Press Releases

sanjitha-shetty
‘தில்லாலங்கடி’ திரைப்படம் மூலம் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்து, விஜய் சேதுபதியின் ‘சூது கவ்வும்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் ஆழமாக கால் பதித்த சஞ்சிதா ஷெட்டி, தற்போது விரைவில் வெளியாக இருக்கும் ‘ரம்’ திரைப்படத்திற்காக மிகுந்த உற்சாகத்துடன் காத்து கொண்டிருக்கிறார்.
ilami
‘ஜல்லிக்கட்டை அழிக்க நினைப்பவர்களுக்கே அவ்வளவு வன்மம் இருந்தால், அதை காக்க துடிக்கும் நமக்கு எவ்வளவு இருக்கும்’ என்று இளமி திரைப்படத்தின் இயக்குனர் ஜூலியன் பிரகாஷ் பேசினார்.
bogan
‘ஏதேன் தோட்டம்’ உருவான காலக்கட்டம் முதல் இன்றைய 4 ஜி காலம் வரை, இந்த உலகம் இரண்டு குணாதிசயங்களை கொண்டு தான் சுழன்று கொண்டிருக்கிறது….. ஒன்று நன்மை, மற்றொன்று தீமை. அத்தகைய குணங்களை மையமாக கொண்டு, முற்றிலும் புதுமையான கதைக்களத்தோடு உருவாகி வரும் திரைப்படம் தான் ஜெயம் ரவி – அரவிந்த் சுவாமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘போகன்’.
chennai-28
வழக்கமான ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு, அதை வழக்கத்திற்காக மாறான புதுமையான முறையில் சித்தரிப்பதே, எதற்கும் ‘டென்ஷன்’ ஆகாத இயக்குனர் வெங்கட் பிரபுவின் தனிச் சிறப்பு…. சம்பீத்தில் இவர் ‘சென்னை 28 – II’ படத்திற்காக ‘யூடூபில்’ வெளியிட்ட இரண்டு டீசர்களும், ஒரு டிரைலரும் பத்து லட்ச பார்வையாளர்களை தாண்டி போய் கொண்டிருப்பதே அதற்கு சிறந்த உதாரணம்…. தமிழ் திரையுலகில் பல ஆண்டு காலமாக விடை தெரியாமல் வலம் வந்து கொண்டிருந்த…
kattappava-kaonom
ஒவ்வொரு வகை படங்களும் ஒவ்வொரு தரப்பு ரசிகர்களை ஈர்க்க கூடிய விதத்தில் உருவாகி இருக்கும்…. உதாரணத்திற்கு, காதல், அதிரடி, நகைச்சுவை ஆகிய படங்கள் இளம் ரசிகர்களையும், அனிமேஷன் படங்கள்  குழந்தை ரசிகர்களையும், செண்டிமெண்ட் திரைப்படங்கள்  குடும்ப ரசிகர்களையும் ஈர்ப்பது இயல்பு. ஆனால் ஒரு சில திரைப்படங்களுக்கு மட்டும் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருக்கும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய தனித்துவமான வல்லமை இருக்கும். அப்படி ஒரு திரைப்படமாக…
munnodi-yamini
ஒரு தெலுங்கு நடிகை வார்த்தைக்கு வார்த்தை “தமிழ் கத்துக்கணும் சார்…” என்று கேட்பதே ஒரு சங்கீதமாக இருந்தது. மொழி மேல் ஆர்வமா, தமிழ்சினிமா கொடுக்கிற சம்பளத்தின் மீது ஆர்வமா தெரியவில்லை. ஆனாலும் யாமினி பாஸ்கரின் ஆசைக்கு தகுந்தபடி ரிட்டையர்டு ஆன சாலமன் பாப்பையாக்கள் வந்து சேர வாழ்த்துக்கள்!
kannisamy-saravanan
‘சாமி படம்’ என்ற சொல்லையே, சதிகாரத் தமிழன் வேறொரு அர்த்தம் வருவது போல ‘கோட் வேர்டு’ ஆக்கிவிட்டான். இந்த நேரத்தில் நிஜமாகவே ஒரு சாமிப்படம் வருவது எவ்வளவு பெரிய மகிழ்ச்சி! அதுவும் சீசன் டயத்தில் மட்டுமே வரும் ஐயப்பன் படத்தை இப்போது பரபரவென எடுத்து வருகிறார்கள். படத்தின் ஹீரோ நம்ம சித்தப்பு சரவணன்!
