அக்கம் பக்கம்

Arputhammal
‘லாபி’ பண்ணாமல் விருதுகள் வராது என்று தேசிய விருதுகள் பற்றிய பார்வை மீது ஒரு புட்டி மையை தொடர்ந்து வீசி வந்த பகடி பேச்சுகளுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது தங்க மீன்கள். ‘பொதுவா ஒரு படத்திற்கு தேசிய விருது கிடைக்கப் போகிறது என்றால், அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே எப்படியோ நியூஸ் கசிந்துவிடும். பத்திரிகையாளர்களோ, அல்லது குழு சார்ந்த வேறு யாராவதோ போன் செய்து ‘உங்க படத்துக்கு விருது கிடைக்கும்…
ajith-birthda special copy
‘அதே நிறம்… அதே குணம்… அவரை போலவே வெற்றியும் புகழும் அடைய வாழ்த்துகிறேன் ’ சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அஜீத்தின் பிறந்த நாளன்று நாளிதழ் ஒன்றில் டைரக்டர் சரண் கொடுத்த விளம்பரம் இது. முன்பெல்லாம் எந்த நடிகரின் பிறந்த நாள் வந்தாலும் அவருக்காக தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் போட்டி போட்டுக் கொண்டு நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து மகிழ்வித்த வழக்கமிருந்தது. இப்போதும் அதற்கு நிறைய பேர் ஆசைப்பட்டாலும், தயாரிப்பு செலவை குறைக்கும்…
ajith-kindness
மீண்டும் அந்த விஷயத்தை பற்றி எழுத வேண்டுமா என்று மனசு நினைத்தாலும், நல்லதை சொல்றதுக்கு எதுக்கு தயக்கம் என்கிற அடிப்படையில் மீண்டும் தொடருது அதே மேட்டர்! கடந்த சில தினங்களுக்கு முன் ‘அமெரிக்காவில் தவித்த மாணவன், அள்ளி அரவணைத்தார் அஜீத் ’ என்றொரு செய்தியை நமது நியூதமிழ்சினிமா.காம் -ல் வெளியிட்டிருந்தோம். செய்தி வெளிவந்த ஒரு மணி நேரத்திலேயே நம்மை தொடர்பு கொண்ட அஜீத் தரப்பு, ‘இந்த உதவி மட்டுமல்ல, அஜீத்…
ajith-america
உதவி என்பதே பிறருக்கு தெரியாமல் செய்யக் கூடியதுதான். அது மீடியா வரை வந்தது பெரும் வருத்தத்தை ஏற்படுத்துவதாக சம்பந்தப்பட்டவர்கள் கவலைப்படுவதால் இந்த செய்தி நீக்கப்பட்டுள்ளது.  -ஆர்.எஸ்.அந்தணன்
Thirumanam_Ennum_Nikkah_Movie_jai
யுவன்ஷங்கர் ராஜா இஸ்லாமியராக மாறிய செய்தியை அந்த செய்தி பிற ஊடங்களில் வருவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே வெளியிட்டிருந்தது நமது நியூதமிழ்சினிமா.காம். அதற்கப்புறம் கோடம்பாக்கத்தில் தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொள்ளவிருக்கும் ஹீரோக்கள் சிலர் பற்றியும் குறிப்பிட்டிருந்தோம். சம்பந்தப்பட்டவர்கள் யாரும் அதை இந்த நிமிடம் வரை மறுத்ததாக தெரியவில்லை. இதற்கிடையில் நடிகர் ஜெய் இஸ்லாமியராகிவிட்டார் என்றொரு பரபரப்பான செய்தி வெளியானது. ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அவர் தேனாம்பேட்டையில் அமைந்திருக்கும் ஒரு பெரிய…
vijay copy
