Cinema News

Vijay-Party
‘சென்னை மிதக்குதுன்னா அதுக்காக விஜய் பட்டினி கிடக்கணுமா? போங்கடா டேய்…’ என்று ஒற்றை வரியில் இந்த செய்தியை ஊதிவிட்டு அடுத்த வேலையை பார்க்கலாம். ‘இருந்தாலும் இந்த பார்ட்டியை வெள்ளம் வடிஞ்ச பிறகு வச்சிருக்கலாம்’ என்கிற மிதவாதிகள் அடுத்த பாராவுக்கு போகலாம். உங்கள் மனநிலை எதுவாக இருந்தாலென்ன? நடந்தது இதுதான். மெர்சல் படத்தின் தாறுமாறு கலெக்ஷன் இன்டஸ்ட்ரியை கொஞ்சம் மிரளதான் விட்டிருக்கிறது. இந்த சந்தோஷத்தை விஜய், அட்லீ, போன்ற மெர்சலின் பில்லர்கள்…
Mysskin
நிழல் தரும் மரங்களே நெருப்பை கொட்டினால் என்னாகும்? கிட்டதட்ட அப்படிதான் நடந்து கொள்கிறார்கள் மிஷ்கினும் வெற்றிமாறனும். இன்னமும் அதிர்ஷ்ட கோட்டை அடையாத டைரக்டர் ராம் கூட இந்த கூட்டுக் கொள்ளை கூட்டத்தில் இருப்பதுதான் ஐயோ ஐயய்யோ… விஷயம் இதுதான். ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து மிஷ்கினும் வெற்றிமாறனும் ராமும் உதவி இயக்குனர்களுக்கான ஒரு பயிற்சி பட்டறையை நடத்துகிறார்கள். இந்த பட்டறை நடப்பது இரண்டே நாட்கள்தான். இதற்கான கட்டணம் எவ்வளவு தெரியுமா?…
Vairamuthu
Vizhithiru-Review
தம்மாத்துண்டு சம்பந்தம் கூட இல்லாமல் தலைப்பு வைக்கப்படும் படங்களுக்கு மத்தியில், ‘விழித்திரு’ என்ற இந்த தலைப்பு அப்படியொரு பொருத்தம். ஓர் இரவில் நடக்கும் நான்கு சம்பவங்கள் ஓரிடத்தில் இணையும்போது நடப்பதென்ன? சுமார் 2 மணி நேர படத்தில், இன்டர்வெல் தவிர மற்ற நேரமெல்லாம் காட்சிகளின் பின்னாலேயே நம்மை இழுத்துக் கொண்டு ஓடுகிறார் இயக்குனர் மீரா கதிரவன். ஒரு சின்ன எக்ஸ்யூஸ்… அந்த வெங்கட்பிரபு எபிசோடில் மட்டும், ஸ்பீடா மீட்டர் முள்…
Seemathurai
புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம், “சீமத்துரை” கீதன், வர்ஷா பொல்லம்மா கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடிக்க விஜி சந்திரசேகர், கயல்’ வின்செண்ட், மகேந்திரன், ‘சுந்தர பாண்டியன்’ காசி மற்றும் பலர் நடித்துள்ளனர். “ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு அடையாளம் இருக்கும். ஊரில் உள்ள சிறியவர்கள், பெரியவர்கள் என்று யாருக்கும் மரியாதை கொடுக்காமல் ரவுசு…
Sivakarthikeyan-velaikkaran
நாளிதழ்களில் ஒருபக்க விளம்பரம் கொடுக்கக் கூடாது என்பது தயாரிப்பாளர் சங்கத்தின் கட்டுப்பாடு. அதை மீறி வேலைக்காரன் படத்திற்கு ஒரு பக்க விளம்பரம் கொடுத்திருந்தது 24 AM Studios நிறுவனம். தயாரிப்பாளர் சங்கத்தில் இந்த விளம்பரம் கடும் சலசலப்பை ஏற்படுத்த… சம்பந்தப்பட்ட நிறுவனத்தை அழைத்து விளக்கம் கேட்டது சங்கம். கடைசியில் 25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாம். (ஆரம்பத்தில் இரண்டு கோடி என்று நிர்ணயிக்கப்பட்ட தொகை, கடைசியில் 25 ஆயிரமாக குறைந்தது) வேலைக்காரன்…
