Cinema News

ajithkumar
அன்பே உன் பெயர்தான் அஜீத்தா என்கிறார்கள் அவரது ரசிகர்கள். ஆனால் வீரம் யூனிட்டை சேர்ந்தவர்களுக்கு அவரது அன்பே வம்பாக வந்து சேர்ந்திருக்கிறது. ‘சாப்பிடாம கௌம்புனீங்க…? சட்னிதான்’ என்று சட்டையை பிடித்து அன்பு காட்டுவார்கள் சிலர். அஜீத் அந்த ரகத்தை சேர்ந்தவரில்லை என்றாலும், மாதத்திற்கு ஒருமுறையாவது தனது யூனிட்டை சேர்ந்தவருக்கு விருந்தளிக்கிற வழக்கம் கொண்டவர். இந்த விருந்தில் பட்டை லவங்கத்துடன் அவரது அன்பும் அதிக ருசியாக இணைந்திருக்கும். மட்டனோ, சிக்கனோ மாதத்திற்கு…
Cheran_Mysskin
டைரக்டர் சேரனை ஒரு காலத்தில் பொக்கிஷம் என்று கொண்டாடிய ரசிகர்கள் அவரது ‘பொக்கிஷம்’ படத்தை மட்டும் கஷாயம் ரேஞ்சுக்கு ட்ரீட் பண்ணியதால், சேரன் கொஞ்ச காலம் ரெஸ்ட், அல்லது பாலிஷுக்கு போயிருந்தார். மீண்டும் புத்துணர்வோடு திரும்பி வந்தது அவர் இயக்கியிருக்கும் படம் ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’. இதில் சர்வானந்த் ஹீரோவாகவும், நித்யா மேனன் ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். நம்பினால் நம்புங்கள்… சேரன் ஒரு காட்சியில் கூட தோன்றவில்லையாம். தமிழ்சினிமாவின் அத்தனை…
Director_Shankar_New_Stills_at_Nanban_Shooting_ooty
புரட்டிப்போடாத தோசையைக் கூட ‘ஆப்பம்’ என்று கூறி அகமகிழ்வான் தமிழன். அப்படிப்பட்ட ஆப்பத்தையே ஏப்பம் விடுகிற அளவுக்கு அவற்றை சிங்கிள் ஷாட்டில் முழுங்குகிற அசகாய சூரர்கள் பெருகிவிட்ட உலகமல்லவா? ரீமேக் என்ற பெயரிலும் பார்ட் 2 என்ற பெயரிலும் ஏராளமான தோசைகளை புரட்டி புரட்டிப் போட்டு நல்ல கதைகளையெல்லாம் கருக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் நம்ம ஊர் இயக்குனர்கள். இதில் வேறொருவர் இயக்கிய படத்தை தானே முன் வந்து கருக வைக்கப்…
svakarthikeyan 3
‘ஊதா கலரு ரிப்பன், யாரு உன் அப்பன்’ என்ற பாடல் யுனிவர்சல் ஹிட்டாகி கலக்கிக் கொண்டிருக்கிறது. (கொஞ்சம் ஓவரா புகழ்ந்தாச்சோ, இருக்கட்டும்…) சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யாவை பார்த்து பாடும் இந்த பாடலில் காட்டப்படுவது ஊதா கலர் ரிப்பன்தானா என்கிற அதிமுக்கியமான விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது ஃபேஸ்புக்கில். அது ஊதாவே இல்ல. ஃபுளு. இதை கூடவா கவனிக்கக் கூடாது என்று சிவகார்த்திகேயனிடம் கேட்டால், பாட்டு எடுக்கும்போதே எனக்கும் அந்த டவுட் வந்துச்சு. ஆனால்…
Saaindhaadu-Saaindhaadu-02
துபாயில் தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்றின் ஃபிரிலான்ஸ் நிருபராக பணியாற்றி வந்த கஸாலி, இயக்குனராகிவிட்டார். இவர் இயக்கி வரும் படம் ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’. மருத்துவ உலகமே ஒரு மாஃபியா கும்பல் போல செயல்படுகிறது என்பதுதான் இவரது படத்தின் மெயின் லைன். நாமெல்லாம் பரிசோதனை எலிகள்தான் என்பதை பட்டவர்த்தனமாக சொல்லப் போகிறாராம். இதற்காக மருந்து கம்பெனிகளிலும், மருத்துவமனைகளிலும் மாறுவேடம் போட்டு பணியாற்றியும் வந்திருக்கிறாராம். படம் வெளிவரும்போது மருத்துவர்கள் எல்லாரும் கூடி…
