Press Releases

இது ஷங்கர் சார் படமா? ஆடை வடிவமைப்பாளர் தமிழ்செல்வன் வியப்பு இயக்குனர் ஷங்கர் வெளியீட்டில் வரும் டிசம்பர் 25ஆம் தேதி வெளிவரவுள்ளது ‘கப்பல்’. ஆடை வடிவமைப்பாளர் தமிழ் செல்வன் இப்படத்தில் பணி புரிந்த அனுபவத்தைப் பற்றி கூறியதாவது “ இப்படம் எனக்கு சிறந்த அனுபவங்களை பெற்று தந்தது. இயக்குனர் கார்த்திக் இந்த படத்தில் வரும் அனைத்து ஆடைகளுமே வண்ணமயமாகவும், பாடல்காட்சிகளில் வரும் ஆடைகள் சிறு கதைகளைக் கொண்டதாய் அமைய வேண்டும் என்று எண்ணினார். அதற்க்கேற்ப பாரம்பரிய, மேற்க்கத்திய, பிரமிப்பூட்டும் பல ஆடைகள் வடிவமைக்கப்பட்டது.”, என்றார்.…
               புற்றுநோய் விழிப்புணர்வு  பற்றிய குறும்படம்                               “அலங்காரம்” புற்றுநோய் விழிப்புணர்வு பற்றிய படம் தான் இந்த அலங்காரம் குறும்படம். இந்த இந்த குறும்படத்தின் விழா வடபழனியில் உள்ள ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட ஜி.கே.வாசன் அவர்கள் பேசியபோது…   இந்த குறும்படத்தை பார்த்தேன் நான்றாக எடுத்திருக்கிறார் இயக்குனர் செந்தாமரை அவர்கள். புற்றுநோய் விழிப்புணர்வு இன்னும் நிறைய மக்களுக்கு தெரியாலமே இருக்கிறது. ஆனால் இந்த குறும்படத்தின் மூலம் அணைத்து மக்களையும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு சென்றடையும். புற்றுநோய் விழிப்புணர்வு…
Upcoming Lady Star Suchithra Shivaraman Suchithra Shivaram a young talent who has acted in about 15 Tamil feature films created a mark for herself in the Industry. Starting her acting career with a big bang in the Ilayathalapathy Vijay starrer movie “Aadhi” as Trisha’s childhood role and continued acting with full of passion in movies…
இரண்டு காதல்கதைகளுடன் சினிமா பின்னணியில் உருவாகும் படம்”விரைவில் இசை’ ‘ வெவ்வேறு திசையில்,  போக்கில் செல்கிற இருவேறு காதல்கதைதான் ”விரைவில் இசை’ ‘ திரையுலகக் கனவில் இருக்கும் இரண்டு இலட்சிய இளைஞர்களின் தேடலின் கதை என்றும் இதைக் கூறலாம். இப்படத்தை திருமாருதிபிக்சர்ஸ் சார்பில் மாருதி.டி பாலகிருஷ்ணன் தயாரிக்கிறார். அறிமுக இயக்குநர் வி.எஸ்.பிரபா இயக்குகிறார். இவர் ‘நினைத்தாலே இனிக்கும்’ ‘யுவன் யுவதி’ ‘ஹரிதாஸ்’ படங்களின் இயக்குநர் ஜி.என்.ஆர். குமரவேலனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். மதுரை வானொலி நிலையத்தில் பத்தாண்டுகள் பணிபுரிந்து பல்வேறு நாடகங்கள்…
YUVAN MUSICAL EXPRESS @ NELLAI JUNCTION Yuvan Shankar Raja, the little maestro is all set to woo his audience this pongal with a musical concert. The concert is named as Yuvan Musical Express . Having been performed in Malaysia, Singapore and Chennai earlier, this time its Nellai people to rejoice the music of the divine performer.…
