Exclusive

Keerthi-Suresh
முயற்சி இருந்தால் எந்த பூவையும் பறித்துவிடலாம் என்பதற்கு விக்னேஷ் சிவனை விட்டால் சிறந்த உதாரணம் உலகத்தில் இருக்கவே முடியாது. ஒரு காலத்தில் நடிகை சோனாவின் வீட்டில் கைப்பிள்ளையாக இருந்த விக்கிக்கு, காலம் கொடுத்த சர்ப்பிரைஸ்தான் நயன்தாரா! (என்னது… சோனா வீட்டில் கைப்பிள்ளையா? அது வேற கதை பாஸ்) சூரியகாந்தியிடம் ‘சுகமா?’ என்று கேட்டுவிட்டு, சம்பந்திப்பூவிடம் ‘சவுக்கியமா?’ என்று கேட்கிற தைரியம் எல்லா நேரத்திலும் வொர்க்கவுட் ஆகுமா தெரியாது. ஆனால் அந்த…
TSK
‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சூர்யாவை விட, கீர்த்தி சுரேஷைவிட விக்னேஷ்சிவனால் அதிகம் பாராட்டப்பட்டவர் ரம்யா கிருஷ்ணன்தான். இவர் மட்டுமா பாராட்டினார்? மைக்கை பிடித்த எல்லாருமே ர.கி. பற்றி நாலு வார்த்தை விலாவாரியாக பேசாமல் மேடையை விட்டு இறங்கவில்லை. பல வருஷம் கழிச்சு என்னோட படம் பெஸ்டிவலுக்கு வருது. நினைக்கவே சந்தோஷமா இருக்கு. இந்த வருஷம் ஒரு படத்தில்தான் என்னால நடிக்க முடிஞ்சுது என்று கூறி தனது…
Actor-Jai
யாராவது நடிக்க வாய்ப்பு தருவார்களா? என்று நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு திரியும் பலர், குறிப்பிட்ட நடிகராக இடம் பிடித்த பின் செய்கிற அமர்க்களம் இருக்கிறதே… அது அந்த ஹிட்லரின் ஆவிக்கே கூட பொறுக்காது! எப்படியோ தட்டுத் தடுமாறி 2 கோடி சம்பள அந்தஸ்தை எட்டிவிட்ட ஜெய்யின் அட்ராசிடியால் ஒரு படக்குழுவே பேதியாகிற நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. பலூன் என்ற படம் அண்மையில் திரைக்கு வந்ததை பலரும் அறிவார்கள். இழுத்துக்கோ புடிச்சுக்கோ…
PRO-Union
தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளா் யூனியன் எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா, பிலிம்நியூஸ்ஆனந்தன் பி.ஆா்.ஓ. தொழிலை (1958 நாடோடிமன்னன்) தொடங்கி 60 ஆண்டு நிறைவடைந்த விழா, பி.ஆா்.ஓ. யூனியன் தொடங்கி பதிவு செய்தது 25 ஆண்டுகள் இவை மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக 03.01.2018 அன்று மாலை கலைவாணா் அரங்கில் நடந்தது. இந்த விழாவில் எம்.ஜி.ஆா். அவா்களுடன் பணியாற்றியவா்களுக்கு விருது வழங்கப்பட்டது. டாக்டா் கலைஞா் அவா்களுக்கான விருதை முன்னாள் துணை சபாநாயகா்…
Tik-Tik-Tik
நேமிசந்த் ஜபக் சார்பில் வி ஹித்தேஷ் ஜபக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘டிக் டிக் டிக்’ இந்தியாவின் முதல் ஸ்பேஸ் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சக்தி சௌந்தர்ராஜன். இதில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெயபிரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், ரித்திகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இதற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார். இசையமைப்பாளர் டி இமானுக்கு இந்த படம் 100 ஆவது…
Rajinikanth-politcs