தனி ஈழத்தை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்று கூறியிருக்கிறார் தமிழக பா.ஜ.க தலைவர் பொன் ராதாகிருஷ்ணன். ஈழ விவகாரம் குறித்து பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையில் உருப்படியாக ஒரு வாக்குறுதியும் இல்லாததால் உலக தமிழர்கள் ஏக வருத்தத்தில் இருக்க, விஜய்யும் மோடியும் சந்தித்திருப்பது 90 சதவீத புலம் பெயர் தமிழர்களை வாட வைத்திருக்கிறது. விஜய்யும் மோடியும் சந்தித்ததன் பின்னணி என்ன? இந்த சந்திப்பினால் விஜய் அடையப் போகும் லாபம் என்ன? மோடி…
modi-rajini family
நாடாளுமன்ற தேர்தல் தேதி நெருங்கி வரும் வேளையில் ரஜினியும் பிரதமர் வேட்பாளர் மோடியும் சந்தித்துக் கொண்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தனைக்கும் தன்னை சந்திக்க எவர் வந்தாலும், ‘வாங்க’ என்று வாயார அழைத்து தோளோடு தோள் உரசி போட்டோவுக்கு போஸ் கொடுப்பவர்தான் ரஜினி. மு.க.அழகிரியும் காங்கிரஸ் பிரமுகர்களும் கூட அவரை சந்தித்தார்கள். மு.க.ஸ்டாலின் வந்த போது கூட‘வாங்க.. ’ என்று அழைத்து விருந்தோம்பல் செய்தார் ரஜினி. அப்படியிருந்தும் இந்த சந்திப்பை…
vidivelu-ar rahman- prabudeva
தெனாலிராமன் படம் குறித்த தேதியில் வெளிவருமா? தெரியாது! ஏனென்றால் பொந்துக்குள்ளிருந்து பொசுக் பொசுக்கென எட்டிப்பார்க்கும் எதிர்ப்புகள் தன்னிச்சையானதுதானா? அல்லது யாரையோ திருப்திப்படுத்த நடக்கும் தகிடுதத்தங்களா என்பது போக போகதான் தெரியும். ஆனால் வடிவேலுவின் வேகத்தை இனி யாராலும் தடுத்து நிறுத்த முடியாது போலிருக்கிறது. நமது நியூதமிழ்சினிமா.காம் வாசகர்களுக்கு மிக மிக எக்ஸ்க்ளுசிவான செய்தி இது. தெனாலிராமனுக்கு பிறகு வரிசையாக நாலைந்து படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அதில்…
cash
எலக்ஷன் டைம்… பை நிறைய பணத்தோட போற எல்லாரையும் சோதனைங்கிற பேர்ல சொல்லாம கொள்ளாம நரகத்துக்கு போக வைக்கிறாங்களே இந்த அதிகாரிகங்க… என்று புலம்பல் சப்தம் ஒலித்துக் கொண்டிருக்கிறது இந்தியா முழுக்க. முறையான ஆவணங்களை காட்டலேன்னா அத்தனை பணமும் அபேஸ் என்கிற அளவுக்கு கெடுபிடிகள் அதிகமாக இருந்து வருகிற நேரம். இந்த பொல்லாத நேரத்தில் ஒரு ஹீரோவுக்கு அட்வான்ஸ் கொடுப்பதற்காக ரெண்டு கோடியோடு வந்த தயாரிப்பாளரை சம்பந்தப்பட்ட ஹீரோவே அல்லாட…
inam
இரண்டாம் உலகப் போரின் போதும் அதற்கு முன்பும் யூதர்களை இனவெறியோடு ஹிட்லர் கொன்று குவித்த கொடுமை பற்றி எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு பின்னும் இன்னும் கூட ஹிட்லரைக் கண்டித்து உலக அளவில் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன . எடுக்கப்பட்ட பழைய படங்கள் திரையிடப் படுகின்றன . . அதற்காக கண்ணீர் விடுவதில்தான் மனித இனத்தின் ஆண்மையும் நேர்மையும் நிரம்பி இருக்கிறது . அதை விடுத்து ”யூதர்களுக்கு எதிரான போரில் முன்னூத்தி சொச்ச…
rajini-thenikannan
