அக்கம் பக்கம்

brindha sarathi
தமிழ் சினிமா கதாநாயகிகளுக்கு அறிவே இருக்காதா? என்று பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் ஒரு நூல் வெளியீட்டு விழாவில் பேசினார். திரைப்பட இயக்குநரும் வசனகர்த்தாவுமான பிருந்தா சாரதி எழுதிய ‘பறவையின் நிழல் ‘ மற்றும் ‘ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக் கூடம்’ கவிதை நூல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை கவிக்கோ அரங்கத்தில் நடைபெற்றது. ‘ ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக் கூடம்’ நூலை இயக்குநர் என்.லிங்குசாமி வெளியிட எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். ‘பறவையின் நிழல்’…
dhanajayan
The book PRIDE OF TAMIL CINEMA: 1931 to 2013 was released today (21-11-2014) at the Indian Panorama inaugural function. The book was released by Director of International Film Festival of India, Delhi, Mr. Shankar Mohan and was received by popular Bollywood actor Mr. Manoj Bajpai and then Mr. Ravi Kottarakara,…
mym karthi
மெட்ராஸ் படத்தில் கார்த்தி யாரை வியந்தாரோ இல்லையோ? படத்தில் பங்காற்றிய மைம் கோபியை பற்றி அவர் பேசாத மேடையில்லை. பேசா நாடகம் மூலம் ஏராளமான கருத்துக்களை மக்களிடையே பேசி வருபவர்தான் இந்த மைம் கோபி. அப்படிப்பட்டவர் ஒரு நிகழ்ச்சிக்கு அழைக்கிறார் என்றால் கார்த்தி வராமலிருப்பாரா? வந்து கலந்து கொண்டதோடு மீண்டும் ஒரு முறை கோபியை புகழும் மேடையாக்கிக் கொண்டார் அதை. யாரிந்த கோபி? “G மைம்” ஸ்டுடியோவின் நிர்வாக இயக்குனர்தான்…
palm
நவயுக இந்தியாவின் அடையாளமாக பெங்களுர் விளங்குகிறது என்றால், நவயுக பட்டு புடவைகளின் சங்கமமாக விளங்குகிறது ஸ்ரீபாலம் சில்க் சாரீஸ். ஆண்டுதோறும் பண்டிகை காலங்களுக்கு என புதியரக பட்டுப்புடவைகளை அறிமுகப்படுத்தி வரும் பாலம் சில்க்ஸ், இந்த ஆண்டு தீபாவளிக்கு என புத்தம் புதிய டிசைன்களில் பட்டுப் புடவைகளை முன்கூட்டியே சந்தைக்கு அறிமுகப்படுத்துவதில் மிகுந்த பெருமை அடைகிறது. பெங்களுரின் இதயபகுதியான ஜெயநகர், 5-வது ப்ளாக்கில் அமைந்துள்ளது பட்டுப் புடவை ரசிகர்களின் இதயமான ஸ்ரீபாலம்…
rya
ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் 510 மாணவர்களுக்கு வேலைக்கான பணி ஆணை அளிக்கப்பட்டது. ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை நடத்திய வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனை கிவ்ராஜ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் நவரத்தன்முல் சோர்டியா, “மெடி சேல்ஸ் இந்தியா’ நிறுவனத்தின் தலைவர் நரேந்திர ஸ்ரீஸ்ரீமல் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த முகாமில் மாருதி, எச்.டி.எஃப்.சி., சுந்தரம் ஃபைனான்ஸ், கோடக் மகேந்திரா, லேன்சன், வாசன் கண்…
