Exclusive

ul-kuthu-final
அறம், அருவியை தொடர்ந்து தமிழ்சினிமாவின் அடுத்த பரபரப்பு ‘உள் குத்து’ படமாகதான் இருக்கும் என்கிறார்கள் இங்கே! முதல் இரண்டும் கமர்ஷியல் படமல்ல. ஆனால் கமர்ஷியலாகவும் ஹிட். ஆனால் இந்த ‘உள்குத்து’ கமர்ஷியல் படமும் கூட என்று அடிஷனல் ‘பிட்’ விழுகிறது. ‘இப்படிதான்யா போறப் போக்குல ஊரை உசுப்பிட்டு போயிருவானுங்க. படம் வந்த பின்புதான் தெரியும் லட்சணம்…’ என்று முகவாயில் இடிக்கிற கோஷ்டிகளுக்காகதான் பின் வரும் தகவல்! ‘திருடன் போலீஸ்’ என்ற…
Nayan-Sivakarthikeyan
எந்த படத்திற்காக தனது உழைப்பை கொட்டுகிறாரோ, கிட்டதட்ட வெளியுலக தொடர்பையே அறுத்துக் கொள்வார் மோகன்ராஜா. அந்த படத்தை துவங்கி முடிகிற வரைக்கும் தனது செல்போனைக் கூட தொட மாட்டார். ‘என் குழந்தைகளோடு சந்தோஷமாக விளையாடி முழுசா ரெண்டு வருஷம் ஆச்சு’ என்கிறார். வேலைக்காரன் படத்திற்காக அவர் உழைத்த இந்த இரண்டு வருடங்களில், நாட்டில் என்னென்னவோ நடந்துவிட்டது. ஆனால் அவரது முழு கவனமும் படத்தை தாண்டி வெளியே வரவேயில்லை. ‘இந்தக் கதையை…
Velaikkaran – 15 Sec Tv Promo 5
lingusamy
ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுக்கிற ஏரியாதான் சினிமா! இங்குதான் கரும்பு சக்கையைப் போல கன்னா பின்னாவென நசுக்கி இன்னொரு படைப்பாளிக்கு இஞ்சி மரபா கொடுத்தனுப்பியிருக்கிறார் லிங்குசாமி! மிஸ்டர் லிங்கு. இப்படியே போனீங்கன்னா உங்க வாழ்க்கையில் இன்னும் ஏழெட்டு அன்புச்செழியன்களை மீட் பண்ண வேண்டியிருக்கும் என்கிற சாபத்தோடு இந்தக்கட்டுரையை துவங்குவதுதான் சரியாக இருக்கும்! வி.கே.சுந்தர். தமிழ்சினிமாவிலிருக்கிற முக்கால்வாசி படைப்பாளிகளுக்கும், உழைப்பாளிகளுக்கும் நன்கு தெரிந்த பெயர். பல…
Aruvi-controvercy
கடந்த இரண்டு நாட்களாகவே சேறு சகதியுமாக வாரியிறைத்துக் கொண்டிருக்கிறார்கள் சோஷியல் மீடியாவில். அத்தனையும் அருவி மீது. பேரிறைச்சலுடனும் பெரு மகிழ்வோடும் குதித்தோடும்அருவி முன் இதெல்லாம் எடுபடப் போவதில்லை என்பது வேறு. ஆனால் அவர்கள் சொல்லும் அந்த அஸ்மாவில், அருவியின் உருவல் என்ன? ஒரு ஸ்பூன் கூட இல்லை. இந்த நம்பிக்கையும் சமாதானமும் நமக்கு வந்த அதே நேரத்தில் படத்தில் இயக்குனராக நடித்திருக்கும் கவிதா பாரதிக்கு கோபமே வந்திருக்கிறது. அதிலென்ன தவறு?…
Simbu-santhanam
நேற்றொரு ‘அன் நோன்’ கால்! அசுவாரஸ்யமாக அட்டர்ன் செய்தால், எதிர்முனையில் கேட்ட குரல், எங்கேயோ கேட்ட குரல் அல்ல. எப்போதும் சினிமாவிலும் டி.வியிலும் கேட்கும் குரல்தான். சிம்பு…! “அண்ணே… சிம்பு பேசுறேன். நல்லாயிருக்கீங்களா?” சிம்பு அரை டிராயர் பையனாக இருக்கும் போது நான் பந்து போட, அந்த பெரிய காம்பவுன்ட் கேட்டுக்குள் அவர் கிரிக்கெட் விளையாடிய அந்த நாட்கள் சட்டென கண் முன் வந்து போனது. அதற்கப்புறம் சிம்பு டாப்…