dheeran-athikaram-ondru
Amalapal-car-issue
Aramm Official Trailer | Nayanthara | Gopi Nainar | Ghibran
evanum-puthanillai
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அத்தனை பேருக்கும் சுக்கிர திசை சுற்றி சுற்றி அடிக்கிறது. பட வாய்ப்பே இல்லாமலிருந்த ஓவியாவை சுற்றி ஒரே கால்ஷீட் கதறல்கள். ஆரவ், ஹரிஷ்கல்யாண் போன்றவர்களுக்கும் தனி ஹீரோ அந்தஸ்து கிடைத்துவிட்டது. சினேகனுக்கு சுமார் நான்கு படங்களில் ஹீரோவாக நடிக்க அழைப்பு. இப்படி நாலாபுறத்திலிருந்து நல்ல செய்தி வருகிற நேரத்தில், இப்படியும் ஒரு அழைப்பு. சினேகன் சார்… ஒரு பாடலுக்க ஆடணும். வர்றீங்களா? பொதுவா இந்த…
TCCC
தமிழ் சினிமா கிரிட்டிக் கவுன்சில் (தமிழ் திரைப்பட விமர்சகர்கள் சபை) என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 29ந் தேதி தி.நகர் சோசியல் கிளப்பில் நடந்த நிகழ்வில் இது தொடங்கப்பட்டது. இதன் தலைவராக திரு.ராம்ஜி (மக்கள் குரல்), செயலாளராக கே.எம்.மீரான் (தமிழ் முரசு), பொருளாளராக திருமதி.அனுபமா (டெக்கான் க்ரோனிக்கல்), துணைத் தலைவராக திரு.பிஸ்மி (தமிழ்ஸ்கிரீன்.காம்), துணைச் செயலாளராக திரு.ஷங்கர் (ஒன்இண்டியா.காம்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். திரு.ஜியா உல் ஹக் (தினகரன்), திரு.சுகந்த்…
Ajith-new
gana-bala
தான் சார்ந்த பட விழாக்களுக்கே வராமல் ‘டிமிக்கி’ கொடுக்கும் சினிமா கலைஞர்கள் மத்தியில், கானா பாலா ஒரு ‘ஜிமிக்கி கம்மல்’ என்றால் ஒருவரும் மறுக்கப் போவதில்லை. இத்தனைக்கும் அவர் சினிமாவில் பாடுவதையே நிறுத்திவிட்டார். தன்னை தேடி வரும் மியூசிக் டைரக்டர்களிடம், “வேணாங்க. என்னை மாதிரிய நிறைய பசங்க இருக்காங்க. அவங்களை அழைச்சு பாட வைங்க” என்றும் கேட்டுக் கொள்வது சினிமாவில் இதற்கு முன் யாரும் செய்திராத சிறப்பு. விதி மதி…
திட்டாதப்பா பொண்ண… அவ என்ன செஞ்சா உன்ன? Nenjil Thunivirundhal song
IMG_7066 (1)
மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விழித்திரு’ வரும் நவம்பர் 3 ஆம் தேதி தமிழகமெங்கும் ரிலீஸாகவுள்ளது. இது ஒரு அந்தோலஜி படமாகும். படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் ஒன்றில் ராகுல் பாஸ்கரன் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல உயரங்களை தொடுவார் என பலரால் கருதப்படும் ராகுல் பாஸ்கரன், மதுரையை சேர்ந்தவர். மத்திய அரசின் ஊழியரான இவரது தந்தையின் ட்ரான்ஸ்பர் நிறைந்த வேலையால் இந்தியா முழுவதும் பயணம் செய்து வாழ்ந்தவர் ராகுல் பாஸ்கரன்.…
Vaazhavidu | Official Music Video
Vizhithiru – Movie Buff Sneak Peek
suresh-kamatchi
6 Athiyayam – Run For Your Life – Lyric video
Pravinkanth
Page 4 of 228« First...23456...102030...Last »

all news