Katturaikal

J.j
அம்மாவின் பக்தர்களை மட்டுமல்ல… அதிமுகவின் தொண்டர்களை மட்டுமல்ல… ஆயிரக்கணக்கான நடுநிலையாளர்களை மட்டுமல்ல… அம்மா உணவகத்தின் வாடிக்கையாளர்களையும் அதிர வைத்திருக்கிறது அந்த தீர்ப்பு. உணவு போட்ட அன்னலட்சுமியாக அவரை பார்த்தவர்களுக்கெல்லாம் அந்த தீர்ப்பு, சாப்பாட்டில் விழுந்த கரப்பான் பூச்சியை போல அருவறுப்பை ஏற்படுத்தியிருப்பது நிஜம்! சிறைக்கு போகும் முதல் நாள்தான் அந்த சிறப்பு மிக்க திட்டத்தை அறிவித்துவிட்டு போனார் ஜெயலலிதா. இனி தமிழ்நாட்டில் ஒரு மூட்டை சிமெண்ட் வெறும் 190 க்கு…
madras-manthiram
கிராமத்து மக்களின் வாழ்வியல் என்பது வேறு, அடித்தட்டு மக்களின் வாழ்வியல் என்பது வேறு… அடித்தட்டு மக்கள் என்பவர்கள் கிராமத்திலும் இருக்கிறார்கள், நகரத்திலும் இருக்கிறார்கள். அடித்தட்டு மக்களின் வாழ்வியலையும், அவர்களில் இருந்து கதாநாயகர்களையும் கதாநாயகிகளையும் முன்னிறுத்தி, வணிக ரீதியிலான படங்கள் பெரும்பாலும் எடுக்கப்படுவதில்லை. அப்படியே அடித்தட்டு மக்கள் வாழ்க்கையோ, கதாபாத்திரங்களோ சித்தரிக்கப்பட்டாலும், கேவலமாகவோ, எதிர் கதாபாத்திரங்களாகவோ தான் சித்தரிக்கப்பட்டுள்ளன. அல்லது நாடகத்தனமாக அரைகுறையாக பொதுப்பதிவுகளின் தொடர்ச்சியாக மேல்தட்டு விருப்பங்களின் நீட்சியாக, சாட்சியாக…
madras-review
பாரதி கண்ணம்மா திரைப்படத்தில் ஒரு காட்சி. அவ்வளவு சீக்கிரம் அந்தக் காட்சியை மறந்து விட முடியாது. ஊர்ப் பெரிய மனிதரான விஜயகுமார், அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களை கொட்டும் மழையில் அடித்து விரட்டிக்கொண்டே, “எங்களுக்கு உதவியா இருக்கிறதுக்குத்தான் உங்களை இங்கே குடியமர்த்தியிருக்கோம். இப்ப உங்களுக்கு எங்க பொண்ணு வேணுமாடா?” என்று ஆதிக்க சாதி வெறியுடன் கத்துவார். தலித்துகள் வேறு நாட்டைச் சார்ந்தவர்கள் போலவும், அவர்களை எங்கிருந்தோ இந்த மண்ணுக்குக் கூட்டி வந்தது…
arnold
ஷங்கரின் இயுக்கத்தில் ஐ படம் எப்போது முடியும் என்ற ஆவல் உலகம் முழுதும் பரவிக்கிடந்தது மறுக்க முடியாதது. காரணம் ஷங்கரின் அசாத்திய உழைப்பு. படமும் ஒரு வழியாக முடிந்து பாடல் வெளியீட்டு விழாவும் நடந்தது. விழாவிற்கு ஹாலிவுட் சூப்பார் ஸ்டார் அர்னால்ட் ஸ்வாஷநேஹர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவரும் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது ஏகப்பட்ட எதிர்பார்ப்போடு ரசிகர்கள் குவிந்து விட்டனர். நிகழ்ச்சி ஐந்தரை மணிக்கே துவங்கிவிடும், அதனால் ரசிகர்கள் ஐந்து…
bala with ilayara copy
என் இசை அறிவின் வட்டத்திற்குள்  புதிதாக வருகிற ராசாவின் பாடலை…. தொடர்ந்து 10 நாட்களுக்கு மேல் தினமும் கேட்கிறேன்… வெறி கொண்டலைபவன் போல  மீண்டும் மீண்டும்… காதுக்குள் அந்த பாடலை அலையவிடுகிறேன். இதுவரை என் செவிகள் ருசித்துக்கொண்டிருக்கிற மெட்டுக்களை விட, எனக்கு இன்னும் அறிமுகமாகாத ராசாவின் பாடல்களைப் பற்றிய தேடல் பேராவலாய் எழுந்து நிற்கிறது. உதவி இயக்குநராக சேரவேண்டும்… யாரிடம் சேரலாம். இரண்டே இரண்டு பெயர்களை மட்டுமே உச்சரித்தது, என்…