Santhanam-Vivek
கவுண்டமணியை வடிவேலு மதிக்கவில்லை. வடிவேலுவை சூரி மதிக்கவில்லை. இப்படி முன்னோர்களின் புகழை பின்னவர்கள் சட்டை பண்ணுவதில்லை. அந்த பளக்க வளக்கத்தை இம்மியளவும் மீறவில்லை சந்தானம். ஏன் எப்படி? தமிழ்சினிமாவில் சாதித்த காமெடியன்கள் லிஸ்ட்டில் விவேக்குக்கு அறுபதடி சிலை வைக்கிற அளவுக்கு புகழும் பவுசும் இருக்கிறது. ‘வரவர காமெடி வவுத்தெரிச்சலா போச்சே’ என்கிற ஆத்திரத்தில், ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்’ என்று ஒதுங்கியே வாழ ஆரம்பித்திருந்தார் அவர். ஆனால் தினந்தோறும் மரம்…
Nayanthara-Sivakarthikeyan
வேலைக்காரன் படம், தமிழகத்தில் ரிலீஸ் ஆகிற அதே நாளில் கேரளாவிலும் வெளியாகிறது. அதற்கு வசதியாக படத்தின் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார் பஹத்பாசில். இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்காக கேரளா சென்றிருந்த சிவகார்த்திகேயன் அங்கு பேசியது என்ன? ஃபஹத் ஃபாசிலிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அவர் ஒரு சர்வதேச நடிகர் என்று சென்னையில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் கூறினேன். பிற மொழி படங்களில் நடிப்பது கஷ்டம் என்று நினைத்தேன். ஆனால்…
Vadivelu-finance
‘முன் வைத்த கால் என் காலா இருக்கணும். அது அடுத்தவனின் மூக்கு மேல கம்பீரமா நடக்கணும்!’ இதுதான் வடிவேலுவின் சமீபகால சர்வாதிகாரமாக இருக்கிறது. இனி இவரை டி.வியில் கூட பார்க்கக் கூடாது என்கிற அளவுக்கு படுபயங்கர பாதிப்பில் இருக்கிறார்கள் பலர். ஆனால் இது பற்றியெல்லாம் கவலைப்படாத வடிவேலுவை ஏதேதோ சம்பவங்கள் வந்து கவலைப்பட வைக்கிறதாம். (வேற வழி) அவரது மருமகன் சமீபத்தில் வடிவேலுவை சந்தித்தாராம். அப்போது, “மாமா…அருமையான பிசினஸ் ஒண்ணு…
Oru Nalla Naal Paathu Solren
Velmurugan
Sakka-santhanam
கங்காருக்கு பை இருக்கேன்னு காண்டா மிருகம் களத்துல இறங்குன மாதிரியாகிவிட்டது சந்தானத்தின் ஸ்கெட்ச்! வெறும் காமடியன் ஆக இருந்தபோது அவரை ரசித்து மகிழ்ந்த சினிமா ரசிகர்கள், எந்த நேரத்தில் ஹீரோ ஆனாரோ? அந்த நேரத்திலிருந்தே அவரை புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதன் பலனை கடந்த சில படங்களில் அனுபவித்தவர், இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆகவிருக்கும் ‘சக்கப்போடு போடு ராஜா’வில் இன்னும் கண் கூடாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார். தியேட்டர் பிடிப்பதில் ஆரம்பித்த…
Baloon-Anjali
