Press Releases

ovinam
எஸ்.கே.பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்ற பட நிறுவனம் சார்பாக எஸ்.கமலகண்ணன் தயாரிக்கும் படத்திற்கு “கலைவேந்தன் “ என்று பெயரிட்டுள்ளனர். கதாநாயகனாக அஜய் நடிக்கிறார். கதாநாயகியாக சனம்ஷெட்டி நடிக்கிறார். இவர் அம்புலி 3 D படத்தில் நடித்தவர்.மற்றும் முக்கிய வேடத்தில் கலாபவன் மணியுடன் மனோபாலா, டி.பி.கஜேந்திரன், அனுமோகன், காதல் சுகுமார்,ஆர்த்தி, சம்பத், நளினி, தலைவாசல் விஜய், நெல்லை சிவா, ராமச்சந்திரன் ஆதேஷ், சங்கர், யுவராணி, சாதனா, அர்ச்சனா, எஸ்.கமலகண்ணன், விஜய் ஆனந்த் ஜே.முரளிகுமார்,…
kathamma
போகன் வில்லா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ காத்தம்மா “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் பிஜு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆதிரா நடிக்கிறார். மற்றும் அசோக்ராஜ், சிவாஜிமல்லிகா, கோவைசரளா, அலி, ரவீந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள். இசை – ஜில்லன் பாடல்கள் – பரிதி கலை – மில்டன் நடனம் – ரமேஷ்ரெட்டி எடிட்டிங் – ரேய்மண்ட் திரைக்கதை, வசனம், ரூபக் – நிஸ்க் தயாரிப்பு…
savale samali
நடிகர் அருண்பாண்டியன் வழங்கும் A & P குரூப்ஸ் பட நிறுவனம் சார்பாக கவிதாபாண்டியன், S.N.ராஜராஜன் தயாரிக்கும் படத்திற்கு “ சவாலே சமாளி “ என்று பெயரிட்டுள்ளனர். நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் சவாலே சமாளி அந்த தலைப்பு இந்த கதைக்கு மிகவும் பொருத்தமாக இருந்ததால் இப்பெயர் சூட்டியதாக தெரிவித்தார் இயக்குனர் சத்யசிவா. சூதுகவ்வும், தெகிடி வெற்றிப் படங்களில் நடித்த அசோக்செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார். பிந்துமாதவி…
vindhai
காதல் 2014 படத்தையடுத்து அன்னை புதுமை மாதா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக R.L.யேசுதாஸ் R.Y.ஆல்வின், R.Y.கெவின் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ விந்தை “ என்று பெயரிட்டுள்ளனர். இந்தப்படத்தில் மகேந்திரன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மனிஷாஜித் நடிக்கிறார். இவர் கம்பீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். நண்பர்கள் கவனத்திற்கு என்ற படத்தில் நாயகியாக நடித்தவர். மற்றும் மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், மகாநதி சங்கர், காதல் சரவணன், முத்துக்காளை, சிசர்மனோகர்,…
larance
நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நாளை (29.10.2014) தனது பிறந்த நாள் அன்று தனது தாய் கண்மணிக்காக கோயில் கட்ட தீர்மானித்து இருக்கிறார். அதற்காக தனது தந்தை ஊரான பூவிருந்தவல்லி அருகில் உள்ள மேவலூர் குப்பம் என்ற ஊரில் இடம் தேர்வு செய்துள்ளார். அவரது தாயாரின் உருவ சிலை ராஜாஸ்தான் மாநிலத்தில் வடிவமைக்கும் பணியை துவங்கி உள்ளார். அதை பற்றி அவர் கூறியதாவது…. தாயின் மனதே ஒரு கோயில் தான்…
fefsi siva
அழகியல் கொண்டது சினிமா அதே நேரம் இதில் ஜெயிக்க அசாத்திய துணிச்சலும், பொறுமையும் வேண்டும். அப்படி எதிர்நீச்சல் போட்டு இன்று ஓரளவு உயரத்தை தொட்டிருக்கிறார் பெப்சியின் தலைவரான G.சிவா. அவரை சந்தித்து இந்த வெற்றியின் உயரம் எப்படி? என்றோம்.. ஒவ்வொரு படியாக ஏறி ஜெயிப்பது தான் அர்த்தமானது எடுத்தவுடனே உயரத்துக்கு போக முடியாது. ஆரம்பத்தில் கே.பாலச்சந்தர் சார் இயக்கிய படங்களில் காமிரா உதவியாளராகப் பணியாற்றினேன். ஒளிப்பதிவாளர் R.H.அசோக் ஒளிப்பதிவு செய்த…
nagarvalam
