அக்கம் பக்கம்

???????????????????????????????????????????????????????????
இந்திய சினிமா நூறு ஆண்டை கடந்திருப்பது மகிழ்ச்சியைக் கொடுக்கிற செய்தியாக இருந்தாலும், இந்த நூறு ஆண்டுகளில் இந்திய சமூகம், குறிப்பாக தமிழ் சமூகம் கொஞ்சம் கூட சினிமாவை புரிந்துக் கொள்ளவில்லையே என்கிற ஆதங்கமும் இருக்கவே செய்கிறது. சினிமா எடுப்பவர்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள்? சினிமாவில் நடிப்பவர்கள், இயக்குபவர்கள் உள்ளிட்ட வெகு சில கலைஞர்கள் மட்டுமே பொருளாதார ரீதியில் வளர்ந்துக் கொண்டே இருக்கிறார்கள். போகட்டும். பிரச்சனை அதுவல்ல இப்போது. இந்த நூற்றாண்டு…
anthanan
நேற்று மாலையிலிருந்தே நான் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் ஆகிவிட்டேன். காரணம் நான் கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக மூளையை கழுவி கழுவி ஊற்றி வளர்த்த tamilcinema.com விலிருந்து விலகியதுதான். இத்தனை வருடங்களாக நான் காட்டிய ஒன் மேன் ஷோவை விழுந்து விழுந்து ரசித்த லட்சோப லட்சம் ரசிக பெருமக்களுக்கு என் அன்பான நன்றி. ஏன் அங்கிருந்து வெளியேறிவிட்டீர்கள் என்றெல்லாம் கேட்டு என்னை தர்மசங்கடப்படுத்த மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.…
bindhu madhavi
பிந்து மாதவியின் அழகுதான் இப்போது விலைவாசியை விட வேகமாக ஏறிக் கொண்டிருக்கிறது. இந்த சந்தோஷத்தில் மேலும் ஒரு சிட்டிகை அழகை அள்ளிப் போட்டிருக்கிறது தேசிங்கு ராஜா படத்தின் வெற்றி. சென்னையில் நடந்த இப்படத்தின் சக்சஸ் பிரஸ்மீட்டில் கலந்து கொண்ட பிந்து, தங்கிலீஷில் பிளந்து கட்டினார். நான் நடிச்ச கேடி பில்லா கில்லாடி ரங்கா படமும் ஹிட். தொடர்ந்து வந்த இந்த படமும் ஹிட். ரொம்ப சந்தோஷமா இருக்கு என்றவர், விமலை…
bike
ஒரு ஊர்ல ஒருத்தன் சாயந்தரம் வேலை முடிச்சு வீட்டுக்கு போய்ட்டு இருந்தான். அப்ப திடீர்னு ஒரு காட்டுக்குள்ள வச்சு அவன் வந்த வண்டி பஞ்சர் ஆயிருச்சு. உடனே பக்கத்துல பார்த்தான் தூரத்துல ஒரு மடம் தெரிஞ்சது உடனே அங்க போய் எதாவது உதவி கிடைக்குமான்னு கேட்கலாம்னு போனான் அங்க இருந்த துறவி சொன்னாரு. தம்பி நேரம் வேறு போயிருச்சு இந்த இருட்டுக்குள்ள நீங்க ஊருக்கு வண்டிய சரி பண்ணி போகனுமா? பேசாம…
VIJAY
சொந்த வாழ்வில் ஒரு பிரச்சினை அநீதியாக வந்தால் அதற்கு நீதி கேட்டு பேசுவது, சண்டை போடுவது எல்லாம் உழைக்கும் மக்களிடம் சகஜமாக காணப்படும் பண்பாடு. ஆனால் பண முதலைகளாக  இருக்கும் சினிமா நட்சத்திரங்கள் தமது சொந்தப் பிரச்சினைகளுக்கே கூட அப்படி போராட மாட்டார்கள் என்பது தலைவா பட பிரச்சினையிலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சினிமாவை வெளியிடுவதற்கு இவ்வளவு தடைககள்  ஏற்படுகிறது என்றால் அதைத் தட்டிக் கேட்பதற்கு கூட இங்கே எந்த சினிமாக்காரனுக்கும் தைரியம் இல்லை…
cheran daughter
தலைவா படம் வெளியாவது குறித்த செய்திகளாலும், அது குறித்த குழப்பங்களாலும் சேரனின் மகள் தாமினி பற்றிய பிரச்சனையின் வீரியம் மெல்ல மெல்ல அடங்கிவிட்டது. இது ஒரு விதத்தில் நல்லதும் கூட என்று நினைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் சேரன் வட்டாரத்தில். தாமினி படிக்கும் பள்ளியின் தாளாளர் வீட்டில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார் தாமினி. இங்கு அவருக்கு தொடர்ந்து கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது. பெற்றோர்கள் குழந்தைகளிடத்தில் செலுத்தும் அன்பு, அக்கறை, இவை பற்றி போதிக்கப்படுகிறதாம் தாமினிக்கு.…
Page 4 of 41234

all news