Cinema News

Indrajith Official Trailer
Vijaysethupathi
எவ்வளவு சிக்கல் இருந்தாலும், இழுத்தால் கையோடு வருகிற நல்ல உணவு சேமியா! அப்படியொரு சேமியா மனசுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார் விஜய் சேதுபதி. எப்போது அவர் நாடு போற்றும் நடிகர் ஆனாரோ… அப்போதிலிருந்தே ஐஸ் விளம்பரம், அப்பள விளம்பரம், புட்டு விளம்பரம், பூட்டு விளம்பரம் என்று நாலாபுறமும் அவரை இழுக்க பார்த்தது விளம்பர யுகம். நல்லவேளையாக நோ நோ என்று தப்பி ஓடியவர், திடீரென அணில் சேமியா விளம்பரத்திற்கு மட்டும் ஓகே…
Nenjil-Thunivirundhal
nayan-aram
இன்று வெளியாகிவிட்டது அறம்! மெல்ல மெல்ல தனது தனித்தன்மையை நிலைநாட்டி கோடம்பாக்கத்தின் அழிக்க முடியாத பெண் சக்தியாக மாறிவிட்டார் நயன்தாரா. அவரை முழுக்க முழுக்க பில்டப் செய்து எடுக்கப்பட்ட படம்தான் இது. சில தினங்களுக்கு முன் கோடம்பாக்கத்திலிருக்கும் தனது நட்பு வட்டத்திற்கு மட்டும் ‘அறம்’ படத்தை திரையிட்டு காண்பித்திருக்கிறார் நயன்தாரா. அந்த ஷோவுக்கு தான் வருவதை மட்டும் கவனமாக தவிர்த்தாராம். ஆனாலும் வெளியே வந்த அத்தனை கண்களும் தேடிய ஒரே…
Ajithkumar-new
‘புடிச்சா புளியங் கொம்பு, முறிச்சா முருங்கை கம்பு’ என்று தான் நினைத்த விஷயத்தை நினைத்தபடி முடித்துக் கொள்கிற துணிச்சல் அஜீத்திற்கு உண்டு. விவேகம் படத்தின் ‘ரெவின்யூ’ சூப்பராக இருந்தாலும், ‘ரிவ்யூ’ புவர்தான். இதையடுத்து “இனிமே சிவா வேணாம்… வேணவே வேணாம்…” என்று அஜீத் ரசிகர்கள் ஒரு பக்கம் கூவிக் கொண்டிருந்தாலும், சிவாவுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முழு வேக முடிவெடுத்துவிட்டார் அஜீத். தனது அடுத்த படத்தையும் சிவா இயக்கத்தில் தருவதற்கு…
கடைசியா சிம்புவும் திட்டி தீர்த்துட்டாரு!
censor
 