vijay-politics
விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளர் வன்னி அரசு. அவர் தனது வலைப்பக்கத்தில் எழுதியிருக்கும் கட்டுரை இது. ஏன் கத்தியை எதிர்க்க வேண்டும் என்பது குறித்து இந்த கட்டுரையில் அவர் எழுதியிருக்கும் கருத்துக்கள் மிக மிக கவனத்திற்குரியதாக இருக்கிறது. அது அப்படியே கீழே- திரைப்படங்களில் எத்தனையோ நகைச்சுவைக் காட்சிகளை நாம் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாலும் நடிகர் வடிவேலு நடித்த அந்த நகைச்சுவை அப்படியே பல அரசியல்வாதிகளுக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறது.…
puthiya vazhviyal
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வலியுறுத்தும் ‘புதிதாய் வாழ்வோம்’ மாணவர் வழிகாட்டல் நிகழ்ச்சி கிண்டியிலுள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. 1500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டஇந்நிகழ்ச்சியைபுதிய வாழ்வியல் மலர் நடத்தியது. சிறப்பு விருந்தினர்களாக நடிகர் எஸ்.வி.சேகர், பிரபல சித்த மருத்துவர்அருண் சின்னையா, அக்குஹீலர் உமர் ஃபாரூக், மனநல ஆலோசகர் வாசுகி மதிவாணன், சமூக ஆர்வலர் தாமோதரன்,ஆகியோர் கலந்துகொண்டனர். புதிய வாழ்வியல் மலரின் நிறுவனரான ஜெ.ஜெயகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். புதியவாழ்வியல் மலரின் தலைமைச்…
ilayaraja
அருணகிரி நாதர் அறக்கட்டளை சார்பில் ஆன்மீக இலக்கிய திருவிழா திருவண்ணாமலையில் நடந்தது. ஆறுபதாண்டுகளுக்கு முன் மழையில்லாமல் திருவண்ணாமலை வாடியதாகவும், அப்போது அருணகிரிநாதர் எழுதிய பாடல் இசைக்கப்பட்டு அதற்கப்புறம் மழை வந்து மக்கள் பிழைத்ததாகவும் ஒரு ஐதீகம் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் அதே நாளில் இந்த விழா நடைபெறும். விழா முடிந்ததும் மழை பிய்த்துக் கொண்டு ஊற்றும். இந்த விந்தை கடந்த அறுபதாண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறதாம் அங்கே. இந்த நிகழ்ச்சிக்கு…
vijay-billy sooniyam
இன்று வெளியாகியிருக்கும் நக்கீரன் புலனாய்வு இதழில் அதிர்ச்சிகரமான ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாகவே விஜய் படங்கள் வெளியாகிற நேரங்களில் எல்லாம் அவரது படங்களை முடக்க பெரிய சதி நடக்கிறது. பெரும் போராட்டத்திற்கு பிறகுதான் அவர் படங்கள் திரைக்கே வருகின்றன. பல கோடி ரூபாய் கடன் வாங்கி தொழிலில் முதலீடு செய்யும் விநியோகஸ்தர்கள் முன்பெல்லாம் கண்ணை மூடிக் கொண்டு விஜய் படத்தை வாங்குவார்கள். இப்போது அவர்கள் அத்தனை பேருக்கும்…
antopeter
எனது முன்னாள் முதலாளி ஆன்ட்டோபீட்டர் மறைந்து இன்றோடு இரண்டாண்டுகள் ஓடிவிட்டன. அவரது மறைவின்போது நான் எழுதிய கட்டுரையை இங்கே மீள் பதிவு செய்திருக்கிறேன். இன்று அவர் இல்லை. அவர் உருவாக்கிய நிறுவனத்தில் நான் இல்லை. காலம் எவ்வளவு முறைதான் சோழிகளை உருட்டும்? உருட்டட்டும்… என் நினைவுகளில் இருந்து ஆன்ட்டோவை உருட்டி வெளியே தள்ளவே முடியாது. ஆன்ட்டோவின் ஆசிர்வாதங்களோடு… ஆர்.எஸ்.அந்தணன் கல்லரைத் தோட்டத்தில் ஒரு கம்ப்யூட்டர் செடி! July 14, 2012…
