Katturaikal

actor-vivek
ஒரு சாயங்கால நேரம். சாரல் மழை பூ தூவலாய் தூறி சூழலை இதமாக்கியிருந்தது. வேப்பமரத்தில் விழுந்த மழைத்துளிகள் ஆயுள் முடிந்த இலைகளை நிலத்துக்கு அழைத்துக்கொண்டு வந்தன. பங்களா கேட்டை திறந்து கொண்டு வீட்டுக்குள் ஓடி வந்தான் பிரசன்னா எதிரே வந்த அப்பாவை பார்த்துவிட்டு கைகள் தானாகவே பின்னால் மறைந்தது பிரசன்னாவுக்கு. ’பிரசன்னா என்ன மறைக்கிறே’ ‘இல்லப்பா அது.. அது..’ தயங்கிய பிரசன்னாவின் கைகளை அப்பாவே இழுத்து பார்த்தார். பிறந்து சில…
meeran-katturai
கேரள எல்லையில் இருக்கும் தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமம் பைம்பொழில். ‘பசுமை நிறைந்த சோலை’ என்பது இதன் பொருள். ஆனால் ஊரின் பெயரை சரியாக உச்சரிக்கத் தெரியாத மக்கள் ‘பம்புளி’ என்பார்கள். படிப்பு பெரிதாக வரவில்லை என்றாலும் தமிழின் மீது தனியாத காதல். அழகான ஊர் பெயரை ஏன் இப்படி இந்த மக்கள் சிதைத்தார்கள் என்ற கோபமே என்னை எழுதத் தூண்டியது. 8ம் வகுப்பு படிக்கும்போது ‘உங்கள் ஊர்’ என்ற பெயரில்…
TRajendar
எவ்வளவோ கவிஞர்கள் முட்டிமோதும் திரையுலகம் அது, ஒரு சிலர் முத்திரை பதித்துகொண்டனர், இன்னும் பலர் காத்திருக்கின்றனர், ஆனால் ஏராளமான பாடல்களை தரும் வல்லமையுள்ள ஒருவன் உறங்கி கொண்டிருக்கின்றான் அல்லது ஒதுங்கி கொண்டிருக்கின்றான் அது டி.ராஜேந்தர் தமிழ் இலக்கியத்தை முற்றும் கற்று தேர்ந்தவர் என்பதால் தமிழ் அவருக்கு அழகாக வாய்த்திருக்கின்றது, ஒரு கவிஞனுக்கு தேவை அற்புதமான வர்ணனை மற்றும் இலக்கிய நயம், கொஞ்சம் மொழி போதும் அசத்திவிடலாம். அப்படித்தான் அவர் 80களில்…
Na Mu
‘உங்களில் யார் பிரபுதேவா?’ என்பதை போலதான் அந்த கேள்வி இருந்திருக்க வேண்டும். ஏனென்றால், பைக்கை நிறுத்திவிட்டு நான் பிரஸ்மீட் நடக்கும் இடத்தை அடைவதற்குள் ஏழெட்டு பேர் கிராஸ் ஆகிருந்தார்கள். எல்லாருமே சொல்லி வைத்த மாதிரி, “நா.முத்துக்குமார் உங்களை தேடினாரு” என்றார்கள். சுமார் பத்து வருடங்கள் இருக்கும் அது நடந்து. அப்போது நான் ‘அடிக்கடி’ என்ற பிளாக்கில் எழுதிக் கொண்டிருந்தேன். அவிழ்த்துக் கொண்டிய சுண்டைக்காய் குவியல் மாதிரி, அநேகமாக உலகத்தின் எல்லா…
Poet Asmin
பொயட்டுகள் பெருகிவிட்ட காலம் இது! இசை என்பது இரைச்சல். பாடல் வரிகளோ வெறும் கரைச்சல் என்றாகிவிட்ட காலத்தில் யாரோ ஒரு சிலர்தான் சினிமா பாடல்களையும் இலக்கியம் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் சாஃட்வேர்களில் தமிழ் தேடும் லிரிக் என்ஜினியர்களை கவுரவிக்கும் சினிமா, இத்தகைய நல்ல கவிஞர்களுக்கும் ஒரு சூடத்தை கொளுத்தி வைத்து ஆராதிப்பதுதான் தமிழ்சினிமாவின் தனிச்சிறப்பு. அப்படி சமீபத்திய ஆராதனைக்கு தன்னை தகுதியாக்கிக் கொண்டு, சுமார் ஆறு படங்களுக்கு பாடல்…
Muthulingam Thenikannan
