அரசியல்

96c102ed-5737-436f-abc3-e92e49254d30_S_secvpf
11 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதும் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு நாளை (புதன்கிழமை) தொடங்கி ஏப்ரல் 9-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவுரையின்படி, மாணவர்களின் நலன்கருதி பல்வேறு புதிய நடைமுறைகள் இவ்வாண்டு தேர்வுத்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி தேர்வு தொடங்கும் நேரம் 45 நிமிடம் முன்னதாக அதாவது 9.15 மணிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தேர்வறையில் மாணவ- மாணவியரின் மன இறுக்கத்தைப் போக்கி,…
67f708b1-4900-4dbd-baf5-2bf481066d88_S_secvpf
தென் அமெரிக்காவில் உள்ள பெருநாட்டில் உலக அதிசயங்களில் ஒன்றான ‘மச்சு பிச்சு’ உள்ளது. இது உருபம்பா மாகாணத்தில் கஸ்கோ பகுதியில் உள்ள மலை உச்சியில் 7,970 அடி உயரத்தில் அமைந்துள்ள நகரமாகும். இது 15–ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதை உலகில் உள்ள பராம்பரிய சின்னங்களில் ஒன்றாக ‘யுனெஸ்கோ’ நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே, சுற்றுலாதலமான இதை பார்வையிட உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து குவிகின்றனர். இது பெருநாட்டுற்கு…
download
சமீபத்தில் நடந்த மூன்று பெரிய வால்வோ சொகுசுப் பேருந்து விபத்துகளின் விசாரணையில் பேருந்தின் அதிவேகமே விபத்து ஏற்பட காரணம் என தெரியவந்துள்ளது. எனவே இதுபோன்ற பேருந்துகளில் வேகக்கட்டுப்பாட்டுக் கருவிகளை கட்டாயமாக்குவது அவசியமாகியுள்ளது. கடந்த ஆண்டு கர்நாடகா மற்றும் ஆந்திராவில் 51 உயிர்களை பலி கொண்ட வால்வோ பேருந்துகளின் விபத்துகள் குறித்த தொழில்நுட்ப விசாரணையில் அந்த பேருந்துகளில் மரப்பலகைகளால் ஆன தரைப்பகுதி,  எளிதில் தீப்பற்றிக்கொள்ளக் கூடிய இருக்கைகள் மற்றும் அவசரகால வழிக்கதவு…
f318ec76-0b27-4f29-81f8-600381a81145_S_secvpf
மும்பை மாநகரத்தின் கிழக்கே புறநகர் பகுதியில் உள்ள மான்குர்ட் பகுதியில் தண்ணீரை பட்டுவாடா செய்யும் ஏ.டி.எம்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 1000 லிட்டர் தண்ணீர் வரை பட்டுவாடா செய்யும் இந்த இயந்திரத்திற்கு “அக்வா டி.எம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. வங்கிகளை போலவே ப்ரீபெய்டு கார்டுகளின் மூலம் இயக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. வந்தனா அறக்கட்டளை மற்றும் அக்வாகிராஃப்ட் குழுமம் இணைந்து நிறுவியுள்ள இந்த ஏ.டி.எம்-ன் மூலம் விற்கப்படும் சுத்தமான குடிதண்ணீரின் விலை…
2ee3e16e-38eb-4d1f-be98-225616a5b0c1_S_secvpf
காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஆஸ்திரேலிய விமானங்கள் ஈடுபட்டு வருகின்றன. இரு தினங்களுக்கு முன் 24 மீட்டர் நீளம் மற்றும் 5 மீட்டர் நீளமுள்ள விமானத்தின் பாகங்கள் போன்ற பொருட்கள் இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் மிதப்பதாக ஆஸ்திரேலிய செயற்கோள் அனுப்பிய படங்களில் தெரியவந்தது. அதனை தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.ஆஸ்திரேலிய மற்றும் இந்திய நாட்டின் விமானங்கள் தேடும் பணியில் ஈடுபட்டுவந்தன. தற்போது விமானம் குறித்து…
93f6a818-ddfc-4719-b3af-e9c14cac2f34_S_secvpf
தலை வலி, வயிற்று வலி போன்ற உபாதைகள் எதிர்பாராத வேளைகளில் ஏற்படும்போது உயிரே போய் விடுவது போல் பலர் துடித்துப் போய் விடுவதுண்டு. ஆனால், இவற்றையே சாக்காக வைத்து, வலி ஏற்பட்டதைப் போல் போலியாக ஆஸ்கார் நாயகர்கள் அளவிற்கு சிலர் நடித்து அசத்துவதுண்டு. இதில் இரண்டாவது பிரிவினரை இனம்காண முடியாமல் எது நிஜம்? எது நடிப்பு? என்பது புரியாமல் பலர் மண்டையை பிய்த்துக் கொள்வதும் உண்டு. ஆனால், இனி இந்த…
6d756e24-834c-45d6-b8f4-0234d61633ae_S_secvpf
எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்பில் சேருவதற்கான ‘டான்செட்’ நுழைவுத்தேர்வை தமிழகத்தில் 39 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் எம்.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆர்க். போன்ற படிப்புகளில் சேருவதற்கு ‘டான்செட்’ நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. இந்த ஆண்டு எம்.சி.ஏ., மற்றும் எம்.பி.ஏ. படிப்பில் சேருவதற்கான டான்செட் நுழைவுத்தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வு தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம்,…
