Press Releases

0J3A3824
மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் ஆன்லைன் வர்த்தகத்தில் புதிய புரட்சியாக, கிடைக்காத பொருட்களே இல்லாத நிலையை உருவாக்கும் விதத்தில் தொடங்கப்பட்டிருக்கும் புதிய ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம். (festoo.com) சென்னையை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்டுள்ள இந்நிறுவனம் தான் தென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவில் செயல்பட்டு வரும் சில ஆன்லைன் நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களாகவும், வட இந்திய நிறுவனங்களாகவும் உள்ள நிலையில், தென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் நிறுவனமாக…
#VCare Hair Colour Shamboo (14)
gokulam
செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கின் இரண்டாவது சீசனில் கலந்து கொள்ளும் கோகுலம் சென்னை ராக்கர்ஸ் அணியின் லோகோ வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் கோகுலம் குழும தலைவர் கோபாலன் கலந்து கொண்டு லோகோவை வெளியிட்டார். விழாவில் எடிட்டர் ரூபன் உதவியாளர் சரத்குமார் எடிட்டிங்கில், ஏ ஆர் ரகுமான் பள்ளியில் இருந்து வந்த தேஜூ இசையில் உருவான கோகுலம் சென்னை ராக்கர்ஸ் அணியின் தீம் பாடல் ஒளிபரப்பப்பட்டது.…
Prasad.S (6)
banner_0
தமிழ்திரையுலகம்ஒவ்வொருவருடமும்புதியசாதனைகளைபடைத்ததுமுன்னேறிவருகின்றது.  அதனுடையவளர்ச்சியில்அடுத்தகட்டம்நோக்கிய நகர்வாக சிறந்தகலைஞர்களுக்குதமிழர்விருதுவழங்கி,சிறந்தமதிப்பளிக்கும்பணியினை,ஒசுலோநகரசபைமுதல்வர்மரியான்னேபோர்கன்தலைமையில் நோர்வேதமிழ்திரைப்படவிழாசெய்துவருகின்றது. தமிழர்கள்வாழ்விலும், உலகத்தமிழர்களின்கலாச்சாரத்தோடும்ஒன்றாககலந்துவிட்டதமிழ்சினிமா, உலகத்தின்விழித்திரைகளில்உலகவலம்செய்துவருகின்றது. நோர்வேதமிழ்திரைப்படவிழாவில்வழங்கப்படுகின்ற “தமிழர்விருது” தமிழ்திரைப்படங்களுக்குமட்டும்அல்லாதுசர்வதேசதிரைப்படங்களுக்கும்வழங்கப்பட்டுவருகின்றது. தமிழ்மொழியின்சிறப்புகள்பற்றிஎடுத்துச்சொல்லி, கலை, பண்பாடு, வரலாறுஅடையாளம்தொடர்பாகவேற்றுஇனத்தவர்கள்கற்றுக்கொள்ளக்கூடியசூழ்நிலைகளைஉருவாக்கி,நெருக்கியதொடர்புகளைநோர்வேதமிழ்திரைப்படவிழாவளர்த்து வருகின்றது. ஈரான்திரைப்படங்களுக்குநிகராகவும்,ஆங்கிலத்திரைப்படங்களின்தரங்களைதாண்டும்அளவிற்குதொழில்நுட்பம்தமிழ்சினிமாவிலும்நிறைந்துவிட்டது. 2010 ஆம்ஆண்டில்இருந்துஇன்றுவரை 20 அதிசிறந்ததிரைப்படங்கள்தமிழ்சினிமாவில்வெளிவந்துகொண்டிருப்பது, எமக்குமகிழ்ச்சிஅளிக்கிறது. தமிழ்படங்களின்உயர்ந்துவரும்தரம்மற்றும்மக்களின்வாழ்க்கைநெறிமுறையில்அவைகள்ஆற்றும்முக்கியபங்கு,தமிழ்சினிமாவின்வியாபாரத்தைநிர்ணயிக்கும்சக்தியாகஉலகெங்கும்பரந்துவாழும்தமிழர்களும்இருக்கிறார்கள். உலகத்தில்எத்தனைதிரைப்படவிழாக்கள்நடைபெற்றாலும், தமிழர்களால்நடாத்தப்படும்தனிப்பெரும்விழாவாகஉலகஅரங்கில்பேசப்படுகிறது. இத்திரைப்படவிழாவைநோர்வேயில்ஆரம்பித்துவைத்ததில்,நோர்வேயில்வாழ்கின்றதமிழர்கள்நாம்பெருமைஅடைகிறோம். Norway Tamil Film Festival 2018 [26th april – 29th april] SUBMISSIONS ARE NOW OPEN!! NTFF 2018 Categories: Feature film from Tamilnaadu, Feature films from Diaspora, International films, Short Films,…
IMG_0618
மூவிபஃப் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் என்ற இரண்டு நிறுவனங்களும் இணைந்து இரண்டாம் ஆண்டிற்கான ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 என்ற குறும் பட போட்டி குறித்த தொடக்கவிழா இன்று சென்னை ஜி ஆர் டி கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது.