பத்திரிகையாளர் தேனி கண்ணன் எழுதிய ‘வசந்தகால நதிகளிலே’ நூல் வெளியீட்டு விழா சென்னை கே. கே. நகரில் நடைபெற்றது. டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தின் வெளியிடான இந்நுலை கவிஞர் முத்துலிங்கம் வெளியிட இயக்குநர் கரு, பழனியப்பன், சீனு. ராமசாமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். விழாவில் பத்திரிகையாளர் சங்கர், எழுத்தாளர் விஜய் மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். கவிஞர் முத்துலிங்கம் பேசும்போது, “இந்த புத்தகத்தின் ஆசிரியர் தேனி கண்ணன் எனக்கு பத்தாண்டுகளாக பழக்கமுள்ளவர்…
SherliDhas
தமிழில் மிக சொற்பமான படங்கள்தான் இவர் இசையமைத்து வெளியே வந்திருக்கிறது. இன்னும் வர வேண்டிய படங்கள் அரை டஜன் இருக்கிறது. தமிழ்சினிமாவின் வளர்பிறை இசையமைப்பாளர் என்ற நம்பிக்கைக்குரிய அடையாளத்துடன் இருக்கும் இசையமைப்பாளர் மரியா மனோகர் தனது முகப்புத்தகத்தில் எழுதியிருக்கும் ஒரு விஷயம்… நிஜமாகவே ஷாக். காதல் அரங்கம் என்ற படத்தில் அரை நிர்வாணமாக நடித்து, ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைத்த ஷெர்லிதாஸ், மரியா மனோகரின் மனசை கொள்ளையடித்தவராம். அதை…
Audio Review Kabaali
கபாலி படத்தின் பாடல்கள் வெளியாவதற்கு முன்னரே… ஒரு பழைய நிகழ்வு அடிக்கடி நினைவில் வந்துகொண்டே இருந்தது. இதே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முத்து படத்தின் பாடல்கள் வெளியானபோது நிகழ்ந்ததாக அதை சொல்வார்கள். இசைப்புயல், ஆஸ்கார் தமிழன்… ஏ.ஆர்.ரகுமானின் இசையில் முத்து படத்தின் பாடல்கள் வெளியானபோது, பாடல்கள் பிடிக்காமல் ரஜினி ரசிகர்களில் சிலர் ரகுமான் வீட்டின் மீது கல்லெறிந்தார்கள் என்பது அந்த நிகழ்வின் நினைவு. “குலுவாலிலே” பாடலை உதித் நாராயண்…
Statue of Rajinikanth
கபாலி கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிட்டன. நான்கு மொழிகளில் வெளியாகவிருக்கும் கபாலி, சுமார் 5000 தியேட்டர்களை ஆக்ரமித்துக் கொள்ளும் என்றெல்லாம் பேசப்படுகிறது. இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட முழுமையான ட்ரெய்லர் இன்னும் சில தினங்களுக்கு தள்ளிப் போடப்பட்டுள்ள நிலையில், ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் இன்னொரு தகவல்…. ரஜினி ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமேயில்லை. பல லட்சம் ரூபாய் செலவில் ரஜினியின் மெழுகு சிலை ஒன்றை வடிவமைத்திருக்கிறதாம் கபாலி படக்குழு. அப்படியே ரஜினியை நேரில்…
Surya-Malaysia
மலேசியாவில் நடைபெறவுள்ள இந்து இளைஞர் ஒற்றுமை திருவிழா நிகழ்ச்சிக்கு சூர்யாவை அழைத்த விவகாரத்தில் தொடர்ந்து அவரது புகழின் மீது கரி பூசும் வேலை நடந்து வருகிறது. இந்த விஷயம் என் நாலெட்ஜுக்கு வரல என்று அவர் சொன்னாலும் விடுவதாக இல்லை நிகழ்ச்சியை நடத்துகிற அருண்துரைசாமி. நேற்று அவர் மலேசியாவில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் சூர்யா இந்துக்களுக்கு ஆதரவானவர் அல்ல என்ற கருத்தும் நுழைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு சூர்யா பதில் சொல்வாரா? மாட்டாரா? என்பது…
Vishal Maruthu Soori
