Exclusive

dhanush-ashwaryarai
veera-sivaji-review
simbu-santhanam
vishal-kaththisandai-01
kaththi-sandai-vadivelu
bale-vellaya-theva
ra-saravanan
sasikalaaiadmk
narel-gang
கடந்த வாரம் திரைக்கு வந்த படங்களில், ‘பறந்து செல்ல வா’ படத்திற்கு கலவையான விமர்சனங்கள்தான் வாய்த்திருக்கிறது. சிங்கப்பூரை சல்லி விலையில் காட்டிட்டாங்கப்பா… என்பதே இப்படத்தின் சிங்கிள் ப்ளஸ் விமர்சனமாக இருந்து வந்த நிலையில், திடீர் திருப்பமாக மேலும் ஒரு விஷயத்தில் அட்ராக்ட் ஆகிக் கிடக்கிறார்கள் ரசிகர்கள். அந்த ஒரு அட்ராக்ஷன் படத்தின் ஹீராயினான நரேல் கேங்!
gutami-contiuesly-trouble
வெற்றி கொண்டான் மாதிரியோ, தீப்பொறி ஆறுமுகம் மாதிரியோ யாராவது கவுதமிக்கு எதிரில் வந்து கர்ஜித்தால், மயக்கம் தெளிய மூன்று நாட்கள் ஆனாலும் ஆச்சர்யமில்லை. ஏனென்றால், சிங்கம் போல கர்ஜித்து சிறுத்தை போல உறுமுகிற ஏரியாதான் அரசியல். இங்கு வாயை வைத்துக் கொண்டு சும்மாயில்லாமல் ஒரு விளக்கம் கேட்கப் போக,
ramarajan
ஜெயலலிதாவின் அதிதீவிர விசுவாசியான ராமராஜனுக்கு, எம்.பி.பதவியெல்லாம் கொடுத்து அழகு பார்த்தார் அவரும்! அந்தோ பரிதாபம். அந்த பதவியை முழுசாக கூட அனுபவிக்க முடியாமல் துவக்க நிலையிலேயே டக் அவுட் ஆக வைத்தது விதி. தொடர்ந்து அதிமுக வின் பிரச்சார பீரங்கியாக இருந்த ராமராஜனுக்கு, சாண் ஏறினால் முழம் சறுக்குகிற அளவுக்குதான் அமைந்தது எல்லாமே!
vijay-and-surya
கரண்ட் கம்பியாக இருந்தாலும், ஒரு கம்பியின் மீது உட்கார்ந்தால்தான் உயிர் பயம் இல்லாமலிருக்கும் பறவை! இன்னொரு கம்பியில் சிறகு பட்டால், என்னாகும் என்பதை கனத்த இதயத்துடன் திரியும் காகங்களை கேட்டால் தெரியும்! அப்படியொரு பறவையாகிவிட்டார் கொம்பன் முத்தையா.
rajini-tribute-amma
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகர் சார்பில் இன்று அஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது. ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் மருமகன் தனுஷுடன் வந்திருந்தார். நா தழுதழுக்க அமைந்திருந்தது அவரது அஞ்சலி உரை.
chennai-28-2-review
கே.ஆர்.விஜயா சிரிப்பை, சினேகா வந்து ‘ரீ நியூ’ செய்தாரல்லவா? அதற்கு சற்றும் சளைக்காததுதான் சென்னை 28 பார்ட் 2. பழைய போர்வை துணியில் புதிய ஜீன்ஸ் சகிதம் வந்திருக்கும் இந்த டீமை காட்சிக்கு காட்சி கைதட்டி வரவேற்கிறது தியேட்டர். அப்பவே தெரிஞ்சுருச்சு… இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸ்ல, ‘ராக்ஸ்’ ஆகப் போகிற விஷயம்.
mansoor-alikhan
பாதி அரசியல்வாதி, பாதி நடிகர்! மன்சூரலிகானின் சிம்பிள் ஃகாம்பினேஷன் இதுதான். ஊரில் எங்கு பிரச்சனை என்றாலும், அது குறித்து கிஞ்சிற்றும் அச்சமில்லாமல் பேசுகிற மன்சூரலிகானை, இந்த உலகம் காமெடியனாக பார்க்கிறதோ, சீரியஸ் ஆக நோக்குகிறதோ தெரியாது. ஆனால் இன்று அவர் பேசியிருக்கும் இந்த விஷயம், நிச்சயம் அதிமுக தலைவர்களாலும் உறுப்பினர்களாலும் கவனிக்கப்பட்டிருக்கும். இந்த குரலுக்கு என்ன மரியாதை என்ன என்பதை இன்னும் இரண்டொரு நாளில் பார்க்கலாம். அதற்கு முன் அவரது…
actor-vijay-bairavaa
எல்லா எலும்பு முறிவுக்கும் ஒரே வைத்தியம் மாவு கட்டுதான்! விஜய்யின் ஒவ்வொரு படங்களுக்கும் மாவு கட்டுப் போட்டு வந்த மாபெரும் சக்தி ஒன்று இயற்கையோடு இயற்கையாக கலந்துவிட்டது.
parandhu-sella-vaa-review
சித்தூரில் விற்றாலென்ன? சிங்கப்பூரில் விற்றால் என்ன? கொய்யாப் பழம் கொய்யா பழம்தான்! எப்பவுமே பிரிட்ஜில் வைக்கப்பட்டது போல பளிச்சென்று இருக்கும் ‘காதல்’ என்கிற கொய்யாப்பழத்தை சிங்கப்பூரில் வைத்து கூவியிருக்கிறார் டைரக்டர் தனபால் பத்மநாபன். பழம் இனிப்பா, புளிப்பா? பார்க்கலாம்!
seeman
‘நாட்டின் தூக்கம் கலையணும்னா நாக்கால கூட சொடக்கு போட்டு எழுப்புவேன்’ என்று அல்லும் பகலும், அனல் பிழம்பாக பேசி வருபவர் சீமான்!
prabu-solomon-thodari
gutami-leter-to-modi
மறைந்த முதல்வர் ஜெ. மீது பற்றும் பாசமும் கொண்டிருக்கும் அத்தனை பேர் மனதிலும் மின்னலாய் ஓடிக் கொண்டிருக்கும் எண்ண ஓட்டத்தை, தைரியமாக வெளியே சொல்லியிருக்கிறார் நடிகை கவுதமி. இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் அனுப்பியிருக்கும் கடிதத்திலிருக்கும் ஒவ்வொரு வரியும், கவனிக்கத்தக்கவை.
Page 43 of 66« First...102030...4142434445...5060...Last »

all news