Reviews

Orunaal koothu review
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். ஒரு பக்கம் நீர் பாயும். மறுபக்கம் தென்றல் வீசும். வேறொரு பக்கம் எருமை புகுந்து வயிறு நிரம்ப தின்னும். எல்லாவற்றையும் அசால்ட்டாக கதைக்குள் நுழைத்து, நம்மை நகர விடாமல் ரசிக்க வைக்கிறாரே… அதற்காகவே ‘கவர்’ பிதுங்குகிற அளவுக்கு முதல் மொய்யை நீட்டிவிடலாம்…. “புடிங்க நெல்சன் வெங்கடேசன்”. ‘இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று’ தத்துவத்தை நோக்கிதான் கதை நகர்கிறது. எங்கோ ஆரம்பிக்கிற…
Velainnu vandhutta vellaikaran-Review
சீரியஸ் சினிமா, சீரியல் சினிமா, பேய் சினிமா, பிஸ்கோத்து சினிமா என்று ரகம் ரகமாய் படங்கள் வந்தாலும், ‘சிரிப்பொன்றே சிறந்தது’ என்று தானும் ட்யூன் ஆகி, ரசிகர்களையும் ட்யூன் பண்ணும் முயற்சியில் எவர் வந்தாலும், முப்பத்திரண்டு பற்களையும் பளிச்சென காட்டி வரவேற்பதில் இருக்கிற சுகம் இருக்கே? ஆஹ்ஹ்ஹஹா! இந்த வெள்ளைக்காரனும் அப்படிதான். கதை? துண்டு சீட்டு கூட தேவையில்ல. அதுக்கும் சின்னதா…. ஸ்டார் காஸ்ட்டிங்? சந்தானம், வடிவேலு, தேவையில்ல. அதுக்கும்…
Iraivi Review
பெண்ணெனப்படுவது பேரின்பம் எனவும், பெண்ணெனப்படுவது பெருந்துன்பம் எனவும், இருவேறு கருத்துக்களால் பிளவு பட்டுக்கிடக்கிறது உலகம். தாய், தாரம், மகள் என்று ஆண்களின் வாழ்வின் அசைக்க முடியாத ஆதாரமாக இருக்கும் பெண்ணை, அதே ஆண் சமூகம் எப்படியெல்லாம் கவலை கொள்ள வைக்கிறது? அட… சே…த்தூ… என்று காறி உமிழ்ந்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். (எச்சில் பட்ட ஆண்களெல்லாம் துடைப்பதும் குளிப்பதும் அவரவர் விருப்பம்) ஜனங்க இதைதான் ரசிப்பாங்க என்று ஸோ கால்டு படைப்பாளிகள்…
Ithu Namma Aalu Review
அப்பளத்தை டேபிள் வெயிட்டா வச்சுட்டு, ‘ஐயய்யோ பறக்குதே’ன்னு அலறுனானாம் ஒருத்தன்! வலுவே இல்லாத கதையும், தெளிவே இல்லாத திரைக்கதையுமாக பலமே இல்லாமல் பந்து விளையாட வந்திருக்கிறார் பாண்டிராஜ்! என்ன செய்வது? எதுய்யா நம்ம ஆளு? என்று விட்டேத்தியாக படம் பார்த்து, விடுதலைக்கு ஏங்க வைக்கிறது அந்த இரண்டரை மணி நேரமும். நல்லவேளை… சூரி இருந்தார். அவரும் இல்லையென்றால் இந்த படத்தின் கதி? ஐடி யில் வேலை பார்க்கும் சிம்புவுக்கு ஆன்ட்ரியா…
Maruthu Review
ஊரிலிருந்து கிளம்பும்போதே, “ரத்தம் பார்க்காம ஓய மாட்டேன்” என்று கிளம்பி வந்திருப்பார் போலிருக்கிறது மருது பட இயக்குனர் முத்தையா! படத்தில் யாராவது சிரித்தால் கூட, ‘பல்லிடுக்கில் ரத்தம் வருதா பாரு…?’ என்று அலட்ர்ட் ஆகிறது கண்கள்! ஒவ்வொரு தியேட்டர் வாசலிலும் பிளட் பேங்க் வேனை நிறுத்தினால், நேரடியாக குழாய் போட்டே உறிஞ்சி எடுக்கலாம். அவ்ளோ கொட்டுது ஒயிட் ஸ்கிரீனில்! நல்லவேளை ரத்தத்துக்கு நடுவில் ஒரு காதலையும், ஒரு அப்பத்தா பாசத்தையும்…
