அரசியல்

Children-from-TN
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப் பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரி வரும் 7ம் தேதி தமிழகத்தில் தனியார் பள்ளிகள் இயங்காது என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த வாரம் சனிக்கிழமை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி, ஜெயலலிதாவிற்கு…
eaf30030-f6ff-40e4-aad2-6d833c063523_S_secvpf.gif
ஆஸ்திரேலியாவை சேர்ந்த சைமன் ஹோவி-ரினீ யங் தம்பதியருக்கு இரு தலை ஓர் உடலுடன் கூடிய இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தைகளை பெறாமல் கருக்கலைப்பு செய்து விடுமாறு மருத்துவர்கள் தெரிவித்த அறிவுரையை அவர்கள் நிராகரித்ததுடன் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். தங்களுக்கு என்ன குழந்தை பிறக்கப்போகின்றது என இவர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்ததில் இரு தலைகளுடன் கூடிய சமச்சீரான முகங்களும், ஓருடலும் கொண்ட பெண் குழந்தைகள் கருவில் இருப்பது தெரிந்தது. குழந்தைகளின் வடிவத்தை பார்த்து…
8f0c349b-b24d-4c1c-81bc-4f92675f5b57_S_secvpf
மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஆஸ்திரேலிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. விமானத்தின் கருப்பு பெட்டியை ஆஸ்திரேலிய மீட்பு படையினர் நெருங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து இன்று பெய்ஜிங்கிற்கு வருகைதந்த ஆஸ்திரேலியா நாட்டு பிரதமர் டோனி அப்போட் கூறுகையில், “விமானத்தை தேடும் பணியில் இதுவரை எந்தவொரு தொய்வும் ஏற்படவில்லை. இந்திய பெருங்கடலின் தெற்குப்பகுதியில் விமானத்தின் கருப்பு பெட்டியிலிருந்து இருந்து எங்களுக்கு சிக்னல்கள் கிடைத்திருப்பது உறுதி. இதனால் விமானத்தை கண்டுபிடிப்பதில்…
மொகலாயர் காலத்திய பச்சை மாணிக்க கல் பதக்கம் ரூ.3 கோடிக்கு ஏலம் இஸ்லாமிய மற்றும் இந்திய வேலைப்பாடமைந்த அரிய வகை கலைப்பொருட்களின் ஏலம் ஒன்று கடந்த எட்டாம் தேதியிலிருந்து இன்று வரை லண்டனைச் சேர்ந்த கிறிஸ்டி நிறுவனத்தாரால் நடத்தப்பட்டது. அதில் இந்திய மொகலாய சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த அழகிய பச்சை மாணிக்க கல் பதக்கம் ஒன்று குரான் வாசகங்களுடன் விற்பனைக்கு வந்தது. 1597ஆம் ஆண்டினைச் சேர்ந்ததாக மதிப்பிடப்பட்ட இந்த பதக்கம் மொகலாயர்களின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்ததாக இருக்கும் என்று கருதப்பட்டது. 20,000 பவுண்டிற்கு விற்பனையாகும்…
bd019aa9-7ead-424d-82ce-f66f5e39059d_S_secvpf
217.78 கிராம் எடை கொண்ட உலகின் மிகப்பெரிய ஒற்றை படிக தங்கம் அமெரிக்க ஆராய்ச்சியாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. வெனிசுலாவில் கண்டெடுக்கப்பட்ட அந்த தங்கத்தின் மதிப்பு 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள். (இந்திய மதிப்பில் ரூ.9.21 கோடி)லாஸ் அலாமோஸ் தேசிய ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதை கண்டெடுத்துள்ளனர். இதற்காக ’’நியூட்ரான் ஸ்கேனர்’’ எனும் பிரத்யேகமான சாதனத்தை பயன்படுத்தியுள்ளனர். இதற்கு முன், இந்த அளவிலான தங்க படிகத்தில் அணுக் கட்டுமானம் மற்றும்…