Prabhu-Solomon-Kayal-Movie-
ajith arambam
தேருக்கு ஒரு நீதி, வண்டிக்கு ஒரு நீதின்னு ஆகுமா தெரியலையே என்று கவலைப்படவும் காத்திருக்கவும் வைத்திருக்கிறது ஒரு செய்தி. விஷயத்தை வெளியே சொன்னால் அதன் ரிசல்ட்டுக்காக காத்திருக்கப் போவது நம்மை விட அஜீத் ரசிகர்களாகதான் இருக்கும். ஏன்? பிரச்சனையே அஜீத் படத்தை பற்றிதானே! சிறுத்தை சிவா இயக்கும் ‘வீரம்’ படத்தை இப்போதே விலை கொடுத்து வாங்க போட்டா போட்டி. சிட்டி, செங்கல்பட்டு, மதுரை, கோவைன்னு பிரிச்சு விக்கிற வேலையை அப்புறம்…
vadivelu
‘அவரே மன்னிச்சுட்டேன்னு போயிட்டாரு, விட்ரா…’ என்று வடிவேலு அல்வா வாசுவிடம் கெஞ்சியதெல்லாம் அப்படியே நிஜத்திலும் நடப்பதுதான் டெரர்…. ஆனால் சீன்ல இருப்பது அல்வா வாசு இல்லை. அவரைவிட ஆபத்தான அரசியல் வாசுக்கள்தானாம்! ‘வடிவேலுவையே வைண்ட் அப் பண்ணுங்க’ என்கிறார்களாம் அவர்கள். வேறொன்றுமில்லை, இந்திய சினிமாவின் 100-வது ஆண்டு விழாவை சென்னையில் கொண்டாட திட்டமிட்டு வெகு கோலாகலமாக அதற்கான வேலையிலும் இறங்கிவிட்டது பிலிம்சேம்பர். மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.…
sindhu
எங்கேயோ இடி இடிச்சுச்சாம். யாருக்கோ பட படத்துச்சாம். அப்படியாகிவிட்டது ஈரம் சிந்துவின் நிலைமை. கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை சிந்து தற்கொலை முயற்சி என்றொரு செய்தி வர, லண்டனில் இருந்த ஈரம் சிந்துவை கொஞ்சம் கூட ஈரமே இல்லாமல் போனில் தொல்லை செய்தார்கள் மலையாள நிருபர்களும் அவரது ரசிகர்களும். குழந்தை, குடும்பம்னு நான் இங்க நிம்மதியா இருக்கேன். எனக்கு எதுக்காக சங்கு ஊதுனாங்க என்கிற மகா பெரிய டவுட்டோடு…
vikram
முயல் ஆமை கதைதான் நடந்து கொண்டிருக்கிறது கோடம்பாக்கத்தில். ‘நம்மள ஒரு பய முந்த முடியாது’ என்று நம்பி அசால்ட்டாக வண்டி ஓட்டிய அத்தனை ஹீரோக்களுக்கும் இப்போது தசைநார் பிடிப்பு. அதற்கு காரணமாக இருப்பவர்கள் நேற்று பெய்த மழையில் இன்று குடை ரிப்பேர் கடையை திறந்தவர்கள்தான்! அவர்கள் யார் யார் என்று நாம் சொல்லத் தேவையில்லை. அது சிவகார்த்திகேய சேதுபதியாய விமாலதித்யன்கள்தான் என்பதை ரசிகர்களே சுலபமாக யூகித்துவிடலாம். இனிமேலும் அவர்களை வளர…
vijay-meets-amma01-003139
இந்திய சினிமாவின் நுற்றாண்டு விழா சென்னையில் கொண்டாடப்பட இருக்கிறது. வருகிற 21 ந் தேதி நடைபெறும் இந்த விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார். சென்னையே விழாக் கோலம் பூண இருக்கும் இந்த நேரத்தில், அம்மா ‘டிக்’ அடிக்கிற நடிகர்களை மட்டுமே மேடையில் ஏற்றப் போகிறார்களாம். இந்த ஒரு விஷயத்துக்காகவே பல ஹீரோக்களின் மனசுக்குள் ஒரே டிக் டிக் டிக் அல்லது திக் திக் திக் சவுண்ட்! கடந்த…
