Murugan Manthiram

arjun-reddy
Audio Review Kabaali
கபாலி படத்தின் பாடல்கள் வெளியாவதற்கு முன்னரே… ஒரு பழைய நிகழ்வு அடிக்கடி நினைவில் வந்துகொண்டே இருந்தது. இதே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முத்து படத்தின் பாடல்கள் வெளியானபோது நிகழ்ந்ததாக அதை சொல்வார்கள். இசைப்புயல், ஆஸ்கார் தமிழன்… ஏ.ஆர்.ரகுமானின் இசையில் முத்து படத்தின் பாடல்கள் வெளியானபோது, பாடல்கள் பிடிக்காமல் ரஜினி ரசிகர்களில் சிலர் ரகுமான் வீட்டின் மீது கல்லெறிந்தார்கள் என்பது அந்த நிகழ்வின் நினைவு. “குலுவாலிலே” பாடலை உதித் நாராயண்…
bala with ilayara copy
என் இசை அறிவின் வட்டத்திற்குள்  புதிதாக வருகிற ராசாவின் பாடலை…. தொடர்ந்து 10 நாட்களுக்கு மேல் தினமும் கேட்கிறேன்… வெறி கொண்டலைபவன் போல  மீண்டும் மீண்டும்… காதுக்குள் அந்த பாடலை அலையவிடுகிறேன். இதுவரை என் செவிகள் ருசித்துக்கொண்டிருக்கிற மெட்டுக்களை விட, எனக்கு இன்னும் அறிமுகமாகாத ராசாவின் பாடல்களைப் பற்றிய தேடல் பேராவலாய் எழுந்து நிற்கிறது. உதவி இயக்குநராக சேரவேண்டும்… யாரிடம் சேரலாம். இரண்டே இரண்டு பெயர்களை மட்டுமே உச்சரித்தது, என்…
trisha
 
maane
கல்சன் மூவீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பட நிறுவனம் தற்போது G.V. பிரகாஷ்  –  ஸ்ரீதிவ்யா சாரிக் நடிக்க மணிநாகராஜ் இயக்கத்தில் “ பென்சில் என்ற படத்தை மிக பிரமாண்டமான முறையில் தயாரித்துக் கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து ஆரி கதாநயாகனாக நடிக்கும் “ மானே தேனே பேயே” என்ற படத்தையும் இந்நிறுவனம் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்கிறது. “நெடுஞ்சாலை “ படத்தின் வெற்றிக்குப்  பிறகு இயக்குனர் கிருஷ்ணா  –  ஆரி இணையும் படம்…
sendrayan
தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் பைக் திருடனாக அறிமுகமானவர் வில்லன் நடிகர் சென்ராயன்.அதை தொடர்ந்து சிலம்பாட்டம், ஆடுகளம், மூடர்கூடம் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் சென்ராயன். ஜீவா நடித்த ரௌத்திரம் படத்தில் பயங்கரமான வில்லனாக நடித்து பலராலும் பாராட்டப்பட்டவர் சென்ராயன். இவர் பட்டதாரி பெண்ணான கயல்விழி என்பவரை காதலித்து வந்தார். இரு வீட்டாரையும் சமாதானப்படுத்திய சென்ராயன் இம்மாதம் 31 ம் தேதி திருமணம் செய்துகொள்கிறார். வத்தலகுண்டு பகுதியில் உள்ள சென்ராயப்…
koopidu-14
‘உதவி இயக்குனர்களின் பட்டினி சதவீதம் குறைந்திருக்கிறது. அதற்கு காரணம்?’ என்று கடந்த எபிசோடில் முடித்திருந்தேன். ‘இதை தனியா வேற எழுதணுமா? சந்தேகமென்ன, அம்மா உணவகம்தான்’ என்று பலரும் யூகித்திருந்தார்கள். உண்மைதான். கோடம்பாக்கம் சாலிகிராமம் பகுதியிலிருக்கிற அம்மா உணவகம்தான் இன்று தாய் போல பல உதவி இயக்குனர்களின் பசியாற்றிக் கொண்டிருக்கிறாள். ஐம்பது ரூபாய் பேட்டா வாங்குகிற உதவி இயக்குனர்கள் கூட அந்த பணத்தை சேமித்து வைத்து ஷுட்டிங் இல்லாத நாட்களில் இங்கு…
jo
JYOTIKA TO MAKE COMEBACK WITH ‘HOW OLD ARE YOU?’ REMAKE Good news arrives to one and all awaiting the comeback of Jyothika, which has been a huge buzz over the years.  She is all set to hark back with her realms after 10 years in the Tamil remake of blockbuster…
varusanaadu
