Press Releases

guiness
Master K.L Dheeraj is now 5 years old. He is studying in U.K.G – Padma Seshadri School – K.K. Nagar. He holds 3 national records already in “ India Book of Records “ and details for the same is given below. He was 2 years and 9 months old, when…
vellakkara durai
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 1000 படங்களுக்கு மேல் வியோகம் செய்துள்ள நிறுவனம் அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ். இந் நிறுவனம் முதல் முதலாக தயாரிப்பு துறையில் கால் பதிக்கிறது. விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கு “ வெள்ளக்கார துரை “ என்ற படத்தைத் தயாரிக்கிறது. கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடிக்கிறார். மற்றும் சூரி, ஜான்விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, வையாபுரி, ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, மதன்பாப், சிங்கமுத்து,…
palm
நவயுக இந்தியாவின் அடையாளமாக பெங்களுர் விளங்குகிறது என்றால், நவயுக பட்டு புடவைகளின் சங்கமமாக விளங்குகிறது ஸ்ரீபாலம் சில்க் சாரீஸ். ஆண்டுதோறும் பண்டிகை காலங்களுக்கு என புதியரக பட்டுப்புடவைகளை அறிமுகப்படுத்தி வரும் பாலம் சில்க்ஸ், இந்த ஆண்டு தீபாவளிக்கு என புத்தம் புதிய டிசைன்களில் பட்டுப் புடவைகளை முன்கூட்டியே சந்தைக்கு அறிமுகப்படுத்துவதில் மிகுந்த பெருமை அடைகிறது. பெங்களுரின் இதயபகுதியான ஜெயநகர், 5-வது ப்ளாக்கில் அமைந்துள்ளது பட்டுப் புடவை ரசிகர்களின் இதயமான ஸ்ரீபாலம்…
saree
புதுமையின் பிறப்பிடமாகவும், இளமையின் உறைவிடமாகவும் திகழ்வது ஸ்ரீபாலம் சில்க்ஸ் சாரீஸ் நிறுவனம். ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலத்தின் போது புத்தம் புதிய டிசைன்களில் பட்டுப் புடவைகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தி வருகிறது ஸ்ரீபாலம். அந்த வகையில் இந்த தீபாவளி பண்டிகைக்கு மொத்தம் 5 ரகத்தில் நவீன பட்டுப் புடவைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இதுமட்டுமல்லாது பாலிவுட் திரையுலகிலும், ஸ்ரீபாலம் சில்க்சின் பங்களிப்பு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஷாருக்கான், தீபிகா படுகோனே…
utsav-1
ட்வைலைட் கிரியேஷன்ஸ் சார்பில் ‘வீ குடும்ப உத்சவம்’ பொருட்காட்சி ஏழாம் ஆண்டாக சென்னை வர்த்தக மையத்தில் வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 19ஆம் தேதி (2014) தொடங்கியது., ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 21ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. இந்த உத்சவம் பெண்கள் மற்றும் தொழில் முனைவோருக்கான பொருட்காட்சியாகும். இந்த ‘வீ குடும்ப உத்சவம்’ பொருட்காட்சியில் சுமார் 120க்கு மேற்பட்ட வணிக பெண்…
rya
ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் 510 மாணவர்களுக்கு வேலைக்கான பணி ஆணை அளிக்கப்பட்டது. ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை நடத்திய வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனை கிவ்ராஜ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் நவரத்தன்முல் சோர்டியா, “மெடி சேல்ஸ் இந்தியா’ நிறுவனத்தின் தலைவர் நரேந்திர ஸ்ரீஸ்ரீமல் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த முகாமில் மாருதி, எச்.டி.எஃப்.சி., சுந்தரம் ஃபைனான்ஸ், கோடக் மகேந்திரா, லேன்சன், வாசன் கண்…
bang bang
இந்த வருடத்தின் மிக பிரம்மாண்டமான படம் என இந்திய திரைப்பட துறையையே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் இளம்பெண்களின்   கனவு நாயகன் ஹ்ரிதிக் ரோஷன் – இளைஞர்களின் கனவு நாயகி கத்ரீனா கைப்  ஜோடியாக நடிக்கும் ‘பேங் பேங்’ படத்தின் தமிழ்ப்பாடல்கள் இந்த மாதம்  இசை வடிவமாக வெளி வருகிறது.ஹிந்தியில் வெளிவந்த இந்த படத்தின் பாடல்கள் மிக பெரிய ‘Hit ‘ என கூறப்படுகிறது.தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் உள்ள இளைஞர்கள் மத்தியில்…
nadu iravu
24 மணி நேரத்தில் பல யூனிட் , பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தி “ சுயம்வரம் “ என்ற படத்தை தயாரித்து சாதனை படைத்தது தமிழ் திரையுலகம். அடுத்ததாக 12 மணி நேரத்தில் ஒரே இடத்தில் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க உள்ளது ஒரு குழு. ஜெயலக்ஷ்மி மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக V.S.மோகன்குமார் தயாரிக்கும் படத்திற்கு “நடு இரவு” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் நடிப்பவர்கள் அனைவரும்…
abirami ramanathan
சென்னை புரசைவாக்கம் அபிராமி மெகாமாலுக்கு வருகை தந்த மலேசியா நாட்டின் துணை கல்வி அமைச்சர் P.கமலநாதனுக்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமிராமநாதன் பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தார்.     அருகில் மக்கள் தொடர்பாளர் ஆதம்பாக்கம் ராமதாஸ் உள்ளார்.