kalaipuli_s_thanu
ஒண்ணு மண்ணா இருந்தாலும் தோற்ற பிறகு நட்பாவது, நலமாவது? நேற்று காலையில் தயாரிப்பாளர் தாணு பிரஸ்சை மீட் பண்ணிய போது இதுவரை அவரை இயக்கி வந்த எஸ்.ஏ.சி அங்கு வரவேயில்லை. அதற்கு முதல்நாள்தான் தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடந்தது. அதில் தாணு பெற்றது வெறும் இருநுற்றி சொச்சம் ஓட்டுகள். நியாயமாக வெற்றி பெற்றதே எங்கள் அணிதான். இந்த தேர்தலை நடத்திய நீதியரசர்கள்தான் தீர்ப்பை தவறா சொல்லிட்டாங்க என்கிற ரேஞ்சில் இருந்தது…
Bharath wedding
ஒவ்வொரு மனிதனின் வாழ்வையும் க.மு- க.பி என்று இரண்டு பிரிவாக பிரிக்கலாம். கல்யாணத்திற்கு முன் கட்டை சோம்பேறிகளாக இருந்த நடிகர்கள் கூட, அதற்கப்புறம் மார்க்கெட் பிக்கப்பாகி மனைவியிடம் பேசக் கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு உதாரணம் சொன்னால் சில நடிகர்களின் அதிதீவிர ரசிகர்கள் ஈமெயிலில் எரிச்சலை பார்சல் கட்டி அனுப்புவார்கள் என்பதால் இத்துடன் நிற்க. பரத்தின் வாழ்க்கையும் அப்படி அமைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும். துபாயை…
rajini
சுமார் நாலைந்து வருடத்திற்கு முன்பு சினிமா டிஸ்கஷனில் லெக்பீசை கடித்துக் கொண்டே ஸாங் லொகேஷனுக்கு இடம் சுட்டி பொருள் விளக்க முற்படும் இயக்குனர்கள், ‘பாங்காக்ல ரெண்டு பாட்டு எடுத்துடலாம்’ என்பார்கள் அசால்ட்டாக. குத்து படத்தில் ரம்யாவின் ஒரு காலை பற்றி சிம்பு கடற்கரை மணலில் இழுத்துக் கொண்டே செல்வாரே, அது பாங்காக் அருகிலிருக்கும் புக்கட் தீவு கடற்கரைதான். ஒருகாலத்தில் அப்படியொரு கிரேஸ் அந்த நாட்டுக்கு. ஆனால் அந்த மாவு கோலத்திலெல்லாம்…
Anjali-1(1)
இடி நின்றாலும் இரைச்சல் குறையவில்லை கதையாகிவிட்டது அஞ்சலியின் நிலைமை. கடந்த சில தினங்களுக்கு முன் வார இதழ் ஒன்றில் இவருக்கும் அரசியல்வாதி ஒருவரின் மருமகனுக்கும் கல்யாணம் ஆகிவிட்டதாகவும் இருவரும் அமெரிக்காவில் தனிக்குடித்தனம் நடத்துவதாகவும் செய்தி கட்டுரை வெளியானது. இதில் அப்செட் ஆன அஞ்சலி நான் எங்கும் ஓடிப்போகவில்லை. யாரையும் கல்யாணமும் செய்து கொள்ளவில்லை. யாருக்கு என்ன சந்தேகம் வந்தாலும் எனது மெயிலில் தொடர்பு கொண்டால் நான் பதிலளிக்கிறேன் என்று சொன்னதுடன்,…
Kavignar_Vairamuthu
எத்தனை பாடலாசிரியர்கள் வந்தாலும் தனக்கான இடத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் காப்பாற்றி வருகிறார் கவிஞர் வைரமுத்து. சமீபத்தில் வெளிவந்த இரண்டாம் உலகம் படத்தின் பாடல்களில் வைரமுத்துவின் வரிகளை சிலாகித்து கொண்டாடிக் கொண்டிருக்கிறது ரசிகர்கள் கூட்டம். ‘உன் பின்னே பிறந்து முன்னே வளர்ந்தது என்னே செழுமையடி…’ என்றொரு வரியை இவர் எழுதியிருக்கிறார். இந்த பாடலை எழுதி முடித்தவுடனேயே அவரே வியந்து போனராம். தன்னை தேடி வந்த பத்திரிகையாளர்களிடம் இந்த வரியை சொல்லி…
??????????????????????????????
