Exclusive

vishal-varalaxmi
காதலித்தாலும் பரபரப்பு. அதே காதல் ஆக்சிடென்ட்டில் அடிபட்டு ஐ.சி.யூவுக்கு போனாலும் பரபரப்பு. சினிமாக்காரர்களின் காதலுக்கு உலகம் கொடுக்கும் மரியாதைதான் இது. இதுவரை தமிழகத்தை பரபரப்பாக்கிய காதல்களில் நம்பர் ஒன் இடம் குஷ்பு லவ்வுக்கு உண்டு. அதற்கப்புறம் சூர்யா ஜோதிகா காதல் இடம் பிடித்தது. சிம்பு நயன்தாரா காதலெல்லாம் உலக மகா ட்ரென்டிங்கில் இருந்தது. இந்த நிமிஷம் வரைக்கும் மேற்படி காதல்களை அடித்துத் தள்ளுகிற பரபரப்பு வந்ததேயில்லை.
kamal-andria-dispute
நல்ல நேரத்திலெல்லாம் கமலுக்கு நம்பிக்கை இருக்காது. ஆனால் அவருக்கே நம்பிக்கையில்லாத அந்த நல்ல நேரம் இப்போதுதான் வொர்க் அவுட் ஆகிக் கொண்டிருக்கிறது அவருக்கு. கடந்த சில வருடங்களாகவே பஞ்சாயத்தை கூட்டி வரும் விஸ்வரூபம் பார்ட் 2 ல் திடீர் முன்னேற்றம்.
kalaiyarasan
‘மதயானை கூட்டம்’ படத்தில் அறிமுகமான கலையரசனை அதற்கப்புறம் தானே தத்தெடுத்துக் கொண்டார் கபாலி புகழ் பா.ரஞ்சித்! மெட்ராஸ் படத்தில் இவருக்கு முக்கிய ரோல் கொடுத்தாரல்லவா? அதற்கப்புறம் பிய்த்துக் கொண்டது கலையரசன் மார்க்கெட்! இருந்தாலும்
saithan-review
மண்டைக்கு வெளியே மைண்ட் வாய்ஸ் கேட்டால், மனுஷன் மனுஷனாவா இருக்க முடியும்? மெல்ல ‘சைத்தான்’ ஆகிவிடுகிற ஒரு புதுமணப் புருஷனின் கதைதான் சைத்தான்!
azhagendra-sollukku-amutha
‘எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே…’ என்ற கொள்கையோடு கிளம்பி வந்திருப்பார் போலிருக்கிறது இப்படத்தின் இயக்குனர் நாகராஜன். அக்மார்க் காதல் கதையில் அன் லிமிடெட் வெடிச்சிரிப்பை கலந்தால், அதுதான் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’! “தம்பி… நீங்கள்லாம் இத்தனை வருஷம் எங்கப்பா இருந்தீங்க?” என்று இந்த புதிய டீமை வியக்காமல் தியேட்டரை விட்டு வெளியே வருகிறவர்கள், உம்மணாம்மூஞ்சி உலகநாதன்களாகவோ, சுடு கஞ்சி சுகுமாறன்களாகவோ மட்டுமே இருப்பார்கள்.
vijaysethupathi-gv-prakash
யார் கழுவிக் கழுவி ஊற்றினாலும் சரி. ஜி.வி.பிரகாஷின் வளர்ச்சியை பின்னாலிருந்து இழுக்கவே முடியாது! ஏனென்றால் மனிதர் அப்படியொரு லைன் அப்பில் இருக்கிறார்.
kasthuriraja
vijay-antony-sivakarthikeyan
‘ரெமோ’ படத்தில் சத்யம் தியேட்டர் வாசலில் நின்று கொண்டு அந்த பிரமாண்டமான ‘கபாலி’ பட பேனரையே பார்த்துக் கொண்டிருப்பார் சிவகார்த்திகேயன். “எப்படியாவது இந்த இடத்துல நம்ம பேனர் வரணும்டா…” என்பதுதான் அவரது லட்சியமாக இருக்கும்.
vijay-rajini-meeting
“கடுங் காட்ல தவம் இருந்தாலும், கண்ல மாட்டுவாங்களா ரஜினியும் அஜீத்தும்?” இப்படியொரு ஆறாத வருத்தத்தில் இருக்கிறது பத்திரிகையாளர்கள் மனசு. கேள்விகள் நிறைய இருந்தாலும், முட்டு சுவத்துல கேட்குற மாதிரி சத்தம் போட்டு கேட்டுட்டு திரும்பிட வேண்டியதுதான். இவங்களை எப்ப பார்க்கறது? இவங்ககிட்ட எப்ப கேட்கிறது என்கிற மனநிலைக்கு அவர்கள் வந்து பல வருஷம் ஆச்சு.
aniruth-keerthi-suresh
‘பிஞ்சிலே பழுத்தது’ என்று சிலருக்கு மட்டும் முத்திரை குத்தி வைத்திருக்கும் தமிழ்சினிமா. அதிலும் ஐஎஸ்ஐ முத்திரை வாங்கிய பெருமை அனிருத்துக்கு உண்டு. ஆன்ட்ரியாவுக்கும் இவருக்குமான லவ், அர்த்த ராத்திரியில் டமால் ஆன பின்பு அவர் ஒரு பக்கம், இவர் ஒரு பக்கம் ஆகிவிட்டார்கள். அதற்காக ஐம்புலன்களை அடக்கியாள அனிருத் என்ன முனிவரா?
