Cinema News

mohini-trisha
ஆளை அச்சுறுத்தும் அத்தனை மோகினிப் பேய்களும் அழகாகதான் இருக்கிறார்கள். அப்படியொரு மோகினிப் பேய் கதையை எழுதி விட்ட ஆர்.மாதேஷ், பொருத்தமான நடிகையை தேடிய போதுதான் பொசுக்கென சிக்கினார் த்ரிஷா! எல்லா நடிகைகளாலும் நடிக்க முடியும்தான். ஆனால் த்ரிஷாவால் மட்டும்தான் இந்த கதைக்கு உயிர் கொடுக்க முடியும் என்று மாதேஷ் நினைத்ததற்கு பின்னால், குறைந்த பட்சம் ஆறு காரணம் கூட இல்லை. ஆனால் மூன்று மட்டும் உறுதியாக இருந்தது. அது?
Kee-News
ஜல்லிக்கட்டு, கோழி பைட், ரேக்ளா ரேஸ் இதையெல்லாம் விட பிரமாதமான பொங்கல் அதிரடி ஒன்று உண்டென்றால் அது சினிமா மேடைகள்தான். ‘கீ’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிலும் அப்படியொரு அடிதடி! ஜீவா நடித்திருக்கும் இப்படத்தை ட்ரிப்பிள் ஏ புகழ் மைக்கேல் ராயப்பன்தான் தயாரித்திருக்கிறார். காலீஷ் இயக்கியிருக்கிறார். விஷால், விஜய் சேதுபதி, ஜீவா, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், சிம்புவின் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’…
village-bathroom
தமிழ் சமூகத்திடம் வைரமுத்து உருக்கமான வேண்டுகோள்
Surya-SunTV
எந்த வம்பு தும்புக்கும் போகாத ரசிகர்கள் என்றால், அது சூர்யாவின் ரசிகர்கள்தான். யாருடைய சட்டையை பிடித்தும் இழுக்காத அந்த கண்ணியவான்களையே கதற விட்டுவிட்டது சன் தொலைக்காட்சி. இன்று காலை சுமார் ஆயிரம் ரசிகர்கள், சன் குழுமத்தின் அலுவலக வாசலில் கூடி நின்று ஆர்ப்பாட்டம் நடத்துகிற அளவுக்கு போய் விட்டது நிலைமை. ஏன்? கடந்த சில தினங்களுக்கு முன் அந்தக் குழும சேனல் ஒன்றில் கிசுகிசு என்ற பெயரில் இரண்டு தொகுப்பாளிகள்…
Parthieban (1)
Rajini-kamal
‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் இறுதியில் எமது அடுத்த வெளியீடு ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ என்று அறிவிக்கப்பட்டிருக்கும். தமிழ்நாட்டின் நிரந்தர சூப்பர் ஸ்டார் எம்.ஜி.ஆரின் இந்த அறிவிப்பு, அதற்கப்புறம் ஏதேதோ காரணங்களால் தள்ளிக் கொண்டே போனது. அன்னாரின் கனவை, அவரது ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்பு ஐசரி கணேஷ் நிறைவேற்றி வைக்கப் போகிறார். எம்.அருள்மூர்த்தி என்ற சாஃப்ட்வேர் என்ஜினியரின் முயற்சியில் கிராபிக்ஸ் எம்.ஜி.ஆர் நடிக்க, வெகு சீக்கிரத்தில் வரப்போகிறது ‘கிழக்கு ஆப்பிரிக்காவில்…
Vikram
‘ஸ்கெட்ச் ’ விக்ரமுக்கு வெற்றியா, தோல்வியா? இந்தக் கேள்வி பொதுவான சினிமா ரசிகர்களுக்கு இருந்திருக்கலாம். க்ளியர் பண்ணிட்டாப் போச்சு என்று சக்சஸ் மீட் வைத்தது ஸ்கெட்ச் படக்குழு! ‘இருமுகன்’ படத்தை தயாரிப்பதாக இருந்தார் தாணு. என்ன நினைத்தாரோ விக்ரம்? டைரக்டரை அப்படியே நைசாக தள்ளிக் கொண்டு போய் ஷிபுதமீம் என்ற வேறொரு தயாரிப்பாளரிடம் கோர்த்துவிட்டு விட்டார். இப்படி சொல்லாமல் கொள்ளாமல் வஞ்சித்த விக்ரம் மீது வருத்தத்தில் இருந்த தாணு, இருமுகன்…
Radha-Ravi-interview-part-2
RR
Ajithkumar