முன்பெல்லாம் எந்த நடிகை பேட்டியளித்தாலும் யாருடன் நடிக்க ஆசை என்று ஒரு கேள்வியை நிருபர்கள் கேட்பதும், அதற்கு ரஜினி மற்றும் கமலுடன் நடிக்கதான் ஆசை என்று அவர்கள் பதிலளிப்பதும் வாடிக்கை. இப்போது இந்த கேள்வி அப்படியே தொடர்கிறது. ஆனால் பதிலில்தான் மாற்றம். புது நடிகைகள் அத்தனை பேரும் விஜய் அஜீத்துக்கு மாறி அநேக நாளாகிவிட்டது. இதற்கெல்லாம் கவலைப்படுகிற ஸ்டார்களாக இல்லை ரஜினியும் கமலும். ஆனால் ரஜினிக்கு அனுஷ்கா மீது ஒரு…
gv prakash
  இப்போதெல்லாம் செய்திகளை தெரிந்து கொள்ள அங்கே இங்கே காதை நுழைக்க வேண்டாம். ட்விட்டரை திறந்தால் போதும். சம்பந்தப்பட்டவர்களே செய்தியை கொட்டிக் கொடுக்கிறார்கள். இதுபோன்ற விஷயங்களை மேய்கிற ரசிகர்களுக்கு உண்மை செய்தியை நேரடியாகவே கேட்ட மாதிரியும் ஆச்சு.   தனது ரசிகர்களை மகிழ்விக்கும் விதத்தில் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று நான்கு மொழிகளில் அறியப்பட்ட ஜி.வி.பிரகாஷ், அண்மையில் ஒரு இந்தி படத்திற்கும் இசையமைத்து…
anjali02
அஞ்சலியை பற்றி இன்று பிரபல வார இதழில் வந்திருக்கும் ஒரு செய்தி இன்டஸ்ட்ரியை கலங்கடித்திருக்கிறது. அவர் ஆந்திராவில் பிஸியாக இருக்கிறார், நிறைய தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்றெல்லாம் அவரை பற்றி நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த செய்தி நெருப்பை கவிழ்த்தது போலிருந்திருக்கும். உண்மையில் அஞ்சலி யின் இன்றைய நிலைமை என்னவாக இருக்கிறது? இந்த கேள்வியை தாங்கியபடி பலரும் துப்பறியும் சாம்புவாகி திரிந்து கொண்டிருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். வேடிக்கை என்னவென்றால் இவரது முன்னாள்…
bindhu madhavi
பிந்து மாதவியின் அழகுதான் இப்போது விலைவாசியை விட வேகமாக ஏறிக் கொண்டிருக்கிறது. இந்த சந்தோஷத்தில் மேலும் ஒரு சிட்டிகை அழகை அள்ளிப் போட்டிருக்கிறது தேசிங்கு ராஜா படத்தின் வெற்றி. சென்னையில் நடந்த இப்படத்தின் சக்சஸ் பிரஸ்மீட்டில் கலந்து கொண்ட பிந்து, தங்கிலீஷில் பிளந்து கட்டினார். நான் நடிச்ச கேடி பில்லா கில்லாடி ரங்கா படமும் ஹிட். தொடர்ந்து வந்த இந்த படமும் ஹிட். ரொம்ப சந்தோஷமா இருக்கு என்றவர், விமலை…
Page 240 of 241« First...102030...237238239240241

all news