ajith-birthda special copy
‘அதே நிறம்… அதே குணம்… அவரை போலவே வெற்றியும் புகழும் அடைய வாழ்த்துகிறேன் ’ சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அஜீத்தின் பிறந்த நாளன்று நாளிதழ் ஒன்றில் டைரக்டர் சரண் கொடுத்த விளம்பரம் இது. முன்பெல்லாம் எந்த நடிகரின் பிறந்த நாள் வந்தாலும் அவருக்காக தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் போட்டி போட்டுக் கொண்டு நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து மகிழ்வித்த வழக்கமிருந்தது. இப்போதும் அதற்கு நிறைய பேர் ஆசைப்பட்டாலும், தயாரிப்பு செலவை குறைக்கும்…
cinemakkarigal
எதிர்பார்த்ததை விட அழகான பாராட்டுக்கள்… அதிரடியான விமர்சனங்கள் என என் சினிமாக்காரிகளுக்கு ஏகபோக வரவேற்பு. பாராட்டிய, விமர்சித்த அத்தனை அன்பர்களுக்கும், அன்பிகளுக்கும் நன்றி. “சினிமாக்காரிகள்”னு ரொம்ப உரிமையோட ஆசையோட இந்த தலைப்பை வச்சேன். காரிகள்னு சொல்றது மரியாதையான வார்த்தையா? மரியாதைக்குறைவான வார்த்தையா? ன்னு சாலமன் பாப்பையாவையும், லியோனியையும் எதிர் எதிரா பேச விட்டு, கோபிநாத்தை ஜட்ஜா போட்டு ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். அந்த அளவுக்கு சினிமாக்காரிகள்னு ஏன் தலைப்பு வச்சீங்க,…
inam
இரண்டாம் உலகப் போரின் போதும் அதற்கு முன்பும் யூதர்களை இனவெறியோடு ஹிட்லர் கொன்று குவித்த கொடுமை பற்றி எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு பின்னும் இன்னும் கூட ஹிட்லரைக் கண்டித்து உலக அளவில் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன . எடுக்கப்பட்ட பழைய படங்கள் திரையிடப் படுகின்றன . . அதற்காக கண்ணீர் விடுவதில்தான் மனித இனத்தின் ஆண்மையும் நேர்மையும் நிரம்பி இருக்கிறது . அதை விடுத்து ”யூதர்களுக்கு எதிரான போரில் முன்னூத்தி சொச்ச…
rajini-thenikannan
அன்புள்ள தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வணக்கம். நான் தங்களின் கடைகோடி ரசிகன். எனது பள்ளிக்காலத்தில் ரிலீஸான சிவா படத்தைப் பார்க்க தேனி கிருஷ்ணா திரையரங்கில் பத்து மணிக்காட்சிக்கு ஏழுமணிக்கே போய் காத்துகிடந்து, டிக்கெட் கவுண்டரில் நுழைய முடியாமல் மூச்சுத் திணறியவன். தேனியில் பிரபலமான தங்கக்குதிரை ரசிகர் மன்றத்து அண்ணன்கள்தான் என்னை தலைக்கு மேலே தூக்கி கவுண்டருக்குள் திணித்தார்கள். அப்படியும் எவனோ ஒரு புத்திசாலி ஈசியாக டிக்கெட் எடுக்க…
kallaru sathish
சுவிட்சர்லாந்தில் ஆயுள்காப்பீட்டு நிறுவனம், வங்கிக் கடன் வசதிகள் மற்றும் நிதி ஆலோசனை போன்றவற்றிற்கு சேவைகள் செய்யும் நிறுவனங்கள் நடத்திவருபவர் டாக்டர் கல்லாறு சதீஷ். இவர் தொழிலதிபர்,எழுத்தாளர், கவிஞர்,சமூக ஆர்வலர், திரைப்படத் தயாரிப்பாளர், சுவிஸ் தமிழர்களின் நம்பிக்கை,அடையாளம் என பல்வேறு முகங்கள் கொண்டவர். கோவை செம்மொழி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய வெளிநாட்டு அறிஞர்கள் 10பேரில் இவரும் ஒருவர். சுவிஸ் தமிழர்களின் அடையாளமாகக் கருதப்பட்டுக் கொண்டாடப்படுபவர்.சுவிஸ்ஸில் நடைபெறும் தமிழர் விழாக்களில் முக்கிய விருந்தினராகக்…