காடு காடு சவரிக்காடு அன்னை தெரசா பிலிம்ஸ் சார்பாக எம்.என்.கிருஷ்ணகுமார் தயாரித்து இயக்கும் படத்திற்கு “ சவரிக்காடு “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் கதாநாயகர்களாக ரவிந்திரன், ராஜபாண்டி,கிருஷ்ணகுமார் ஆகிய மூவரும் நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக ஸ்வாதி, ரேணு இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, ரோபோசங்கர், சண்முகராஜன், அல்வாவாசு, அவன் இவன் ராமராஜன், சின்னசங்கர் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு   –  கே.கோகுல் இசை  –  A.T.இந்ரவர்மன் பாடல்கள்  –  தேவதேவா, திருக்குமரன் படத்தொகுப்பு   –  மாரீஸ் கலை   – …
கால்பந்தாட்டம் பற்றிய படம்  “ ஐவராட்டம் “ சுப.செந்தில் பிக்சர்ஸ் – த வைப்ரண்ட் மூவீஸ் பட நிறுவனங்கள் தயாரிக்கும் படத்திற்கு “ ஐவராட்டம்” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் நிரஜ்ஜன் ஜெயபிரகாஷ், துஷ்யந்த் ஜெயபிரகாஷ் ,அம்ருத்கலாம் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். ஒரே படத்தில் அப்பா, மகன்கள் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. கதாநாயகியாக நித்யாஷெட்டி நடிக்கிறார். வில்லனாக C.K.செந்தில்குமார் நடிக்கிறார். மற்றும் ராதாரவி, கிங்காங், மனோகர் ராஜபாண்டி, ஆலன், காசி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு   –   ரவீந்திரநாத்…
அண்ணன் தங்கை கதை “ இஞ்சி முறப்பா “ புளு ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் –   ராதாகிருஷ்ணா பிலிம் சர்க்யூட்  பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம்  “ இஞ்சி முறப்பா”இந்த படத்தில்  ஸ்ரீபாலாஜி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சோனி சிறிஷ்டா நடிக்கிறார். தங்கை வேடத்தில் ஸ்ரீ என்ற புதுமுகம் நடிக்கிறார். இன்னொரு நாயகனாக கிருஷ்ணராஜ் நடிக்கிறார். மற்றும்  ரிஷிகா, நெல்லை சிவா, லொள்ளு சபா மனோகர், சிட்டிபாபு, சாய்முருகன், ராதாகிருஷ்ணா  , சிரி, ரகு  ஆகியோர் நடிக்கிறார்கள்.…
barathiraj
இயக்குனர் இமயம் என தமிழ் ரசிகர்களாலும், தமிழ் சினிமா துறையினராலும் செல்லமாக அழைக்கப்படும் இயக்குனர் பாரதிராஜா பல வெற்றி படங்களில் எதார்த்த்தை புகுத்தி நமக்கு அளித்திருக்கிறார். பின் வந்த காலங்களில் தான் சிறந்த இயக்குனர் மட்டுமல்ல, சிறந்த நடிகரும் கூட என தன் நடிப்பின் மூலம் நிருபித்துகாட்டினார். தற்போது இயக்குனர் இமயம் தன் நடிப்பாலும், இயக்கத்தாலும் தமிழ் ரசிகர்களை கவர உத்வேகமாகிவிட்டார். 3 புதிய படங்களில் நடிக்கவும், 1 படத்தை…
sigandi
தரமான படம் என்றும் – பக்கா கமர்ஷியல் பார்முலா என்றும் – வியாபார வெற்றிபெற்ற படம் என்றும் பரபரப்பாக பேசப்பட்ட படம் “ என்னமோ நடக்குது”  விஜய்வசந்த், மகிமா, பிரபு சரண்யா  என்று நட்சத்திர பட்டாளம் நடித்திருந்த  இந்த படம் அமோக வெற்றி பெற்றது. ராஜபாண்டி இயக்குனராக அறிமுகம் ஆனார்.  இதை தொடர்ந்து விஜய்வசந்த் நடிக்கும் படம் “ சிகண்டி “ நிகிஷா பட்டேல் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் நாசர்,…
Sailing through Cloud nine – ‘Kappal’ Girl Sonam Bajwa It is a rare occasion to find a film by a debutant director getting the attention of the entire film industry.The upcoming flick ‘Kappal’ directed by debutant Karthik G Krish is released by Ace director Shankar under his S Pictures after a long interval. The Rom-Com flick has Vaibhav ,…