அதென்னவோ தெரியவில்லை. விஷால் உடம்புக்குள் காரி, பாரி, ஓரி என்று கடையேழு வள்ளல்களில் எவர் புகுந்தாரோ? அடுத்தவர்களுக்கே தெரியாமல் அநியாயத்துக்கு ஹெல்ப் பண்ண ஆரம்பித்திருக்கிறார். “நான் கேள்விப்பட்ட விஷயம் இது” என்று கோடம்பாக்கம் சொல்கிற கதைகளில் பாதி, விஷாலின் வள்ளல் குணம் குறித்ததாகவே இருக்கிறது. இவ்வளவுக்கும் ‘மூச்’ விடக் கூடாது என்று சொல்லி சொல்லியேதான் சொந்த காசை இறைக்கிறாராம் அவர். சும்மா இஷ்டத்துக்கும் அளந்து விட்றானுங்களோ? என்று டவுட் வந்த…
Muthuramalingam-prabaharan unavagam
தவுலு, நாதஸ்வரம், சென்ட மேளம், வயலின் அத்தனையையும் தன் அபாரமான எழுத்தில் இறக்கி வைத்து அடிப்பார் முத்துராமலிங்கம்! அவ்வளவையும் இனி இலையில் இறக்கி வைத்து இசை கூட்டுவார் போலிருக்கிறது. குமுதம், அப்புறம் சினிமாவில் பாலா, அமீருக்கு லெஃப்ட் ரைட் வாழ்க்கை, அதற்கப்புறம் சினேகாவின் காதலர்கள் என்றொரு படத்தை இயக்கியது.. மிக லேட்டஸ்ட்டாக ஜனனம் வார இதழின் பொறுப்பாசிரியர் என்று முத்துராமலிங்கத்தின் அனுபவங்கள், விருது நகர் வீச்சு பரோட்டாவுக்கு சற்றும் சளைத்ததல்ல!…
Anandan film news
✍P.R.O தொழில் உருவாகியது எப்படி? – பிலிம்நியூஸ் ஆனந்தன் 🎩பள்ளி நாட்களில் நாடகங்களில் நடிப்பது கதை வசனம் எழுதுவது வழக்கம். இதுவே எனது கலை ஆர்வத்திற்கு வித்து. சிறுவயது முதல் புகைப்படம் எடுக்கும் ஆர்வம். எனது யுக்தியால் இரட்டைவேடப்படம் பாக்ஸ் கேமிராவில் எடுத்தேன். இதைக்கண்ட என்.எஸ்.கே.யின் ஒளிப்பதிவாளர் சி.ஜெ.மோகன், ஒளிப்பதிவு செய்யும் கலையை எனக்குக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். அவர் கூறிய யோசனைப்படி விலையுயர்ந்த ஸ்டில் கேமிராவை வாங்கி படங்கள்…
NadigarSangam GB Meeting
விஷால் நாசர் தலைமையை இன்னும் முழுசாக ஏற்றுக் கொள்ள தயங்குகிறதா மனசு? இப்படியொரு கேள்வியை எழுப்பியுள்ளது இன்று சென்னையில் நடந்த நடிகர் சங்கத்தின் பொதுக்குழு! வெற்றி பெற்று இத்தனை மாதங்கள் கழித்து இன்று நடந்த இந்த பொதுக்குழு, நடிகர் நடிகைகளை பொறுத்தவரை மிக முக்கியமான ஒரு நிகழ்வுதான். அதில் சந்தேகமேயில்லை. ஆனால் இவ்வளவு முக்கியமான இந்த கூட்டத்திற்கு அவசியம் வரும்படி எல்லாருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. முக்கியமாக ரஜினி கமல் அஜீத்…
Chezhiyan Speaks savari
பாலா படங்கள் பலவற்றுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய செழியன், சிறந்த எழுத்தாளரும் கூட. அவர் தற்போது பணியாற்றி வரும் சவாரி படப்பிடிப்பு பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தன் முக நூலில் பதிவிட்டிருக்கிறார். அது அப்படியே வரி மாறாமல் இங்கே- எனது ஒளிப்பதிவில் அடுத்த படம் ‘சவாரி’ நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தில் வந்த குகனுக்கு இது முதல் தமிழ்ப்படம்.முழுக்க தமிங்கிலீஷில் இருந்தபோதும் திரைக்கதையைப் படிக்கும்போதே அதிலிருந்த வேகம் பிடித்திருந்தது. கேமரா,மற்றும்…