download
கிரெடிட் கார்டுகள் போன்றவை தொலைந்துபோனால் பாதுகாப்பாக உடனே அவற்றை அழித்துவிட உதவக்கூடிய ஒரு புதிய தொழில்நுட்பம் பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் பணியாற்றி வருகின்றார். ஐயோவா மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருட்கள் பற்றிய ஆய்வினை மேற்கொள்ளும் ரேசா மோன்டசமி என்ற விஞ்ஞானி மக்கும் பொருட்கள் மற்றும் மின்னணுவியலைத் தொடர்புபடுத்தி இத்தகைய தொழில்நுட்பத்தை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். ‘நிலையற்ற பொருட்கள்’ அல்லது ‘நிலையற்ற மின்னணுவியல்’ என்ற புதிய தொழில்நுட்பத்தைப் பற்றிக்…
1b92d970-3a9a-4163-b909-432702fd0f78_S_secvpf
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மார்புக்கு கீழே செயலிழந்து ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில் இருந்த நான்கு நோயாளிகளுக்கு முதுகுத் தண்டில் மின்சாதனம் பொருத்தப்பட்டு கால்களையும், பாதங்களையும் அசைக்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார்கள் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் இன்று தெரிவித்துள்ளனர். சிறிய எண்ணிக்கையிலான நோயாளிகளிடத்திலேயே இந்த வெற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது என்றபோதிலும் இந்த புதிய முயற்சி பக்கவாத நோயினால் முடங்கியுள்ள 6 மில்லியன் அமெரிக்கர்களுக்கு குறிப்பாக முதுகுத்தண்டு பிரச்சினையால் அவதிப்பட்டுவரும்…
940ab53f-ad40-46e1-ba33-13bc728fa10d_S_secvpf
காற்று மண்டலத்துக்கு ராணுவ கத்தியை ஒரு சிறுவன் அனுப்பி வைத்தான். சுவிட்சர்லாந்தில் உள்ள ‘ஷுரிச்’ நகரைச் சேர்ந்த சிறுவன் சாமுவேல்ஹெஸ் (15). இவன் காற்று மண்டலத்துக்கு ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் கத்தியை அனுப்பி பறக்க வைக்க திட்டமிட்டான். அதன்படி தட்பவெப்ப நிலையை சமாளித்து தாங்கக்கூடிய 3 மீட்டர் பலூனில் ராணுவ வீரர்களின் கத்தியை கட்டி பறக்க விட்டான். கத்தியுடன் காமராவையும் பாராசூட்டையும் இணைத்து இருந்தான். இச்சம்பவம் கடந்த பிப்ரவரி 15–ந்தேதி…
images
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.), வருகிற 27 மற்றும் அடுத்த மாதம் (மே) 4 ஆகிய தேதிகளில் ‘பட்டதாரி நிலையினருக்கான தேர்வு-2014’ நடைபெறும் என அறிவித்திருந்தது.இந்த தேர்வுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் நாடு முழுவதும் தற்போது தேர்தல் பணிகள் நடைபெற்று வருவதால் இந்த தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாடு முழுவதும்…
fe9280bd-48c2-40ae-b931-c74212f11283_S_secvpf
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்களுக்கு தெரியப்படுத்த புதிய கருவியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. யாருக்கு வாக்களிக்கப்பட்டது என்பது அந்த கருவியில் அச்சாகி துண்டுச் சீட்டு வெளிவரும். மத்திய சென்னை தொகுதியில் இந்த எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. அந்த எந்திரம் நாம் வாக்களித்ததை தவறாக காட்டினால் வாக்காளர்கள் புகார் செய்யலாம் என்று தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறியுள்ளனர். புகார் செய்யப்பட்டால் அந்த வாக்குப்பதிவு எந்திரத்தில் பரிசோதனைக்காக…
