அக்கம் பக்கம்

allah-rabbi
உலக தமிழர்களையெல்லாம் பரபரப்புக்குள்ளாக்கிய யுவன், எந்த விழாக்களிலும் தலை காட்டுவதில்லை. அண்மையில் அவரது இசையில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘தரமணி’ படத்தின் பிரஸ்மீட்டிற்கும் அவர் வரவில்லை. காரணம்? மீடியாக்கள் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமே? அப்படியே இன்னுமொரு காரணமும் இருக்கிறதாம் அதில். அவர் புதிதாக தாடி வளர்க்க ஆரம்பித்திருக்கிறார். இனிமேல் அவர் வெளியில் காட்சியளிக்கும்போது நிறைந்த தாடியுடன் ஒரு முழு இஸ்லாமியராகதான் தோற்றமளிப்பாராம். சரி… இருக்கட்டும். நாம் சொல்ல வருவது…
sad-girl
பிரபல வார இதழில் புகைப்படக்காரராக பணியாற்றி வருபவர் சு.குமரேசன். இவரது மகள் ஹரணி திடீரென aml type கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ளார். மகளின் இந்த நிலை காரணமாக அதிர்ச்சியடைந்த குமரேசனுக்கு மேலும் அதிர்ச்சி. இந்த நோய்க்கு ஆகும் செலவு. மாத சம்பளக்காரரான இவரால் தனது கையிருப்பையும் கடன்களையும் தாண்டி எதுவும் செய்ய முடியாத அவஸ்தையிலிருக்கிறார். தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் என்று முடிந்தவரை கடன் பெற்று மகளுக்கு சிகிச்சை அளித்து வந்தாலும், அவரை…
yuvan4
இசையே கோவில்… இன்ஸ்ட்ரூமென்டுகளே தெய்வம்…! எல்லா இசையமைப்பாளர்களுக்கும் இதுதான் கடவுளின் ஃபார்முலா என்றாலும், அதையும் தாண்டி அவர்களை இயக்குவது ஏதோ ஒன்று. அதைதான் அவர்கள் வெவ்வேறு வடிவங்களில் கும்பிட்டு கொண்டிருக்கிறார்கள். அல்லது வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். அல்லது தொழுது கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களை சரணாகதியடைய வைக்கிற அந்த சக்தியை விட அதற்கான நெருக்கடிதான் மிக மிக முக்கியமானது. இந்த நெருக்கடிக்கு ஆன்மீகவாதிகளும் பக்தர்களும் ‘மன அமைதி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். யுவனும்…
NA__MUTHUKUMAR
திரைப்பட பாடல்களை ஏதோ ஆடு புழுக்கை போடுவது போல வதவதவென போடுவது மட்டும் கடமையல்ல, அதில் ஒரு நேர்த்தியும், அழகும், பொருளும் வேண்டும் என்று நினைத்து எழுதுகிற வழக்கம் கொண்டவர் நா.முத்துக்குமார். அவரது பாடல்கள் எண்ணிக்கையால் தீர்மானிக்கப்படுபவை அல்ல என்றாலும், வியாபார உலகில் வெளிச்சமும் அவசியம்தானே? 2013 வருடத்தில் வெளியான படங்களில் அவர் எழுதிய பாடல்கள் எத்தனை என்பதை அவரே குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒன்பது ஆண்டுகளைப் போலவே தொடர்ந்து பத்தாவது…
rajini-katturai
புத்தகமே வாசிக்க தெரியாத காலத்திலிருந்து, முகப்புத்தகத்தில் கைகலப்பு நடத்தி சட்டையை கிழித்துக் கொள்ளும் இந்த காலம் வரைக்கும் ரசிகர்களின் உலகம் சினிமாதான்! தமிழகத்தை பொருத்தவரை சினிமாவும் அரசியலும் பின்னி பிணைந்திருந்தாலும், சினிமாவிற்குள் காலகாலமாக ஒரு அரசியல் யுத்தம் நடக்கிறது. அது ஆணானப்பட்ட பாகவதர் காலத்திலிருந்தே துவங்கி, ‘அழகுராஜா’ கார்த்தி காலம் வரைக்கும் தொடர்வதுதான் ஒரு ஆக்ஷன் படத்தைவிடவும் விறுவிறுப்பான சமாச்சாரம். நாடகத்தில் கிட்டப்பாவின் மார்க்கெட்டை ஷேக் பண்ண ஒரு தியாகராஜ…
simbu
சென்னை வேளச்சேரி பினிக்ஸ் மார்கெட் சிட்டியில் அமைந்துள்ள ஐ ப்லே , இந்தியாவிலேயே முதல் முறையாக மேஜிக் ஹவுஸ் எனும் பெயரிலான புதுமையும் நவீனமும் நிறைந்த பொழுதுபோக்கு அனுபவத்தை அறிமுகம் செய்துள்ளது. இதை பிரபல திரைப்பட நடிகர் சிம்பு துவக்கி வைத்தார். லேசர் கதிர்கள், பல அடுக்கு வீடியோ வீச்சுகள் மற்றும் ஸ்டீரியோ இசை கலந்த இந்த அனுபவம் பார்வையாளர்களை மாய உலகை உணர வைக்கும். குடும்பம் முழுவதற்குமான நவீன…