Snehan
சினிமாவில் பாடலாசிரியர்களுக்கு நடுவில் நடக்கிற பாலிடிக்ஸ் இருக்கே… அது ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் பாலிட்டிக்சை விடவும் கொடுமையானது. வெயிட்டான கவிஞர்களாக இருந்தால் கூட அவர்களின் மனசு, நிச்சயம் ஒயிட்டா இருக்காது என்று நினைக்கிற அளவுக்கு இருக்கும் அவர்களின் பாடல் பறிப்பு நடவடிக்கை. இந்த மறைமுக மங்காத்தா ஆட்டத்தை, பொதுவெளியில் போட்டு உடைத்தார் சினேகன். இடம் – ‘குரு உச்சத்துல இருக்காரு’ பாடல் வெளியீட்டு விழா. தாஜ்நூர் இசையமைத்திருக்கும் இப்படத்தில் நான்கு பாடல்களை…
Guru Uchaththula032
DHA DHA 87 – Aaradi Aandavan (Lyric Video)
ippadai-vellum-new
நாளை வெளியாகிறது ‘இப்படை வெல்லும்!’ உதயநிதி- மஞ்சிமா மோகன் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தை கவுரவ் நாராயணன் இயக்கியிருக்கிறார். கதை சொல்லப் போன இடத்தில் உதயநிதிக்கு, மரண பீதியை காட்டிவிட்டாராம் இவர். ஏன்? வீட்டிலிருந்த பொருட்களே உடைந்து போகிற அளவுக்கு விழுந்து புரண்டு கதை சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான்… பல விஷயங்களில் கவுரவ் ஒரு கச்சா முச்சா பேர்வழி என்பதை இன்று நேற்றல்ல. அவர் படம் இயக்க வந்த நாளிலேயே புரிந்து கொண்டிருக்கிறது…
Vairamuthu-01
“நெஞ்சில் துணிவிருந்தால்” இயக்குநர் சுசீந்திரனின் அடுத்த படைப்பு. இயக்குநர் சுசீந்திரன் சலிக்காத உழைப்பாளி, அழுக்காத போராளி, ஒரு கலையாளி. தன் படைப்புக்குள் ஓர் உள்ளடக்கம் இருக்க வேண்டும் என்ற துடிப்பு தான் சுசீந்திரனின் பலம். இதுவரைக்கும் அவர் படைத்த படைப்புகள் பெரும்பாலும் வெற்றியை மட்டுமே தொட்டு இருக்கின்றன அல்லது தோல்வியை தொட்டது இல்லை அந்த வரிசையில் இன்னொரு வெற்றிப்படைப்பான சுசீந்திரனின் நெஞ்சில் துணிவிருந்தால் வெளிவருகிறது. இந்த படைப்பு சமூகத்திற்கு ஒரு…
Kamal-Politics
Sollividava – Official Teaser |
Nayanthara-Aram
தன் ரூட்டை சரியாக தீர்மானித்துவிட்டார் நயன்தாரா! இல்லையென்றால் அறம் மாதிரி சமூக நோக்குள்ள படங்களை தேர்வு செய்கிற அறிவு வருமா? நயன்தாராவின் மைல் கல்லில் அறம் முக்கியமான படமாக மட்டுமல்ல, பணம் குவிக்கும் படமாகவும் இருக்கக் கூடும். ஏன்? சும்மாவே நயன்தாராவுக்கென ஒரு ஸ்டைல் உண்டு. கொஞ்சம் சுலபமாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு திமிர் உண்டு. அந்த திமிரை அறம் கரெக்டாக கையாண்டிருப்பது போலதான் இருக்கிறது போஸ்டர்களும், டிரெய்லரும்.…
Rajini-Modi
தமிழக பா.ஜ.கவின் தப்புத்தாளத்தை அண்மையில் கை கொட்டி ரசித்தது மக்கள் மனசு. சும்மா கிடந்த தவிலை தூக்கி தூக்கி அடித்ததால் மெர்சல் படம் செம ஹிட். இந்த நிமிஷம் வரைக்கும் சுமார் 150 கோடி கலெக்ஷன் என்கிறது தியேட்டர் வட்டாரம். எல்லாவற்றுக்கும் காரணம் படத்தில் இடம் பெற்ற அந்த ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா வசனங்கள்தான். விஜய்யின் வாயால் அது வெளிப்பட்ட பின்பு இன்னும் வீரியமாக… அதானே? அவர் சொல்றதுல…
Suseendran
மிஷ்கின் மாதிரி இயக்குனர்களுக்கு புத்தகம்தான் உலகம். சுசீந்திரன் மாதிரி இயக்குனர்களுக்கு உலகமே புத்தகம். இரண்டுக்குமான வித்தியாசத்தை அவரே சொல்லி கேட்கும் போது அழகுடா… இன்னும் அழகுடா! இந்த வாரம் 10 ந் தேதி வெளியாகிறது சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. சந்தீப்கிஷன் ஹீரேவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மெஹ்ரீன் நடித்திருக்கிறார். விக்ராந்த் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் தொடர்பாக சந்திக்க போன இடத்தில்தான் புத்தக வாசிப்பு பற்றிய…
Vizhithiru-Suresh-Kamatchi
பிரசவங்கள் வலி மிக்கவைதான். சுமப்பது வீர்யமிக்க குழந்தையென்றால் அது இன்னும் உதைக்கும்… புரளும்… எல்லாம் செய்யும். அந்த வகையில் இயக்குநர் மீராகதிரவன் சுமந்திருப்பது சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கக்கூடிய ராஜக்குழந்தைதான். என்ன? “விழித்திரு” என்ற ராஜக்குழந்தையைப் பெற்றெடுக்க மீரா தனது உயிர் எல்லையின் நுனிவரை போராடி மீண்டிருக்கிறார். ஒரு இயக்குநருக்கு தயாரிப்பு பொறுப்பும் தலையில் விழும்போது குழந்தையை அவனால் கருணைக்கொலை கூட செய்யமுடியாமல் போய்விடுகிறது. ஆனால் போராடி தன்னை நிரூபித்திருக்கும்…
அவள் – விமர்சனம் Aval Movie Review
En Aaloda Seruppa Kaanom – Official Trailer
Page 3 of 22812345...102030...Last »

all news