2point0

Director-Shankar
தமிழ்சினிமா இயக்குனர்களில் ஷங்கரிடமும், முருகதாசிடமும் வேலை செய்யும் உதவி இயக்குனர்கள் போன பிறவியில் புண்ணியம் பண்ணியவர்கள் என்றொரு எண்ணம் கோடம்பாக்கத்தில் நிலவி வருவதுண்டு. மாதா மாதம் சம்பளம், மரியாதையான ட்ரீட்மென்ட், நிம்மதியான மனநிலை என்று தன் உதவி இயக்குனர்களை பூப் போல வைத்திருப்பார்கள். அந்த எண்ணத்தில் கம்பியை காய்ச்சி இழுத்துவிட்டார் ஷங்கர். இத்தனைக்கும் தன் படத்தில் அவர் சொல்லும் கருத்துக்கள், வேதவாக்கு. தப்பு செய்தவர்களுக்கு அதுவே வயிற்றுப் போக்கு. அந்தளவுக்கு…
Ajith Joins With Shankar?
kamal ajith
Problems With Kaala Stills !!
kaala -rajini stills
WESTMINSTER HOSPITAL LAUNCH BY RAJINIKANT Stills 006
Maniratnam Missed The Chance Of Bahubali  Fame.
maniratnam ssrajamouli
Enthiran 2.0 Business Gets Too High – Rajini Happy | 2.0 Updates.
2point0
Vijay Changed-Meeting With Superstar.
 
Rajinikanth Faces New Issue.
 
vijay-rajini-meeting
“கடுங் காட்ல தவம் இருந்தாலும், கண்ல மாட்டுவாங்களா ரஜினியும் அஜீத்தும்?” இப்படியொரு ஆறாத வருத்தத்தில் இருக்கிறது பத்திரிகையாளர்கள் மனசு. கேள்விகள் நிறைய இருந்தாலும், முட்டு சுவத்துல கேட்குற மாதிரி சத்தம் போட்டு கேட்டுட்டு திரும்பிட வேண்டியதுதான். இவங்களை எப்ப பார்க்கறது? இவங்ககிட்ட எப்ப கேட்கிறது என்கிற மனநிலைக்கு அவர்கள் வந்து பல வருஷம் ஆச்சு.
kabaali-issue
செல்லாத நோட்டை வச்சு சீட்டுக்கம்பெனி கூட ஆரம்பிக்கலாம். ரஜினி படத்தை தயாரிப்பது அதைவிட பெரும் சிக்கல் என்கிற மாய நதியை ஓட விடுகிறது ஊர்! ‘லிங்கவாவுல நஷ்டம், கொடுக்கலேன்னா தற்கொலை’ என்று கிளம்பிய விநியோகஸ்தர்கள் இன்னமும் அந்த பஞ்சாயத்து தீரவில்லை என்று கூறிவரும் நிலையில், அடுத்த பஞ்சாயத்தை ஆரம்பித்துவிட்டது ஒரு கூட்டம். இது கபாலி பஞ்சாயத்து.
Rajini Feared To Open up-Controversy.
rajini-openion
கருத்து சொன்னால் போதும். பிலுபிலுவென பிடித்துக் கொள்ளத் தயாராக ஒரு கூட்டம் இருந்தால், ஐயோ பாவம். ரஜினிதான் என்ன செய்வார்? மோடியின் உத்தரவுக்குப் பின் வீட்டை விட்டுக் கிளம்பிய பல சாமானியர்கள், ஏடிஎம் எடிம்மாக சுற்றி வருகிறார்கள். சோறு தண்ணியில்லாமல் யாத்திரைக்கு போனது போல, தெரு தெருவாக திரியும் திருவாளர் பொதுஜனம், மோடியின் திட்டத்தை ஆதரித்து எவர் பேசினாலும் விழுந்து பிராண்டுகிற அளவுக்கு புண்ணாகிப் போயிருப்பதால், இந்தியா முழுக்க ஒரே…
2-0-first-look-launch-event-stills-036
No Ego Rajini Family Happy.
rajinikanth-daughters
ஒரு காலத்தில் சிவாஜியின் பாதிப்பு இல்லாமல் யாராலும் நடிக்க முடியாது என்கிற நிலை இருந்தது. அதற்கப்புறம் வந்தார் ரஜினி. முற்றிலும் வேறுபட்ட மாறுபட்ட ஸ்டைலில் கலக்கோ கலக்கென கலக்க, இந்தியாவே அவர் பின்னால் ஓடியது. இன்னும் நூறு வருஷங்களுக்கு ரஜினி பாதிப்பில்லாமல் ஒருவராலும் நடிக்க முடியாது! ஊர் உலகத்திற்கே அப்படியிருக்கும் போது, ரஜினியின் வாரிசுகளுக்கு இருக்காதா என்ன?

all news