Reviews

enakku vaitha adimaigal review
adhey kangal review
கண்ணே கண்ணை நம்பாதே என்று மூளைக்குள் மின்சாரம் பாய்ச்சுகிற காதல் கதை. அன்றாட செய்தித் தாள்களில் அலசப்பட்ட க்ரைம் லிஸ்ட்டுக்குள் வந்தாலும் கண்ணுக்குள் அகப்படாத நூதன திருட்டு சம்பவம்தான் இந்தப் படத்தின் பொக்கிஷ மூலை(ளை). அட கதை இப்படி போவுதா? என்று ஒரு கட்டத்தில் புரிந்து கொண்டாலும் மிச்ச நிமிஷத்திற்காக காத்திருக்க வைத்திருப்பதுதான் இந்த படத்தின் நூதன திரைக்கதை.
koditta idangalai nirappuga reivew
bairavaa review
mo-tamil-film-review
achamindri-review
dhuruvangal-pathinaaru-review
bale-vellaya-theva-review
kaththi-sandai-review
ner-mugam-review
பெட்டிக்கடையில் வைக்கப்பட்டிருக்கும் பிரிட்ஜுக்கு முன்னால் நின்று கொண்டு ஏடிஎம் கார்டை செருகி பணம் எடுக்க முயன்றால் உலகம் என்ன சொல்லும்? நேர்முகம் படம் ஓடும் தியேட்டருக்குள் நுழைந்த பின்புதான் தெரிகிறது. சாமீய்… இது ஏடிஎம் மிஷின் இல்ல. பெயின்ட் போன பிரிட்ஜ் என்பது…
veera-sivaji-review
chennai-28-2-review
கே.ஆர்.விஜயா சிரிப்பை, சினேகா வந்து ‘ரீ நியூ’ செய்தாரல்லவா? அதற்கு சற்றும் சளைக்காததுதான் சென்னை 28 பார்ட் 2. பழைய போர்வை துணியில் புதிய ஜீன்ஸ் சகிதம் வந்திருக்கும் இந்த டீமை காட்சிக்கு காட்சி கைதட்டி வரவேற்கிறது தியேட்டர். அப்பவே தெரிஞ்சுருச்சு… இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸ்ல, ‘ராக்ஸ்’ ஆகப் போகிற விஷயம்.
parandhu-sella-vaa-review
சித்தூரில் விற்றாலென்ன? சிங்கப்பூரில் விற்றால் என்ன? கொய்யாப் பழம் கொய்யா பழம்தான்! எப்பவுமே பிரிட்ஜில் வைக்கப்பட்டது போல பளிச்சென்று இருக்கும் ‘காதல்’ என்கிற கொய்யாப்பழத்தை சிங்கப்பூரில் வைத்து கூவியிருக்கிறார் டைரக்டர் தனபால் பத்மநாபன். பழம் இனிப்பா, புளிப்பா? பார்க்கலாம்!
maveeran-kittu-review
தன் மக்களுக்காக தன்னையே பலி கொடுக்க முன் வருபவனே மாவீரன்! கிட்டும் அப்படிப்பட்ட ஒருவன்தான்! சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களின் தொகுப்புதான் இது. “பழசை ஏன்யா கிளர்றாரு? அதான் ஒடுக்கப்பட்ட சனங்கள்லாம் முன்னேறிகிட்டு வர்றாங்கள்ல?” என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தாலும், இன்னும் கறை படிந்த கிராமங்களும், ஆணவக் கொலைகளும் தொடரத்தானே செய்கின்றன? அவற்றுக்கெல்லாம் சங்கு ஊதலாமே? என்றொரு பதிலாக இந்த படைப்பு அமைந்திருக்கலாம்.
saithan-review
மண்டைக்கு வெளியே மைண்ட் வாய்ஸ் கேட்டால், மனுஷன் மனுஷனாவா இருக்க முடியும்? மெல்ல ‘சைத்தான்’ ஆகிவிடுகிற ஒரு புதுமணப் புருஷனின் கதைதான் சைத்தான்!
azhagendra-sollukku-amutha
‘எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே…’ என்ற கொள்கையோடு கிளம்பி வந்திருப்பார் போலிருக்கிறது இப்படத்தின் இயக்குனர் நாகராஜன். அக்மார்க் காதல் கதையில் அன் லிமிடெட் வெடிச்சிரிப்பை கலந்தால், அதுதான் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’! “தம்பி… நீங்கள்லாம் இத்தனை வருஷம் எங்கப்பா இருந்தீங்க?” என்று இந்த புதிய டீமை வியக்காமல் தியேட்டரை விட்டு வெளியே வருகிறவர்கள், உம்மணாம்மூஞ்சி உலகநாதன்களாகவோ, சுடு கஞ்சி சுகுமாறன்களாகவோ மட்டுமே இருப்பார்கள்.
pattathari-review
ஊதறது சங்கு, ஓதுறது மந்திரம்னு ஒரேயடியா அட்வைஸ் பண்ற படங்களை, போஸ்டரில் கூட பார்க்க தயாராக இல்லை ஜனங்கள். வெட்டி அரட்டையா இருந்தாலும் பரவால்ல… கருத்து சொல்லாதே கந்தசாமின்னு ஒவ்வொரு டைரக்டரையும் பில்டரில் போட்டு வடிகட்டினால், இப்படத்தின் இயக்குனர் ஆர்.சங்கரபாண்டி மாதிரி நிமிஷத்துக்கு பத்து பேர் கூட கிடைப்பார்கள்.
kadavul-irukkan-kumaru-review
ஊரிலிருக்கிற ‘மீம்ஸ்’ ரைட்டர்களெல்லாம் ஒன்று கூடி ஒரு ஸ்கிரிப்ட் எழுதினால் எப்படியிருக்கும்? அதுதான் ‘கடவுள் இருக்கான் குமாரு’! நடுநடுவே ‘‘கடவுள்னு ஒருத்தன் இருக்கானாடா குமாரு?’’ என்று தியேட்டரை புலம்ப வைத்தாலும், றெக்கையே இல்லாமல் ஃபேன் ஓட்டிய திறமைக்காக படத்தின் டைரக்டர் ராஜேஷ் எம்முக்கு, அகில உலக விஞ்ஞானி விருது ரெடி!
aym-review
காதலின் வடிவமான கவுதம் மேனன், ஆக்ஷன் பவுடரை அள்ளி பூசிக் கொண்டால் எப்படியிருக்கும்? இரண்டும் நடந்திருக்கிறது படத்தில்! ட்ரங்க் பெட்டிக்குள் ஆப்பிள் ஐ போனை வைத்துக் கொடுத்த மாதிரி பொருந்தாத பேக்கிங்…
kodi-review
தனுஷின் முதல் டூயல் ரோல் படமென்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி விட்டிருந்த படம்!
Page 2 of 1512345...10...Last »