poriyalan trailer
cm jayalalitha
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா நடித்து வெளிவந்த ஆயிரத்தின் ஒருவன் திரைப்படத்தின் டிஜிட்டல் பதிப்பு மாபெரும் வெற்றி கண்டு வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, படத்தை வெளியிட்ட திவ்யா பிலிம்ஸ் ஜி.சொக்கலிங்கத்திற்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- திரை வானிலும், அரசியல் வானிலும் எவராலும் வெல்ல முடியாத அளவுக்கு வரலாற்றுச் சாதனை படைத்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடன் இணைந்து நான் நடித்த முதல் தமிழ் வெற்றித்…
anjaan-surya-samantha
இந்த வாரம் ‘அஞ்சான்’ ரிலீஸ். அங்கிங்கெணாதபடி எங்கெங்கும் அஞ்சானாகவே இருப்பதால், அதே நாளில் திரைக்கு வரவிருந்த ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்திற்கும் ‘சினேகாவின் காதலர்கள்’ படத்திற்கும் தியேட்டர் நெருக்கடி. வலிமையான ஹீரோக்கள் நடிக்கிற படங்கள் வரும்போது அவரவர்க்கு ஏற்படும் இயல்பான இடைஞ்சல்தான் இவையெல்லாம். ‘அஞ்சானுக்கு டிக்கெட் கிடைக்காம வழிஞ்சு வர்ற கூட்டம் வந்தாலே போதும்’ என்று கூறிவிட்டார் பார்த்திபன். சினேகா ஆரம்பத்திலிருந்தே கான்ஃபிடன்ட். இன்னும் சொல்லப் போனால், ‘அஞ்சான்…
yuvan-islam
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறிய விஷயத்தை அவரே அறிவிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே எழுதிய ஒரே இணையதளம் நமது நியூதமிழ்சினிமா.காம்தான். அவர் ஏன் இஸ்லாமை தழுவினார் என்பதற்கு சில காரணங்களையும் குறிப்பிட்டிருந்தோம் அப்போது. இன்று பிரபல நாளிதழ் ஒன்றில் தான் ஏன் இஸ்லாமை தழுவினேன் என்பது குறித்து யுவன் விளக்கமாக கூறியிருக்கிறார். தாங்க முடியாத சோகத்திலிருந்த யுவன் தனது நண்பர் மூலம் கிடைத்த திருகுர்ஆன் மூலமாகதான்…
siddharth-samantha-love
நேற்றுதான் சென்னையில் சித்தார்த்தின் பிரத்யேக பிரஸ்மீட்டில் அந்த கேள்வி எழுப்பப்பட்டது. ‘உங்கள் திருமணம் ஒரு நடிகையோடு இருக்குமா?’ என்று. அதற்கு பதிலளித்த சித்தார்த் ‘நடிகையோடுதானா என்பதை இப்போது சொல்ல முடியாது. அது ஒரு கல்யாணமா இருக்கும்’ என்று மட்டும் கூறினார். ஏதோ போகிற போக்கில் ஜாக்கிரதையாக சொல்லிய பதிலாகதான் அதை பார்த்தது பிரஸ். ஆனால் அதற்கப்புறம் நமக்கு கிடைத்த ஸ்கூப் நியூஸ்தான் இந்த ‘பிரேக் அப்’ விவகாரம். ஒருவேளை அப்படி…
vairamuthu-facebook
