Browsing Category

Cinema News

உதவி இயக்குனர் கன்னத்தில் பளார்…. படப்பிடிப்பில் கோபப்பட்ட தனுஷ்!

‘கோபக் குறைப்பு பானம்’ ஏதாவது இருந்தால் தினம் ஒரு லிட்டர் வீதம் கலக்கிக் கொடுக்கலாம் தனுஷுக்கு. அவ்வளவு எரிச்சல் படுகிறாராம் அண்மைக்காலமாக. இந்த அவஸ்தையை அதிகம் அனுபவிப்பது அப்பாவி உதவி இயக்குனர்கள்தான். நீண்டகாலமாகவே இயக்குனர் ஆக…

பிதாமகன் விக்ரம் என் ஃபிரண்டு – இந்தி நடிகை கத்ரீனா கைஃப் ஜாலி

அமீர்கான், அபிஷேக்பச்சன், கத்ரீனாகைப் ஆகியோர் நடித்து விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்தி படம், ‘தூம்–3’ இந்த படத்தை விஜய்கிருஷ்ணா ஆச்சார்யா டைரக்டு செய்து இருக்கிறார்.‘தூம்–3’ படம் தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளிவருவதையொட்டி…

மயிலு மகளை வளைங்கப்பா… இது கேப்டன் மகனுக்கு கிளி தேடும் படலம்!

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கோடம்பாக்கத்தில் அலசோ அலசென அலசி கடைசியில் ஒரு டைரக்டரை கண்டுபிடித்து அவர் கையில் நம்பிக்கையோடு மகனை ஒப்படைத்துவிட்டார் விஜயகாந்த். ‘சின்ன கேப்டன் வாழ்க’ என்றெல்லாம் முதல் நாளே கோஷம் போட்டது கூட்டம்.…

படத்தப்பற்றி சொல்லுங்கன்னா….? தலை சுற்ற வைக்கிறார் விதார்த்!

படத்தப்பத்தி சொல்லுங்கன்னு கேட்டா அருத்தாபத்தின்னுதான் ஆரம்பிக்கிறார் விதார்த். என்னடா இது என்று தலை கிர்ரடிக்க கவனித்தால் நிஜமாகவே ஆச்சர்யம்தான். கொஞ்ச காலமாகவே கோடம்பாக்கத்தில் எந்த குழாயை திறந்தாலும் தமிழ் பால் கொட்டுகிறது. மீகாமன்,…

அமீர்கான் அப்பிடி. அஜீத்து இப்பிடி….

கடந்த சில வருடங்களாக அஜீத் மீது சொல்லொணா துயரத்திலிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். என்னென்னவோ திட்டங்கள் போட்டும் அவரை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க முடிவதில்லை என்பதுதான் அந்த வருத்தம். அட... அடுத்தவங்க பிரச்சனைக்கு வர வேணாம். சொந்த படத்தோட…

அசிங்கமாக திட்டிய இயக்குனர் அழுதுகொண்டே கேரவேனுக்கு ஓடிய ஹன்சிகா படப்பிடிப்பு பரபரப்பு

உங்களுக்கெல்லாம் நயன்தாராதான்யா சரிப்பட்டு வருவாங்க... இவரை மாதிரி அப்பாவிங்க கிடைச்சா அருவாள தீட்டிருவீங்களே.... ஒரு டைரக்டரை பார்த்து ஹன்சிகா மோத்வானியின் ஜால்ரா கோஷ்டிகள் இப்படி குமுறினால் அதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை. ஏனென்றால்…

எந்திரன் பார்ட் 2 – மீண்டும் இணைகிறார்கள் ஷங்கரும் ரஜினியும்

எந்திரன் படத்திற்கு ரஜினி நடிக்கப் போகும் புதிய படம் என்ன? ராணா என்றார்கள். ஆனால் அது ரஜினியின் உடல்நிலை காரணமாக தள்ளிப் போய் தள்ளிப் போய் கடைசியில் இல்லாமலே போய்விட்டது. ரஜினியின் அடுத்த படத்தை நான் இயக்கப் போவதில்லை என்று தெளிவாக இன்று…

லெஜன்டுகளின் விழாவில் ‘ லெக் ’பீஸ்களின் தொல்லை!