balasali
’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்பார்கள். அதாவது புத்திசாலித்தனம் தான் உண்மையான ஆயுதம் என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி இது. ஒருவனுடைய பலத்தை நிர்ணயிப்பது அவனுடைய நேரமும் சமயோசித அறிவும் தான். இதை சுந்தர்.சி பட பாணியில் முழுக்க முழுக்க காமெடியாக சொல்லும் படம் தான் ’பலசாலி’.
vedapuri
ks
puzhuthi
ஏ ஏழுமலை இயக்கத்தில் எக்ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புழுதி படத்தின் முதல் தோற்றப் போஸ்டர்களை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் இன்று வெளியிட்டு வாழ்த்தினார். எக்ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் சார்பில் இ சந்தீப் தயாரித்துள்ள படம் புழுதி. இந்தப் படத்தில் நந்தா, சானியாதாரா, ரஞ்சித், சரண்ராஜ், பவர் ஸ்டார் சீனிவாசன், நீலியா, ஜானி, பாண்டி ரவி, யுவராணி, சுஜா, அனுஷா  உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தென்னிந்திய மொழிகளில்  உள்ள…
rekka
விஜய்சேதுபதி ,- லட்சுமிமேனன், கிஷோர்,சதீஷ் நடித்துள்ள படம் ‘றெக்க’, இப்படத்தை ‘காமன்மேன்’ பி.கணேஷ் தயாரித்துள்ளார்.ரத்தின சிவா இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா இன்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் படத்தின் நாயகன் விஜய்சேதுபதி பேசும் போது, ” இப்போது இங்கே எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அப்பப்பா.. செம்மயா இருக்கு. ஒரே பதற்றமாக இருக்கிறது. இந்த இடம் நான் எதிர்பார்க்க வில்லை. எல்லாமே நீங்கள் கொடுத்தது. அதற்கு உங்களுக்கு என்…
rk-suresh
விநியோகஸ்தர் ,தயாரிப்பாளர் என்று இயங்கி வந்த ஸ்டுடியோ 9 சுரேஷ் இயக்குநர் பாலா மூலம் ‘தாரை தப்பட்டை’ படத்தில் அறிமுகமாகி ஆர்.கே. சுரேஷ் என்கிற நடிகராகிவிட்டார்.இப்போது நாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். அவர் விஜய் நடிக்கும் பைரவா படத்தில் வில்லனாக நடிப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதை சுரேஷ் மறுக்கிறார். “நான் ‘பைரவா ‘படத்தில் நடிக்கவில்லை. அதில் நான் நடிப்பதாக வரும் செய்திகள் தவறானவை ” என்கிறார். அவர்…
Ashwarya Rajinikanth
திரைப்பட இயக்குநரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் பெண்கள் முன்னேற்றம் மற்றும் அவர்களின் வளர்ச்சிக்கான ஐக்கிய உலகநாடுகளின் இந்தியாவிற்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். உலகநாடுகள் கூட்டமைப்பின் துணை பொது செயலாளர் மற்றும் உலகநாடுகளின் பெண்கள் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநர் லக்ஷ்மி பூரி திரைப்பட இயக்குநர் , எழுத்தாளர் , ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் அவர்களை உலக நாடுகளின் பெண்களுக்கான இந்திய தூதுவராக நியமித்துள்ளார். ஐஸ்வர்யா அவர்கள் பெண்களுக்கான சம உரிமை மற்றும் அவர்களின்…
kadalai