தமிழ் பேசுகிற நாயகிதான் வேண்டும் என்று ஒவ்வொரு இயக்குனரும் உறுதியாக இருந்திருந்தால், ஐஸ்வர்யாராய் சென்னை ஏர்போர்ட்டை பார்த்திருக்க மாட்டார். ‘யாதும் நடிகை, யாவரும் ஜாலிர்’ என்கிற கொள்கைக்கு முதல் மரியாதை கொடுப்பவர்கள் நம்ம ஊர் இயக்குனர்கள்தான். இல்லையென்றால் அண்ணன் சீமான், தன் படத்தில் சிங்கள நடிகை பூஜாவை நடிக்க வைத்திருப்பாரா? ஆனால் பலூன் பட இயக்குனர் சினிஷின் கொள்கை பற்றுக்கு ஒரு கும்பிடு போட்டுவிடுவதுதான் சரி. ஏனென்றால் இந்தப்படத்தில் நடிக்கும்…
Party Official Teaser | Venkat Prabhu | Jai | Shiva | Sathyaraj | Regina | Premgi Amaren
Ajith-tittle
Mayavan-Review-NTC
‘சத்தமில்லாம சாவணும்… செத்த பின்னாலும் வாழணும்!’ இதற்கு என்ன வழி? ஒரு மனுஷன் ஆயிரம் வருஷத்துக்கு வாழ முடியுமா? அம்புலிமாமாவில் விழுந்து, காமிக்ஸ் கதைகளில் புரண்டு, ரத்தம் நரம்பு சதை மூளை எல்லாவற்றிலும் ‘யுனிக்’காக யோசிக்கும் ஒருவரால்தான் இப்படியொரு கதையை உருவாக்க முடியும். யோசித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சி.வி.குமார். (எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரியிருக்குல்ல? இவர்தான் பீட்சா, சூதுகவ்வும் மாதிரியான ட்ரென்ட் செட்டர் படங்களை தயாரித்தவர். அப்படின்னா சரி.) ஒரு குற்றவாளியை…
chennai2singapore-review
உதவி இயக்குனரின் ஒவ்வொரு நாள் அவஸ்தையையும் ஒன்றாக சேர்த்தால், அதுவே ஒரு சூப்பர் ஹிட் கதையாகிவிடும்! இந்த ஐடியாவுக்கு சிறகுகள் முளைத்து சிங்கப்பூர் வரைக்கும் போனால்? அதுதான் இந்தப்படம்! ‘உங்க சிரிப்புக்கு நாங்க கியாரண்டி’ என்கிறார்கள் இப்படத்தில் அறிமுகமாகியிருக்கும் புது முகங்கள். ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ என்கிற பார்முலாவுக்கு பழகிப் போன தமிழனுக்கு, இங்கு சிரிப்புடன் சேர்த்து இன்னொன்றும் இலவசம். அது? சிங்கப்பூரின் அழகு! கதை சொல்லிவிட்டு பல…
Mayavan-Review
chennai-to
Vishal-Action
அண்மையில் நடந்த தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு வரலாறு காணாதது. கூட்டம் துவங்கிய அரை மணி நேரத்திலேயே ஜனகனமனகண பாடி நிகழ்ச்சியை முடித்துவிட்டார் விஷால். கூட்டம் நடந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த எதிரணியினர் கூச்சலும் குழப்பமும் விளைவிக்க, இனிமேலும் முடியாது என்பதால்தான் அப்படியொரு முடிவெடுத்தார் விஷால். இதில் பேரதிர்ச்சிக்கு ஆளாகியவர்கள் அந்த கூட்டத்தை நடத்த விடாமல் கூச்சலிட்டவர்கள் மட்டுமல்ல… பொதுக்குழுவை மேற்பார்வையிட வந்த நீதியரசரும்தானாம். இப்படியொரு திருப்பம் அவருக்கு சொல்லாமலே…
Page 5 of 74« First...34567...102030...Last »

all news