காட்டுக்குள் ஒரு பிரண்ட்ஷிப்… சவரிக்காடு

அன்னை தெரசா பிலிம்ஸ் சார்பில் M.N.கிருஷ்ணகுமார் தயாரித்து இயக்கும் படம் சவரிக்காடு. இந்த படத்தில் கதாநாயகர்களாக ரவிந்திரன், ராஜபாண்டி,கிருஷ்ணகுமார் ஆகிய மூவரும் நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக ஸ்வாதி, ரேணு இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, ரோபோ சங்கர், சுவாதி, சண்முகராஜன், அல்வா வாசு, அவன் இவன் ராமராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் M.N.கிருஷ்ணகுமார்.

இது புது மாதிரியான திரைக்கதை கொண்ட படம் .முழுக்க முழுக்க காட்டை மையப் படுத்தி உருவாக்கப் பட்டுள்ள படம் இது.. நண்பர்களைப் பற்றியும் நட்பைப் பற்றியும் உயர்வான மதிப்பை ஏற்படுத்தும் படமாக சவரிக்காடு உருவாகி உள்ளது. படம் இமாதம் 21 ம் தேதி உலக முழுவதும் வெளியாகிறது.

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Dileep Kavya Madhavan
முடிவு காலத்தை நோக்கி திலீப்! நடிகர் சங்கத்திலிருந்தும் நீக்கம்

Close