7e1a7339-56d6-4f9f-b216-d8664f7a4f8f_S_secvpf
எம்எச்-370 என்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 8 ஆம் தேதியன்று கோலாலம்பூரிலிருந்து கிளம்பிய ஒரு மணி நேரத்திற்குள் மாயமாய் மறைந்துபோனது. 25க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த விமானத்தைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்க, இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. கடந்த வாரம் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் இரண்டு துண்டுகள் மிதப்பது போன்ற காட்சி செயற்கைக்கோளில் தெரிந்ததை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு முன்னால் அந்தப்…
52b85b2d-e3f4-4d44-8041-ae9ce92f012e_S_secvpf
1800 ஆண்டுகளுக்கு முன்னர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த எகிப்திய போர் வீரர் தனது குடும்பத்தாருக்கு எழுதிய உருக்கமான கடிதம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.1899-ம் ஆண்டு எகிப்து நாட்டின் டெப்டுனிஸ் நகரில் தொல்லியலாளர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது கிடைத்த இந்த கடிதம் பெரும்பாலும் கிரேக்க வார்த்தைகள் கொண்டதாக உள்ளது. கிடைத்தபோது இந்த கடிதம் மிகவும் மக்கிய நிலையில் இருந்ததால் இதனை மொழிப்பெயர்த்து கடிதத்தில் உள்ள விபரங்களை அறிந்துக் கொள்ள யாரும் முன்வரவில்லை. அமெரிக்காவில்…
18efa914-fef7-4819-8447-1de5a79073b7_S_secvpf
புற்று நோயின் பாதிப்பால் மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் வன விலங்கு காப்பகத்தின் துப்புரவு தொழிலாளியை அவருடன் பழகிய ஒட்டகச் சிவிங்கி முத்தமிட்டு வழியனுப்பிய காட்சி இணையதளத்தில் கண்டவர்களின் நெஞ்சை நெகிழ வைக்கும் விதமாக உள்ளது. நெதர்லாந்து நாட்டின் இரண்டாவது பெருநகரமான ரோட்டர்டாமில் டியெர்கார்டே ப்லிஜ்டார்ப் வன விலங்கு காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் விலங்குகளை அடைத்து வைத்திருக்கும் கூண்டில் உள்ள அசுத்தங்களை கழுவி சுத்தம் செய்து பராமரிக்கும் பணியில் மரியோ(54)…
download
அமெரிக்காவின் நியூயார்க் பகுதியிலுள்ள பெட்போர்ட் சாலைப்பகுதியில் நேற்று மாலை 6.20 மணியளவில் ஒரு பேருந்து சென்றுகொண்டிருந்தது. திடீரென்று அப்பேருந்தில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. அப்பேருந்தில் பயணம் செய்த 14 வயது சிறுவனின் துப்பாக்கிக்குண்டு தாக்குதலுக்கு 39 வயது நபர் ஒருவர் பலியானார். இது குறித்து காவல்துறையினர் கூறுகையில் சிறுவன்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலைப்பு பிரச்சனை காரணமாக இத்தாக்குதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இச்சிறுவன் திட்டமிட்டு இத்தாக்குதலை நடத்தவில்லை என்று தெரிவித்தனர்.…
download
கொல்கத்தாவைச் சேர்ந்த மொனிரா பீவி (21) என்ற பெண்,  குழந்தை பெற்றடுத்த மறுநாளே தனது குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு மருத்துவமனையில் வைத்து பிளஸ் – ஒன் தேர்வு எழுதியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மொனிரா பீவி அங்குள்ள எம்.எம். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வருகிறார். படித்துக் கொண்டிருக்கும் போதே அவளுக்கு திருமணமாகிவிட்டது. எனினும், படிப்பில் மொனிராவுக்கு இருந்த ஆர்வத்தை கவனித்த அவளது கணவர் படிப்பை தொடர உதவினார்.…
images
தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்ப்புரம் என்ற குக்கிராமத்தில் பிறந்து, அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா இசையுலகில் தடம் பதித்து, தமிழக ரசிகர்களின் செவிகளிலும், இதயங்களிலும் இசைஞானியாக நிலை கொண்டு விட்ட இசையமைப்பாளர் இளையராஜா உலகின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்கள் பட்டியலில் 9-வது இடத்தை பெற்று, தமிழ் மொழிக்கும், தமிழ்நாட்டுக்கும், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் பெருமையை தேடித் தந்துள்ளார். உலகத்தரம் வாய்ந்த திரைப்படங்களையும், திரைப்படக் கலைஞர்களையும் பட்டியலிடும் ‘டேஸ்ட் ஆஃப்…