அன்புள்ள ரஜினிகாந்த்… உங்கள் வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் போர் வந்துவிட்டது… ஈழத் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டபோது. காவிரித் தண்ணீரா… என்று கர்நாடக அரசு எள்ளி நகையாடியபோது… கூடங்குளத்தில் அணு உலை வைத்தால் உங்களுக்கு என்ன… என்று அந்த மாவட்டத்து மக்களையே பார்த்து அரசு கேட்டபோது… என்ன… பெரிதாக ஜல்லிக்கட்டு கலாசாரம் என்றெல்லாம் பேசுகிறீர்கள் என்று மக்களைப் பார்த்து அரசுகள் கேள்வி கேட்டபோது… நெடுவாசல் எங்கள் வாழ்வாதாரத்தை சிதைத்துவிடும் என்று…
Kezhavi Anthem By Premgi (1)
எத்தனையோ ஆன்ந்தம் இதுவரை வெளியாகி உள்ளது. எல்லா ஊர்க்காரங்களும் அவங்க அவங்க ஊர் புகழ் பாடி ஆன்ந்தம் உருவாக்கி ஆன்ட்ராய்டிலும்ஐபோனிலும் வெளியிடும் காலம் இது. இதோ அந்த ஆன்ந்தம் வகையறா வரிசையில் அதிரடியாக வந்து சேர்ந்திருக்கிறது, கெழவி ஆன்ந்தம். மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள மார்த்தாண்ட சக்கரவர்த்தி காமெடி வெப் சீரிஸ்க்காக இந்த கெழவிஆன்ந்தம் உருவாக்கியுள்ளனர். பிரபு ஜெயராம் இயக்கத்தில் இஷான் தேவ் இசையில்…
Rajini-Lawrance
ரஜினியின் புதுக்கட்சி அறிவிப்பு தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அத்தனை பேரையும் தூங்க விடாமல் அடித்திருக்கிறது என்பதில் துளி ‘டவுட்’ இல்லை! ‘எங்களுக்கு ரஜினியை கண்டு பயம் இல்லை’ என்று மாறி மாறி முந்திரிக்கொட்டையாக பதிலளிக்கும் லட்சணமே சொல்லிவிடுகிறது அவர்களின் அச்சத்தை! இன்று தமிழ்நாட்டில் ரஜினி ரசிகர்கள் இல்லாத கிராமமே இல்லை என்கிற அளவுக்கு காற்று போல சூழ்ந்திருக்கிறார் ரஜினி. வீட்டுக்கொரு ஓட்டு என்கிற அளவுக்கு கூட அவரால் முன்னேற முடியும். ஆனால்…
App
DMK-Rajini
ரஜினி எப்போது கட்சி துவங்குவதாக அறிவித்தாரோ, அடுத்த நிமிஷமே அவரை போற்றிய வாய்கள் தூற்றத் தொடங்கிவிட்டன. முக்கியமாக திமுக பிரமுகர்களின் வாயில் சூயிங்கமாகிக் கிடக்கிறார் ரஜினி. ‘முதல்ல உன் மனைவி ஸ்கூல் நடத்துற இடத்துக்கு முறையா வாடகை கொடுக்கச் சொல்லு’ என்று டி.வி விவாதங்களில் வந்து பொங்குகிறார்கள். அக்கட்சியின் மூத்த பிரமுகர் அப்பாவு (வயது சுமார் 70) பேசும்போது, ‘ரஜினியோட நின்று போட்டோ எடுத்துகிட்டவுகள பாருங்க. அம்புட்டு பேருக்கும் அம்பது…
Surya
நல்ல நேரத்தில் பூஜை போட்டாலும், ராகு காலம் புடை சூழதான் வெளிவருகிறது எல்லா படங்களும்! சூப்பர் படமோ? சுமார் படமோ? கட்டையை போடுவதற்கென்றே வருகிற ஒரு கூட்டம், அப்படத்தின் சுக பிரசவத்தை கேள்விக்குறியாக்கிவிடும். தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கும் அப்படியொரு வலி. கடந்த பல மாதங்களாகவே பேச்சு வார்த்தைகள் போய் கொண்டிருக்கின்றன. அது இன்னும் தீவிரம் பெற்றுள்ளது சில தினங்களாக. பைனான்சியர் அன்புச்செழியனுக்கு தர வேண்டிய பாக்கி, அது தொடர்பான…
Mannar Vagaiyara – Thattana Pole Promo Video
VijaySethupathi