அன்புள்ள தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வணக்கம். நான் தங்களின் கடைகோடி ரசிகன். எனது பள்ளிக்காலத்தில் ரிலீஸான சிவா படத்தைப் பார்க்க தேனி கிருஷ்ணா திரையரங்கில் பத்து மணிக்காட்சிக்கு ஏழுமணிக்கே போய் காத்துகிடந்து, டிக்கெட் கவுண்டரில் நுழைய முடியாமல் மூச்சுத் திணறியவன். தேனியில் பிரபலமான தங்கக்குதிரை ரசிகர் மன்றத்து அண்ணன்கள்தான் என்னை தலைக்கு மேலே தூக்கி கவுண்டருக்குள் திணித்தார்கள். அப்படியும் எவனோ ஒரு புத்திசாலி ஈசியாக டிக்கெட் எடுக்க…
arathya
தமிழ்சினிமா என்ற ஜீரா டப்பிக்குள் இன்னும் எத்தனை குளோப் ஜாமூன்களைதான் கொட்டுவார்களோ? நயன்தாரா, அசின், லட்சுமிமேனன், நஸ்ரியா என்று கொட்டிக்கிடக்கும் இனிப்பு ஜீராவுக்குள் இன்னொன்றாக விழுந்திருக்கிறார் ஆராத்யா. கொச்சின் எர்ணாகுளம் சொந்த ஊராக கொண்டிருக்கும் ஆராத்யாவை ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருக்கும் போதே ‘வாங்க நடிக்கலாம்’ என்று அழைத்து வந்திருக்கிறார் வி.ஆர்.பி.மனோகர். ‘தாவணி காற்று’ படத்தின் இயக்குனர். பள்ளிக்கூடம் போகாமலே… பாடங்களை கேட்காமலே… பாஸ் பாஸ்சா? என்று முதல் கேள்வியிலேயே…
seeman -thamarai
வேண்டா வெறுப்புக்கு புள்ள பெத்து அதுக்கு காண்டா மிருகம்னு பேரு வச்ச மாதிரி ஆகிருச்சு லிங்குசாமியின் இன(ம்) பற்று. சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘இனம்’ படத்தை வேறு வழியில்லாமல் வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டார் லிங்குசாமி. காரணம், அவர் இயக்கிக் கொண்டிருக்கும் ‘அஞ்சான்’ படத்திற்கு சந்தோஷ்சிவன்தான் ஒளிப்பதிவாளர். யாருமே வாங்காத படத்தை நீங்களாவது வாங்கிக் கொள்ளணும் என்று சந்தோஷ்சிவன் கொடுத்த குடைச்சலால்தான் அவர் இந்த வேலையில் இறங்கினார். இந்த…
knp-2 copy
சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் படம் ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’. இந்த படத்தை பூ, களவாணி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த எஸ்.எஸ்.குமரன் தயாரித்து இயக்கியிருக்கிறார். அபி சரவணன் என்ற புதுமுகத்தை ஹீரோவாகவும், காயத்ரி என்ற புதுமுகத்தை ஹீரோயினாகவும் வைத்து இப்படத்தை இயக்கியிருக்கும் அவருக்கு இந்த படம் எப்படிப்பட்ட அனுபவத்தை கொடுத்திருக்குமோ தெரியாது. ஆனால் படத்தில் நடித்திருக்கும் இந்த ஜோடிகளுக்கு செம அனுபவம். எப்படி? முதலில் படத்தின் கதையை பார்ப்போம். கட்டினால் கேரள…
rajini-thenikannan
அன்புள்ள தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வணக்கம். நான் தங்களின் கடைகோடி ரசிகன். எனது பள்ளிக்காலத்தில் ரிலீஸான சிவா படத்தைப் பார்க்க தேனி கிருஷ்ணா திரையரங்கில் பத்து மணிக்காட்சிக்கு ஏழுமணிக்கே போய் காத்துகிடந்து, டிக்கெட் கவுண்டரில் நுழைய முடியாமல் மூச்சுத் திணறியவன். தேனியில் பிரபலமான தங்கக்குதிரை ரசிகர் மன்றத்து அண்ணன்கள்தான் என்னை தலைக்கு மேலே தூக்கி கவுண்டருக்குள் திணித்தார்கள். அப்படியும் எவனோ ஒரு புத்திசாலி ஈசியாக டிக்கெட் எடுக்க…
Siva Karthikeyan-mankarate