Pencil Movie Review
வகுப்பறைகளில் பாடம் இருக்கிறதோ, இல்லையோ? ஒவ்வொரு வகுப்பறைக்குள்ளும் ஒரு ‘படம்’ இருக்கிறது. நல்ல நடிகர்களும், நல்ல இயக்குனர்களும், நல்ல தயாரிப்பாளர்களும் கிடைத்தால், பள்ளிக்கூடம், பசங்க, சாட்டை என்று மனசுக்குள் கான்கிரீட் வலுவோடு உட்கார்ந்து கொள்கிற படங்கள் அமையும். இல்லையென்றால் என்னாகும்? இந்த கேள்விக்கு விடை சொல்ல வேண்டும் என்பதற்காகவே எடுக்கப்பட்ட படம்தான் பென்சில். அழுத்தமில்லாததாகவும், அழிந்து போகக்கூடியதும்தான் பென்சிலின் தன்மை. பொருத்தமாகதான் வைத்திருக்கிறார்கள் தலைப்பை! பளபள ஸ்கூல், பார்ஷ் மாணவர்கள்…
Unnodu Kaa Movie Review
ஒரே சாதிக்காரனுங்க உருண்டு புரண்டு சாவுற கதைகளை ஓராயிரம் முறை பார்த்துவிட்டது கோடம்பாக்கம். அப்படிப்பட்ட ‘அபாய’ அரிவாளை பஞ்சாமிர்த டப்பாவுக்குள் பதுக்கி வைத்த மாதிரி, இந்த படத்தில் வரும் வன்முறையும் சாதி ஆக்ரோஷமும், ஜஸ்ட் ஃபார் பன்! அப்புறமென்ன சிரிச்சுட்டு போங்க மகா ஜனங்களே… எதிரெதிர் வீட்டில் வசிக்கும் பிரபுவுக்கும் தென்னவனுக்கும் வாலிப வயசில் வாரிசுகள். ‘ரெண்டு பேரும் ஊரை விட்டு ஓடுறாங்க’ என்றொரு செய்தி கேட்டு சந்தோஷப்படுகிற அந்த…
Ko2-Movie Review
ஆடு, கோழி, போட்டி, பொரியல்னு அமர்க்களப்படுது தேர்தல்! இப்படியொரு பரபரப்பான நேரத்தில், “இந்தா கொஞ்சம் பச்சை மொளகா. நுனி நாக்குல வச்சு கடிச்சுக்கோ” என்று அரசியல் கான்சப்டோடு ஒரு படம் வந்தால், ஒரு எட்டுதான் தியேட்டருக்குள் நுழைவோமே என்று தோணுமா தோணாதா? பாபிசிம்ஹா, பிரகாஷ்ராஜ், நிக்கி கல்ராணி என்று வகையும் வக்கணையுமாக உள்ளே இழுக்கிறார்கள் தியேட்டருக்கு! இப்படி Ko வை நம்பி Goனவர்களின் கதி என்ன? ஒரு படத்தின் முதல்…
24-review-surya
லேடீஸ் வாட்ச் மாதிரி சின்ன கதை! அதை ரயில்வே பிளாட்பாரத்தில் தொங்குமே… பெரிய்ய்ய கடிகாரம், அதைப் போலாக்கியிருக்கிறார்கள்! படம் முழுக்க வாரியிறைக்கப்பட்ட கோடிகளும், அந்த கோடிகளை மிக நுணுக்கமாக பயன்படுத்தியிருக்கும் கிராபிக்ஸ் தொழில் நுட்பமும், திருவின் ஒளிப்பதிவும் ‘வச்ச கண்’ வாங்காமல் பார்க்க வைக்கிறது. அதற்கப்புறம் சூர்யா! ஒரு பாட்டில் தேனுக்கு நாலு கிலோ சர்க்கரை இலவசம் என்றால் எப்படியிருக்கும்? அப்படி மூன்று சூர்யாக்கள்! திகட்ட திகட்ட வருகிறார். தித்திப்பும்…
Manithan Tamil Movie Review
ஒரு மத யானையை சுண்டெலி சுளுக்கெடுக்கிற கதைகளுக்கு எப்பவுமே மக்கள் மத்தியில் ஒரு ‘மவுஸ்’ உண்டு. பிரகாஷ்ராஜ் என்ற யானையை உதயநிதி என்ற சுண்டெலி தோற்கடிப்பதுதான் இந்த படத்தின் அட்ராக்ஷன். அதற்கு இவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் களம், நம் அன்றாட வாழ்வின் லெவல் கிராசிங் ஏரியாவான பிளாட்பார்ம். அங்கு படுத்துறங்கும் ஏழைகள். (வருங்கால உடன்பிறப்புகள், “ஏழைப் பங்காளனே…” என்று உதயநிதிக்கு குரல் கொடுக்க வசதியாக ஒரு படம்) ஒரு இந்தி படத்தின்…
