Villangam Vivagaaram

simbu-tjhamanna
வாங்குறது முதியோர் தொகைதான் என்பதை உணராத ஹீரோயின்களும், கொடுக்கறது பென்ஷன்தான் என்பதை அறியாத தயாரிப்பாளர்களும் இருக்கும் வரை, தமன்னா மாதிரியான பேரிளம் பெண்களுக்கு கொண்டாட்டம்தான்! தமன்னாவின் முடிந்து போன மார்க்கெட்டை, மறுபடியும் புதுப்பித்த பெருமை பாகுபலிக்கே உண்டு. அந்தப்படத்தின் கேமிரா வொர்க்கும், இறைக்கப்பட்ட கோடிகளும், தமன்னாவை தேவைக்கு அதிகமாகவே தேவதை ஆக்கிவிட்டது. அதுவரைக்கும் லட்சங்களில் வாங்கிக் கொண்டிருந்த தன் சம்பளத்தை கோடிக்கும் தாண்டி உயர்த்தினார் அவர். அதற்கப்புறமும் அவர் படங்கள்…
adhithi-nedunal-vaadai
சில தினங்களுக்கு முன் ‘நடு ரோட்டில் அடி உதை! இயக்குனர் செயலால் தற்கொலைக்கு முயன்ற ஹீரோயின்!’ என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம். அதன் லிங்க் – http://newtamilcinema.com/young-heroine-torches-by-cinema-director/ அதில் இயக்குனரின் பெயரை குறிப்பிடாமல் எழுதியிருந்தோம். தற்போது நான்தான் அந்த இயக்குனர் என்று கூறியிருக்கும் செல்வகண்ணன் தனது தரப்பிலான விளக்கத்தை மீடியாக்களுக்கு தெரிவித்துள்ளார். அந்த விளக்கம் கீழே- செல்வகண்ணன் ஆகிய நான் திரைத்துறையில் எட்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். இயக்குநர்கள்…
prabudeva-vijaysethupathi-sivakarthikeyan
எழுந்து போய் எச்சில் துப்பிவிட்டு வருகிற நேரத்தில், உட்காருகிற இடமே பறிபோய் விடுகிற இந்த காலத்தில், பதினொரு வருஷம் கழித்து தமிழ்சினிமாவுக்கு வந்திருக்கிறார் பிரபுதேவா. ஆந்திரா, பிறந்த ஊரான கர்நாடகா, தொழிலுக்காக மும்பை என்று சுற்றி சுற்றி வரும் பிரபுதேவா, மீண்டும் தமிழுக்கு வந்தது எதற்காகவோ? ஆனால் பிரபல கல்வித்தந்தை ஐசரி கணேஷின் பணத்தில், வொர்க்கிங் பார்ட்னராக தன்னை இணைத்துக் கொண்ட விதத்தில், ஆள் பலே கெட்டிதான்! வந்ததுதான் வந்தார்.…
aththi
சினிமாவுக்கு வரும் இளம் பெண்கள் ‘ஐயோ பாவம்…’ என்கிற கட்சியில் தன்னை உறுப்பினராக சேர்த்துக் கொண்டிருக்கும் ஆயிரமாவது ஹீரோயின் அதிதி என்றால், “ஆமாங்க ஆமாம்..” என அழுத்தமாக ஆமோதிக்கும் கோடம்பாக்கம். கடந்த சில தினங்களுக்கு முன் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டிருக்கிறார் அதிதி. காரணம், அவர் நடிக்கும் ஒரு படத்தின் இயக்குனர்தான் என்கிறது ஊர் உலகம். பின்னணியில் நடந்தது என்ன? விசாரித்தால், காதில் விழுகிற தகவல்களில் அவ்வளவு நாராசம். நெடுநல்வாடை, பட்டதாரி…
vishal-varalxmi
தெலுங்கும் தமிழும் ஒன்றாய் சேர்ந்து ‘தெலுஷ்’ ஆகிவிடும் என்று கணக்குப் போட்டால், அங்கு விழுந்ததய்யா கோடாலி. விஷால் வரலட்சுமி லவ் பிரேக் ஆகிவிட்டதாக நேற்றிலிருந்தே பரபரப்பு. இந்த ஜோடியின் காதல் வரலாறுக்கு வளவளவென முன்னுரை அவசியம் இல்லை. சுமார் ஒரு வருஷம் ஒரே வீட்டில் சேர்ந்தே வாழ்ந்தார்கள் என்கிற அளவுக்கு வலிமையான காதல் அது! அதில்தான் அநாவசியமாக ஒரு பொத்தல் விழுந்துவிட்டது நேற்று. “ஒரு நபர் தனது 7 ஆண்டு…