vijaysethupathy-sivakarthikeyan
முன்பெல்லாம் பள்ளி கல்லுரிகளில் ஏதேனும் விழா நடக்கிறது என்றால் அதில் கலந்து கொள்ள லோக்கல் போலீஸ் அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், அல்லது பட்டிமன்ற பேச்சாளர்களை அழைப்பார்கள். நாலு வார்த்தை பேசினாலும் நல்ல விஷயமாக பேசிவிட்டு போவது அவர்களின் கடமையாக இருந்தது. இப்போதெல்லாம் அப்படியில்லை. கல்லுரிகள் ஒவ்வொன்றும் ஆண்டுக்கு ஒரு முறை நடத்தும் ‘காலேஜ் டே’ வில் முன்னணி நடிகர்களை அழைப்பதற்குதான் ஆசைப்படுகிறார்கள். அவர்களும் வந்த கடமைக்கு நாலு வரி…
bridge acadamy
“எங்க காலத்தில் குருநாதர் வீட்டில் குருகுல வாசம் இருந்து இசைக் கலையைக் கத்துக்கிட்டோம். ஐயாயிரம் வருட பழமையான நம்ம இந்தியக் கலாச்சாரத்திலும் ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ னு கடவுளுக்கு மேலா குருவை உயர்த்தி வச்சிருக்கு… ஆனால் இன்றைய அவசர யுகத்தில் குருகுல வாசம் சாத்தியமில்லை. ஆதனால், இந்த கிரேடிங் சிஸ்டம் குருகுல வாசத்துக்கு இணையான ஒரு அருமையான மாற்றுத் தீர்வு’’ மனம் நெகிழ்ந்து சொன்னார் கர்னாடக இசை பிதாமகர்…
rajini-thenikannan
அன்புள்ள தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வணக்கம். நான் தங்களின் கடைகோடி ரசிகன். எனது பள்ளிக்காலத்தில் ரிலீஸான சிவா படத்தைப் பார்க்க தேனி கிருஷ்ணா திரையரங்கில் பத்து மணிக்காட்சிக்கு ஏழுமணிக்கே போய் காத்துகிடந்து, டிக்கெட் கவுண்டரில் நுழைய முடியாமல் மூச்சுத் திணறியவன். தேனியில் பிரபலமான தங்கக்குதிரை ரசிகர் மன்றத்து அண்ணன்கள்தான் என்னை தலைக்கு மேலே தூக்கி கவுண்டருக்குள் திணித்தார்கள். அப்படியும் எவனோ ஒரு புத்திசாலி ஈசியாக டிக்கெட் எடுக்க…
balumahendra-mounika
மௌனிகாவும் என் மனைவி தான்! பாலுமகேந்திராவின் ஒப்புதல் வாக்குமூலம் அமரர் ஆகிவிட்டார் பாலுமகேந்திரா. அவரது உடலின் அருகிலேயே சுற்றிக் கொண்டிருந்திருக்கும் அவரது ஆன்மா. ஆனால் அந்த ஆன்மா சற்றே பதறக்கூடிய ஒரு தர்மசங்கடமான நிலை நேற்று ஏற்பட்டது. அவரது வாயாலேயே தனது துணைவி என்று அங்கீகரிக்கப்பட்ட மவுனிகாவை மருத்துவமனையில் அவரது உடலை பார்க்க சிலர் அனுமதிக்கவில்லை. இதன் பின்னணியில் சில இயக்குனர்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நேரத்தில் பாலுமகேந்திராவின் வலைதளத்தில்…
Vairamuthu02
மதிப்பிற்குரிய கவிப்போரரசு வைரமுத்து அவர்களுக்கு வணக்கம். இந்த கடிதத்தை நீண்ட தயக்கத்திற்குப்பிறகே எழுதுகிறேன். கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு வார இதழில் நீங்கள் யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல் எழுதப்போவது குறித்த கட்டுரைப் பேட்டி வெளிவந்திருந்தது. அந்த செய்தி எல்லோரையும் போலவே எனக்கும் மகிழ்ச்சியே. ஆனால் அதற்குப்பின்னால் இருந்த அரசியல்தான் இந்த கடிதத்தை எழுதத் தூண்டியது. இதிலென்ன அரசியல் இருக்கிறதென்று மற்றவர்களுக்கு தோன்றலாம். ஒரு கவிஞர் எந்த…
Page 6 of 6« First...23456

all news