vikram
நட்சத்திர சரவெடி, இந்தியாவில் முன்னணி ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனமான “எபிக் ஈவண்ட்ஸ்” தற்போது “விசிட் மலேசியா 2014” மற்றும் “மை ஈவண்ட்ஸ் – மலேசியா” உடன் இணைந்து வரும் அக்டோபர் 4ம் தேதி (04.10.2014) அன்று, சரியாக மாலை 07.30 மணியளவில்…கோலாலம்பூர்  புகிட் ஜலீல் -ல் அமைந்துள்ள.. புத்ரா அரங்கத்தில் மிகபிரம்மாண்டமாக நிகழ்த்தவிருக்கிறது!!! திரு “சியான் விக்ரம்” பிரம்மாண்ட இயக்குனர் திரு.ஷங்கர் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் *ஐ* படத்தின் வெளியீட்டிற்கு முன்பாக…
inji
புளு ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் வழங்க ராதாகிருஷ்ணா பிலிம் சர்க்யூட் பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ இஞ்சி முறப்பா” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் ஸ்ரீபாலாஜி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சோனி சிறிஷ்டா நடிக்கிறார். மற்றும் புதுமுகம் கிருஷ்ணா, ரிஷிகா, நெல்லை சிவா, லொள்ளு சபா மனோகர், சிட்டிபாபு, சாய்முருகன், ராதாகிருஷ்ணா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – P.R.K. ராஜு யுகபாரதி பாடல்களுக்கு மணிசர்மா இசையமைக்கிறார். எடிட்டிங்…
arjun
· ஜெய்ஹிந்த் – 2 என்ன மாதிரியா உள்ளடக்கம் கொண்டது ? இருபது வருடங்களுக்கு முன்பு வெளியான ஜெய்ஹிந்த் தேசப் பற்றை உள்ளடக்கிய படமாக வெளியானது. இந்த ஜெய்ஹிந்த் – 2 கல்வியை உள்ளடக்கியது. ஒவ்வொரு மனிதனுக்கும் தேசப்பற்றுடன் கல்வி அறிவும் தேவை என்பதுதான் என் கருத்து. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொல்வார்கள். என்னை பொறுத்தவரை கோயில் என்பது பள்ளிகள் தான். இன்று கல்வி வியாபாரமாகி…
andha kuyil
                           பொண்ணு பிலிம்ஸ் படநிறுவனம் சார்பாக குஞ்ஞய்யப்பன்,ராஜ்மார்த்தாண்டம் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “அந்த குயில் நீதானா” சாகர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக கீர்த்திகிருஷ்ணா நடிக்கிறார். மற்றும் வேணு, சலாம் குந்தத்து, ராஜ்மார்த்தாண்டம்,ராஜன், ஸ்ரேயாஜோஸ், சாருலதா, ஜெசி,ராக்பியா, ஸ்ரீகாந்த், தமில்வால்டர், மூனார்சிவா, விபின்குமார் சுரேந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு   –  ரஞ்சித்ரவி இசை   – …
kappal
இயக்குனர் ஷங்கர் நீண்ட  நாட்களுக்கு பிறகு தன்னுடைய எஸ் pictures  பட நிறுவனம் சார்பில் ‘ கப்பல் ‘ என்ற திரைபடத்தை வெளியிட உள்ளார். ஐ  ஸ்டுடியோஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்க , ஷங்கரிடம் பல படங்களுக்கு இணை இயக்குனராக பணியாற்றிய கார்த்திக். ஜி. கிருஷ் இயக்குனராக அறிமுகமாகும் ‘ கப்பல்’  படத்தில் நாயகனாக வைபவும் , நாயகியாக பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சோனம் பரீத்  நடித்து உள்ளனர்.’ கப்பல்’ படத்தின்…
singapore
காமிக் புக் films  இந்தியா பிரைவேட் லிமிடெட் என்னும் புதிய பட நிறுவனம் , சிங்கப்பூர் மீடியா ஆதாரிட்டி நிறுவனத்தாருடன் இணைந்து ‘ சென்னை சிங்கப்பூர் ‘  என்ற தமிழ் படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தின் மூலம் சிங்கப்பூர்  தமிழ் சினிமாவுக்கு பிரதான வர்த்தக வாயிலாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. சிங்கப்பூர் மற்றும் மலேசியாவை சேர்ந்த பல்வேறு திரை உலக திறமைகள் ஒருங்கிணைந்து பணியாற்றும் ‘ சென்னை சிங்கப்பூர்’ அடுத்த வருடதின் துவக்கத்தில்…