இந்த உலகத்தின் ஒட்டுமொத்த பிரச்னைகளுக்கும் காரணம் இரண்டே விஷயங்கள் தான். ஒண்ணு மண்ணு. இன்னொண்ணு பொண்ணு. மண்ணுக்காக நடந்த சண்டைகளை விட பொண்ணுக்காக நடந்த சண்டைகள் தான் இங்கே அதிகம். மதுரையில இருக்கற பையன் ஒருத்தனுக்கு மத்த பசங்க மாதிரி ஒரு பொண்ணுகூட கடலை போட ஆசை. சென்னை போனா தன்னோட ஆசை நிறைவேறிடும்னு கிளம்பி வர்றான். சென்னை அவனோட ஆசையை பூர்த்தி செய்ததா?என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையோடும் யதார்த்தத்தோடும்…
senjittaley
தலைப்பு சற்று வித்தியாசமாக இருந்தாலும் பெண்களை அவதூறு செய்கிற கதையல்ல . காதல்தோல்வியடைந்த கதாநாயகன் தன் வாழ்வில் சந்திக்கின்ற பிரச்சனைகளும் இறுதியில் அவனுக்குக் கிடைக்கின்ற தீர்வும் சமீப காலங்களில் காதல் மலினப்பட்டுவருகின்றதா என்பதற்கான விடையும் படத்தின் கதைக்கருவாகும். காதல் குறித்த மற்ற தமிழ்த்திரைப்படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட கதையம்சம் கொண்டது. இத்திரைப்படத்தின் இயக்குனரும் கதாநாயகனுமான எழில் ஐம்பதிற்கும் மேற்பட்ட குறும்படங்களில் நடித்தும் சில திரைப்படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியவர்; மேலும் இவரது…
punniyakodi
புண்ணியகோடி இந்தியாவின் முதல் சமஸ்க்ருத அனிமேஷன் திரைப்படமாகும். இது crowd funded ( குழு முதலீடு ) மற்றும் crowd sourced முறையில் செய்யப்படும் ஒரு புதிய முயற்சி . இப்படம் உண்மையை மட்டும் பேசும் ஒரு பசுவின் கதை. இப்படம் மனிதனின் பேராசையால் இயற்கைக்கு உருவாகும் தீங்கை பொழுது போக்கு விஷயங்களோடு சேர்த்து கூறும் புதுமையான ஒரு படைப்பு . இப்படத்தின் மூல கதை மஹாபாரத காவியத்தில் இருந்து…
Thiri
தமிழ் சினிமாவில் தந்தை – மகன் உறவை மையமாக வைத்து வந்த படங்கள் குறைவு என்றாலும், அவை யாவும் தமிழக ரசிகர்களின் உள்ளங்களில் ஆழமாக பதிந்த திரைப்படங்கள் ஆகும். தற்போது அந்த வரிசையில் இணைய தயாராகிவிட்டது அஸ்வின் கக்கமனு – சுவாதி ரெட்டி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கும் ‘திரி’. ‘சீஷோர் கோல்ட் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் ஏ.கே. பாலமுருகன் மற்றும் ஆர். பி. பாலகோபி தயாரித்து வரும் இந்த ‘திரி’ படத்தை…
kv
சிறந்த படைப்பாளியாக தமிழ் சினிமாவில் வளர்ந்து கொண்டிருப்பவர் இளம் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ். சமீபத்தில் வெளியாகி அமோக வெற்றி பெற்ற கோ 2 திரைப்படத்திற்காக இவர் இசையமைத்த “கண்ணம்மா…’ மற்றும் “கோகிலா…” பாடல்கள் இள வட்டாரங்களை மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றது. இப்படி ஒரே படத்திலேயே தமிழக ரசிகர்களின் உள்ளங்களில் ஆழமாக பதிந்த லியோன் ஜேம்ஸ் தற்போது ஜீவா – காஜல் அகர்வால் நடித்து கொண்டிருக்கும் ‘கவலை…
savarakaththi Mysskin
தமிழ் திரைப்படங்களில் ஆரம்ப காலத்திலிருந்தே நமது தினசரி வாழ்க்கைக்கு உதவும் சிறு தொழில்களைச் செய்து வாழ்ந்துவரும் சாதாரண மக்களைப் பற்றியான பல பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. எம் ஜி ஆர் நடித்த படகோட்டியில் வரும் தரைமேல் பிறக்க வைத்தான், விவசாயி படத்தில் வரும் கடவுள் எனும் முதலாளி, ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தின் நான் ஆட்டோக்காரன், அண்ணாமலை படத்தின் வந்தேன்டா பால்காரன் போன்றவை இதன் புகழ்பெற்ற உதாரணங்கள். வெளிவரப்போகும் சவரக்கத்தி திரைப்படம்…
Page 3 of 1612345...10...Last »