Press Releases

Mu.Kalanjiam at Mathapoo Movie Audio Launch Stills
ஆகத்து மாதம் 20ம் தேதி எனது நெருங்கிய நண்பரின் இல்லத்திருமணம் ராஜமுந்திரியில் எனது தலைமையில்  அதிகாலை 4 மணிக்கு நடந்தது.நான் எனது உதவியாளர்களுடன் நிகழ்வில் கலந்து கொண்டுவிட்டு,காலை சுமார்  8 மணியளவில்  ராஜமுத்திரியில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்து கொண்டிருந்தோம். வரும் வழியில் நாங்கள் வந்துகொண்டிருந்த யுநோவா காரின் வலது  பக்கமுள்ள டயர் வெடித்து விட்டது.அது அகண்ட தேசிய நெடுஞ்சாலை என்பதாலும்,வாகன நெருக்கடியே அற்ற சாலை என்பதாலும் நல்ல வேகத்தில். ஓட்டுனர் வண்டியை ஒட்டி வந்ததால் டயர் வெடித்ததும் ஓட்டுனரால்…
saatai anbalagan marriage
சாட்டை திரைப்படத்தின் இயக்குனர் அன்பழகன் –  எம்.மாலா திருமணம் நேற்று (31- 08 – 2014 ) அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறையில் நடைபெற்றது. விழாவில் இயக்குனர் பிரபுசாலமன், சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன் மற்றும் நடிகர் தம்பிராமையா, விதார்த், நமோ நாராயணா. இயக்குனர் ஜீவன், பாடலாசிரியர் யுகபாரதி, தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
nirayudham
எஸ்.பி.எம்.கிரியேசன்ஸ் என்ற புதிய படநிறுவனம் சார்பாக பொள்ளாச்சி எஸ்.மோகனசுந்தரம் தயாரிக்கும் படத்திற்கு “ நிராயுதம் “ என்று பெயரிட்டுள்ளனர். சந்தோஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஒரு காதல் செய்வீர், காதல் செய்ய விரும்பு, ரங்கா மிட்டாய் உட்பட பல படங்களில் நடித்தவர். கதாநாயகியாக சாரிகா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் வெங்கட் என்ற புதுமுகம் நடிக்கிறார். ஒளிப்பதிவு    –   சரவணகுமார் இசை     –  கனி     /    எடிட்டிங்       –   ஆர்.ஜி.ஆனந்த் கலை    –    மோகனமகேந்திரன் /   தயாரிப்பு …
dsp-1
DSP is back to INDIA after his successful Musical Tour in the USA. He expressed his happiness over the same.. “The Happiest moment for any musician is performing in front of amazing fans who fill our ears and hearts with reverberating cheering applause !!! I felt that experience when I…
deva
மனுநீதி, காசு இருக்கனும், எங்க ராசி நல்லராசி, போன்ற பல படங்களை தயாரித்த ஜி.ஆர்.கோல்டு பிலிம்ஸ் படநிறுவனம் அடுத்து தயாரிக்கும் “ காதலி காணவில்லை “ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருகிறது. கிஷோர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஹார்திகா நடிக்கிறார்.  மற்றும் சோப்ராஜ், பத்மாவசந்தி உட்பட பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு   –    தயாள் ஓஷோ இளையகம்பன், அண்ணாமலை பாடல்களை  எழுதுகிறார்கள் . தேவா இசையமைக்கிறார். கலை  –    சுந்தர்ராஜன்…
mazhai
கபி & அபி சித்திரக்கண்கள் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திற்கு “ நனையாத மழையே” என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் அருண்பத்மநாபன் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் மலையாளத்தில் பல படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். இவர் இந்தப்  படத்தில் அறிமுகமாகிறார். கதாநாயகியாக பரதநாட்டியத்தில் தேர்ச்சி பெற்ற வைதேகி நடிக்கிறார். இவர் ஏற்கனவே 49  – O  என்ற படத்தில் நடித்திருக்கிறார். மற்றும் அனுமோகன், சங்கர், நாராயணசாமி, பொள்ளாச்சி நாச்சிமுத்து,…
vidiyum
சாவேனியர் புரொடக்ஷன்ஸ் என்ற படநிறுவனம் சார்பாக B.விஜய்குமார் கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்கி தயாரித்து நடிக்கும் படத்திற்கு  “விடியும் வரை விண்மீன்களாவோம்” என்று பெயரிடப் பட்டுள்ளது. கதாநாயகர்களாக B.விஜய்குமார் , ஜெயகாந்தன்,சிவபெருமாள்,சந்துரு ஆகியோர் நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக நேகா, ஹென்னா ஆகியோர் நடிக்கிறார்கள்.  ஹென்னா ஏற்கனவே மலையாளத்தில் நான்கு படங்களில் நடித்திருக்கிறார். மற்றும் சிட்டிசன் சிவகுமார் கோபிநாத்,ஜானகி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு   –   பால் லிவிங்ஸ்டன்   பாடல்கள்   இசை   –   பவன் பின்னணி இசை   …
ravi poonam
மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் “ ரோமியோ ஜூலியட் “ படத்தின் படப்பிடிப்பு விறு விருப்பாக நடைபெற்றுக் கொண்டிருகிறது. ஜெயம்ரவி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக  ஹன்சிகா மோத்வானி  –  பூனம்பாஜ்வா  இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் வம்சிகிருஷ்ணா, கணேஷ், ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். வசனம்    –  சந்துரு மதன்கார்க்கி, தாமரை பாடல்களை எழுத இமான் இசையமைக்கிறார். கலை  –  மிலன் நடனம்  …
Page 17 of 17« First...10...1314151617

all news