ஆகாஷ் அர்ஜுன் பிக்சர்ஸ், ஸ்ரீ மாயி பிலிம்ஸ் ஆர்,.கருப்பையா பிரதர்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் “ வருசநாடு “ இந்த படத்தில் குமரன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கோ நடிக்கிறார்.மற்றும் சிங்கமுத்து, மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம்புலி, ராஜ்கபூர், சந்தானபாரதி ஆகியோர் நடிக்கிறார்கள். திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சூர்யபிரகாஷ்…இவர் சரத்குமார் நடித்த “ மாயி” உட்பட பல படங்களை இயக்கியவர். படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்…. ராமேஸ்வரம்…
ahathinai
ஸ்ரீஹரிணி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு அகத்திணை என்று பெயரிட்டுள்ளனர். கதாநாயகனாக வர்மா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகியாக மகிமா நடிக்கிறார். மற்றும் ஆடுகளம் நரேன்,ஜி.எம்.குமார், ஜார்ஜ், லொள்ளுசபா.மனோகர், சுவாமிநாதன், நளினி, கருத்தம்மா ராஜஸ்ரீ, ராமச்சந்திரன்,பிளாக்பாண்டி, பக்கோடா பாண்டி, சிவாநாராயணமூர்த்தி, அல்வாவாசு, மாஸ்டர்அதித்யா, செந்தில்குமார், பூவிதா, ரேவதி பாட்டி, செல்வி, ஹரிணி ஆகியோர் நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் T.R.ஸ்ரீகாந்த் அவர்கள் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இவர் சின்னத்திரையில்…
thodar-3
வணக்கத்திற்குரிய சினிமாக்காரிகளுக்கு… திடீர் ஜிலீர் குறுந்தொடர்… பாகம் 3 “சினிமாக்காரிகள்” என்ற வார்த்தைகாகவும்… சினிமாக்காரிகள் வரலாறுகளின் விளிம்புகளை உரசும்போது… தவிர்க்கமுடியாமல் உச்சி முதல் பாதம் வரை அவர்களின் உடலையும், அழகையும்… என் வார்த்தைகள் உரசிச்செல்வதாலும்… சில கவன ஈர்ப்பு தீர்மானங்களும், பல கண்டன ஈர்ப்பு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு என்னை வந்து சேர்ந்தது. எச்சரிக்கையின் கடைசிப்பிள்ளை சாயலில் இருந்த அந்த தீர்மானங்களின் அன்பிற்கு என் நன்றிகள். அக்கறைக்கு என் வணக்கங்கள். அறிவியல்…
murugan manthiram copy copy
இளையராசா, தன் தோளில் ஒரு மெல்லிய வெண்மையான குறுமேலாடை போர்த்தியிருப்பார். அந்த குறுமேலாடை மீது எனக்கு ஒரு கண். முதல்முறை இசைஞானியை மிக நெருக்கமாக சந்தித்த நிகழ்வு நடந்த அந்த இசைநாளின் இரவில்… ஒரு பெருந்திமிரும் பேரமைதியும் என்னுள் புகுந்திருந்தது. அடடா, அடுத்தமுறை இசைஞானியை சந்திக்கும்போது உறுதியாகவும் பிடிவாதமாகவும் அவர் பயன்படுத்தும் குறுமேலாடையில் ஒன்றை வாங்கி வந்தே ஆகவேண்டும் என்று எனக்குள் எழுதிக்கொண்டேன். முன்பாகவே தேனி கண்ணன் அண்ணனிடமும் சுகா…
cinemakkarigal
எதிர்பார்த்ததை விட அழகான பாராட்டுக்கள்… அதிரடியான விமர்சனங்கள் என என் சினிமாக்காரிகளுக்கு ஏகபோக வரவேற்பு. பாராட்டிய, விமர்சித்த அத்தனை அன்பர்களுக்கும், அன்பிகளுக்கும் நன்றி. “சினிமாக்காரிகள்”னு ரொம்ப உரிமையோட ஆசையோட இந்த தலைப்பை வச்சேன். காரிகள்னு சொல்றது மரியாதையான வார்த்தையா? மரியாதைக்குறைவான வார்த்தையா? ன்னு சாலமன் பாப்பையாவையும், லியோனியையும் எதிர் எதிரா பேச விட்டு, கோபிநாத்தை ஜட்ஜா போட்டு ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். அந்த அளவுக்கு சினிமாக்காரிகள்னு ஏன் தலைப்பு வச்சீங்க,…
kadali01
சினிமாக்காரிகள்ன்னு சொன்னதும் நமீதா, நயன்தாரான்னு வகை வகையா… உங்க ரசனைக்கு ஏத்தமாதிரி யார் யார் முகமோ உங்க கண்ணுக்குள்ள வந்து போகும்… முகம் மட்டுந்தான் வந்து போகுமான்னு… நான் கேக்கிறது லேசா உறுத்திச்சுன்னா… மொதல்ல கேள்விக்கு பதில் சொல்லிட்டு… அப்புறமா யோசிச்சி பாருங்க… கண்ணுக்குள்ள என்ன என்ன வந்து போச்சோ… அது நமக்கு சொல்லும் நம்ம ரசனையை… நம்ம ரசனையின் நீளத்தை ஆழத்தை அகலத்தை, உங்களுக்கு முதன்முதலா அறிமுகமான சினிமாக்காரி…