remo-vs-rekka
அடுத்தவர் முதுகில் கீறல் போடுகிற வேலையை அறவே விரும்பாதவர் விஜய் சேதுபதி! அதே டைப்தான் சிவகார்த்திகேயனும்! போகிற போக்கில் இவர்களையும் அஜீத் விஜய் ஆக்கி இவர்களின் தொழில் போட்டி மீது கொத்து பரோட்டா விளையாட்டு விளையாடும் போலிருக்கிறது உலகம்! நடிகர்களுக்கு நடுவே போட்டி இருக்கணும். ஆனால் பொறாமை இருக்கக்கூடாது! பெரிய நடிகர்களுக்கு மட்டுமல்ல, பிஸ்கோத்து நடிகர்களுக்கும் கூட இந்த விதி பொருந்தும். ‘அப்படிதான் உன் படம் உனக்கு. என் படம்…
atlee-vijay
இணக்கமான கூட்டணி அமைந்தால், ஈர்க்குச்சி கூட கடப்பாரை ஆகிவிடும்! அதுவும் சினிமாவில் மூட் அறிந்து நடக்கிற இயக்குனர்கள் ஹீரோக்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். அந்த வகையில் விஜய்யின் மனசில் வீடு கட்டி அமர்ந்துவிட்டார் அட்லீ! தெறி படம் வெளிவருவதற்கு முன்பே, அட்லீயின் பிறந்த நாளன்று அவர் வீட்டுக்கே சென்ற விஜய், “என்னோட பிறந்த நாள் கிஃப்ட் என் கால்ஷீட்தான். எனக்கு எப்போ அடுத்த கதை சொல்றீங்க?” என்று கேட்க, தன்…
ajith-ar-murugadoss
வல்லாரை செல்கள் எக்கச்சக்கம் மண்டைக்குள் ஸ்டோர் ஆகியிருக்கிற ஞாபக சக்தி மன்னர்களுக்கு, மீண்டும் நினைவுபடுத்தத் தேவையில்லை. ஆனால் சற்றே மறதிக்காரர்களுக்கு மறுபடியும் ஒரு ‘டொக் டொக்!’ பல வருஷங்களுக்கு முன் ஏ.ஆர்.முருகதாசும், அஜீத்தும் இணைந்து ஒரு படம் தரப் போகிறார்கள் என்றொரு செய்தி வந்ததல்லவா? அந்த படத்திற்கு தலைப்பு கூட ‘ரெட்டத்தல’ என்று வைத்திருந்தார் முருகதாஸ். அஜீத்திற்கு ‘தல’ பட்டம் கொடுத்தவரே முருகதாஸ் என்பதாலும், மீண்டும் அவர் ‘ரெட்டத்தல’ என்ற…
bobbysimha
உடைஞ்ச மட்டையில முடைஞ்ச பாய் மாதிரி ஆகிருச்சு பாபி சிம்ஹாவின் மார்க்கெட்! கொஞ்சம் கொஞ்சமாக முழு வில்லன் ஆகிக் கொண்டிருக்கிறார் அவர். இந்த நேரத்தில் அவருக்கு அவரே இங்க் தெளித்துக் கொண்ட அநியாய விஷயம் ஒன்று வெளியாகி, ஐய்யோ குய்யோவாக்கியிருக்கிறது இன்டஸ்ட்ரியை! வேறொன்றுமில்லை. பாம்புசட்டை என்ற படத்தில் இவர்தான் ஹீரோ. இப்படத்தின் முதல் பிரதி தயாரிப்பாளராக மனோபாலாவும், பணம் போடும் தயாரிப்பாளர்களாக நடிகை ராதிகாவும், லிஸ்டினும் இருந்தார்கள். நடிகர் சங்க…
dhanush-aniruth
அளவுக்கு மிஞ்சிய பணமும், அதைவிட மிஞ்சிய புகழும் கிடைத்தால், மனசு எங்கே சுற்றும்? ரஜினி மாதிரியான நடிகர்களுக்கு இமயமலையை சுற்றும். கமல் மாதிரியான நடிகர்களுக்கு நல்ல நல்ல புத்தகங்களை சுற்றும். தனுஷ் அனிருத் சிம்பு மாதிரியான நடிகர்களுக்கு? அங்குதான் ஆயிரம் டவுட்டுகளை அள்ளிப் போடுகிறது அந்த பணமும் புகழும்! ஏற்கனவே தனுஷும் சிம்புவும் பேசிக் கொள்வதில்லை. தனுஷும் சிவகார்த்திகேயனும் பேசிக் கொள்வதில்லை. தனுஷும் விக்னேஷ்சிவனும் பேசிக் கொள்வதில்லை. போகிற போக்கை…
parthiban-actor
பிளேடுகளை மடித்து வைத்த வெல்வெட் துணிதான் பலரது முகம்! அதிலும் மனித நேயத்தின் ‘ஹோல் சேல் குடோன்’ என்று நம்பப்படும் பார்த்திபனின் பிடிவாதம் ஒன்றை கேள்விப்பட்டால், நாம் முதலில் சொன்னது எவ்வளவு சத்தியம் என்பது புலப்படும். ‘சர்வம் சுந்தரம்’ படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்து வருகிறார் அறிமுக நடிகை வைபவி. இவரது குலம் கோச்சாரம் எல்லாவற்றையும் விசாரித்த பார்த்திபன், தான் இயக்கவிருக்கும் புதுப்படம் ஒன்றில் கமிட் செய்தாராம். இந்தப்படத்தில் சாந்தனுதான்…
music-director
திடீர் ஹீரோவாகிவிட்ட மியூசிக் டைரக்டருக்கு இப்போது கையில் ஏழெட்டு படங்கள்! மார்க்கெட்டில் ஓரளவுக்கு வியாபார அந்தஸ்தும் வந்துவிட்டதால், அவரை எப்படியாவது மடக்கிப் போட்டு இயக்குனராகிவிட வேண்டும் என்று ஒரு பெரும் கூட்டமே கதை சொல்லக் காத்திருக்கிறது. உதவி இயக்குனர்களின் ஆசை இப்படியிருக்க, அவருடன் கூடவே நடித்த நடிகை ஒருவருக்கும் இவரை மடக்கிப் போட வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. அதற்காக குடும்பத்தில் குண்டு வைக்க வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் இல்லை.…
kakkamuttai-manikandan
“இருபத்தைந்து முப்பது வருஷமா இந்த சினிமா இன்டஸ்ட்ரியை கவனிச்சுட்டு இருக்கீங்க. ஒரு படத்தை நார் நாரா கிழிக்கிற உரிமை கூட உங்களுக்கு இருக்கு. ஆனால் யார் யாரோ உள்ள வந்து விமர்சனங்கற பேர்ல பேசுறதையும் எழுதறதையும் எப்படி பொறுத்துக்க முடியும்?” ஒரு பொது மேடையில் இப்படி பேசினார் நடிகை சுஹாசினி. கையில் ஒரு மொபைல் இருந்தால் போதும். படம் ஆரம்பிக்கும் போதே, படத்தின் விமர்சனத்தையும் எழுத ஆரம்பித்துவிடுகிற பலரை, குதறாத…
soundarya-rajinikanth-divorce
கரை புரண்டோடும் கபாலி சந்தோஷத்தை இன்னும் கூட முழுசாக அனுபவித்து முடிக்கவில்லை ரஜினி. அதற்குள் நுரை தள்ள வைக்கும் செய்திகளால் அப்செட் ஆகியிருக்கிறார் அவர். “தமிழ்சினிமாவின் பொக்கிஷத்தை இப்படியா போட்டு புரட்டி எடுப்பீர்கள்?” என்று அவரது குடும்பத்தினர் மீது சற்றே கவலை கொள்ளவும் செய்கிறது ரஜினியின் மீது மாறா அன்பு கொண்டிருக்கும் ரசிகர்களின் உலகம். ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா, தனது கணவர் அஸ்வினுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவகாரத்துக்கு ஏற்பாடு…
satna-tites-amalapal
அந்த காலத்து தேவிகாவில் ஆரம்பித்து, ஆறேழு வருஷத்துக்கு முன் தேவயானியால் கொந்தளித்து, தற்கால அமலாபால்களால் ஐயோவாகிக் கொண்டே இருக்கிறார்கள் நடிகைகளின் தாய் குலங்கள். அப்படியொரு அம்மாவின் லேட்டஸ்ட் ‘நெட்டி முறிவு’ சட்னா டைட்டஸ்! பிச்சைக்காரன் படத்தின் ஹீரோயினான இவருக்கும் அந்தப்படத்தின் விநியோகஸ்தர்களில் ஒருவரான கார்த்திக்குக்கும் ரகசிய திருமணம் நடந்து முடிந்துவிட்டது. அவ்ளோதான். முடிஞ்சுது பிரச்சனை என்று இருந்தால், அதுதான் இல்லை. சட்னாவின் தாய்குலம் பொங்கி எழுந்துவிட்டார். “என் மகள் நடிச்ச…
