Villangam Vivagaaram

kisukisu
வெளிநாட்டு நிறுவனம் ஒன்று தமிழில் கோடிகளை கொட்டி படமெடுக்க வந்தது. அது அண்டை நாட்டு அதிபர் பணம் என்றெல்லாம் கூட கிலி கிளப்பினார்கள் இங்கே. போராட்டம்… ஆர்ப்பாட்டம் என்று தொடர்ந்த அத்தனை எதிர்ப்பும் கடுகு பொறிந்து கார சட்டிக்குள் விழுந்த மாதிரி அமைதியாகிவிட்டது. மீண்டும் அதே வேகத்தோடு படமெடுக்க வந்த அந்நிறுவனம், புத்தர் பெயருள்ள ஒரு இயக்குனரை நம்பி வரிசையாக ஆறேழு படங்களை முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்க முன்வந்ததாம்.…
rajeshM
டாஸ்மாக் காட்சிகள் எதையும் காட்டக் கூடாது என்று ஒரு சின்ன உத்தரவு மட்டும் போட்டுப் பாருங்களேன்…சினிமாவிலிருந்தே கழன்று கொண்டு ஓடி விடுவார் டைரக்டர் ராஜேஷ்.எம். அவரது முதல் படமான ‘சிவா மனசுல சக்தி’ படத்தில் ஆரம்பித்த குடி மேட்டர் அவரது லேட்டஸ்ட் படமான ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ வரைக்கும் தொடர்கிறது. படம் முழுக்க ஊற்றி ஊற்றி குடித்துவிட்டு, மாற்றி மாற்றி நையாண்டி செய்வதுதான் அவரது படத்தின் ஒன் லைன்.…
arjun
சுயநலம் என்ற பேச்சுக்கே இடமில்லாத அளவுக்கு திரையில் வெடிக்கும் நட்சத்திரங்கள் நிஜ வாழ்வில் எப்படியிருக்கிறார்கள் பாருங்கள்? சமீபத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுனை சந்தித்து கதை சொல்ல போயிருந்தார் ஒரு இயக்குனர். அது காக்கி யூனிபார்ம் போட்ட கம்பீர போலீஸ் கதை. டைரக்டரை கதை சொல்ல அனுப்பியவர் இந்த விபரத்தை முன்னாடியே சொல்லிவிட்டாராம். அதுக்கென்ன? லம்ப்பா ஒரு அட்வான்ஸ் கொடுத்துட சொல்லுங்க. மிச்சத்தை ஷுட்டிங் நடக்க நடக்க வாங்கிக்கிறேன் என்று கூறிவிட்டு…
ajith-angry-thala56
எவ்வளவு பெரிய டாப் நடிகர்களின் படமாக இருந்தாலும், தண்டவாளத்தில் கப்பல் விட்ட கதையாக விழி பிதுங்கி நிற்பது தயாரிப்பாளர்தான். ஆனால் அஜீத் நடித்து வரும் புதிய படத்தின் ஷுட்டிங் நின்று முழு பிரேக்கில் இருக்கிறார் அவர். அதற்கு யார் காரணம்? ஒருவருக்கொருவர் சொல்ல முடியாமல் மென்று துப்பிக் கொண்டிருக்கிறார்களாம். பழியை தூக்கி இப்போதைக்கு ஸ்ருதி மீதும், படத்தின் இயக்குனர் சிவா மீது போட்டு வந்தாலும் நிஜமே வேறு என்கிறது நமக்கு…
nayan
“அழுத கண்ணீர் அத்தனையும் அவரை கழுவி ஊற்றவாவது பயன்பட்டதே…” நிலைமையில்தான் இருக்கிறது கோடம்பாக்கத்தின் கொள்ளை பசங்க மனசு! பார்த்தால் பார்த்த மாத்திரத்திலேயே இழுத்து இம்சித்துவிட்டு போகும் பேரழகி நயன்தாராவால், கோடம்பாக்கத்தில் அவரோடு பழகிய எல்லார் கண்களிலும் வெங்காயம் உரித்த எபெக்ட்! அவள் பறந்து போனாளே… என்னை மறந்து போனாளே… பாடலை ஒலிக்க விட்டுவிட்டு, டேப் ரொக்கார்டரின் முதுகிலெல்லாம் மூக்கை சிந்தி துடைத்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு போன வாரம் முழுக்க ஒரே…
actors with bouncers