‘ஒரு ஊர்ல’ படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். பொதுவாக பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளில் அதிகமாக கலந்து கொள்ளும் வழக்கம் அவருக்கு இல்லை. ஆனால் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார். அதுவே…

பாக்யராஜுக்கு ஏனிந்த வேலை?

கைய புடிச்சு இழுத்தாரு.... என்று காங்கிரஸ் எம்பி யின் மானத்தை இன்ஸ்ட்டால்மென்ட்டில் ஏலம் போட்ட ஸ்வேதா மேனனை யாருக்கும் தெரியாமலிருக்காது. இத்தனைக்கும் ஸ்வேதாவுக்கு இருக்கும் இமேஜ் தகர டப்பா லெவலுக்கு கூட இல்லை மலையாளத்தில். ஒரு கவர்ச்சி…

எதுக்கெல்லாம் டென்ஷன் ஆவுறாங்கப்பா…

குடை மேல குடைய வச்சாலும் குளிக்கிறளவுக்கு மழையடிக்குதேன்னு சந்தோஷப்படுற ரெண்டே நடிகைகள் இப்போ லட்சுமிமேனனும், ஸ்ரீதிவ்யாவும்தான். ஏகப்பட்ட கண்டிஷன்களுக்கு பிறகுதான் கால்ஷீட்டே கொடுக்கிறார்களாம். இருந்தாலும் இவர்கள் முதலில் கிடைத்தால்…

கைவிட்ட அஜீத் கண்ணீர் விடாத மைத்துனர்! ஒரு ‘ நேர் எதிர் ’ பஞ்சாயத்து

சொந்தம் கைவிட்டாலும் சுற்றம் கைவிடாது என்பதை அஜீத்திற்கு நிரூபித்திருக்கிறார் அவரது மச்சான் ரிச்சர்டு. தமிழில் ஒன்றிரண்டு படங்களில் நடித்திருந்தாலும், அவரது தொழில் ஸ்தானத்தில் சனி உட்கார்ந்திருந்ததால், ரிச்சர்டின் நாற்காலி எப்போதுமே…

‘ நடிச்ச படமெல்லாம் ஹிட்டுண்ணே… ’ கொண்டாட்டத்தில் வருங்கால ஹீரோ

மதுரையின் வைகை தண்ணிக்கு எப்படி ஒரு தனி ருசியோ, அப்படிதான் மதுரை படங்களுக்கும். சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜகிர்தண்டா, போர் செய்யப் பழகு என்று மதுரை சார்ந்த கதைகளிலேயே நடித்துக் கொண்டிருந்தாலும், அந்த காற்று தருகிற…

நமீதா ரிட்டர்ன்…. அடிச்சுக் கிளப்பப் போகும் எங்க மருது!

ஏலே ஏலே மருது... இது எந்த ஊரு கதிரு... என்று வைரமுத்து எழுதினாலும் எழுதினார். பாண்டிய நாடு படத்தில் வரும் அந்த பாடல்தான் இப்போது டாப் டென்னில் பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கிறது. இப்போது இன்னொரு மருதுவையும் தயார் படுத்திக்…

சோனா மிரட்டல்… அஜீத், சூர்யா அச்சம்!

இப்படியெல்லாமா தலைப்பு வைப்பாங்க? என்று பேரதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கும் அவ்விருவரது ரசிக பெருமக்களுக்கும் இந்த செய்தியை சமர்ப்பிக்கிறோம். கோவா ரிலீசுக்கு முன்பாக வெங்கட்பிரபு இயக்கத்தில் ஒரு படம் தயாரிக்க ஆசைப்பட்டார் நடிகை சோனா. இதற்காக…

இவன் வேற மாதிரி – விமர்சனம்

இயக்குனர்களில் ‘நான் வேற மாதிரி’ என்று இரண்டாவது முறையாக உணர்த்தியிருக்கிறார் சரவணன். ஆக்ஷன் படங்களை பார்க்க கிளம்பும்போதே, Action 500. Anacin வகையறாக்களோடு உள்ளே சென்று பழகிய பலருக்கு, இந்த ஆக்ஷன் ஒரு விறுவிறுப்பான ