Press Releases

psusila-vairamuthu
17595 பாடல்கள் பாடி கின்னஸ் – உலக சாதனை பதிவேட்டில், பாடகி பி.சுசிலா அம்மையார் அவர்கள் இடம்பெற்றிருப்பது, அவருக்கு மட்டும் பெருமை அல்ல, உலகத்திலேயே அதிகமாக பாடல்களை பாடிய பாடகி இந்தியாவில் இருக்கிறார் என்பதால் அது இந்தியாவிற்க்கே பெருமை. அவர் தமிழ்நாட்டு தலைநகரத்தில் வாழ்கிறார், தமிழ் பாட்டு பாடுகிறார், தமிழர்களோடு வாழ்கிறார் என்பது தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை. பாடகி பி.சுசிலா அம்மையார் புகழை காலம் தாழ்ந்து நாம் பதிவு செய்திருப்பதாகவே…
arjun
தென்னிந்திய சினிமாவில் ஆக்ஷன் ஹீரோ என்று எல்லோராலும் பாராட்டப் படுபவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன். ஏறக்குறைய அறிமுகமான காலத்திலிருந்தே இன்றுவரை தனக்கென ஒரு மார்கெட்டை தக்கவைத்துக் கொண்டவர். இவரது காலத்தில் அறிமுகமான ஹீரோக்கள் பலர் இன்று அப்பா வேடத்திற்கு மாறிவிட்ட போதும், இவர் இன்னும் தன்னை கதாநாயகனாக தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்…அவரை சந்தித்த போது… நீங்கள் இதுவரை 150 மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறீர்கள் அதில் குறிப்பாக சொல்லக்கூடிய கதாபாத்திரம் என்னென்ன…
meendum oru kadhal kadahi
மலையாள திரையுலகில் மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘தட்டத்தின் மறையத்து’. இப்படம் தமிழில் ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என ரீமேக் செய்யப்படுகிறது. SVD ஜெயச்சந்திரன் வழங்கும் இப்படத்தினை மித்ரன் R ஜவஹர் இயக்குகிறார். அறிமுக நாயகன் ‘வால்டர் பிலிப்ஸ்’ கதாநாயகனாகவும்,மலையாளத்தில் இந்த படத்தின் நாயகியாக நடித்த ‘இஷா தல்வார்’ இதிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இவரது இசையில் பாடலாசிரியர் அருண் காமராஜ் எழுதிய “மைபோட்டு மைபோட்டு” எனும் பாடல் ,ஏப்ரல்1ம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்பாடல்…
darling2-kalayarasan
‘மெட்ராஸ்’ முகவரியுடன் நடிக்க வந்த கலையரசனுக்கு உயிரைக் கொடுத்து நடித்த ‘டார்லிங்’ படமும் திறமைக்கு விசிட்டிங் கார்ட்டாக அமைய, இப்போது டபுள் சந்தோஷத்தில் இருக்கிறார். காரணம், இந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் அவர் நடித்திருக்கும் ‘டார்லிங்-2’மற்றும் ‘ராஜா மந்திரி’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளிவர இருக்கின்றன. உற்சாகமும், திறமையும் இருந்தாலும், ஒரேயொரு படம் மூலம் சில நட்சத்திரங்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தையும், புதிய அடையாளத்தையும் கொடுத்து ஆசீர்வதிப்பாள் கலை தாய்.…
Vallavanukku vallavan
  ‘ஜிகர்தண்டா’ படத்தில் வரும் ‘அசால்ட் சேது’ என்கிற கதாப்பாத்திரத்தால் தமிழக மக்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவர் பாபி சிம்ஹா. தற்போது அவர் தயாரிப்பில் அசால்ட் PRODUCTIONS என்ற நிறுவனத்தின்  சார்பில் அவர் கதாநாயகனாக நடித்து வெளி வர  இருக்கும் படம் வல்லவனுக்கும்  வல்லவன்.அறிமுக இயக்குனர் விஜய் தேசிங்கு இயக்கியுள்ள இந்த அதிரடி திரில்லர் படத்தின் டப்பிங் இன்று துவங்கியுள்ளது. இதைத் தவிர்த்து, ‘கோ 2’ மற்றும் ‘இறைவி’ ஆகிய இரண்டு படங்கள் பாபி சிம்ஹா…
thozhaa
A decorous entertainer gets the toast of celebration with applause and appreciations, but the sign of a quality film is that it keeps brewing with good values and essence in hearts and minds. Brimming with significant morals and beautiful messages that touch everyone, Thozha has reached out with immense values.…
suseelammal
While the quest of spirituality takes years and ages to claim, music becomes the easiest way to connect with universe and one’s own self. When it happens, one becomes an angel and their masterpieces, an elixir of many souls. The most celebrated eminent singer Pulapaka Susheela Mohan, over the decades…
ilayaraja National Award
2015-ம் ஆண்டிற்கான 64வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. எல்லாரும் எதிர்பார்த்தபடியே சிறந்த படத்திற்கான விருதை வென்றுள்ளது பாகுபலி. சிறந்த நடிகருக்கான விருதுக்கு அமிதாப் பச்சனும் சிறந்த நடிகைக்கான விருதுக்கு கங்கனா ரணாவத்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த இயக்குநருக்கான விருது, சஞ்சய் லீனா பன்சாலிக்குக் கிடைத்துள்ளது. Bajirao Mastani படத்துக்காக. திரைப்படம் தயாரிக்க உகந்த மாநிலம் (Most friendly film State award) – குஜராத். இதில் சிறப்பு…
vikram-garuda
சில்வர்லைன் பிலிம் பேக்டரி பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “கருடா “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். படத்தில் காஜல் அகர்வாலை கோயமுத்தூர் அம்மணியாக காட்டியிருக்கிறார்களாம். இந்த மாதிரி கதாபாத்திரத்தில் இவர் நடிப்பது இதுவே முதன் முறை. வில்லனாக மகேஷ் மஞ்சுரேகர் நடிக்கிறார். இவர் ஹிந்தியில் பிரபல இயக்குனர், நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. வாஸ்தவ், ஆஸ்திவா, குருஷேத்ரா, நிடான், பிதா…
sandi kuthirai
சன்மூன் கம்பெனி என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ சண்டிக்குதிரை “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் ராஜ்கமல் கதாநாயகனாக நடிக்கிறார். சின்ன திரையில் பிரபலமான இவர் சின்ன திரையில் தொடர்களில் நடிப்பதை மறுத்து வந்த அவர் மேல்நாட்டு மருமகன் என்ற படத்திலும் நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மானஸா அறிமுகமாகிறார். மற்றும் கஞ்சாகருப்பு, டெல்லி கணேஷ், சூர்யகாந்த், போண்டா மணி, ரிஷா அருள், பெருமாயி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு…
ilayaraja drawing
இந்தியாவிலேயே முதன் முறையாக 1000 படங்களுக்கு இசையமைத்த இசைஞானி இளையராஜா அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 100 ஓவியர்கள் இனைந்து வரையும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் , நாசர் , பொன்வண்ணன் , இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவை நடிகர் விஜய் சேதுபதி வர்ணத்தை எடுத்து கொடுத்து சிறப்பித்து வைத்தார். ​லயோலா கல்லூரியில் வைத்து இவ்விழா நடைபெற்றது .விழாவின் தனி…
motta siva ketta siva
லாரன்ஸ் பெரிய மாஸ்டராக இன்டஸ்ட்ரியில் வலம் வந்த நேரத்தில் சிறுவனாக கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்திருப்பார் ஜீவா. அதற்கப்புறம் அவரும் ஹீரோவாகி, லாரன்ஸ்சுக்கு டஃப் கொடுக்கும் நோக்கத்தில் படங்களில் வெறி கொண்டு நடித்து வருவதெல்லாம் ஊரறிந்த கதை. ஆனாலும் லாரன்ஸ்சின் மார்க்கெட் உயரம் இன்றைய தேதியில் ஜீவாவால் நினைத்துக் கூட பார்க்க முடியாத விஷயம். அது ஒருபுறமிருக்க, லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தை ஜீவாவின் அப்பா ஆர்.பி.சவுத்ரி தயாரிக்க, இணைத் தயாரிப்பாளராக…
SNEHAN
  யோகி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான கவிஞர் சினேகன், உயர்திரு 420 என்ற படத்தில் கதாநாயகனாக உயர்ந்தார். அதன் பிறகு தற்போது இராஜராஜ சோழனின் போர்வாள் மற்றும் பொம்மிவீரன் என்ற படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில் பொம்மிவீரன் என்ற படத்தில் இவர் ஒரு கட்டைக்கூத்து கலைஞனாக நடிக்கிறார். இதற்காக இவர் கட்டைக்கூத்து கலைஞர்களை நேரில் சந்தித்து  பிரத்தேகமாக பயிற்சியும்  எடுத்திருக்கிறார். அவர்களின் வாழ்வு முறைகளை அறிய அவர்களோடு…
srikanth
அண்மையில் வெளியா​கி இருக்கிற ‘சவுகார்பேட்டை’ படம் பற்றி எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் இருக்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த். அதில் நடித்ததை ஒரு புதிய அனுபவமாக உணர்கிற அவர், நடிப்பு, சுடுகாடு, பேய், திகில், பயம் பற்றி இங்கே மனம் திறக்கிறார். அழகு​ பெண்களுடன் ரொமான்டிக் ஹீரோவாக டூயட் பாடி வந்த நீங்கள், பேய்களுடன் பேய்ப்படத்தில் நடிக்கத் துணிந்தது ஏன்? ஒரு வித்தியாசம் வேண்டும் என்றுதான் இந்தப் படத்தில் நடித்தேன். இது ஒரு பேய்ப்படம்…
evanda
செல்வந்தன், புருஸ்லீ – 2 வெற்றிப் படங்களை தொடர்ந்து சுவாதி, ஹர்ஷினி வழங்கும் பத்ரகாளி பிலிம்ஸ் பிரசாத் தயாரிக்கும் படம் “ எவன்டா “ தெலுங்கில் “ பழுப்பு “என்ற பெயரில் வெளியாகி ஹிட்டான படமே தமிழில் “ எவன்டா “ என்ற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தில் ரவிதேஜா நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக ஸ்ருதிஹாசன், அஞ்சலி ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ராய் லட்சுமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார், பிரகாஷ்ராஜ்,…
Nadigar Sangam
தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன் தலைமையில் செயற்குழு உறுபினர் A.L.உதயா ,நியமன செயற்குழு உறுபினர்கள் லலிதா குமாரி , மனோபாலா ,அஜய் ரத்தினம் ஆகியோர் இன்று தலைமை தேர்தல் ஆணையர் திரு.ராஜேஷ் லங்கோனி அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது !! “தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களில் 1000 க்கும் மேற்பட்டோர் தமிழகமெங்கும் உள்ளனர். அவர்கள் நாடக துறையை சார்ந்தவர்கள். நாடகம்…
mafic
காதலின் நிலைகளை அலசும் குறும்படம் ‘மேஜிக்’ குறும்பட உலகத்திலிருந்து பெரும்பட உலகமான திரையுலகத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம் .எனவே குறும்படங்களை வெறும் படங்கள் என்று ஒதுக்கி விடமுடியாது .அவை மீதும் இப்போது கவனம் குவிந்து வருகிறது. அவ்வப் போது வெளியாகும் சிலகுறும்படங்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன; கவன ஈர்ப்பையும் பெறுகின்றன. அப்படி ஒரு குறும்படமாக உருவாகியுள்ளதுதான் ‘மேஜிக்’ இது முழுக்க ஒரு காதல் கதைதான். இயக்கியிருப்பவர் டி.விஜயசுந்தர்.இவர் ஏற்கெனவே ‘யூ-ஏ.’…
utharavu maharaja
இந்திய சினிமாவில் முதல் முறையாக ஒரு புதிய கதைக் களத்தில் மிக பிரமாண்டமான பொருட்செலவில் உருவாக இருக்கிறது, “இளைய திலகம்”பிரபுவோடு உதயா இணையும் “உத்தரவு மகாராஜா” திருநெல்வேலி திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் “இளைய திலகம்” பிரபுவோடு உதயா இணையும் இப்படத்தில் பிரபு இதுவரை ஏற்றிராத ஒரு புதிய பாத்திர படைப்பில் தோன்ற இருக்கிறார். இப்படத்திற்காக பிரத்யேகமாக உடலை மெலிய செய்தும் மொட்டை அடித்தும் தாடி வைத்தும் மூன்று விதமான கதா…
pelicana
பெலிகானா டி டி (Pelicana DD )…! இந்த உலகம் வெகு நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு கிடைத்தற்கரிய திருப்புமுனை பானம்! எந்த வகையில்? பொதுவில் நாம் அருந்தும் காற்றேற்றப்பட்ட பானங்களில் (airated drinks) கரைந்துள்ள வாயுக்களால் உடலுக்கு பல தீமைகள் ஏற்படுகிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான் . அந்த தீமைகளை தடுக்கும் ஆன்ட்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்த இந்த புதிய பானம் கூடவே முழு உடலுக்கும் புத்துணர்ச்சியை தரும்…
oru celluloid kadhal
  உலகிலேயே அற்புதமான ஒன்று காதல் என்பதைக் கொண்டாடும் தினமான பிப்ரபரி 14ந் தேதி அன்று சினிமாவிலும் ஒரு அற்புதமான நிகழ்ச்சி நடந்தேறியது. எப்பொழுதும் இசை ஆல்பம் வெளியீடு மக்கள் கூடியிருக்கும் பொது இடங்களில் நடப்பது அரிது. அதுவும் காதல் இசை ஆல்பம் வெளியீடு என்றால்  சொல்ல வேண்டுமா! இதோ! காதலர் தினமான பிப்ரபரி 14ந் தேதி அன்று எம் கியூப் ஆட் கிரியேட்டர்ஸ் சார்பில் ஒரு செல்லுலாயிட் காதல் என்ற…
Page 5 of 15« First...34567...10...Last »