‘நாங்க ரியல் ஹீரோக்கள் அல்ல, ரீல் ஹீரோக்கள்’ என்று ஒரு விழாவில் விஷால் பேசியிருக்கிறார். இதை அப்படியே பின்புறமாக திரும்பி அவர் பக்கமிருக்கும் ஹீரோக்கள் மத்தியில் பேசினால் கூட தேவலாம் என்ற நிலையிலிருக்கிறது யதார்த்தம். கொஞ்ச காலமாக இன்டஸ்ட்ரியில் கடும் பிளாப் கொடுத்து வரும் ஹீரோக்கள் சிலர், தங்களை பெரிய ராஜகுமாரர்களாக எண்ணி கருப்புப் பூனைகள் புடைசூழ வருகிறார்கள் எல்லா இடங்களுக்கும். இவர்களை சுற்றி நின்று கொள்ளும் தடி தாண்டவராயன்கள்,…
vaalu ajith
பீனிக்ஸ் பறவை போலாகிவிட்டார் சிம்பு. சுமார் மூன்று வருடங்களுக்கு பிறகு திரைக்கு வந்திருக்கும் அவரது வாலுவுக்கு நாடெங்கிலும் நல்ல ரெஸ்பான்ஸ். அண்டை மாநிலங்களிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு என்கிறார்கள் ரசிகர்கள். வாலுவை மையமாக வைத்து தோல் கிழிகிற அளவுக்கு மேளம் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள் அஜீத் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும். சுபஸ்வரமும் அபஸ்வரமுமாக கலந்து கட்டி ஒலிக்கும் அவற்றை படித்தால், தலை கிறுகிறுக்கிறது. இது ஒருபுறமிருக்க, ஏதோ திருவாரூர் தேரை பொக்லைன்…
vijay-vishal
எப்போது விஜய் ரசிகர் மன்றத்தின் தலைவர் ஜெயசீலன், விஷால் மன்றத்திற்கு தாவி முக்கிய பொறுப்புக்கு வந்தாரோ, அன்றிலிருந்தே விஷாலின் போக்கில் படு பயங்கர மாற்றம். அப்படியே விஜய்யை காப்பியடிக்க ஆரம்பித்தார். தமிழகம் முழுக்க சுற்றி வருவது, இலவசங்களை அள்ளி விடுவது என்று அச்சு அசலாக விஜய் ஸ்டைலிலேயே போனது அந்த சூறாவளி சுற்றுப்பயணங்கள். விஜய் ‘புலி’ என்று பெயர் வைத்தால், இவர் ‘பாயும் புலி’ என்று வைத்ததெல்லாம் இயல்பாக நடந்ததாக…
vijay-latest-stills
சிம்பு அஜீத் ரசிகனாக நடிப்பதும், ஆர்யா அஜீத் கட் அவுட்டுக்கு பால் ஊற்றுவதும், அஜீத் தன்னை ரஜினி ரசிகராக காட்டிக் கொள்வதும்…. துண்டு துக்கடா நடிகர்கள் எல்லாம் தன்னை விஜய் ரசிகர்களாக காட்டிக் கொள்வதும், ஏதோ பீறிட்டு வரும் அன்பினால் அல்ல! எல்லாவற்றுக்குப் பின்னாலும் ஒரு கணக்கு இருக்கிறது. ராமராஜனின் எம்ஜிஆர் பக்திக்கும், விஜய்யின் எம்ஜிஆர் பக்திக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாத அளவுக்கு வித்தியாசங்கள் இருக்கின்றன. ஜனங்களுக்கு புரிகிற…
Simbu-ADMK
ட்விட்டரில் உதயநிதியும், சிம்புவும் கட்டி உருளாத குறைதான். இவ்விருவருக்குமே சப்போர்ட்டுக்கு வரும் ரசிகர்கள் தங்கள் பங்குக்கு தாறுமாறாக முண்டா தட்டுவதால், ஏரியாவே கலீஜ்! அதிலும் சிம்பு ரசிகர்கள் “நீ சந்தானத்தை வச்சு கதைய ஒட்ற. ஆனா அந்த சந்தானத்துக்கே வாய்ப்பு கொடுத்தவரு எங்க தலைவரு” என்றெல்லாம் சொல்லி சிம்பு சைட்டில் வெயிட் ஏற்றுகிறார்கள். “அடேய்… கொஞ்சமாவது மூளையோட யோசிங்கடா. அவரு படத்தை நான் ஏன் தடுக்கப் போறேன்” என்கிறார் உதயநிதி.…
asin