vadivelu-thenaaliraman-newtamilcinemacom01
sivaji silai copy
எதையும் உணர்ச்சிப் பெருக்கோடு அணுகுவதில் தமிழனுக்கு நிகர் அவனே. சாம்பார்ல உப்பு கொஞ்சம் அதிகம் போட்டுவிட்டதை சுட்டிக்காட்டிய முதலாளி முன்பு ‘ஐயா… இந்த பாவியோட கையை வெட்டுங்கய்யா… வெட்டுங்க’ என்று கதறுகிற நடிகர் எஸ்.வி.சுப்பையாவில் தொடங்கி, அப்படிப்பட்ட காட்சிகளை தொடர்ந்து வடிவமைத்து தரும் அத்தனை தமிழனுக்கும் மூக்குக்கு முன் தொங்கிக் கொண்டேயிருக்கிறது உணர்ச்சி எனும் அபாய சங்கு. சமயம் கிடைக்கும்போதெல்லாம் அதை எடுத்து ஊதி ஊரையே உறங்கவிடாமல் பண்ணுவதில் அவனுக்கு…
trajandar copy
‘ம­ளுக்’ என்று குழாயை திறந்துவிட்ட மாதிரி கண்ணீர் வரும் ராஜேந்தருக்கு! எந்த சந்தர்பத்தில் அழுவார் என்பதை யாராலும் கணிக்க முடியாது. “நான்லாம் ஊர்லே இருக்கும்போது ஒரு வேளை சோ…” என்று ஆரம்பிக்கும்போதே தாரை தாரையாக கண்ணீர் ஓடும். சிறு பிள்ளைகள் மாதிரி, இரண்டு கைகளாலும் துடைத்துக் கொள்வார். அந்த வாக்கியத்தை முடிப்பதற்குள்ளாகவே அடுத்த சம்பவத்திற்கு தாவி, “நானெல்லாம்….” என்று இரண்டு கைகளாலும் சிட்டிகை போட்டுக்கொண்டே, “ங்கொம்….” என்று ஆரம்பித்து சென்னை…
singer-2 copy
ஒருநாள் எங்கயோ போயிட்டு ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பி வந்துட்டிருந்தோம். கூட என் இல்லத்தரசி, மகள், மடியில மகன்… ஏதோ நெனைப்பில சைடுல உட்கார்ந்து முகத்துல காத்து பட்ட ஜோருல பாட ஆரம்பிச்சிட்டேன். “ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது…” பட்னு பட படன்னு என் பையன்கிட்ட இருந்து ஒரு சவுண்ட். “அப்பா வேயாம்… அப்பா வேயாம்…” சவுண்ட் மட்டும் இல்ல, கூடவே தொடையில விடாம தட்டிக்கிட்டே…
rajini-newtamilcinemacom copy
எல்லா மக்களுக்கும் சினிமா பார்க்க வேண்டுமென்பது லட்சியமில்லை. ஆனால் எல்லா சினிமாவுக்கும் மக்கள் பார்க்க வேண்டும் என்பதே லட்சியமாக இருக்கிறது. லோ பட்ஜெட் படங்களில் துவங்கி, மெகா பட்ஜெட் படங்கள், மினிமம் பட்ஜெட் படங்கள் என்று ரக வாரியாக உருவாகும் படங்களில் நடிகர் நடிகைகள் இருக்கிறார்கள். ஆக்ஷன் இருக்கிறது. ஆட்டம் இருக்கிறது. முகம் தெரிந்த எல்லாரையும் பூமாலை போட்டு கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள். முகம் காட்ட விரும்பாத, அல்லது அதற்கு அவசியமில்லாத…
sakshi-agarwal
தமிழர்களின் பாரம்பரியத்தை உலகெங்கும் நிலைநாட்டும் விஷயங்களில்  குடும்ப அமைப்பு, தயாள குணம் ஆகியவற்றோடு தனித்தன்மை மிக்க புடவைக்கு என்றுமே தனியிடம் உண்டு. இவ்வளவு சிறப்புமிக்க புடவைகளின் சிகரமாக விளங்குவது பட்டுப் புடவைகள். அந்த பட்டுப் புடவைகளின்  பாரம்பரியத்தை உணர்ந்து நவீன தொழில்நுட்பங்களுடன், இன்றைய தலைமுறை இளம்பெண்களுக்கு ஏற்றவகையில் புதியரக பட்டுப் புடவைகளை  அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக விளங்குகிறது ஸ்ரீ பாலம் சில்க். சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸ்ரீபாலம் சில்க், பெங்களூர்…
viswa-muthunagaram
“விஜய் சேதுபதி, தினேஷ்னு புதுமுகங்களை அங்கீகரித்து வாழ்த்தும் தமிழ் சினிமா, நிச்சயம் என்னையும் கொண்டாடும்” – நம்பிக்கையோடு பேசுகிறார் விஷ்வா. ‘ஒரு மழை நான்கு சாரல்’ படத்தில் சினிமா உலகில் உதவி இயக்குனர்களின் வலிகளை அழுத்தமாக நடிப்பில் வெளிப்படுத்திய இளம் ஹீரோ. இவர் நடித்த ‘முத்து நகரம்’ இந்த வாரம் ரிலீஸாக இருக்கிறது. அதுதவிர, தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் தயாராகும் படத்திலும் திறமை காட்டி…
vels convocation001