kadhalikku kannillai
ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் வழங்கும்  ஜெய் ஆகாஷ் இயக்கத்தில் உண்மை கதை “காதலுக்கு கண்ணில்லை “எனும் புதிய திரைப்படத்தை தயாரித்து , திரையிட தயார் நிலையில் உள்ளது இப்படத்தின் கதாநாயகனாக ஜெய்ஆகாஷ்  மாறுபட்ட இரு வேடங்களில் அப்பா ,மகன்  என இரண்டு  வேடங்களில்  நடித்துள்ளார். கதாநாயகிகளாக அலிஷா தாஸ் மற்றும் நிஷா ஆகியோர் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் Y.இந்து ,லலித்யா ,பிரபாகரன் ,மதனன் ,ராம்பாபு ,வசந்தகுமார், ஜெய்  ஸ்ரீ ரம்பா ,சாந்தி ,ஸ்ரீ காந்த்…
Vijay-AR-Murugadoss
Move marks the music label’s foray into Tamil music Mumbai, Chennai, 9th September 2014: Eros International Media Limited (“Eros”), a leading global company in the Indian film entertainment industry announced its music label, Eros Music’s foray into Tamil music with the release its first Tamil album, Vijay starrer Kaththi, directed…
3 am ulaga por
2025 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் நடக்கிறது. அந்த போரின் காரணம் என்ன? எந்த முடிவை நோக்கி அந்த போர் நடக்கிறது? என்பதே மூன்றாம் உலக போர் படத்தின் கதை. பாலை படத்தில் நடித்த சுனில் குமார் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க, கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் நடித்த அகிலா கிஷோர் படத்தின் கதாநாயகியாக நடிக்கின்றார். மற்றும் பல நடிகர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.…
vairamuthu
மலேசியாவைச் சேர்ந்த டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம் அண்மையில் வெளிவந்த சிறந்த தமிழ்ப் படைப்புக்கான உலகப்போட்டியை அறிவித்திருந்தது. அதில் உலகெங்குமிருந்தும் கலந்துகொண்ட 198 நூல்களில் சிறந்த படைப்பாக கவிஞர் வைரமுத்து எழுதிய மூன்றாம் உலகப்போர் தேர்ந்தெடுக்கப்பட்டது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நேற்று அந்தப் பரிசளிப்பு விழா நடந்தது. பரிசுத்தொகையான 10000 அமெரிக்க டாலரை அறவாரியத்தின் தலைவர் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமாசுந்தரம் கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கினார். அறவாரியத்தின்  செயலாளர் டத்தோ பி.சகாதேவன்,…
lawrance
காஞ்சனா வெற்றியை தொடர்ந்து ராகவாலாரன்ஸ் எழுதி இயக்கி நாயகனாக நடிக்கும் முனி –  3 கங்கா படத்தின்  பெரும்பகுதி படிப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக டாப்ஸி, நித்யாமேனன் நடிக்கிறார்கள். மற்றும் ஸ்ரீமன், கோவைசரளா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு   –   ஒளிவீரன் எழுதி இயக்கும் ராகவா லாரன்ஸ் படம் கூறுகையில் ..வருகிற 4 தேதி முதல் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாகப் பட உள்ளது. 20நாட்கள் கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டும் படமாக்கப் பட உள்ளது. அத்துடன்…
Page 20 of 21« First...10...1718192021

all news