மும்பை பத்திரிகையுலகத்தை உலுக்கிக் கொண்டிருக்கிறது ஒரு விஷயம். காதும் காதும் வச்ச மாதிரி காருக்குள்ளே நடந்த ஒரு விஷயத்தை ஊருக்குள்ளே வந்து ஓப்பன் பண்ணியிருக்கிறது அது. இதனால் அசினின் பளிங்கு மாளிகையில் ஆங்காங்கே அழுக்கு! எந்த சோப்பை கொண்டு இதை துடைக்கப் போகிறாரோ? அவருக்கே வெளிச்சம்! ஆல் இஸ் வெல் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அசின். இவருக்கு ஜோடி அபிஷேக் பச்சன். படத்தின் பெயர்தான் ஆல் இஸ் வெல்.…
bala-sasikumar
எந்நேரத்தில் ‘தாரை தப்பட்டை’ என்று பெயர் வைத்தார்களோ? மாதங்கள் உருள உருள மத்தளத்தின் தோல் பிய்ஞ்சுரும் போலிருக்கே என்று கவலைக்கு ஆளாகிவிட்டாராம் சசிகுமார். சுமார் ஏழு கோடி வரைக்கும் சம்பளம் வாங்கிக் கொண்டு மார்க்கெட்டில் சொல்லும்படியான இயக்குனராகவும் நடிகராகவும் இருந்த சசிகுமார் எப்போது குருவே தன்னை அழைக்கிறார் என்று சந்தோஷப்பட்டாரோ? அன்று ஆரம்பித்த பெருமூச்சுதான். இன்று ஹார்ட்டுக்குள் கபடி ஆடுகிற நிலைமைக்கு கொண்டு வந்துவிட்டது. திடீரென ஷுட்டிங் நிறுத்தப்பட, அது…
vijay-politics
“ஏன் இந்த கேள்வியை நடிகனை பார்த்து கேட்கிறீங்க? ஒரு குப்பை அள்ற தொழிலாளிகிட்ட கேளுங்க. ஒரு என்ஜினியர்ட்ட கேளுங்க. அல்லது கவர்மென்ட் ஆபிசில் வேலை பார்க்கும் ஒரு குமாஸ்தாவை கேளுங்க. அதையேன் சினிமாவுல நடிக்கிற யாரை பார்த்தாலும் கேட்கிறீங்க?” இப்படி பல நேரங்களில் தன்னிடம் மைக்கை நீட்டி கேள்வி கேட்கும் பலரையும் வறுத்து தொங்க விட்டிருக்கிறார் நடிகர் நாசர். அவர்கள் கேட்டதிலும் தப்பில்லை. இவர் கோபித்துக் கொண்டதிலும் தப்பில்லை. “நீங்க…
ajith fans
அவரு நல்லவருன்னு சொன்னா, அப்ப நான் கெட்டவனா? என்று கேட்கிற காலம் இது. நீயும் நல்லவன்தான் என்றொரு பதில் வரும் வரைக்கும் மனப்போராட்டமும், மானப் போராட்டமுமாக அல்லாடி தள்ளாடி செத்தே போய்விடுகிற குணம் தமிழனுக்கு உண்டு. அப்படிதான் கடந்த இரண்டு நாட்களாக அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது அஜீத் ரசிகர்கள் வட்டாரம். நாங்க அப்பவே சொல்லல? நம்பி கெட்டுச்சாம் தவளை… நசுங்கி உருண்டுச்சாம் குவளைன்னு முடியுற விஷயம்தான் இதுன்னு? http://www.newtamilcinema.com/a-new-whats-app-from-simbu/ சிம்புவின் வாலு…
ranjith-ragasudha-divorce
‘சிந்து நதிப்பூ’ படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் ரஞ்சித்! அதற்கப்புறம் எத்தனையோ படங்களில் நடித்தாலும், ‘பசுபதி ராசக்காபாளையம்’ படத்தை தவிர அவர் பெயரை உருப்படியாக சொல்லும் படம் ஒன்றுமேயில்லை. இருந்தாலும் ஹீரோவாச்சே? பிரபல நடிகை ப்ரியா ராமன் அவரை லவ் பண்ணினார். கருத்தொருமித்த காதல் கல்யாணத்திலும் முடிந்தது. சில வருடங்கள்தான்… அதற்கப்புறம் யார் மீது தவறோ? ஜென்ட்டிலாக டைவர்ஸ் அப்ளை பண்ணி விவாகரத்தும் பெற்றுவிட்டார்கள். அதற்கப்புறம் யாருமே எதிர்பாராத விதத்தில்…
trisha with Dog