  The IV Annual Convocation of Vels University was held on 12.10.2013 at 11.00 a.m. at the Vels University Campus. Dr.Vishwa Mohan Katoch, Secretary to Govt. of India, Department of Health Research, (Ministry of Health & Family Welfare) & Director General, Indian Council of Medical Research was the Chief Guest.   The…
blind
‘கண் போன பாதையில் கால் போகலாமா?’ -இது புரட்சித்தலைவரின் அட்வைஸ். ஸ்ரீதரை பொறுத்தவரை அது சூழ்நிலைக்கு பொருந்தாத வரிகள். ஏன்? அதை தெரிந்து கொள்வத்கு முன் ஸ்ரீதரை தெரிந்து கொள்வது முக்கியம். கண் போன பின்னாலும் கால் போகலாம்… என்று நிரூபித்திருக்கிற இவர் ஒரு உதவி இயக்குனர். அன்பு, கோடம்பாக்கம், புதிய கீதை, ஜாம்பவான், வெண்ணிலா கபடிக் குழு என சுமார் அரை டஜன் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார்.…
Vinodhini (2)
காரைக்கால், அக்.6– ஒருதலை காதலில் ஆசிட் வீசி கொலை செய்யப்பட்ட காரைக்கால் பெண் என்ஜினீயர் வினோதினியின் தாயார் தற்கொலை செய்து கொண்டார். காரைக்கால் எம்.எம்.ஜி. நகரை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி சரஸ்வதி (வயது 48). இவர்களுடைய மகள் வினோதினி (23). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். வினோதினியின் குடும்ப நண்பர், காரைக்கால் திருவெட்டக்குடியை சேர்ந்த சுரேஷ்குமார் (33). இவருக்கு வினோதினியின் மீது ஒருதலை காதல்…
olivia
அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் உலக அழகி ஒலிவியா, டெல்லி திகார் சிறையை சுற்றிப்பார்த்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் முன்னாள் உலக அழகி ஒலிவியா பிரான்செஸ் கல்போ(21). கடந்த ஆண்டு உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், 10 நாட்கள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண்களுக்கான அதிகாரம் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார் ஒலிவியா.   கடந்த ஞாயிறுக்கிழமை டெல்லியில் நடைபெற்ற…
sree srungar -1
சிரிப்பில் நளினம், செயலில் மென்மை, அழகின் உச்சம் என்றால் அது பெண்மை. அப்படிப்பட்ட பெண்களின் அழகுக்கு அழகு சேர்ப்பது அவர்கள் அணியும் ஆடைகளும், பூணும் அணிகலன்களும் தான்… பாரம்பரிய ஆடைகளுக்கு என்று ஒரு கடையும், நவீனரக ஆடைகளுக்கு என்று ஒரு கடையும், புத்தம் புதிய டிசைன்களில் செயற்கை ஆபரணங்கள் வாங்க ஒரு கடையும் என பெண்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க கடை கடையாக ஏறி இறங்குவது சென்னையில் நாம்…
brainpower
இந்தியாவில் மறதி நோயால் 6.40 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அல்சைமர் (மறதி நோய்) தினத்தை முன்னிட்டு, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. டீன் கனகசபை தலைமை வகித்தார். டாக்டர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக டீன் கனகசபை கூறியதாவது: இந்திய மக்கள் தொகையில் 6.40 கோடி (5.5 சதவீதம்) பேர் அல்சைமர் நோயினால் (மறதி நோயால்) பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2030ம்…
saravanan-meenakshi
ஒரு நிறுவனத்திற்கு இருக்கிற கம்பீரம், ஒண்ணாந் தேதியானால் டாண் என்று சம்பளத்தை கொடுத்துவிடுவதுதான். ஆனால் சீரியல் பிரமாதமாக ஓடிக் கொண்டிருந்தாலும், சம்பள விஷயத்தில் ‘நை’ என்றே இருக்கிறதாம் சேனல். அதனால் சரவணன் மீனாட்சி தம்பதிகளுக்கு செமத்தியான அர்ச்சனை விழுந்து கொண்டிருக்கிறதாம் தொழிலாளர்கள் மத்தியில். சைக்கிள் பஞ்சரானால் கூட, ரயில் தடம் புரண்ட ரேஞ்சுக்கு அதை பிரமாண்டப்படுத்தி விடுவார்கள் இங்கே. இது வயிற்றுப் பிரச்சனையாச்சே, விடுவார்களா? தீக்குளிக்கிற ரேஞ்சுக்கு போய்விட்டார்களாம் தொழிலாளர்களில்…
Page 3 of 41234

all news