ஜூலை 13 வைரமுத்துவின் பிறந்த நாள். இந்த தினத்தை கவிஞர்கள் தினமாக அறிவித்து ஒவ்வொரு வருடமும் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள் அவரது எழுத்தை நேசிக்கும் அமைப்பினர். எதிர்வரும் ஜூலை 13 ந் தேதி வெற்றி தமிழர் பேரவை சார்பில் கவிஞர்கள் திருநாள் கலை இலக்கிய திருவிழா கோவையில் உள்ள கொடீசியாஅரங்கத்தில் மிக சிறப்பாக நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக அவரது மணிவிழாவும், பத்மபூஷன் விருது பெற்றமைக்கான பாராட்டு விழாவும்…
ajith-vijay-in one film
எந்த புண்ணியவானின் வேலையோ, கடந்த சில நாட்களாகவே அஜீத்தும் விஜய்யும் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்றொரு செய்தி இணைய உலகத்தின் கழுத்தை இறுக்கி பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. அண்டங்காக்காவுக்கு தங்க மூக்குன்னு சொன்னால் கூட, ‘இருக்கும்… இருக்கும்…’ என்று ரசிக்கிற மனநிலை வந்துவிட்டது மக்களுக்கு. அது போல் இந்த செய்தியையும் கதகதப்பாக ரசித்து, பரபரப்பாக பற்ற வைத்துக் கொண்டிருக்கிறது அதே மக்கள் மனசு. இந்த படத்திற்கு வெங்கட் பிரபு கதை எழுதுவதாகவும்,…
vijay-birthday
இந்த வருஷம் நடிகர் விஜய்க்கு சற்று சிறப்பான வருஷம்தான். இந்த நாளுக்கு சில தினங்களுக்கு முன்புதான் பிரபல வார இதழான குமுதம், ‘அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான்’ என்று அறிவித்தது. இதை தொடர்ந்து அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குமுதம் அலுவலகத்திற்கு நேரில் போய், தங்கள் நன்றியை தெரிவித்திருக்கிறார்கள். தமிழ்சினிமாவில் எல்லா நடிகர்களுக்கும் இருக்கும் நியாயமான ஆசைதான் அந்த சூப்பர் ஸ்டார் நாற்காலி. அதன் மீது கடந்த பல்லாண்டுகளாகவே ஆசை கொண்டிருந்த…
priyanka-gangaru
கோடையில் மழை வந்தால் கண்டிப்பாக இடி மின்னல் இருக்கும் என்பார்கள்! ‘கோடை மழை’ படப்பிடிப்பிலும் அப்படியொரு இடி இடித்ததால் மிரண்டு போயிருக்கிறார் நடிகை பிரியங்கா. இந்த தாக்குதல் ஏதோ இயல்பாக நடந்த விஷயம் போல தெரியவில்லை என்பதுதான் இந்த சம்பவத்திற்கு பிறகு நமக்கு கிடைத்த பரபர பகீர் தகவல்கள். சில வருடங்களுக்கு முன் நடிகை பத்ம ப்ரியாவை இயக்குனர் சாமி தான் இயக்கிக் கொண்டிருந்த மிருகம் படப்பிடிப்பில் ஓங்கி அறைந்ததும்,…
koopidu05
ரெகமன்டேஷன் இல்லாத துறை ஏதாவது இருக்கிறதா? ப்ரிகேஜி யில் துவங்கி யுனிவர்சிடி படிப்பு வரைக்கும் ரெகமன்டேஷன் வேண்டும். கல்வி துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளையும் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் வார்த்தைதான் இந்த ‘ரெகமன்டேஷன்’. இப்போதெல்லாம் உதவி இயக்குனராக சேர்வதற்கு மினிஸ்டர்கள் தரும் சிபாரிசு கடிதங்களோடு வந்து ‘மிரட்டுவதாக’ கூட புலம்புகிறார்கள் சில இயக்குனர்கள். கோடம்பாக்கத்தில் சுமார் ஒரு வருஷ காலமாக உலவிக் கொண்டிருக்கும் ஜோக் இது. இதை நியூஸ், அல்லது…
rajini