monika
என் சிற்றறிவிற்கு எட்டிய வரையில் இளையராசாவின் இசையால் அதிகமாக ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் கார்த்திக், ராமராஜன், மோகன்… இந்த 3 பேருமாகத்தான் இருக்கும். ஒரு பக்கம் “இந்த மானும் சொந்த மானும்” தென்றலுக்கு நடுவில் கூடினால், இன்னொரு பக்கம் “சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு 100 ஆசை“ வந்து இசையின் கிளைகளில் இங்கும் அங்கும் தாவும். இக்கரையில் மானும் குயிலும் மாரோடு மார் மோதி மோகித்திருக்க… அக்கரையில் “கூட்டத்தில கோயில் புறா”…
Untitled-1
இதயம் ஒரு அதிசய வீடு. அதற்குள் பூட்டிக்கிடக்கும் அறைகளின் கதவுகள் கணக்கில்லாதது. அன்பின் உரசலில் உண்டாகிவிட்ட எல்லைக்கோடுகளை கடக்க முடியாமல்… உயிரின் உள்ளே ஜீவநதியாக ஓடிக்கொண்டிருக்கிறது பல கண்ணீர் நதிகள். சிந்து நதிகளையும் நைல் நதிகளையும் பின் தள்ளி விடுகிறது அந்த கண்ணீர் நதிகளின் நீளம். கண்களின் அணைக்கட்டுகள் நிரம்பி வழிய எப்போதும் தயாராக இருக்கும்… அந்த உறவுப் பிரிவின் நதிகளை ராசாவின் ஏதோ ஒரு பாட்டு ஒரு நொடியில்…
bus
“அவள்” என்று அவளை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. “அக்கா” என்று சொல்வது பின் வரப்போகும் கதைக்கு பொருத்தமாக இல்லாமல் போகலாம். ஆகையால், “அவர்கள்” என்று சொல்லிக்கொள்கிறேன். அதில் ஒரு நெருக்கம் இல்லை. சரி இப்போதைக்கு “அவர்கள்” என்றே இருக்கட்டும். பின் நாட்களில் ராசாவின் அந்த ஒரே ஒரு ராகத்தை மட்டும் கேட்கும் போதெல்லாம், “அவர்கள்” நினைவில் வந்து செல்லப்போகிறார்கள் என்பது அப்போது எனக்கு தெரியாத விஷயம். தேவைப்படாத விஷயமும் கூட.…
singer-2 copy
ஒருநாள் எங்கயோ போயிட்டு ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பி வந்துட்டிருந்தோம். கூட என் இல்லத்தரசி, மகள், மடியில மகன்… ஏதோ நெனைப்பில சைடுல உட்கார்ந்து முகத்துல காத்து பட்ட ஜோருல பாட ஆரம்பிச்சிட்டேன். “ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது…” பட்னு பட படன்னு என் பையன்கிட்ட இருந்து ஒரு சவுண்ட். “அப்பா வேயாம்… அப்பா வேயாம்…” சவுண்ட் மட்டும் இல்ல, கூடவே தொடையில விடாம தட்டிக்கிட்டே…
love-2 copy
“பிள்ளையையும் கிள்ளி விட்டுட்டு தொட்டிலையும் ஆட்டாத”ன்னு ஒரு பழமொழி கேள்விப்பட்டிருப்பீங்க. அன்றைய நம்பியார், வீரப்பால ஆரம்பிச்சு, இன்றைய பிரகாஷ்ராஜ் வரை இந்த பழமொழி வில்லன்களுக்கு அவ்ளோ பொருத்தமா இருக்கும். ஒரு வகையில ராகதேவன் இளையராசாவுக்கும் இந்த பழமொழி பொருந்தும்னா, உங்களால நம்ப முடியுமா? ஆனா, காதலிக்கிற பாக்கியம் கெடைச்ச புண்ணியவான்களையும் புண்ணியவதிகளையும் கேட்டா, மைக்ரோ சிப் அளவு கூட சந்தேகப்படாம மண்டையில அடிச்சி மடேர்னு சத்தியம் பண்ணுவாங்க… ஆமான்னு. இசைஞானிக்குள்ள…
uyir isai -1 copy
“பாட்டாலே புத்தி சொன்னார், பாட்டாலே பக்தி சொன்னார், பாட்டுக்கு நான் பாடுபட்டேன் அந்த பாட்டுக்கள் பலவிதம் தான்”, கரகாட்டக்காரன் படத்தோட டைட்டில் பாடல்ல இளையராஜா பாடி இருப்பார். ஒவ்வொரு பாட்டை உருவாக்கும்போதும் நிகழ்ந்த கதைகள் நிறைய கேள்விபட்டிருப்போம். ஆனா அந்தப்பாட்டுக்கள், நம்ம வாழ்க்கையில உருவாக்குன கதைகளை நம்ம கணக்கெடுத்து பாத்ததில்ல. ஏன்னா அந்தக்கணக்கை அவ்வளவு சீக்கிரம் எடுத்துற முடியாது. அதுலயும் இளையராசா பாட்டுன்னா சொல்லவே வேண்டாம். ஒவ்வொரு ஊர்லயும் வண்டி…

all news