Parthieban (1)
IMG_0517
அருள்மிகு ராம ஆஞ்சநேயா மூவிஸ், தங்கம்மன் மூவிஸ், செரா பிக்சர்ஸ் ஆகிய மூன்று பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ டீக்கடை பெஞ்ச் “ இந்த படத்தில் ராமகிருஷ்ணன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தருஷி நடிக்கிறார். மற்றும் நிரஞ்சன், நட்ராஜன், அத்திக், சித்ராலட்சுமணன், டி.பி.கஜேந்திரன், பட்டிமன்றம் ராஜா, பருத்திவீரன் சுஜாதா, கருத்தம்மா ராஜஸ்ரீ, பருத்திவீரன் செவ்வாழை, மனிஷா ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் –…
irumbu thirai
விஷால் நடிப்பில் , விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இரும்புத்திரை. இத்திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் நாயகன் விஷால் , நாயகி சமந்தா , இயக்குநர் P.S. மித்ரன் , இயக்குநர் சுசீந்திரன் , தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு , தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் , தயாரிப்பாளர் 5ஸ்டார் கதிரேசன் , இயக்குநர் திரு , நடிகர் ரோபோ ஷங்கர் மற்றும் பலர் கலந்து…
AstroVed 2018
இந்தப் புத்தாண்டில், வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற, ISO தரச் சான்று பெற்ற AstroVed இறைவனின் அருள் வேண்டி 3 தின சிறப்பு ஹோமங்கள் செய்து, ஆலோசனைகளை வழங்கத் தயாராய் உள்ளது. – கூஷ்மாண்ட ஹோமம் (பாவங்களை விலக்கும் ஹோமம்) மற்றும் வேத பாராயணம் – நேரலைடிசம்பர் 31, 2017 –காலை 6:35 மணி – காமதேனு குபேர ஹோமம் (விரும்பியதை கொடுக்கும் ஹோமம்) – நேரலை ஜனவரி…
Nayanthara-Sivakarthikeyan
வேலைக்காரன் படம், தமிழகத்தில் ரிலீஸ் ஆகிற அதே நாளில் கேரளாவிலும் வெளியாகிறது. அதற்கு வசதியாக படத்தின் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார் பஹத்பாசில். இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்காக கேரளா சென்றிருந்த சிவகார்த்திகேயன் அங்கு பேசியது என்ன? ஃபஹத் ஃபாசிலிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அவர் ஒரு சர்வதேச நடிகர் என்று சென்னையில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் கூறினேன். பிற மொழி படங்களில் நடிப்பது கஷ்டம் என்று நினைத்தேன். ஆனால்…
GKC_0930
சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் “ அனிருத் “ தெலுங்கில் பிரம்மோற்சவம் என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படமே தமிழில் “ அனிருத் “ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடித்துள்ளார். நாயகிகளாக காஜல்அகர்வால், சமந்தா, பிரனிதா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சத்யராஜ்,…
maxresdefault (3)
எனக்குள் இருக்கும் இனிமையின் சாரத்தை அலங்கரித்தாய் நீ, விடியலை வைத்து என்னுடைய இரவுகளை வரைந்தாய், பொய்கள் மறைகிறது, உண்மை விடிகிறது. ஒரு கவிஞனின் வேலையில் பாடல் வரிகளில் உருவகத்தை கலக்கும்போது தான் அதன் ஆன்மாவே வெளிப்படுகிறது. குறிப்பாக காதல் பாடல்களில். இந்த மாதிரியான விஷயங்களுக்கு பாடலாசிரியர் கார்க்கி ஒரு சிறந்த உதாரணம். புதுமையான வார்த்தைகளுக்கான அவரின் தேடலும், அவர் எழுதும் வரிகளும் ரசிகர்களுக்கு உடனடியாக பிடித்து போய் விடுகின்றன. இந்த…
3a00ab46-875d-4101-9052-7b6b03b85f32
நானும் ( திருநங்கை அஞ்சலி) இன்னொரு திருநங்கையும் சென்றிருந்தோம் அருவி திரைப்படத்தின் நடிகர் – நடிகையர் தேர்வுக்கு சென்றிருந்தோம் . இருவரையும் நடித்து காட்ட சொன்னார்கள் நடித்து காட்டினோம். ஒரு மாதம் கழித்து நீங்கள் தான் இந்த படத்தில் நடிக்க தேர்வாகியுள்ளீர்கள் என்று சொன்னார்கள். ரொம்ப சந்தோஷமாக இருந்தது அதே சமயம் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஒவ்வொரு மாதமாக என் கதாப்பாத்திரத்திற்கு ஏற்றது போல் எனக்கு பயிற்சி கொடுத்தார்கள். பட…