கேரளாவில் சேட்டன்களுக்கும் சேச்சிகளுக்கும் கடந்த சில மாதங்களாகவே கடும் பிரச்சனை. தெருவெங்கும் திரியும் நாய்கள், அங்கு நடமாடும் பலரையும் பாய்ந்து பாய்ந்து படுத்தி எடுக்கின்றனவாம். சில நாய்கள் ஆர்வ மிகுதியால் ஆங்காங்கே கடித்து வைப்பதால் பெரும் அவதிக்கு ஆளாகிறார்களாம் அவர்கள். இதற்கெல்லாம் காரணம் தமிழ்நாட்டிலிருந்து வரும் பூச்சி மருந்தடித்த காய்கறிகள்தான் காரணம் என்று சொல்லாமல் விட்டார்களே? இந்த நாய்களை கொல்வதா, கூண்டோடு பிடித்துக் கொடுப்பதா என்று பெரும் விவாதம் நடந்து…
kodambakkam
‘குறடு, திருப்புளியையெல்லாம் குரல்வளைக்குள்ள விட்டு, ‘ஊர்ல இருக்கிற கெட்ட வார்த்தையெல்லாம் ஒண்ணு விடாம கொட்றா’ என்பார்கள் போலிருக்கு! வேற வழியில்ல, திட்டிற வேண்டியதுதான்’ என்று கிளம்புகிறது ஒரு கூட்டம்! அவர்களை திகட்ட திகட்ட திட்ட வைத்துக் கொண்டிருக்கிறது இன்னொரு கூட்டம். ‘ரப்பர் வாயா, கோமுட்டி தலையா, களிமண்ணு மண்டையா’, என்று கவுண்டமணி திட்டினால் கைதட்டுகிற கூட்டம், அதையே செந்தில் திட்டினால் மட்டும் ‘திமிர்டா’ என்கிறது. அவர் போட்டால் ஆஃப் பேண்ட்.…
bobby simha-reshmi
ஐயோ பாவம் சினிமாக்காரர்கள்… வந்த தும்மலை கூட சுதந்திரமாக தும்மிவிட முடியாது. அந்த தும்மலுக்குள் மார்க்கெட் இருக்கும். சம்பளம் இருக்கும். பிரஸ்டீஜ் இருக்கும். இன்னும் என்னென்னவோ இருக்கும். அப்படிதான் பெரும் இக்கட்டில் தவிக்கிறார் சிம்ஹா. இவருக்கும் இவர் நடித்துக் கொண்டிருக்கும் உறுமீன் படத்தின் நாயகி ரேஷ்மி மேனனுக்கும் காதல். குறுகிய கால காதலாக இருந்தாலும், நன்றாக இறுகிய காதலாக மாறியதால், அதை கல்யாணத்தில் முடிக்கவே ஆசை கொண்டாராம் சிம்ஹாவும். வழக்கம்…
robo shankar
இப்படியொரு தலைப்பை படித்ததும் ஆன் த ஸ்பாட்டிலேயே ரத்த வாந்தி எடுக்கிற அளவுக்கு கோபப்படும் வலைதள வல்லூறுகளுக்கு… விஷயம் ரொம்ப சீரியஸ் ஆகிக் கொண்டிருக்கிறது. அதை உணர்த்தும் செய்திதான் இது. ஓவியர் ஸ்ரீதர், ‘மய்யம் ’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படம் சாதாரண படமல்ல. இந்திய சினிமாவில் முதல் முயற்சி. கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவியரை தேர்வு செய்து அவர்களின் திரைப்படம் உருவாக்குகிற ஆசைக்கு தீனி…
vikram
எல்லாருக்கும் வருகிற ஆசைதான். விக்ரமுக்கும் வந்திருக்கிறது. அது என்ன? தன் மகனை ஹீரோவாக்க வேண்டும் என்பது! விக்ரமுக்கு இருக்கிற தொடர்புக்கும் செல்வாக்குக்கும் அது ஒன்றும் பெரிய விஷயமேயில்லை. ஆனால், குட்டு பட்டால் கூட ஷங்கர் மாதிரி பிரமாண்ட இயக்குனர்கள் கையால் குட்டுப்பட வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருக்காதா என்ன? பொதுவாகவே பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்தால் மட்டுமே, அறிமுக ஹீரோக்கள் பட்டிதொட்டியெல்லாம் சென்று சேர முடியும். அந்த வித்தை…
Page 20 of 23« First...10...1819202122...Last »

all news