B6636F4F-345F-4943-A930-6B7C8D17FF47_T_secvpf
திருப்பதியில் தண்ணீர் தட்டுப்பாடு இப்போது தலைதூக்க தொடங்கி உள்ளது. அடுத்த மாதம் நிலைமை மேலும் மோசமாகும் என கருதப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் வருகிறார்கள். வார விடுமுறை நாட்களில் 1 லட்சத்துக்கும் அதிகமாக பக்தர்கள் வருவது உண்டு. இவர்களுக்கு தினமும் 32 லட்சம் கலோரி தண்ணீர் தேவைப்படுகிறது. மழை காலங்களில் 1369 மில்லி மழை பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு 1056 மில்லி மழையே…
download
தற்காலத்திய சிறுவர்கள் வெளியிடத்தில் ஓடி, ஆடி விளையாடுவதைவிட கம்ப்யூட்டரின்முன் நேரத்தை செலவிடுவதே அதிகமாக உள்ளது. இவ்வாறு உட்கார்ந்த நிலையில் அதிக நேரத்தை செலவிடும் சிறுவர்களின் எலும்புகள் பலவீனமாகக் கூடும் என்றும் இது பிற்காலத்தில் ஆஸ்டியோபொராசிஸ் மற்றும் எலும்புமுறிவு போன்றவற்றை அதிகரிக்கும் வாய்ப்பினை அளிக்கும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.தங்களுடைய டீன் ஏஜ் பருவத்தில் உட்கார்ந்தே பணியாற்றும் பையன்களுக்கு எலும்புத் தாது அடர்த்தி குறைபாடு ஏற்படும் என்று நார்வே ஆய்வாளர் குறிப்பிடுகின்றார். ஒருவருக்கு…
5cc88848-0bb1-4a59-bf6f-854a3f587379_S_secvpf
பூமியின் துணை கிரகமாக சந்திரன் உள்ளது. இது எப்போது தோன்றியது? அதன் வயது என்ன? என்பன போன்ற கேள்விகள் விண்வெளி விஞ்ஞானிகளிடம் நீண்ட காலமாக எழுந்துள்ளது. அது குறித்து விஞ்ஞானிகள் குழு ஒரு ஆய்வு மேற்கொண்டது. அதில் பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் ஈடுபட்டள்ளனர். முடிவில், சந்திரன் 447 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியுள்ளது என துள்ளியமாக கணித்துள்ளனர். எனவே தற்போது சந்திரனின் வயது 447 கோடி…
e3970155-c976-4b9a-ae09-d457d0b65714_S_secvpf
உலகம் முழுவதும் முகப்பருவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக அமெரிக்காவின் நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் புதிய ஐபோன் பயன்பாடு ஒன்றை உருவாக்கியுள்ளது. இதில் ஒருவரது தோலின் தன்மையைப் பாதிக்கும் உணவு வகைகள் பற்றிய விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன.’உணவு மற்றும் முகப்பரு’ என்ற தலைப்பில் வந்துள்ள இந்தப் பயன்பாட்டை ஐடியூன்ஸ் ஸ்டோரிலிருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். டயானா கோகன் என்பவர் நார்த் வெஸ்டர்ன் செகல் நிறுவனத்தில் பொறியியல் வடிவமைப்பு மற்றும் புதுமைத்திட்டம் என்ற…
b4ce6cd0-2c9f-482a-a351-3c457ae8aec0_S_secvpf
போலீசாரை தாக்கி கொல்ல முயன்றதாக ஒன்பது மாத ஆண் குழந்தை மீது பாகிஸ்தான் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ள வினோதமான சம்பவம் லாகூரில் நடந்துள்ளது.மூசா என்ற அந்த ஆண்குழந்தையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிபதி ரபாகத் அலி, 12ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கினார். பின்னர் அந்தக் குழந்தையின் வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறு காவல்துறையிடம் குறிப்பிட்டார். குற்றவாளிகளின் சார்பாக ஆஜரான இர்பான் தரார், மறு விசாரணையின்போது…