Vetrivel Review
பாலா படத்தில் சன்னாசியா நடிச்சு சின்னாபின்ன பட்ட சசிகுமார், “இன்னாத்துக்குப்பா ரிஸ்க்?’ என்று நினைத்திருக்கிறார். அந்த எச்சரிக்கையுணர்வு சீனுக்கு சீன் வெளிப்பட்டாலும், சசிகுமாரை கழுவி துடைத்து கலகலப்பு பூசிய டைரக்டர் வசந்தமணிக்கு அகில உலக சசிகுமார் ரசிகர் மன்றத்தின் சார்பில் ஒரு ஆளுயர மாலை! நண்பர்களின் காதல் ஒன்றே நாலு வேளைக்கும் சாப்பாடு என்று திரிந்தே பழக்கப்பட்ட சசிகுமார் இந்த படத்தில் கொஞ்சம் மாறுபட்டு தம்பியின் காதலை சேர்த்து வைக்க…
Fan-Review
பாலிவுட் கிங் எஸ்.ஆர்.கே.வின் ஹீரோ கம் வில்லன் ஆட்டம் தான், ஃபேன். ஆனால், இந்த முறை அவர் தேர்ந்தெடுத்திருக்கும் கதை, அவரோடு நேரடியாக சம்பந்தப்பட்டது, என்பதாலேயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்தி, தமிழ், தெலுங்கு. கன்னடம், மராத்தி.. இப்படி ஏகப்பட்ட இந்திய மொழிகளில் வெளியான, “ரசிகன் கீதம்” (Fan Anthem) பட்டி தொட்டி பட்டணங்களில் எங்கும் பட்டைய கிளப்பியது. ரசிகனின் கீதத்தில் ஷாருக்கானின் தோற்றம் தான், படத்திற்கான வரவேற்பின்…
Review-theri tamil Miovie
அட்லீ இட்லி சுட்டாலும் அதுலேயும் ஒரு அழகு இருக்கும் என்று நம்புகிற கூட்டம் ஒரு பக்கம்! விஜய் நின்றால், நடந்தால், குனிந்தால், நிமிர்ந்தால், “தலைவா…” என்று கூக்குரலிடுகிற கூட்டம் இன்னொரு பக்கம்! இந்த கூட்டணிக்கு விரலிடுக்கில் ‘நெறி’ கட்டுகிற அளவுக்கு தெறி தட்டுகிறார்கள் தியேட்டரில். நாளைக்கு பிறக்கப் போகிற குழந்தை கூட, வயிற்றிலிருக்கும் போதே தெரிந்து வைத்த கதைதான் இந்த தெறி. அதைதான் விஜய் என்ற ஒரே மனிதனின் தலையில்…
jithan2 Review
போன ஜென்மத்துல போண்டாவா பொறந்திருந்தா, இந்த ஜென்மத்துல எண்ணை சட்டியாகவாவது பொறந்துருக்கணும்! அந்த ஜென்ம ப்ராப்தி துளியும் இல்லாமல் வருகிற பார்ட்2 படங்களையெல்லாம் பார்க்கும் போது பரிதாபமே மிஞ்சுகிறது. நல்லா ஓடுன பழைய ஜித்தன் படத்துக்கும், பார்க்குற ஜனங்களையெல்லாம் ‘நல்லா ஓட வச்ச’ இந்த பார்ட் 2 ஜித்தனுக்கும் ஒரு ஜென்ம பிராப்தியும் இல்லை. அது வேற… இது வேற… ஒருவேளை இரண்டிலேயும் ரமேஷ்தான் ஹீரோ என்பதால் இதுவும் பார்ட்…
HelloNaan Pei Pesuren Review
‘விட்டால் பேய்க்கும் ஆதார் அட்டை கேட்பாய்ங்க போலிருக்கே?’ என்கிற அளவுக்கு ஆவியும் ஆர்ப்பாட்டமுமாகி விட்டது தமிழ்சினிமா. இங்கு அரைத்த மாவையே அரைத்து பொறித்த அப்பளத்தையே பொறித்து ‘பிலிம்’ காட்டுகிற டைரக்டர்களுக்கு மத்தியில், ‘எனக்கும் ஒரு டிக்கெட் வேணும்’ என்று பரலோகத்திலிருக்கும் பரிசுத்த ஆவிகளையே கூட கால் கடுக்க தியேட்டர் வாசலில் நிற்க விடுகிற அளவுக்கு இன்ட்ரஸ்ட்டிங்காக ஒரு படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.பாஸ்கர்! (நல்லா வூடு கட்டி அடிக்கிறீங்க பாஸ்……
ThozhaReview
