Exclusive

Aruvi-Tamil-Movie-Review
சாக்கு பையில் சுருட்டி சாக்கடையில் எறிய வேண்டிய கதைகளே ‘கவுரவ மைனர்களாக’ நடமாடுகிற கோடம்பாக்கத்தில், ஒரு மாற்று சினிமாவின் மகோன்னதம்தான் ‘அருவி’. தமிழ் சினிமாவின் அபத்தங்களை எதைக் கொண்டு அடிப்பது? எதைக் கொண்டு கழுவுவது? என்றெல்லாம் கவலைப்படுகிற அத்தனை பேருக்கும் சேர்த்து ஒரு கிளி, தன் அழகிய மூக்கால் சீட்டெடுத்தால், அடடா அழகே… இந்த ‘அருவி’யின் படமல்லவா வருகிறது? இயல்பாக துவங்கி, பரபரப்பாக நகர்ந்து, படபடப்பாக முடியும் அந்த கடைசி…
Rajinikanth
Periya-pandi-Madhuravayil-police
தீரன் அதிகாரம் ஒன்று படத்தை பார்த்த பொதுமக்கள் மிரண்டு போனது கூட அதிசயமில்லை. ஆனால் போலீசே கூட மிரண்டு போனார்கள். பல போலீஸ் அதிகாரிகளும், கான்ஸ்டபிள்களும் அப்படத்தின் இயக்குனர் எச்.வினோத், மற்றும் ஹீரோ கார்த்தியின் தொலைபேசி எண்களை வாங்கி தேடி தேடி பேசியதை சினிமாவுலகம் அறியும். போலீஸ் அதிகாரி ஜாங்கிட் வாழ்வில் நடந்த நிஜ சம்பவம்தான் அந்தப்படம். கொடுமை என்னவென்றால் தீரன் படம் திரைக்கு சில வாரங்கள் கூட ஆகவில்லை.…
Velaikkaran Set Making Video
Mersal2
Nadigar-sangam
ஆர்.கே.நகரில் ஒரே ஒரு பால்தான் போட்டார். பதிலுக்கு தினந்தோறும் ஒரு செங்கல் விழுந்து கொண்டிருக்கிறது விஷாலின் தலையில். தயாரிப்பாளர் சங்கம் மட்டுமல்ல, நடிகர் சங்கத்திலும் இப்போ பூகம்பம். உப தலைவர் பொன்வண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அதற்கு அவர் காரணமாக சொல்லியிருப்பது விஷாலின் அரசியல் ஆசையைதான். எப்போது ஆர்.கே.நகருக்கு விஷால் மனுத்தாக்கல் செய்தாரோ, அன்றே தனது ராஜினாமா கடிதத்தை சங்கத்தின் தலைவர் நாசரிடம் கொடுத்துவிட்டாராம் அவர். ஆனால் எப்படியாவது…
Rajini-Fans-In-Poes-Garden
இன்று ரஜினிக்கு பிறந்த நாள். மற்றவர்களுக்கு இது ஒரு டே… அவ்வளவுதான். ஆனால் ரஜினி ரசிகர்களுக்கு இது அவரவர் பிறந்த நாளை விட பிரமாதமான நாள்! ‘தலைவா… கட்சி துவங்கு’. ‘தலைவா… தமிழ்நாடு உன்னைதான் நம்பியிருக்கு’. போன்ற போஸ்டர்களை சொந்த செலவில் அச்சிட்டு மகிழும் அவர்களுக்கு, இந்த முறையும் பொங்கல் புளியோதரைதான் பிரசாதம்! இன்று தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பார் என்று கடந்த சில மாதங்களாகவே ஓதிக் கொண்டிருந்த…
kAALA
நள்ளிரவு பேஜாரு நமக்கொண்ணும் புதுசு இல்ல. ரஜினி, அஜீத், விஜய் படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டரோ, டீஸரோ ஊரடங்கி குறட்டை விடும் நேரத்தில்தான் வெளியிடப்படுகின்றன. இளம் ரத்த ரசிகர்கள் கண் கொட்ட விழித்திருந்து கண்டு களிக்கிறார்கள். இவங்களுக்குதான் தெரியுமா… நாங்களும் பண்ணுவோம்ல? என்று ஜெய், வெங்கட் பிரபு, பிரேம்ஜி வரைக்கும் இந்த நள்ளிரவு பஜனைக்கு பலியானது தனி சோகம். அதை விடுங்கள்… காலா செகன்ட் லுக் எப்படி? ரஜினியின் வெறி…
SV-Shekar2
Vishal-Cheran
Vishal-TFPC
தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுக்கள் எதுவும் அவ்வளவு ஸ்மூத்தாக நடந்ததில்லை… முடிந்ததில்லை. எப்பவும் எதிர் அணிக்கும் பொறுப்பில் இருக்கிற அணிக்கும் ஒரு வாக்கு வாதம் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் நேற்று நடந்த தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு, யாரையும் ஒரு வார்த்தை பேச விடாமல் அரை மணி நேரத்தில் முடிந்தது. எல்லாப் புகழும் விஷாலுக்கே? 10 மணிக்கு துவங்க வேண்டிய பொதுக்குழு 12 மணிக்கு துவங்கியது. ஆக்ரோஷத்துடன் வந்திருப்பவர்களை மெல்ல தணிப்பதற்கான…