5b51e8d4-a415-4a88-a42d-d7526a938f07_S_secvpf
வானிலை முன்னறிவிப்புகள் நவீன காலத்திய விஞ்ஞானம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் எகிப்து நாட்டில் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய மிகப் பழமையான வானிலை அறிக்கை கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கல்வெட்டு 18வது பரோ வம்சத்தை சேர்ந்த அமோஸ் வாழ்ந்த காலத்தை சேர்ந்தது. ஆறு அடி உயரம் கொண்ட அந்த சுண்ணாம்புக் கல்வெட்டு “டெம்பஸ்ட் ஸ்டெலா” என்று அழைக்கப்படுகிறது. அதில் மழை, கருமேகம் உள்ளிட்ட மாறுபட்ட காலநிலை…
e6de158a-377d-4fc4-a32b-50eaeb536f65_S_secvpf
மதுரை ஊமச்சிக்குளம் அருகே உள்ள சின்னபட்டியை சேர்ந்தவர் கஜேந்திரன் சலவை தொழிலாளி. இவரது மகள் சுவாதிகா. இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறார்.தற்போது 10–ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று இரவு மாணவி சுவாதிகா தனது குடிசை வீட்டில் உட்கார்ந்து சிம்னி விளக்கு வெளிச்சத்தில் படித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது கால் சிம்னி விளக்கில் பட்டு கீழே கவிழ்ந்தது. இதில்…
4195b974-06a4-4107-90b9-78f66d519880_S_secvpf
இரண்டாம் உலகப்போரின் போது பல பகுதிகளில் வீசப்பட்ட குண்டுகள் அவ்வப்போது, ஆங்காங்கே கிடைத்து வருகின்றன. இவ்வகையில், தாய்லாந்தின் தலைநகரான பாங்காக் பகுதியில் கிடைத்த உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட 227 கிலோ எடை கொண்ட வெடி குண்டினை சமீபத்தில் கண்டுபிடித்த சிலர் அதை ஒரு பழைய இரும்புக் கடையில் போட்டு பணம் பெற்று சென்றுள்ளனர். கடையில் வேலை செய்த சிலர் இதனை செயலிழக்க வைக்கப்பட்ட குண்டு என்று கருதி, உடைப்பதற்கு முயன்ற…
119526b2-75b7-492a-ba01-322e061e072a_S_secvpf
இங்கிலாந்தில் வசித்து வந்த 16 வயது இளம்பெண் இரான்டி எலிசபெத் குட்டியரேசும், மெக்சிகோவில் இருந்த அனில் பையேசும் நெருங்கிய தோழிகளாக இருந்தனர். இருவரும் பேஸ்புக் மூலம் தகவல்களை அடிக்கடி பரிமாறிகொண்டனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் நிர்வாணமாக இருந்த படங்களை பேஸ்புக்கில் அனில் பையேஸ் பதிவேற்றம் செய்துள்ளார். இதையறிந்த எலிசபெத் மிகவும் கோபமடைந்தார். தான் அமைதியாக இருப்பதுபோல் தெரிந்தாலும் மனதளவில் மூன்று முறை பையேசைக் கொலை செய்துவிட்டதாகவும், இந்த ஆண்டு இறுதிவரை…
6ef5fb91-0dfd-4742-ad6e-cbddeae33b6c_S_secvpf
229 பயணிகளுடன், சீன தலைநகர் பெய்ஜிங் நோக்கி சென்ற மலேசிய விமானம் கடந்த மாதம் 8-ந்தேதி மாயமானது அல்லவா?. அந்த விமானத்தில் இருந்து துணை விமானி கடைசியாக, ‘‘ஆல் ரைட் குட்நைட்” என்று பேசியதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், அந்த விமானத்தில் இருந்து கடைசியாக ‘‘குட்நைட் மலேசியன் 370” என்ற வாசகம் கேட்டதாகவும் இதை யார் பேசியது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் மலேசியா நேற்று அறிவித்தது. இதற்கிடையே,…
Page 3 of 712345...Last »

all news