நம்பிக்கை, நாணயம், கைராசி… இம்மூன்று வார்த்தைகளுக்கும் பிரசித்தமான ஏரியா தி.நகர் ரங்கநாதன் தெருதான். இதை தாரக மந்திரமாக கொண்டு முன்னேறி வரும் இவர்களுக்கு காலம் எல்லா சுகங்களையும் வழங்கி வருகிறது. ஒரு உதவி இயக்குனருக்கு இருக்க வேண்டிய தகுதிகளில் மிக முக்கியமானதும் கூட இந்த மந்திரம்தான். இதில் கைராசியை விடுங்கள். மற்றவை இரண்டும் உயிர் போல பாதுகாக்கப்பட்டாலொழிய எந்த படத்தையும் நிம்மதியாக வெளிக் கொண்டு வர முடியாது. கடந்த சில…
chittukuruvi
பூமி மாசு பட்டு வருவது குறித்து ‘முத்தமிடும் பூமி’, மழைநீர் சேகரிப்பு குறித்து ‘விரலை நனைத்த மழைத்துளி’, என்று இரண்டு படைப்புகளை உருவாக்கிய விஜய் RR தற்போது இயக்கியுள்ள ஆல்பம் ‘சிட்டுக்குருவி’. ‘மெல்ல மெல்ல அழிந்து வரும் பறவையினம்தான் சிட்டுக்குருவி. தற்போது இந்தியாவில் ஆங்காங்கே நடைபெற்று வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்கள், பெண்களையும் அந்த சிட்டுக்குருவிகளை போல இல்லாமல் செய்துவிடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டது. டெல்லி மருத்துவ மாணவிக்கு…
sathyam_vishal
நேற்று ஒரு உதவி இயக்குனரை பார்த்தேன். அநேகமாக தமிழ்சினிமாவில் எல்லா முக்கிய இயக்குனர்களிடமும் உதவி இயக்குனராக வேலை பார்த்திருக்கிறார். தனியாக ஒரு படம் இயக்கலாமே என்கிற முடிவில் பிய்த்துக் கொண்டு கிளம்பிவிட்டார். சிறகுகளுக்கு இருக்கிற வலிமை மகத்தானது. ஆனால் அதையும் தானாக ஒடிய வைக்கிற இடம்தான் இந்த முள்வேலி நீண்டிருக்கும் கோடம்பாக்கம். வந்தவர் வந்த நிமிடத்திலிருந்தே ஒரு மேனேஜரை சந்திக்க முயன்று வருகிறாராம். வேறெதற்கு? மேனேஜர்கள் மனசு வைத்தால்தான் ஹீரோக்களை…
ajith-stills
கொட்டாச்சி, வையாபுரி மாதிரி லப்பை சப்பைகள் வந்தாலே கூட, ஆட்டோகிராப் வாங்க ஆலாய் பறப்பார்கள் தமிழ்நாட்டில். இதில் அஜீத் விஜய் சிக்கினால் என்னாவது? ஒரு புறம் இந்த ரசிகர்கள் தொந்தரவு சந்தோஷத்தை கொடுத்தாலும், மறுபுறம் படப்பிடிப்பை கெடுக்கிறதே என்று படபடப்படைவார்கள் இயக்குனர்கள். அப்படி கவுதம் மேனன் படபடப்படைந்ததன் விளைவு சுமார் 100 பேருக்கு உறக்கம் போச்சு. எப்படி? கடந்த சில நாட்களாக அஜீத் நடிக்கும் ஷுட்டிங் ஈசிஆர் சாலையில் நடந்து…
shruthihaasan
ஒற்றுமை விஷயத்தில் தமிழனை போல இல்லை மற்றவர்கள். கதர் சட்டையோ, காவி சட்டையோ, வெள்ளை சட்டையோ, வெளிர் நீல சட்டையோ, கிழி கிழியென கிழித்து தொங்க விட்டு விட்டுதான் வேறு வேலை பார்ப்பார்கள் தமிழர்கள். எல்லா சங்கங்களுக்கும் இந்த விதி பொருத்தமாக இருந்தாலும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை பொறுத்தவரை இந்த சட்டை கிழிப்பு சமாச்சாரம் சத்யமூர்த்தி பவனுக்கே சவால் விடுகிற அளவுக்கு போய் கொண்டிருக்கிறது. ‘அண்டை மாநிலத்தை பார்த்தாவது…
Page 1 of 41234

all news