download
அமெரிக்காவின் ஆர்லண்டோ நகரில் இருந்து அட்லாண்டாவுக்கு டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நேற்று 179 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. நடு வானில் பறந்து கொண்டிருந்த போது அந்த விமானத்தின் இறக்கையின் பெரும்பகுதி தனியாக கழன்று கீழே விழுந்தது. இதை அறிந்து கொண்ட விமானி, வெகு சாமர்த்தியமாக விமானத்தை ஓட்டியபடி, அட்லாண்டா விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டார். நடந்த சம்பவத்தை விளக்கிக் கூறி, தனது விமானம் அவசரமாக…
images
2005-ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. 2005-ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட நோட்டுகளில், பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்படவில்லை. எனவே, அதில் கள்ள நோட்டுகள் அச்சிட்டு வெளியிடப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே, கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், 2005-ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று பொதுமக்களுக்கு…
43f90475-c20e-424e-b5e3-5663decee9d8_S_secvpf (1)
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், பிளஸ்-2 தேர்வு கடந்த 3-ந்தேதி தமிழ் முதல் நாள் தேர்வுடன் தொடங்கியது. 8¾ லட்சம் மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதி வருகிறார்கள். தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், உள்ளிட்ட பல முக்கிய தேர்வுகள் முடிவடைந்து விட்டன. இதில் கணித தேர்வில் கேட்கப்பட்ட சில கேள்விகள் மட்டும் கடினமாக இருந்ததாக கூறப்பட்டது. ஒரு வினா தவறாக கேட்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) வேதியியல் தேர்வு நடைபெற உள்ளது.…
download
காணாமல் போன மலேசிய விமானத்தை அதை இயக்கிய இரு விமானிகளில் ஒருவரான கேப்டன் ஜஹாரி அகமது ஷா கடத்தியிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 8-ந் தேதி காணாமல் போன அந்த விமானத்தின் பயணத்தை துவக்குவதற்கு முன் அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் மீதான விசாரணையில் குறிப்பிட்ட அந்த விமானி கலந்து கொண்டதாக மலேசிய அதிகாரிகள் கருதுகின்றனர். நேற்று தலைநகர் கோலாலம்பூரிலுள்ள அவரது வீட்டிலிருந்து விமானத்தை கட்டுப்படுத்த பயன்படும் சைமுலேட்டர் என்ற கருவியை…
download
பிளஸ்–2 கணிதம் மற்றும் விலங்கியல் தேர்வுகள் நேற்று நடைபெற்றன. கணிதப் பாடத்தில் 200–க்கு 200 மதிப்பெண்கள் முழுமையாக அதிக மாணவர்கள் எடுப்பது வழக்கம். இந்த ஆண்டும் கணித தேர்வு எளிமையாக இருக்க வேண்டும் என்று மாணவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் 2 கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவ– மாணவிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் 2 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. ஒரு மதிப்பெண் வினா பகுதியில் 4–வது கேள்வி…
5743769b-2971-4738-a6d7-135c019f427f_S_secvpf
சூரியனை விட 1300 மடங்கு பெரிய மஞ்சள் நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிலி நாட்டில் உள்ள அடகாமா என்ற இடத்தில் மிகப்பெரிய டெலஸ்கோப் நிறுவப்பட்டுள்ளது. அதன் மூலம் விண்வெளியில் உள்ள கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் மஞ்சள் நிறத்தினால் ஆன ராட்சத நட்சத்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அது சூரியனை விட 1,300 மடங்கு பெரியதாக உள்ளது. இதுகுறித்து பிரான்சில் நைஸ் என்ற இடத்தில் உள்ள வானிலை…
8e325ff1-1816-49ee-989b-e00a57ee00d7_S_secvpf
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு சிறு நகரம் நூர்மஹால். அங்குள்ள ஆசிரமத்தில் வாழ்ந்து வந்த அஷுதோஷ் மகாராஜ் (70) என்பவர் திவ்ய ஜோதி ஜக்ரதி சன்ஸ்தான் என்ற அமைப்பின் மத குருவாக இருந்துள்ளார். இவருக்கு உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆறு வாரங்களுக்கு முன்பு கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதியன்று இவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் மருத்துவர்களாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவர்…
Page 5 of 7« First...34567

all news