ரெட் கார்பெட் நிறுவனத்தின் சார்பாக எம். நடராஜன், என். ரமேஷ் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கும் ‘நகர்வலம்’ எனும் திரைப்படத்தில், கதை நாயகனாக ‘காதல் சொல்ல வந்தேன்’ பாலாஜி, புதுமுக நாயகி தீக் ஷிதா, பாலா , யோகி பாபு , ‘நமோ’ நாராயணன் ‘வேட்டை ‘முத்துக்குமார், இயக்குனர் மாரிமுத்து, ரிந்து ரவி , ‘அட்டக்கத்தி’ வேலு , ‘மதுபானக்கடை’ ரவி ஆகியோருடன் பல புதுமுகங்கள் நடித்துள்ளனர். படத்தின் இயக்குனர்…
vagram
விஜயகாந்த் நடித்த “ உளவுத்துறை” அருண்விஜய் நடித்த ஜனனம் போன்ற படங்களை இயக்கியவர் S.D.ரமேஷ்செல்வன் இவர் அடுத்து இயக்கும் படத்திற்கு “வஜ்ரம் “ என்று பெயரிட்டுள்ளார். இந்த படத்தை ஸ்ரீ சாய்ராம் பிலிம் பேக்டரி பட நிறுவனம் சார்பாக P.ராமு தயாரிக்கிறார் “வஜ்ரம் “ படத்தில் பசங்க, கோலிசோடா வெற்றிப்படங்களில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி ஆகிய நால்வரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.கதாநாயகியாக பவானிரெட்டி என்ற புதுமுகம்…
DEISY
DAISY Tamil Film is officially in the last stages of post production. A Horror flick produced by N.Shanmuga Sundaram & Mohammed Yasin and directed by debutante Srinath Ramalingam. Srinath Ramalingam has previously worked in Hollywood as an Art director and also directed few TV series out in Singapore. He also…
thamizhvanan
அன்பிற்கினிய நியூதமிழ்சினிமா.காம் வாசகர்களே, வணக்கம். திருச்சியை சேர்ந்த தமிழ்வாணன் கடந்த 25 – 04 2014 அன்று அவரது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் பக்கத்துக்கு ஊருக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது விபத்திற்குள்ளாகிவிட்டார். சாலை வளைவில் எதிரில் வந்த அரசுபேருந்து இவரது பைக்கின் மீது மோதிவிட்டது. பேருந்தின் சக்கரம் வலது காலில் ஏறி கால் முழுவதும் நசுங்கி விட்டது உடனே திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்…
romiyo
மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் “ ரோமியோ ஜூலியட்” ஜெயம்ரவி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக ஹன்சிகா மோத்வானி – பூனம்பாஜ்வா இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் வம்சிகிருஷ்ணா, கணேஷ், ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். வசனம் – சந்துரு மதன்கார்க்கி, தாமரை பாடல்களை எழுத D.இமான் இசையமைக்கிறார். கலை – மிலன் / நடனம் – ஷெரீப் / ஸ்டன்ட் –…
richard
ஜெம் எண்டர்டைன்மென்ட் மூவீஸ் J.ரமேஷ் வழங்க எம்.ஜெயகுமார் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படத்திற்கு “ சுற்றுலா “ என்று பெயரிட்டுள்ளனர். ரிச்சர்ட் ஜானி என்ற வில்லத்தனமான கதாப்பாத்திரம் ஏற்று நடிக்கிறார். பல படங்களில் நடித்திருந்தாலும் முதன் முதலாக வில்லத்தனம் கலந்த கதாநாயகன் வேடம் இது என்றாலும் புதுமையாக இருந்ததால் உடனே ஒத்துக்கொண்டேன் என்கிறார் ரிச்சர்ட். மிதுன் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார். கதாநாயகிகளாக ஸ்ரீஜி, அங்கிதா, சாண்ட்ரா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும்…
sadhaga paravaigal
We,Saadhaga paravaigal is very grateful for your esteemed support for us.Saadhaga paravaigal has performed more than 7000 shows through out the world.And now Saadhaga paravaigal has stepped over an another innovative concept by achieving an 18 hours triple record attempt in whistling for the time in the world record accompaining…
kamal-song
