ஜிப்ரானுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

நயன்தாரா நடிப்பில் கோபி நயினார் இயக்கத்தில் KJR ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விரைவில் வெளிவரவுள்ள படம் “அறம்”

இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்தின் பின்னனி இசையமைபிற்காக, ஒரு முன்னனி இசை நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளார். லார்ட் ஆப் தி ரிங்கஸ், ஹரி பாட்டர், கேம் ஆம் தோரோன்ஸ் உள்ளிட்ட பல பிரம்மாண்ட தயாரிப்புகளுக்கு பின்னனி இசை தயாரான தி பி.கே.எப் ப்ரேக் பில்ஹார்மோனியா (The PKF – Prague Philharmonia) ஆர்கேஸ்ட்ரா குழுவுடன் இணைந்து அறம் படத்திற்கான இசை வேளைகளை தொடங்க ஆயுத்தமாகியுள்ளார்.

உலகநாயகன் கமல்ஹாசன் ஆசியுடன் உத்தமவில்லன் படத்தின் மூலம் தனது தனித்துவமான இசையினால் உலகேங்கும் விருதுகளை அள்ளி தனக்கேன ஒரு முத்திரைப்பதித்து கொண்ட ஜிப்ரானின் இந்த புதிய முயற்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பையும், எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது.

இன்றைய வாழ்வாதாரத்திற்கான முக்கிய பிரச்சனையை கூறும் அறம் திரைப்படத்திற்கு மேலும் மெறுகு கூட்ட இந்த புதிய யுக்தியை மேற்கொண்டுள்ளார் இசையமைப்பாளர் ஜப்ரான்.

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
joker
ஜோக்கர் படம் திரைக்கு வந்ததே பெரிய வெற்றிதான் – ராஜுமுருகன் பேச்சு

Close