Exclusive

Sangu Chakkaram
மை டியர் குட்டிசாத்தான் காலம் வந்தால், குழந்தைகளுக்கு மட்டுமல்ல… பெரியவர்களுக்கும் சிறகு முளைக்காதா என்ன? தமிழ்சினிமாவில் குழந்தைகளை கவரும் படங்கள் நிறைய உண்டு. விஜய், சிவகார்த்திகேயன் படங்கள் எல்லாமே அந்த வகைதான். ஆனால் குழந்தைகளோடு குழந்தைகளாக தவழ்ந்து மகிழ்கிற படங்கள் எப்போதாவதுதான் வரும். அது இப்போது வந்திருக்கிறது. மாரீசன் இயக்கத்தில் இம்மாதம் 29 ந் தேதி வெளிவரும் ‘சங்கு சக்கரம்’ அந்த டைப் படம்தான். பேய் படங்களை பார்த்து பெரியவர்கள்தான்…
GnavelRaja-SaravanaRaja
Nallakannu
தமிழகத்தின் பழுத்த அரசியல்வாதிகளில் முக்கியமானவர் ஐயா நல்லக்கண்ணு! எளிமையும் வலிமையும்தான் அவரது பலம். 80 வயதை தாண்டிய பின்பும் அரசியலில் ஆக்டிவாக இருக்கும் நல்லக்கண்ணு நல்ல சினிமாக்களை ஆதரிக்கிற விஷயத்தில் ஒரு போதும் பின் வாங்கியதில்லை. அப்படங்களை பார்க்க நேரம் ஒதுக்க தவறியதும் இல்லை. அப்படிப்பட்ட நல்லக்கண்ணு, வேலைக்காரன் படத்தை நேரம் ஒதுக்கி பார்த்ததில் ஆச்சர்யமும் இல்லை. படத்தில் சொல்லப்படும் உணவு அரசியல். அதை முறியடிக்கிற தருணத்தில் காட்டப்படும் செங்கொடி…
2017
Vikram-bala-ilayaraja
விக்ரம் மகன் துருவ் பாலாவிடம் சிக்கி பல மாதங்கள் ஆச்சு. ஆனால் இன்னும் ஒரு முன்னேற்றமும் இல்லை. படம் துவங்குவது எப்போது? ஹீரோயின் யார்? படப்பிடிப்பு எங்கே? இதுபோன்ற எந்த தகவலும் யாருக்கும் தெரியாமல் குழம்பிப் போயிருக்கிறார்கள். பாலா மட்டும் நடுவில் ஒரு முறை அமெரிக்கா போய் வந்துவிட்டார். எதற்காக இந்த ட்ரிப்? சொந்த விஷயமா? அல்லது பட சம்பந்தப்பட்டதா? அதற்கான விளக்கங்களும் இல்லை. இந்த நிலையில்தான் இப்படியொரு தகவல்.…
அரசியலா? – டிச.31ம் தேதி அறிவிப்பேன்: ரஜினிகாந்த் | Rajinikanth
Ul Kuthu Official Trailer
Mannar Vahaiyara Official Teaser
Padaiveeran – Local Sarakka Foreign Sarakka (Lyric Video)
Ajith-Yuvan
பேக் டூ பார்ம் ஆகிவிட்டார் யுவன். பேக் டூ ஹோம் ஆகிவிட்டார் ஹாரிஸ். ஏன்? பழசு புதுசாவதும், புதுசு பழசாவதும் இயற்கைதானேய்யா? அப்படிதான் சமீபகாலமாக ஹாரிஸ் பழசாகிவிட்டார். யாரு இல்லேன்னாலும் ஹாரிஸ் இருக்கணும் என்று அடம் பிடித்த அம்புட்டு பேரும், ‘அடப்போய்யா காரீசு…’ என்று விலகிப் போனதற்கு பின்னால் இருக்கிற உண்மை அவ்வளவு பெரிய நூடுல்ஸ் இல்லை. அதிகப்படியான சம்பளமும், அநியாயத்துக்கு தாமதமும்தான். இந்த நேரத்தில்தான் அஜீத்தின் விசுவாசம் படத்தில்…
Vijayakanth-MaduraiVeeran
ஒரு ஹீரோவை ‘லாஞ்ச்’ பண்ணுவதென்பதே ஒரு கலை. அதுவும் இன்றைய விளம்பர யுகத்தில் எப்படியெல்லாம் பில்டப் கொடுக்க வேண்டும்? ஆனால் சினிமாவில் சிற்றரசனாக இருந்த விஜயகாந்துக்கும் அவரது மகன் சண்முக பாண்டியனுக்கும் அப்படியொரு கொடுப்பினை இல்லாமல் போனது ஏன்? இந்தக் கேள்வி அவரது முதல் படமான ‘சகாப்தம்’ ரிலீசின் போது பலருக்கும் இருந்தது. தமிழ்சினிமாவின் வாழ்நாள் மொக்கைப்படம் என்கிற அந்தஸ்தை தக்க வைத்த படமாக அமைந்துவிட்டது சகாப்தம். நல்லவேளை… அவரது…
Untitled-2
Velaikkaran-Review
Gnavelraja-interrview
Velaikkaran-Review-NTC