‘மக்கள்ட்ட சுரண்டறது சரியில்ல… நாமளே பணத்தை போட்டு நடிகர் சங்கத்தை கட்டுவோம்’ என்று அஜீத் சொன்ன விஷயம், எஸ்.வி.சேகர் மூலமாக வெளியே கசிந்ததால் நாடெங்கும் ஒரே சலசலப்பு. ‘சரியாதானே சொல்லியிருக்கார்?’ என்று பலரும் விவாதிக்க தொடங்கிவிட்டார்கள். ‘தல… நீதான் நிஜத் தல…’ என்று அவரது ரசிகர்களும் பொங்கி பொங்கி சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி எல்லாரையும் பொங்க விட்ட அஜீத், நடிகர் சங்க நிர்வாகிகளை மட்டும் எப்படி பொங்க விடாமலிருப்பார்? ‘ஆமாய்யா……
Aruvi-Collection
தமிழ்சினிமாவின் மெகா பட்ஜெட் படங்கள் கூட செய்யாத சாதனையை ‘அருவி’ செய்துவிட்டது. கொஞ்சம் பாக்கெட் தாராளமான தயாரிப்பாளர்கள் கிடைத்துவிட்டால் போதும்…. அவர்களையே அரைத்து கூழாக்கி சாப்பிட்டு விடும் இயக்குனர்கள், சொன்ன பட்ஜெட்டுக்கும் படத்தை முடிக்கிற பட்ஜெட்டுக்கும் சம்பந்தமில்லாமல் செய்து விடுவார்கள். கடைசியில் வரவு செலவு கணக்கு பார்த்தால், ஆயுள் காலம் முழுக்க அச்சத்தை விழுங்குகிற மாதிரி ஆகிவிடும் தயாரிப்பாளரின் நிலைமை. ஆனால் அப்படியெல்லாம் அச்சப்பட வைக்கவில்லை அருவி. மிக குறைவான…
Guleybagavali-Review
ரப்பர் மனுஷன் பிரபுதேவாவின் தமிழ்ப்பட மார்க்கெட் மீது ஆவியை ஏவி விட்டால் கூட மன்னித்திருக்கலாம். குலேபகா‘வலி’யை ஏவி விட்டிருக்கிறார்கள். ஒரு கும்பல் புதையலை தேடிப் போவதுதான் கதை. புதையலுக்கு அலைந்த நேரத்தில், புதுசாக ஏதாவது கதை கிடைக்குமா என்று அலைந்திருந்தால் ஐயோ பாவம்… மாஸ்டரின் மார்க்கெட்டில் மரியாதைக்கு ‘டேமேஜ்’ இல்லாமலிருந்திருக்கும். வெள்ளைக்காரனிடம் கொள்ளையடித்த வைரத்தையெல்லாம் ஓரிடத்தில் புதைத்து வைத்திருக்கிற தாத்தா ஒருவரின் வாரிசுதான் மதுசூதனன். சாகிற தருவாயில் உண்மையை சொல்லிவிட்டு…
TSK-Review-Valaipechu
sKETCH-rEVIEW
sketch-movie-review
கதைக்காக உயிரையும் கொடுப்பார்… கதை கேட்காமல் நடித்து உயிரையும் எடுப்பார்… என்று இருவேறு பிம்பங்கள் உண்டு விக்ரமுக்கு! இதில் ‘ஸ்கெட்ச் ’ எவ்வகை என்பவர்களுக்கு, கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு குங்குமத்தின் கலரை ஆராய்ந்த எபெக்ட்தான் வாய்க்கும். ஏன்? அதற்கு நீங்கள் ஸ்கெட்ச் பார்த்திருக்க வேண்டும் முதலில். பைனான்ஸ் பணத்தில் கார் வாங்கும் நபர்கள் அதை கட்டாமல் விட்டால், அவர்களுக்கே தெரியாமல் காரை லபக் செய்து பைனான்ஸ் கம்பெனியிடமே திரும்ப…
Oor Muttham Enna Vilai – Video | Enga Kaattula Mazhai
Vairamuthu
TSK-Review
சி.பி.ஐ என்ற மூன்றெழுத்து அதிகாரத்தின் உச்சந்தலையில் நறுக்கென்று குட்டியும், சுருக்கென்றும் கிள்ளியும் வைத்தால் எப்படியிருக்கும்? அதை ஜஸ்ட் லைக் தட் செய்துவிடுகிற ஒரு ஹீரோ. அவனது தில்லுமுல்லுகள். அதற்கு பின்னாலிருக்கும் வலி. இவைதான் ‘தானா சேர்ந்த கூட்டம்’! நயன்தாரா புகழ் விக்னேஷ்சிவன் இயக்கியிருக்கிறார். சி.பி.ஐ அலுவலகத்தில் குமாஸ்தாவாக இருக்கும் தம்பி ராமய்யாவின் மகன் சூர்யா, படித்து உயர்ந்து அதே டிபார்ட்மென்ட்டில் வேலைக்கு சேர இன்டர்வியூவுக்கு போனால்…? போன இடத்தில் அவமானப்படுத்தி…
Naachiyaar – Official Theatrical Trailer
Page 5 of 241« First...34567...102030...Last »

all news