vikram-salary
போட்டிக்கு சரியான படங்கள் இல்லாததால் பொட்டியை நிரப்பிக் கொண்டிருக்கிறது இருமுகன்! கன்னாபின்னாவென்று கல்லா கட்டிக் கொண்டிருக்கும் இந்தப்படத்தால் தயாரிப்பாளர் தப்பித்தார் என்பது ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும், ‘சிக்கு விழுந்த குடுமி, விக்குக்கே சவால் விடுதே’ என்கிற வருத்தமும் கூடவே சேர்ந்து கொள்கிறது. ஏன்யா ஏன்? விக்ரம் தன் சம்பளத்தை தாறு மாறாக ஏற்றிவிட்டாரே? கரிகாலன் என்ற படத்தை எப்பவோ ஆரம்பித்து, என்னென்னவோ காரணம் சொல்லி அப்படத்தை ஆறேழு வருஷமாக…
karthik-subuuraj-bobby-simha
ஒரு படத்தை இயக்கி வெளியிடுவதற்குள் மண்டையில் பூரான் புகுந்து புள்ளக்குட்டி பெத்துரும் போலிருக்கே? என்று மனம் நொந்து கிடக்கிறாராம் ‘வல்லவனுக்கு வல்லவன்’ பட இயக்குனர் விஜய் தேசிங்கு. ஏன்? இந்த படத்தின் ஹீரோ பாபி சிம்ஹா என்பதுதான் முதல் பிரச்சனையே! ஒரு டைரக்டரை நம்பி விட்டால், முழுசாக தன்னை ஒப்புக் கொடுக்கும் வழக்கம் ரஜினிக்கே இருக்கிறது. ஆனால் ‘நண்டு சுண்டு’ ஹீரோக்களுக்குதான் இல்லை. “இந்தாளு நமக்கு சங்கு ஊதிருவானோ” என்கிற…
sivarajkumar-kannada-hero
காவிரி விவகாரத்தில் மீண்டும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர்கள் வாயை திறந்தாலொழிய எந்த பிரச்சனைக்கும் தீர்வு இல்லை என்பதை போல மைண்ட் செட்டாகிக் கிடக்கும் மக்களும் இந்த விவகாரத்தில் அவர்களின் கருத்தை அறிய ஆவலாக இருந்த நேரத்தில்தான் இந்த காமெடி கூத்தும் அரங்கேறியது. கர்நாடகாவில் போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட நடிகர்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தரக்குறைவாக விமர்சிக்க, அதே மேடையில் இருந்த ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் அப்படி பேசியவரை கண்டித்தார். “ஒரு…
actor-karan
பழைய ரேஷன் கார்ட்டை பையிலேயே வைத்துக் கொண்டு சுற்றினாலும், கரண் யார் என்பதற்கு மிக நீண்ட முன்னுரை தர வேண்டும்! கிட்டதட்ட அவரை மறந்தே போய்விட்டது உலகம். அவரும் தனது முந்தைய படங்களை சொல்லி, “நான்தான் அந்த கரண்” என்று போஸ்டர் அடித்து ஒட்டுவதை விட, உருப்படியாக ஏதாவது செய்து நிரூபிப்போம் என்று முயற்சி செய்ய கிளம்பிவிட்டார். அந்த முயற்சியின் வடிவம்தான் ‘உச்சத்துல சிவா!’ கரண் நடிக்கும் புதிய படத்தின்…
parthiban-vijay
ஒரு காலத்தில் புதுமைப்பித்தனாக இருந்த பார்த்திபன், அந்த வேஷத்தை மெயின்ட்டெயின் பண்ணுகிறேன் பேர்வழி என்று அடிக்கிற கூத்துகள், அண் சகிக்கபுள்! ஊரில் எந்த விஷயம் நடந்தாலும், புதுமை என்ற பெயரில் அவர் உளறித் தள்ளுவதை ஒரு கட்டத்திற்கு மேல் தாங்கிக் கொள்ள முடியாமல் தவியாய் தவிக்க ஆரம்பித்துவிட்டான் ரசிகன். இருந்தாலும் அவர் தன் ‘கெத்தை’ விட்டபாடில்லை. இவ்வளவு களேபரத்திற்கு நடுவிலும் அவர் இயக்கிய கதை திரைக்கதை இயக்கம் என்ற படம்…
Page 5 of 22« First...34567...1020...Last »