சுசித்ராவால் அழுக்கு! மைண்ட் டைவர்ஷன் தேடும் தனுஷ்! அடுத்து செய்யப் போவதென்ன?

ஒருவழியாக சுசித்ராவின் ட்விட்டர் அக்கவுன்ட் முடக்கப்பட்டாலும், வேறொரு ஐடியில் மீண்டும் உள்ளே வந்து ஆஜர் கொடுக்கிறார் அவர் (?) அது அவர்தானா, அல்லது அவர் பெயரில் வேறொருவரா? வேறொருவர் என்றால், அவரது முழு நோக்கம்தான் என்ன? இப்படி அடுக்கடுக்காக கேள்விகள் எழ எழ, வயிறு கலங்கிப் போயிருக்கிறார்கள் ‘லீலை’ வாட்ஸ் ஆப் குரூப்பின் மெம்பர்கள். இந்தக்குழுவிலிருக்கும் அத்தனை பேரின் லீலைகளும் வீடியோவாக ஷுட் செய்யப்பட்டுள்ளதுதான் நடுக்கத்திற்கு காரணம்.

தனது பெயர் முழுவதுமாக கிழிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து படு டென்ஷனில் இருக்கிறார் தனுஷ். போன் கால்கள் எதையும் அவர் எடுப்பதுமில்லை. அவரது அலுவலகத்தின் நம்பிக்கையான பெண் ஊழியர் ஒருவர், தொடர்ந்து சுசித்ரா தரப்பிடம் பேசி வருகிறாராம். இது ஒருபுறமிருக்க… இந்த டென்ஷனில் இருந்து மீள வேண்டும் என்றால், மைண்டை வேறு திசையில் திருப்பினால்தான் சரி என்று நினைத்தவர், பவர் பாண்டி படத்தின் பார்ட் 2 வேலைகளில் இறங்கிவிட்டதாக தகவல்.

பவர் பாண்டி முதல் பார்ட்டே இன்னும் திரைக்கு வராத நிலையில் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கிளம்பியிருக்கும் தனுஷ், முதல் படத்தில் வளைத்துப் போட்ட மாதிரியே இந்தப்படத்திற்கும் ராஜ்கிரணை வளைத்துவிட்டார். மே மாதத்திலிருந்து கால்ஷீட்டும் கொடுத்திருக்கிறாராம் ராஜ்கிரண்.

இந்தப்படத்தில் அமலாபால் இருக்காங்களா தனுஷ்?

1 Comment

  1. Anandan says:

    சுச்சியால சுள்ளானுக்கு அளுக்கு. அட போங்க சார். சுள்ளான் அடுத்தவன் பொண்டாட்டி அழகா இருந்தா விடமாட்டன்னு தமிழ் நாட்டுக்கே தெரியுமே சார். ஒல்லி செம சில்லறை பயன் சார், சூப்பர் ஸ்டார் இந்த தறுதலை மறுவனை நெனைச்சு பெருமைபபட்டுக்கலாம்.

Leave a Reply

Facebook

Follow Us on Twitter