Baby Nainika, Amala Paul and Aravind Swami in Bhaskar Oru Rascal Movie Stills
அரவிந்த் சாமி, அமலா பால் இணைந்து நடிக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை இயக்குனர் சித்திக் இயக்குகிறார். மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற பாஸ்கர் தி ரஸ்கல் படத்தின் ரீமேக்காக உருவாகி வருகிறது. இப்படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் நடிகர் அர்விந்த் சாமி, அமலா பால், இயக்குனர் சித்திக், ரோபோ சங்கர், ஆஃப்தாப்ஷிவ்தசானி, நடிகை மீனா மற்றும் இசையமைப்பாளர் அம்ரேஷூடன் மூத்த…
c6dff828-7e74-4dc9-8c65-fe40b009f131
விஷால் பிலிம் பேக்டரி சார்பாக விஷால் நடித்து தயாரிக்கும் திரைப்படம் “ இரும்புத்திரை “. இப்படத்தில் கதாநாயகனாக விஷால் , கதாநாயகியாக சமந்தா நடிக்க பவர்புல்லான வில்லன் வேடத்தில் நடிகர் அர்ஜுன் நடிக்கிறார். ஜார்ஜ் C வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் , ஆண்டனி L ரூபன் படத்தொகுப்பில் உருவாகும் இப்படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. படத்தை இயக்குநர் மித்ரன் கூறியது :- இரும்புத்திரை படத்தின் கதையை முதலில் நான் விஷாலிடம்…
Velaikkaran-siva-nayan
வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடித்திருக்கிறார் சார்லி. நடிப்பில் இத்தனை வருட அனுபவம் உள்ள சார்லி சிவகார்த்திகேயனை பாராட்டுவது அவரது உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் கிடைத்த பரிசு. ” வெகு சிலரிடம் மட்டுமே நாம் மனதளவில் குறுகிய காலத்திலேயே நெருக்கமாகிவிடுவோம். அது போன்ற ஒரு அருமையான நபர் தான் சிவகார்த்திகேயன். இப்படத்தில் , திரைக்கு பின்னாலும் எங்கள் நட்பு தொடர்ந்து மேலும் உறுதியானது. தனது மிக எளிமையான, நல்ல குணத்தால் பெரும்பாலான…
ciff 2017 news
நல்ல சினிமாவை நேசிக்கும் சுவாசிக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு முக்கியமாக சென்னை வாசிகளுக்கு இது திருவிழா காலம். ஆம் வரும் 14ஆம் தேதி முதல் சென்னை சர்வதேச திரைப்பட விழா ஆரம்பமாகின்றது என்பது சினிமா சுவாசிகளுக்கு தெரிந்த விஷயமே. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெறும் பொழுது படக்காட்சி ரத்து, நேர மாற்றம், போன்ற பல கடைசி நேர திடீர் தகவல்கள் ரசிகர்களுக்கு சரியான நேரத்தில் சென்று…
IMG_1347
எம்.எம்.பவர் சினி கிரியேஷன்ஸ் வாசன் ஷாஜி,டத்தோ முனியாண்டி இணைந்து தயாரிக்கும் படம் “வாண்டு”, புதுமுக நடிகர்கள் சீனு, S.R.குணா, ஷிகா, ஆல்வின், மற்றும் தெறி வில்லன் சாய் தீனா, தடயறத்தாக்க வில்லன் மகா காந்தி, மெட்ராஸ் புகழ் ரமா, ஆகியோர் நடிக்க வாசன் ஷாஜி இயக்கத்தில், ரமேஷ் & V.மகேந்திரன் ஒளிப்பதிவில், A .R.நேசன் இசையில், பிரியன் படத்தொகுப்பில், கவிஞர் மோகன்ராஜன் வரிகளில், உருவாகி இருக்கு படம் வாண்டு இந்த…
GVP
தமிழில் இதுவரை எத்தனையோ ஆல்பம் பாடல்கள் வந்துள்ளது. அதில் பல புதுமையானவையாகவும் இருந்துள்ளது. அந்த வகையில் முற்றிலும் புதுமையாக திரைப்படதுறை அனுபவம் கொண்ட பலர் மற்றும் ஜாம்பவான்கள் சிலர் இனைந்து “ எனக்கெனவே “ என்ற ரொமாண்டிக் வீடியோ ஆல்பம் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த ரொமண்டிக் மியூசிகல் ஆல்பத்துக்கு இசை கணேசன் சேகர். இவர் தான் G.V.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளிவந்த “ ப்ருஸ் லீ “ திரைப்படத்தில்…
Page 1 of 2112345...1020...Last »

all news