பாக்கெட்டில் அடைத்து விற்கப்படுவதெல்லாம் பண்டமில்லை, உயிரோடு இருக்கும்போதே உனக்கு வைக்கப்படும் ‘பிண்டம்’! மீண்டும் நினைத்தால் கூட ஷாக் அடிக்க வைக்கும் இந்தக் கருத்துதான் வேலைக்காரன். உணவு அரசியலின் உச்சந்தலையை பிடித்து உலுக்கி உலுக்கி சொல்லியிருக்கிறார் மோகன்ராஜா. இப்படியொரு கதையை மனசார வாங்கி, உளமாற கொடுத்த சிவகார்த்தியேனுக்கு அடிஷனல் அப்ளாஸ்! கொலைகாரக் குப்பத்தில் வசிக்கும் சிவகார்த்திகேயனுக்கு அதே குப்பத்தின் தாதா பிரகாஷ்ராஜ் மீது எரிச்சல். குப்பத்திலிருக்கும் இளைஞர்களை கூலிப்படையாக்கும் அவரது போக்கு…
Malaisia-Star-Night
புத்தாண்டின் முதல் வாரத்தில் ரஜினி, கமல், விஜய், சூர்யா உள்ளிட்ட திரையுலக பிரபலங்களின் நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு முறையும் கலெக்ஷன் ஐடியா தோன்றியவுடன், சினிமா சங்கங்கள் ‘டிக்’ அடிக்கும் முதல் நாடு மலேசியாதான். இன்னும் எத்னை முறை வந்தாலும் அள்ளிக் கொடுக்க நாங்க ரெடி என்பது போல, இந்த முறையும் டிக்கெட் கவுன்ட்டர் ஓப்பன் பண்ணிய இரண்டு மணி நேரத்தில் 15 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று…
TR
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் டி ஏ அருள்பதிக்கு கலைப்புலி தாணு உள்ளிட்ட முன்னணி தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் டிஏ அருள்பதி தலைமையிலான அணி போட்டியிடுகிறது. தலைவர் பதவிக்கு அருள்பதி போட்டியிடுகிறார். துணைத் தலைவர் பதவிக்கு சீனிவாசலு, செயலாளர் பதவிக்கு ஜெயக்குமார், இணைச் செயலாளர் பதவிக்கு டி…
Ajith-Gnavelraja
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சிந்தாமணி முருகேசனின் ஆசியுடன் , அனைத்து உறுப்பினர்களின் வாழ்வதாரத்திற்காகவும், மூத்த உறுப்பினர்களின் நலன்களுக்காக பாடுபடவிருப்பதாகவும் 2017=2019 ஆண்டிற்காக நடைபெறும் தேர்தலில் தலைவர் பதவிக்கு நம்ம அணியின் சார்பாக போட்டியிடுகிறேன் என்று விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஞானவேல்ராஜா தெரிவித்திருக்கிறார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்திற்காக 2017 =19 ஆண்டிற்காக நடைபெறும் தேர்தலில் நம்ம அணி சார்பாக…
Sangu-Chakkaram
பிராணிகள் சும்மா இருந்தால் கூட, பிராணிகளுக்காக ‘குலைக்கும்’ அமைப்புகள் சும்மாயிருப்பதில்லை. சினிமாவில் எங்காவது ஒரு எலி ஓடினால் கூட, அது கண்ணுக்கு தெரிந்துவிட்டால், ‘ஐயய்யோ எலிக்கு என்னாச்சோ?’ என்று பதறுவார்கள். சம்பந்தப்பட்ட எலியை பிடித்து பிளட் டெஸ்ட், பி.பி டெஸ்ட்., ஈசிஜி எல்லாம் எடுக்கச் சொல்லி ரிசல்ட் கேட்டு மிரட்டுவார்கள். ‘நீங்கள்லாம் மாடு முட்டிதாண்டா சாவீங்க’ என்று பாதிக்கப்பட்ட சினிமாக்காரன் பதற பதற அழுத கதைகளெல்லாம் கோடம்பாக்கத்தில் உண்டு. இப்படி…
Tamilrockers
மாரீசன் இயக்கத்தில் ‘சங்கு சக்கரம்’ என்ற படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இங்குதான் தனது மன அழுத்தத்தை இறக்கி வைக்க முடியாமல் நா தழுதழுத்தார் ‘சென்னை டூ சிங்கப்பூர்’ படத்தின் இயக்குனர் அபாஸ் அக்பர். வெளியான தினமே தமிழ்ராக்கர்ஸ் திருட்டு இணையதளத்தில் படம் வந்துவிட்டது. அதிர்ச்சியடைந்த அபாஸ், “இந்தப்படத்துக்காக ஆறு வருஷமா உழைச்சுருக்கேன். எட்டு கோடி ரூபாய் இன்வெஸ்ட் பண்ணியிருக்கோம். அதை திரும்ப…
Page 4 of 74« First...23456...102030...Last »

all news