thigar
காயத்திரி பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ரேகா அஜ்மல் தயாரிக்கும் படம் “ திகார்.  இந்த படத்தில் பார்த்திபன் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக உன்னிமுகுந்தன் நடிக்கிறார். கதாநாயகியாக அகன்ஷாபுரி நடிக்கிறார். மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், ரியாஸ்கான், கார்த்திகேயன், பிரியங்கா, தேவன், மும்பைசங்கர், ஈரான் நடிகர் ஜியாத்கான், வில்லனாக அறிமுகமாகிறார். ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். சந்திரமுகி,சிவகாசி படங்களின் ஒளிப்பதிவாளர் சேகர்.வி.ஜோசப் ஒளிப்பதிவு செய்கிறார். இசை   –  R.A.ஷபீர் / கலை …
sherin
மிராக்கிள் மூவி மேக்கர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “திகில்” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் அசோக் கதாநாயகனாக நடிக்கிறார்.கதாநாயகியாக செரீன் நடிக்கிறார். மற்றும் கல்கிஸ்ருதி, ரவிகாளே, விஜய்ஆனந்த், ஜெயஸ்ரீராஜ், அரவிந்த்  ஆகியோர் நடிக்கிறார்கள். பாடல்கள்   –  அண்ணாமலை ஒளிப்பதிவு     –     நந்தாகிஷோர், ஹசீப், என்.முரளிதர் இசை   –   ஆஸ்லிமண்டோனிகா எடிட்டிங்   –  வினோத் மனோகர் நடனம்   –   திரிபுவன் தயாரிப்பு மேற்பார்வை   –  ஆனந்த் சங்கர்…
mokka
தேவகலா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக உல்லாஸ் கிளி கொல்லூர் மற்றும்  T. சுரேஷ் தயாரிக்கும் படத்திற்கு வித்தியாசமாக ஒரே ஒரு ராஜா மொக்க ராஜா” என்று பெயரிட்டுள்ளனர் இந்தப் படத்தில் சஞ்சீவ்  முரளி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். காநாயகியாக ஸ்ரீரக்ஷா நடிக்கிறார். இன்னொரு  ஒரு நாயகியாக அஸ்வினி நடிக்கிறார். ஸ்ரீரக்ஷா சில மலையாளப் படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார். முக்கியவேடத்தில் ரஞ்சித் நடிக்கிறார் வில்லனாக சாகர் என்ற…
jsk
Having been crowned in various occasions the film ‘Kuttram Kadithal’, the only Tamil film to reach this year’s Indian Panorama in 45th IFFI, Goa was accorded the red carpet welcome. Film producer J. Satish Kumar of JSK film Corporation and G.Bramma the director of ‘Kuttram Kadithal’ along with the other…
aaya
இந்தகதைநடக்கும்களம்ஒருபரபரப்பானநகரத்தில்இருக்கும்ஒருகுடியிருப்பில்வசிக்கும்பல்வேறுவிதமானமக்களைசார்ந்தது இந்தகுடியிருப்பில்வசிப்பவர்கள்அருகில்வசிப்பவர்கள்யார்என்றுகூடஅறியாதவர்கள்.ஆனால்இவர்களுக்குஅன்றாடதேவைகளைசெய்துதருபவர்கள்உதாரனுத்துக்குபேப்பர்போடுபவர்கள்,இஸ்திரீசெய்பவர்கள்,காவலாளி,கார்டிரைவர்செய்பவர்கள்போன்றவர்கள்அங்குவசிக்கும்அனைவரைபற்றியும்நன்குஅறிந்தவர்களாகஇருப்பார்கள். பணியாளர்களக்கும்,அங்குபுதிதாககுடிவந்தசட்டவிரோதிகளுக்கும்அங்கேயேகுடியிருக்கும்தற்காலிகமாகவேலையில்இருந்துநீக்கப்பட்டபோலீஸ்அதிகாரிக்கும்இடையில்நடக்கும்சம்பவங்கள்தான்“ஆயாவடசுட்டகதை”படத்தின்கதை. இதில்யார்ஆயா,யார்காக்கா,யார்நரிஎன்பதுபார்த்தால்புரியும்.. சுருக்கமாகசொல்வதென்றால்இதுஒருமுக்கோணஏமாற்றுகதை. இதில்கதாநாயகிதுறுதுறுப்பானஒருஇளம்பெண்.. அந்தஇளைஞர்களோடுபழகிவருபவள்.. நட்பாகமட்டுமே.