‘கூட்டமெல்லாம் ஓட்டுகளா மாறுனா நீதாம்ப்பா சி.எம், இல்லேன்னா பி.எம்’ என்று யாரும் பற்ற வைக்கவில்லை. மற்றபடி சிவகார்த்திகேயனின் ‘மான் கராத்தே’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் திரும்புகிற இடமெல்லாம் தலைகள். யாரையும் யாரும் இடிக்காமல் உள்ளே செல்லவோ, உட்காரவோ முடியாது என்கிற நிலைமை. எல்லாம் அனிருத்துக்காகவும் சிவகார்த்திகேயனுக்காகவும் வந்த கூட்டம். இருவரின் பெயரை சொல்லும்போதெல்லாம் உய் உய் உய்யென்று விசில் பறந்தது. அதற்கு பொருத்தமாக வந்திருந்த விஐபிகளில் தயாரிப்பாளர் சங்க…
surya
சூதாட்டத்தையும் மிஞ்சியது தமிழ்சினிமா. ரேஸ்சை விடவும் வேகத்தை மிஞ்சியது அதன் வியாபாரம். மாநகர டிராபிக்கில் மாட்டு வண்டி ஓட்டுகிற நளினத்தையும், ஆளில்லா ரன்வேயில் விமானம் ஓட்டுகிற துணிச்சலையும் ஒருங்கே பெற்றாலொழிய ஒரு ஹீரோவால் தன் வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியாது இங்கே. ரஜினி- கமல் என்கிற இரு துருவங்களை தாண்டி தன்னை நோக்கி ரசிகர்களை இழுக்கிற காந்த சக்தி எவர் ஒருவருக்கு இருக்கிறதோ, அவர்தான் ஸ்டார். மற்றவர்கள் வெறும்…
keerthishetty
நடிகைகள் ஏன் நாய் வளர்க்கிறார்கள் என்பது பலருக்கும் புரியாத ரகசியம். படப்பிடிப்புக்கு வருகிற நடிகைகள் தான் வளர்க்கும் நாய்களோடு வந்தால்தான் பாதுகாப்பு என்கிற நிலைமை கடந்த சில காலங்களாக ஏற்பட்டிருப்பது தமிழ்சினிமாவின் துரதிருஷ்டம். இன்று வெளியாகியிருக்கும் ஒரு செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நடிகை மணிஷா யாதவ்வை இயக்குனர் சீனு ராமசாமி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், அதனால் படப்பிடிப்பிலிருந்தே அவர் வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றிய விபரங்கள் முழுமையாக தெரிந்த பின்…
balu-mounika
அப்போது ராமாவரத்தில் ஒரு வீட்டில் மவுனிகாவோடு தங்கியிருந்தார் பாலுமகேந்திரா. அவர் என்னை பார்க்க விரும்புவதாக மவுனிகா எனக்கு போனில் தெரிவித்திருந்தார் மவுனிகா. காலிங் பெல்லை அழுத்திவிட்டு காத்திருந்தேன். “இதோ கண்ணன் வந்தாச்சு.” என்று பாலு சார் இருந்த அறையை எட்டிப் பார்த்து சொல்லி விட்டு சிரித்துக் கொண்டே வந்து கேட்டை திறந்தார். “நீங்க பேசிகிட்டிருங்க நான் சாப்பிட எதாச்சும் கொண்டுவரேன்” என்று மவுனிகா உள்ளே போக , “வா கண்ணன்…
vijay-politics
தேர்தல் களத்தில் தண்ணீர் தெளித்து ஆட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன அரசியல் கட்சிகள். ‘இதுல உங்க ரோல் என்ன?’ என்று நட்சத்திரங்களை நச்சரிக்கிற வேலையிலும் இறங்கிவிட்டது ஒவ்வொரு அரசியல் கட்சிகளும். ஓட்டை உடைசல் நடிகர்களுக்கே இதுபோன்ற நேரங்களில் ‘டிமாண்ட்’ அதிகமிருக்கும் போது விஜய் மாதிரி லட்சக் கணக்கான ரசிகர்களை கூட்டமாக சேர்க்கும் வல்லமையுள்ள ஹீரோக்களுக்கு எவ்வளவு ‘டிமாண்ட்’ இருக்கும்? கடந்த சில வாரங்களாகவே காவி கட்சியை சேர்ந்த முக்கியமானவர்கள் எஸ்.ஏ.சி வீட்டுப்பக்கம்…
Page 2 of 41234

all news