தெலுங்கு ஹீரோக்களை தமிழ் படங்களில் நடிக்க வைக்கிற போது பெரும்பாலும் அது கன்னுக்குட்டி மூக்கில் தும்பிக்கையை பிக்ஸ் பண்ணிய மாதிரி பொருந்தாமல் தொங்கிக் கொண்டிருக்கும். ஆனால் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவை ஒவ்வொரு ரசிகனின் மனசுக்குள்ளேயும் வைத்து பூட்டிவிட்டு போகிற வித்தை இந்த படத்தில் நடந்திருக்கிறது. அதிலும் கார்த்தியின் நடிப்பு, ‘நானே கொம்பன். என்னை அடக்க இன்னொரு கொம்பனா?’ என்று சரிக்கு சரி நின்று மல்லு கட்டியிருக்கிறது. “நாகார்ஜுனா- கார்த்தியில்…
Pugazh Review
கடந்த சில படங்களாகவே சேதாரமாகிக் கிடக்கும் ஜெய்யின் புகழுக்கு, புது பெயின்ட் அடித்து கிரஹப்ரவேசம் செய்ய வந்திருக்கும் படம். காதல் இருக்கிறது. ஆக்ஷன் இருக்கிறது. அரசியல் இருக்கிறது. சென்ட்டிமென்ட் இருக்கிறது. ஆனா படம் நல்லாயிருக்கா? ‘இருக்க்க்க்க்க்க்கு… ஆனா?! ’ புகழ் புகழ்னு ஒரு பையன். அவனை சுற்றி ஏழெட்டு பிரண்ட்ஸ். அந்த ஊரில் ஒரு விளையாட்டு மைதானம். விளையாடவும் அரட்டையடிக்கவும் உதவியாக இருந்த அந்த மைதானத்தின் மீது மினிஸ்டருக்கு ஒரு…
Aagam Review
“பல்பு அவுட்டாகி பனிரெண்டு மணி நேரம் ஆச்சு. இன்னுமா சுவிட்சை நோண்டிகிட்டு இருக்க?” என்ற குரல் கேட்டு திரும்பினால் கழுகார் நின்றிருந்தார். “வாங்க கழுகார். உங்களதான் தேடிகிட்டு இருக்கேன். உங்க காம்பவுன்ட்ல புக் எழுதுன ஒரு ஆளாச்சேன்னு டைரக்டரை நம்பிதான் தியேட்டருக்கு போனேன். இனி வருவியா வருவியா…ன்னு விட்டு வெளாசிட்டாரு…” என்று ஆத்திரத்தோடு கூறிய என்னை ஏற இறங்க பார்த்த கழுகார், “முதல்ல எங்க காம்பவுன்ட்ல அதுக்கு விமர்சனம் எழுதுறாங்களான்னு…
Kadhalum Kadandhu Pogum Review
காதலும் ‘நடந்து’ போகும்… என்பதைதான் ‘கடந்து’ போகும் என்று மாற்றிவிட்டார்களோ? என்று அச்சப்படுகிற அளவுக்கு ஸ்லோவான திரைக்கதை! ஆனால் அக்கம் பக்கம் நகர விடாமல் அந்த திரைக்கதைக்குள் நம்மை டைட்டாக உட்கார வைத்திருக்கிறார் நலன் குமரசாமி! கொரியன் படம் ஒன்றின் ரீமேக் இது. அந்த மூலக்கதை முனிஸ்வரன்களுக்கு முட்டை பரோட்டாவே படைக்கலாம்… மனசார! அதுவும் இரண்டு நடிப்பு புலிகள் இந்த கதைக்குள் நுழைந்துவிட்டால் என்னாகும் என்பதை நிமிஷத்துக்கு நிமிஷம் புரிய…
Natpathikaram Review
ராஜ்கிரண் வாயில் சிக்கிய நல்லி எலும்பு மாதிரி, காதலை மென்று துப்பி விட்டது தமிழ்சினிமா. இதற்கப்புறமும் ஒரு காதல் படம் எடுத்தால் அதில் ஏதாவது புதுசாக இருக்க வேண்டுமே? மண்டையை பிய்த்துக் கொண்டு கணக்கு போட்டதில், டைரக்டர் ரவிச்சந்திரனுக்கு கிடைத்த ஈவு, விடை எல்லாம்தான் இந்த நட்பதிகாரம்! நீங்க எவ்வளவுதான் யோசிச்சாலும் ‘கள்’ அவ்வையார் காலத்தை சேர்ந்ததாக இருக்கும். ‘கலயம்’தான் கம்ப்யூட்டர் காலத்ததாக அமையும்! அப்படிதான் அமைந்தும் இருக்கிறது. இரண்டு…
Page 4 of 15« First...23456...10...Last »