priya-anand
அணையப் போற விளக்குதான் அநியாயத்துக்கு பிரகாசிக்கும்னு சொல்வாங்க. தமிழ்சினிமாவில் ப்ரியா ஆனந்தின் மார்க்கெட், கிட்டதட்ட அணையப்போற நேரத்துலதான் ‘முத்துராமலிங்கம்’ என்றொரு படத்தை வழங்கியது காலம்! (காலம் வழங்குச்சா, கவுதம் கார்த்திக் வழங்குனாரா என்றால் மையமாக சிரிக்கிறார் இப்படத்தின் இயக்குனர் ராஜதுரை. எல்லாம் கவுதம் கார்த்தியின் பிரஷர்)
kabaali-issue
செல்லாத நோட்டை வச்சு சீட்டுக்கம்பெனி கூட ஆரம்பிக்கலாம். ரஜினி படத்தை தயாரிப்பது அதைவிட பெரும் சிக்கல் என்கிற மாய நதியை ஓட விடுகிறது ஊர்! ‘லிங்கவாவுல நஷ்டம், கொடுக்கலேன்னா தற்கொலை’ என்று கிளம்பிய விநியோகஸ்தர்கள் இன்னமும் அந்த பஞ்சாயத்து தீரவில்லை என்று கூறிவரும் நிலையில், அடுத்த பஞ்சாயத்தை ஆரம்பித்துவிட்டது ஒரு கூட்டம். இது கபாலி பஞ்சாயத்து.
sivakarthikeyan-dhanush
புலியை பார்த்து சிறுத்தை கோடு போட்டுக் கொண்டது என்று கூட இந்த விஷயத்தை எடுத்துக் கொள்ளலாம். ஏன்னா… சிவகார்த்திகேயன் புலி என்றால், சத்தியமாக தனுஷ் ஒன்றும் பூனையல்ல. அவரும் புலிதான். ஆனால் நிலைமையில் சற்றே கூட்டல் கொறச்சல்!
gana-bala
‘சைவக் கோமாளி’ என்றொரு படம். தரணியிடம் பல படங்களில் பணியாற்றிய சுரேஷ் சீதாராம் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் ஹீரோ? நம்ம மொட்டை ராஜேந்திரன்! “இந்தப்படத்தில் ஒரு காட்சி கூட சமூகத்திற்கு தீங்கு விளைவிப்பது போல இருக்காது” என்று அதிரடியான விஷயத்தை சொல்லி பத்திரிகையாளர் சந்திப்பை ஆரம்பித்து வைத்தார் சுரேஷ் சீதாராம். அதை நிரூபிப்பது போல இருந்தது கானா பாலாவின் பேச்சு.
santhanam-powerstar
‘லத்திகா’ படம் திரைக்கு வரும்போதெல்லாம், குவார்ட்டரையும் கோழி பிரியாணியையும் கொடுத்து கூட்டத்தை சேர்த்தார் பவர் ஸ்டார் சீனிவாசன். இப்படி சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டிருந்தவரை, ஒரு நடிகராக மாற்றி அவர் திரைக்கு வந்தால் கூலி வாங்காமல் கைதட்டுகிற அளவுக்கு ரசிகர்களை அமைத்துக் கொடுத்தவரே சந்தானம்தான்.
director-cheran
இன்னும் சில மாதங்களில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது. தற்போது தலைவராக இருக்கும் கலைப்புலி தாணுவே மீண்டும் போட்டியிடுவாரா? அல்லது வேறு யார் யார் போட்டியிடுவார்கள்? என்பது பற்றி பெருத்த சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், டைரக்டர் சேரன் இந்த தேர்தல் விஷயத்தில் மிகுந்த பரபரப்புடன் செயல்பட்டு வருகிறார்.
kadhal-kann-kattuthey
‘சிகரெட் இஸ் இன்ஜுரியஸ் டூ லவ்! லவ் இஸ் இன்ஜுரியஸ் டூ லைஃப்!’ இப்படியொரு அறிவிப்போடு ஒரு ட்ரெய்லர் ஓடத் துவங்கினால் எப்படியிருக்கும்? அப்படியே சரிந்திருந்த சீட்டை முன்னுக்கு தள்ளியபடி, எழுந்து உட்கார்ந்தது பிரஸ்! இப்படி படக்கென கவனத்தை தன் பக்கம் திருப்பிக் கொள்கிற இளைஞர் கூட்டம் ஒன்று எப்போதாவதுதான் வரும்.
karunaasmla
கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல நேரம்… கருணாஸ் எம்.எல்.ஏ ஆகிவிட்டார். நல்ல நேரத்திலும் ஒரு கெட்ட நேரம்… அவரது முன்னாள் நண்பர்கள் பலர் எதிரியாகிவிட்டார்கள். அதுமட்டுமல்ல, சமயம் பார்த்து அவர் மண்டையை உடைக்கவும் கிளம்பிவிட்டார்கள். அப்படி என்னதான் பிரச்சனை?
nadigar-sangam-gb-meeting
சம்பள பாக்கி என்றால் மட்டும், “அதை எப்படியாவது வாங்கிக் கொடுங்க” என்று நடிகர் சங்கத்தின் கதவை தட்டும் ஹீரோயின்கள், நேற்று நடந்த பொதுக்குழுவுக்கு எட்டிக்கூட பார்க்கவில்லை என்பது எவ்வளவு அபத்தம்?
vishal-manaobala-karunaas
அநேகமாக தமிழ்சினிமாவின் எல்லா சங்கங்களும் ஏழைரையால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதுவும் நடிகர் சங்கத்தில் நேற்று நடந்த அடிதடி, அநாகரீகத்தின் உச்சம்! கல்லெறிந்தது யார்? மண்டை உடைந்தது யாருக்கு? யாருக்கு யாரால் பிரச்சனை? யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? இப்படி எதுவும் புரியாமல் அல்லாடிக் கொண்டிருந்தார்கள்
Page 30 of 51« First...1020...2829303132...4050...Last »

all news