AAA

Simbu Confused With AAA.
SIMBU STR
AAA Shooting In Bangkok | But Simbu Atrocity With Heroines.
str
T.R Slashes KamalHassan | Suntv | Producer Councils | Indirectly.
Simbu Escapes By God’s Grace.
str-aaa
Rowdies Try To Attack Simbu-Police Filed Case.
AAA simbu
Simbu Ajith Rift.
ajith-simbu-vijay
பற்றிக் கொண்டு எரிகிறது சோஷியல் மீடியா! அஜீத் ரசிகர்கள் கொப்பளித்துப் துப்பியதில் அநியாயத்துக்கு டஸ்ட் அலர்ஜிக்கு ஆளாகியிருக்கிறார் சிம்பு. அஜீத்திற்கு ஒண்ணுன்னா ஆகாயத்தை புட்டுருவோம் என்று முண்டா தட்டும் அவருடைய ரசிகர்கள், “நீ யார்றா எங்க தலய தூக்கிவிடுறது?” என்று கேட்டு கேட்டு கிறுகிறுக்க வைத்துவிட்டார்கள். “யாருமே அஜித்தை பற்றி பேசாத சமயத்தில் நான் அவருடைய படத்தின் கட்அவுட்டை வைத்து ‘தல தல’ என்று கத்தினேன். இப்போது அவரைப் பற்றி…
Thamanna Used Simbu This time.
 
simbu-tjhamanna
வாங்குறது முதியோர் தொகைதான் என்பதை உணராத ஹீரோயின்களும், கொடுக்கறது பென்ஷன்தான் என்பதை அறியாத தயாரிப்பாளர்களும் இருக்கும் வரை, தமன்னா மாதிரியான பேரிளம் பெண்களுக்கு கொண்டாட்டம்தான்! தமன்னாவின் முடிந்து போன மார்க்கெட்டை, மறுபடியும் புதுப்பித்த பெருமை பாகுபலிக்கே உண்டு. அந்தப்படத்தின் கேமிரா வொர்க்கும், இறைக்கப்பட்ட கோடிகளும், தமன்னாவை தேவைக்கு அதிகமாகவே தேவதை ஆக்கிவிட்டது. அதுவரைக்கும் லட்சங்களில் வாங்கிக் கொண்டிருந்த தன் சம்பளத்தை கோடிக்கும் தாண்டி உயர்த்தினார் அவர். அதற்கப்புறமும் அவர் படங்கள்…
simbu three get up in AAA.
 
AAA-Simbu
பூர்வ ஜென்மத்தில் நாய் ஜோடி ஒன்று சல்லாபிக்கும் போது நடுவில் கல்லெறிந்த பாவத்திற்காக முதலிரவே கொண்டாட முடியாத ஒருவனை பற்றிய கதையைதான் படமாக்கிக் கொண்டிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். இப்படி விதவிதமா எப்படிதான் சிந்திக்கிறார்களோ என்று உதவி இயக்குனர்கள் பலர், அர்த்த ராத்திரியில் எழுந்து திருநீறு பூசிக் கொண்டு நித்திரையை கன்ட்டினியூ பண்ணுகிற அளவுக்கு, கோடம்பாக்கத்திற்கு பேரதிர்ச்சி கொடுத்து வருகிறார் ஆதிக். எங்கு திரும்பினாலும், இவரும் சிம்புவும் இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கும்…
Good Simbu
ஒரு பிளாஷ்பேக் அடிக்காமல் இந்த செய்திக்குள் வர முடியாது. வரவும் கூடாது. ஒருமுறை ரஜினியை பழம்பெரும் நடிகை மனோரமா கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். ஐயோ பாவம்… சொந்த விஷயம் ஒன்றுக்காக அப்படி செய்ய வேண்டியதாக இருந்தது அவருக்கு. அதற்கப்புறம் சினிமா இயக்குனர்கள் மனோரமாவை மெல்ல ஒதுக்க ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில் அவருக்கு படமே இல்லை. இந்த நிலையில்தான் ‘நான் பழசையெல்லாம் மறந்துட்டேன்’ என்று உலகத்திற்கு சொல்லும் விதத்தில், மனோரமாவை…
STR-AAA-Song
அருள்மிகு கோணி ஊசி சித்தராகி, கோக்குமாக்கு பாடல்களாக பாடிக் கொண்டிருக்கிறார் சிம்பு. அவர் எப்போதெல்லாம் பாடல்கள் வெளியிடுகிறாரோ, அப்போதெல்லாம் நாட்டில் சட்டம் ஒழுங்குக்கு சளி பிடிக்கிறது. பலமாக இருமுகிறது. தாய்குலங்கள் பொங்கியெழுந்து சிம்புவுக்கு ‘பொங்கல்’ வைக்கவும் ஆரம்பித்துவிடுகிறார்கள். அதற்காக சிம்பு தன் சீரிய பாட்டுப் பணியை விட்டு ஒழிக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. அவர் பீப் பாடல் ஒன்றை பாடி, அது வெளிவந்து ஒரு வாரம் வரைக்கும் வானொலி, டி.வி.…
str-kabali
நடுவானில் டிராபிக் ஜாம் மட்டும்தான் இல்லை. மற்றபடி கபாலியால் நாடெங்கிலும் ஏற்பட்ட பரபரப்பு கொஞ்ச நஞ்சமல்ல. ரஜினியின் மினியேச்சராகவே தன்னை நினைத்துக் கொண்ட சிம்பு தானும் படத்தை ரசிக்க வேண்டும். தன்னுடன் சேர்ந்து தன் பட யூனிட்டும் ரசிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ட்ரிப்பிள் ஏ படக்குழுவினர் எல்லாருக்கும் டிக்கெட் எடுத்துக் கொடுத்துவிட்டார். சுமார் 100 டிக்கெட்டுகளாவது அவர் சார்பில் எடுக்கப்பட்டதாக தகவல். இவர் ஒருபுறம் இப்படி ஆராதனையில்…
STR-AAA
பலத்த மேக மூட்டங்களை கடந்து ஒருவழியாக டேக் ஆஃப் ஆகிவிட்டது சிம்புவின் ட்ரிப்பிள் ஏ! (அன்பானவன் அசராதவன் அடங்காதவன்) ஹிப்பி தலை, அடர்ந்த தாடி, எய்ட்டீஸ்களை நினைவூட்டும் பெல்பாட்டம் என்று எக்குத்தப்பான கெட்டப்பில் இருக்கும் சிம்புவின் புகைப்படங்களும் வெளியாகிவிட்டன. இதற்கப்புறம் உப்பு மிளகாய் புளி கலப்பதெல்லாம் சிம்புவின் நேரம் தவறாமையில்தான் இருக்கிறது. இந்த நேரத்தில் இந்த படம் குறித்த மிக முக்கியமான தகவல் ஒன்றும் கசிகிறது. அதுவும் சிம்புவின் ஐடியா…