suga
வழக்கமாக நடிகர், நடிகைகளுக்கு நான் வசனம் சொல்லிக் கொடுக்கும் போது ‘வாத்தியார்’ பாலுமகேந்திரா காமெராவை விட்டு இறங்கி அருகில் வருவதில்லை. கொஞ்சம் சுணங்கினால் ‘ரெடியா? நேரம் ஆகுது’ என்பார். அவ்வளவுதான். அதற்கு மேல் எதுவும் சொல்வதில்லை. ‘சதிலீலாவதி’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, நடிகை கல்பனாவுக்கு வசனம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அவர் நான் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. என் முகத்தை உற்று நோக்குகிறார். பின் வேறெங்கோ பார்க்கிறார். சொல்லிக்…
lovers special
ஆண்டவன் ‘ஆக்ஷன்’ சொன்ன பிறகுதான் அந்த ஆதாமே, ஏவாளை ‘லுக்’ விட்டிருப்பார் என்று தோன்றுகிறது! கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றியது லவ் என்கிற நீதியை, கொஞ்சம் கொஞ்சமாக காலி பண்ணிக் கொண்டிருக்கிறது சினிமா. சினிமாதான் காதலை பிறப்பிக்கிறது. சினிமாதான் காதலுக்கு நடைவண்டி வாங்கிக் கொடுக்கிறது. சினிமாதான் காதலுக்கு மராத்தான் ஓட கற்றுக் கொடுக்கிறது. சினிமாதான் ‘காதலுக்கு மரியாதை’ செய்கிறது. ஒரு காலத்தில் எஸ்.ஏ.சி பெரிய டைரக்டர்.…
Barathiraja-new
அவரை ஒரு மலேரியா இன்ஸ்பெக்டராக்கி வைத்திருந்தது அல்லிநகரம்! சென்னைக்கு வராமல் கொசு மருந்தும், குடிசைகளுமாக அவர் ஊரை சுற்றி சுற்றி வந்திருந்தாரென்றால் இந்நேரம் அந்த ஊர் கொசுக்கள் கூட மயில்களாகவோ, மைனாக்களாகவோ மாறியிருந்திருக்கும். ஏனென்றால், அந்த மலேரியா இன்ஸ்பெக்டரின் மனசு முழுக்க நிரம்பியிருந்தது ‘புதுமை செய்’ என்ற ஒரே கட்டளைதான்! அந்த காலத்து சென்னையில் அடைக்கலமாகிய யாருக்கும் கைகொடுக்கிற முதல் தொழில் ஓட்டல் சர்வராக இருக்கும். அங்கும் கூட தன்…
balaa
சில நடிகர்களின் படங்களுக்காக அவர்களது ரசிகர்கள் காத்துக்கிடப்பது போல சில இயக்குநர்களின் படங்களுக்காகவும் அவர்களின் ரசிகர்கள் காத்துக் கிடப்பதுண்டு. இந்த ரசிக எண்ணிக்கையில் அவ்வப்போது பொது ரசிகர்கள் இணைந்து கொள்வதும் நடக்கும். அப்படிப்பட்ட இயக்குநர்களின் ஒருவராக இருப்பவர் தான் பாலா. தன் கதாபாத்திரங்களை, தன் கதைக் களங்களை அதுவரை எப்போதும் ரசிகன் பார்த்தறியாத, கேட்டறியாத விசயங்களாக படைப்பதில் பாலா, தன்னை மற்ற இயக்குநர்களிடம் இருந்து வேறுபடுத்திக்கொண்டார். அதனால், பாலாவின் படங்களுக்கான…
Ar Rahman
உலகெலாம் ஓதற்கு எளியவனா இருந்தாலும், பரமனே…ன்னு பல்லாக்குல ஏத்தி வச்சு கும்புடுறதுதானே நம்மளோட பண்பாடு? படைச்சவனே இறங்கி வந்து ‘தம்பி… ஒரு பாட்டு பாட்றீ’ன்னு கேட்கிற அளவுக்கு உலகெலாம் இசையில் உயர்ந்தவராயிருக்கிறார் நம்ம இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். காலை ஜப்பானில் காஃபி. மாலை நியூயார்க்கில் ட்யூனு என்று விமானத்தில் பாதி நேரம், வேறோரு நாட்டில் மீதி நேரம்னு நடமாடும் இசையா, செவி தேடும் மழையா வாழ்ந்துகிட்டு இருக்கார் அவர். கனடாவில் ஒரு…
Page 2 of 612345...Last »

all news