Sakka Podu Podu Raja – Kalakku Machaan Making Video Teaser
Nayanthara-news-latest
தமிழ்சினிமாவின் அறம், நல்ல படங்களை ஓட வைப்பதுதான்! அந்த வகையில் அறம், நாடெங்கிலும் பேசப்பட்ட படம் மட்டுமல்ல… கையை கடிக்காத படமும் கூட! அந்த மகிழ்ச்சி ஒரு புறம் இருக்கிற அதே நேரத்தில், விரைவில் வரப்போகும் வேலைக்காரன் நயன்தாராவுக்கு இன்னொரு புத்துணர்ச்சியை அளிப்பது நிச்சயம். இந்த நல்ல நேரத்தில்தான் அவரது வாயை பிடுங்கி, வம்பை விதைத்திருக்கிறார் அவரது வருங்கால மாமியார். நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஒரே வீட்டில்தான் குடியிருக்கிறார்கள் என்பது…
kodiveeran-review
ஏழு தலைமுறைக்கு முன்னால் வந்திருந்தால் கூட, ‘எதுக்குப்பா இவ்ளோ பழசு?’ என்று கேட்கிறளவுக்கு அரத பழசான கதை. அதை அரிவாளால் கொத்தி, ரத்தத்தால் பக்தி பண்ணியிருக்கிறார் ‘சாதி வெறி சங்கரலிங்கம்’ மிஸ்டர் முத்தையா! வெட்டி வம்பு, வீரத்தழும்பு இவ்விரண்டும்தான் மானத் தமிழனின் மேங்கோ ஜுஸ் என்று நம்பி வாழும் ஒரு கூட்டத்தின் கதை என்று சுருக்கமாக சொன்னால் இன்னும் பொளிச்சென்று விளங்கிவிடும். (இவரிடமிருந்து இனியொரு படம் தாங்கவே தாங்காது. எச்சரிக்கையா…
Sathya-Review
kodiveeran
STR-Manirathnam
நடிகர் சங்கத்திற்காக ஒரு சட்டையையும், தயாரிப்பாளர் சங்கத்திற்காக இன்னொரு சட்டையையும் போட்டுக் கொண்டாக வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார் விஷால். நல்லவேளையாக சிம்பு மீது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கொடுத்த புகாரை ஞானவேல் ராஜா, கதிரேசன் போன்ற வேறு பொறுப்பாளர்களிடம் தள்ளிவிட்டுவிட்டு ஒதுங்கிக் கொண்டார் அவர். நடிகர் சங்கத்தில் கூட இந்த விஷயத்தை பொன் வண்ணனும் நாசரும்தான் கவனிக்கிறார்களாம். இங்குதான் சிம்புவின் குருப்பெயர்ச்சியும் சனிப்பெயர்ச்சியும் சேர்ந்து கை கொடுத்திருக்கிறது. மைக்கேல் ராயப்பனை…
Nepolian
தன் மகனின் உடல் நலத்திற்காக கடந்த பல வருடங்களாக அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார் நடிகர் நெப்போலியன். இடுப்புக்கு மேலே ஏற்றிக் கட்டிய வேஷ்டியும், வெளியே தெரியும் பட்டா பட்டியுமாக நடித்துத் திரிந்தவர், கோட் சூட் போட்டு ஹாலிவுட் படத்தில் நடிக்க வேண்டும் என்பது பிராப்தம் போலிருக்கிறது. “டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்” என்ற ஹாலிவுட் படத்தில் நடித்திருக்கிறார். இன்னும் சில மாதங்களில் இந்தப்படத்தை தமிழில் டப்…
Vishal-RK-Nagar
Aruvi
தரமான படங்களை மட்டுமே தயாரித்து வருகிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். இந்த நிறுவனத்தின் இன்னொரு படைப்புதான் அருவி. பாலுமகேந்திராவின் அசிஸ்டென்ட் அருண் பிரபு இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இப்பவே இன்டஸ்ட்ரியில் ரகசிய கைதட்டல்கள் கேட்க துவங்கியிருக்கின்றன. ஒரு சாதாரண குடும்பம்… அக்குடும்பத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்…. அவள் எப்படி டெரரிஸ்ட் ஆக்கப்படுகிறாள் என்பதுதான் இந்தப்படத்தின் கதையாக இருக்க வேண்டும். அதிதி பாலன் என்ற புதுமுகம் வெயிட்டான இந்த ரோலை ஏற்றிருக்கிறார்.…
Page 1 of 6912345...102030...Last »

all news