விஜே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் விஜய் வில்வாகிரிஷ் இயக்கத்தில் சுந்தர்மூர்த்தி இசையில் உருவாகிவரும் படம் “அவம்”. இப்படத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் “உலகநாயகன்” பத்ம்பூஷன் டாக்டர். கமல்ஹாசன் அவர்கள் ஒரு பாடல் பாடியுள்ளார். இந்த பாடல் ஒரு இளைஞனின் தனிமையையும் கவலையையும் உணர்ச்சிப்பூர்வமாக வெளிபடுத்தும் பாடல் என்பதால் பாடகர் இப்பாடலின் வரிகளை உணர்ந்து அதன் உண்மையை வெளிபடுத்தும் வகையில் பாடவேண்டியதிருந்தது. உலகநாயகன் வரிகளின் தன்மையை உணர்ந்து தன் குரலின்…
cvk
சீவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் மூன்று படங்கள் எந்த துறையிலும் புதியவர்களை தேர்வு செய்து அவர்களின் திறமைக்கேற்ப வாய்ப்பளிப்பது என்பது தான் மதிக்கும் தொழிலை செழிக்க வைக்கும் செயலே. அதிலும் சினிமாதுறையில் புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பது என்பது எட்டாகனியாக இருக்கும் கனவை எட்டிப்பிடிக்க தன் கை கொடுத்து உதவுவது போன்றதாகும். பிட்சா, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி, சரபம் உள்ளிட்ட பல வெற்றி படங்களையும் சித்தார்த் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் “எனக்குள்…
kathrina
Katrina Kaif plays that character of Harleen – a bank receptionist, who is taken on a whirlwind time of her life in Bang Bang Siddharth Anand’s Bang Bang will see Katrina Kaif in every possible avatar. From a girl-next-door to a super sexy girl romancing her co-star Hrithik Roshan to…
shivatha
கல்சன் மூவீஸ்(பி) லிட் படநிறுவனம் தற்போது ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீ திவ்யா நடிக்க மணிநாகராஜ் இயக்கத்தில் “ பென்சில் “ என்ற படத்தை தயாரித்துக் கொண்டிருகிறது. முடிவடையும் நிலையில் உள்ள பென்சில் படத்தைத் அடுத்து நெடுஞ்சாலை கிருஷ்ணா இயக்கத்தில் ஆரி நடிக்கும் “ மானே தேனே பேயே” என்ற படத்தையும் தயாரிகிறார்கள்.. அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இப்படங்களை தொடர்ந்து கல்சன் மூவீஸ்(பி) லிட் படநிறுவனம் “ அருவி “ என்ற…
guiness
Master K.L Dheeraj is now 5 years old. He is studying in U.K.G – Padma Seshadri School – K.K. Nagar. He holds 3 national records already in “ India Book of Records “ and details for the same is given below. He was 2 years and 9 months old, when…
vellakkara durai
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 1000 படங்களுக்கு மேல் வியோகம் செய்துள்ள நிறுவனம் அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ். இந் நிறுவனம் முதல் முதலாக தயாரிப்பு துறையில் கால் பதிக்கிறது. விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கு “ வெள்ளக்கார துரை “ என்ற படத்தைத் தயாரிக்கிறது. கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடிக்கிறார். மற்றும் சூரி, ஜான்விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, வையாபுரி, ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, மதன்பாப், சிங்கமுத்து,…
palm
நவயுக இந்தியாவின் அடையாளமாக பெங்களுர் விளங்குகிறது என்றால், நவயுக பட்டு புடவைகளின் சங்கமமாக விளங்குகிறது ஸ்ரீபாலம் சில்க் சாரீஸ். ஆண்டுதோறும் பண்டிகை காலங்களுக்கு என புதியரக பட்டுப்புடவைகளை அறிமுகப்படுத்தி வரும் பாலம் சில்க்ஸ், இந்த ஆண்டு தீபாவளிக்கு என புத்தம் புதிய டிசைன்களில் பட்டுப் புடவைகளை முன்கூட்டியே சந்தைக்கு அறிமுகப்படுத்துவதில் மிகுந்த பெருமை அடைகிறது. பெங்களுரின் இதயபகுதியான ஜெயநகர், 5-வது ப்ளாக்கில் அமைந்துள்ளது பட்டுப் புடவை ரசிகர்களின் இதயமான ஸ்ரீபாலம்…
Page 19 of 21« First...10...1718192021

all news