஞர் திரு. ரமேஷ் தமிழ்மணி. சென்னையை தலைமையிடமாய் கொண்ட BLD டிசைன் ஸ்டுடியோ நிறுவனத்தை 2007ல் தொடங்கினார். இந்நிறுவனம் மூலம் சென்னை மற்றும் அதன் சுற்று புறங்களில் உள்ள200க்கும் மேற்பட்ட வணிக மற்றும் குடியிருப்பு வளாகங்களை வடிவமைத்துள்ளனர். ‘அதர்வா’ நாவலின் ஓவியரின் நட்பு இந்நாவலுக்கு வித்தாய் அமைந்தது. விர்சு ஸ்டுடியோஸ் வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் முதன்மை தாளாளர் வேல் மோகன் மற்றும் BLD டிசைன் ஸ்டுடியோ…
Adharva copy
கணிதன், ஈட்டி, அதற்கப்புறம் களவாணி சற்குணம் இயக்கும் ஒரு படம் என்று மூன்று படங்கள் தனக்காக ஆவி பறக்க தயாராகிக் கொண்டிருந்தாலும், ஆறிப்போன உப்புமாவை நினைத்து அதிகம் கவலைப்படுகிறாராம் அதர்வா. சமீபத்தில் வெளிவந்த இரும்புக்குதிரை அதர்வாவின் மார்க்கெட்டில் அதள பாதாளத்தை ஏற்படுத்திவிட்டு ஓய்ந்துவிட்டது. இந்த பேரதிர்ச்சியை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லையாம். இத்தனைக்கும் இந்த படம் பிரேக் ஈவன் ஆகிருச்சு என்று தயாரிப்பு தரப்பிலிருந்து நாதஸ்வரம் ஊதினாலும், அதை சங்கு…
irumbukkuthirai-adharva
‘விர்க்க்க்க்க்… ’ இடது காதில் புகுந்த சப்தம் வலது காதுக்கு சென்றடைவதற்குள், அந்த தெரு முனையை கடந்துவிடுகிற நடு ரோட்டு பைக் ரேஸ் ‘கொலகார பாவிகளை’ அன்றாடம் கண்டு அதிர்ச்சியாகிக் கொண்டேயிருக்கிறார் திருவாளர் பொதுஜனம். இந்த நேரத்தில் பைக் ரேஸ் சம்பந்தமாக ஒரு படம், அதுவும் குதிரை மாதிரி ஒரு பைக்கை வைத்துக் கொண்டு உருவாக்கினால், யூத்(தவர்கள்) மனசு என்ன குதி குதிக்கும். மூத்தவர்கள் மனசுதான் ‘லபோ திபோ’! ஆனால்…
bala-pooja
‘பாய்ஸ்’ படத்தில் செந்தில் செல்வாரே, ‘இம்பிருமேசன்….’ என்று. அதே ஸ்டைலில் இந்த வார்த்தையை படிக்கவும். ‘ரெகும்டேசன்ன்ன்ன்….’ ‘கயல்’ படத்தில் அறிமுகமாகும் ஆனந்திக்குதான் கோடம்பாக்கத்தில் பலத்த ‘ரெகமன்டேஷன்’. இந்த தலையாய பணியை தயங்காமல் செய்து வருகிறார் அப்படத்தின் இயக்குனர் பிரபுசாலமன். இந்த படத்தின் அறிமுக விழாவில் ஆனந்தியின் கண்ணை குளோஸ் அப்பில் காட்டியதோடு சரி. அதற்கப்புறம் ஒன்னையும் காட்டவில்லை அவர். பிரமோஷன் வேலைகள் இன்னும் ஆரம்பிக்கவில்லை. ஆரம்பித்தால் திரும்புகிற இடமெல்லாம் ஆனந்தியாக…

all news