சுவர் கோணலாக இருந்தால் சித்திரம் எப்படி நேராக இருக்கும்? ஆனால் சினிமாவில் மட்டும் ‘இருக்கும்’! ஏனென்றால் இங்கு சுயநலமே பொது நலம். ஒரு உதாரணம் ப்ளீஸ். ஒன்றென்ன? ரெண்டு இருக்கே! ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் சிவா இயக்கி அஜீத் நடித்த வேதாளம் படத்தில் டைரக்டருக்கு லட்சக் கணக்கில் சம்பள பாக்கி. இது நன்றாக தெரிந்தும் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார் அஜீத். அதற்கு சற்றும் குறைவில்லாமல் இன்னொரு புகைச்சல். அதே ஏ.எம்.ரத்னம். ஆனால்…
Anmeega-arasiyal
rajini-political
தமிழக அரசியல் களம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சூடாகிவிட்டது. ‘சொல்லுவார்ப்பா… ஆனால் வர மாட்டாரு…’ என்கிற மக்களின் அலுப்புக்கு நேற்றோடு முடிவு கட்டிவிட்டார் ரஜினி. நான் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம். கடந்த ஒரு வருஷமா தமிழ்நாட்டை பார்த்து அண்டை மாநிலங்கள் சிரிக்கின்றன என்கிற துணிச்சலான கருத்தையும் கூறி பலரையும் வியக்க வைத்திருக்கிறார் அவர். வருகிற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வதற்கு கால அவகாசம் இல்லை என்பதால் எதிர்வரும் சட்டமன்ற…
Rajini-Manikandan
தமிழ்சினிமா இயக்குனர்களின் அதிகபட்ச ஆசை என்னவாக இருக்கும்? ரஜினியை வைத்து ஒரு படம் இயக்கிவிட வேண்டும் என்பதாக இருக்கும். அவரும், கே.எஸ்.ரவிகுமார், பி.வாசு போன்ற மூத்தவர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, இளம் ரத்தங்களுடன் இணைய ஆரம்பித்துவிட்டார். காலா படத்திற்கு பின் ரஜினி நடிப்பாரா? அரசியலில் கவனம் செலுத்துவாரா? இந்த டவுட்டுக்குள் அகப்படாத ரசிகர்களே இருக்க முடியாது. நாம் சொல்லப் போகும் இந்த எக்ஸ்க்ளூசிவ் தகவலால் உங்கள் எண்ணத்தில் இனிப்பு சேர்வது நிச்சயம்.…
Gulaebaghavali Official Trailer
rajinikanth
கடந்த சில தினங்களாக தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார் ரஜினி. உங்களுக்கெல்லாம் கிடா வெட்டி விருந்து கொடுக்கணும்னு ஆசையா இருக்கு என்று இப்போது(ம்) சொல்லி, நாக்கில் எச்சில் ஊற வைத்தவர், கடைசி வரை கிடாக் கறியை காட்டாதது போலவே அரசியல் நிலைபாட்டு விஷயத்திரும் இருந்து விடுவாரோ என்கிற அச்சம் அவர்களுக்குள் நீடித்து வருவதை உணர முடிகிறது. அதை பலப்படுத்தும் விதத்தில்தான் இன்றும் பேசியிருக்கிறார் ரஜினி. அதென்ன? கோவை மாவட்டம் எனக்கு…
Mokkai
Vishal-irumbu thirai
தமிழ்சினிமாவில் வாரா வாரம் யாருக்காவது யாராவது அர்ச்சனை பண்ணாமல் இருந்தால், இங்கிருக்கும் சினிமா முக்கியஸ்தர்களுக்கு உறக்கம் வராது. அப்படி சில வாரங்களுக்கு முன் சிக்கியவர் பைனான்சியர் அன்புச்செழியன். சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலை விவகாரத்தில் அவர் சிக்கிய போது இன்டஸ்ட்ரியே திரண்டு நின்று அசிங்காபிஷேகம் பண்ணியது. குறிப்பாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், வாளை எடுக்காத குறை. ‘எத்தனை மந்திரிகள் குறுக்கே வந்தாலும் விட மாட்டேன்’ என்று கொக்கரித்தார். நடுவில்…
Page 3 of 7412345...102030...Last »

all news