kabilan
வருகிற டிசம்பர் 6ஆம் தேதி கொச்சியில் நடைபெறவிருக்கும் சாகித்ய அகாதெமியின் தெற்கு வடகிழக்கு கவிதை விழாவில் கலந்துகொண்டு கவிதை வாசிக்க தமிழகத்தில் இருந்து எழுத்தாளர் கபிலன்வைரமுத்துவும் கவிஞர் ரவிசுப்ரமணியமும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இளம் இலக்கியவாதிகளும் அனுபவம் மிக்க எழுத்தாளர்களும் தங்கள் கவிதைகளை மேடையேறி பகிர்ந்துகொள்கிறார்கள். மொழியின் மூலமாக இந்தியாவின் பல்வேறு சமூக பண்பாட்டு உறவுகளைப் பலப்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். கொச்சி எர்னாகுளத்தில் நவம்பர் 29ஆம் தேதி…
oru
ஒரு சொல் கேளீர் (ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 9 மணிக்கு)   சமூகத்துக்குப் பயனுள்ள வகையில் பல்வேறு தலைப்புகளில் நடத்தப்படும் நிகழ்ச்சி, ஒரு சொல் கேளீர். மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய கருத்துகளை, உள்ளத்தை உருக்கும் வகையில் நெகிழ்வாக எடுத்துச் சொல்வது இந்த நிகழ்ச்சியின் சிறப்பு. மனித மனங்களில் உண்டாகும் உணர்வுகளின் ஒட்டுமொத்த வெளிப்பாடுதான் இந்தப் பேச்சரங்கம். தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்கள் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, மாவட்டம் தோறும்…
vendar
(ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 10 மணிக்கு) வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதுமையான, வித்தியாசமான நிகழ்ச்சி, வேந்தர் வீட்டு கல்யாணம். திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடிகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியை, ரிஷி மற்றும் நிஷா இருவரும் தொகுத்து வழங்குகின்றனர். இந்தப் புதுமையான நிகழ்ச்சியை நடன இயக்குநர் கலா மாஸ்டர் இயக்குகிறார். இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் ஜோடிகளுக்கு சுவாரஸ்யமான போட்டிகள் நடத்தப்படுகின்றன. அனைத்துப் போட்டிகளுமே திருமண வாழ்க்கைக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஜோடிகள், ஒருவரை…
dhanajayan
The book PRIDE OF TAMIL CINEMA: 1931 to 2013 was released today (21-11-2014) at the Indian Panorama inaugural function. The book was released by Director of International Film Festival of India, Delhi, Mr. Shankar Mohan and was received by popular Bollywood actor Mr. Manoj Bajpai and then Mr. Ravi Kottarakara,…
Page 18 of 21« First...10...1617181920...Last »

all news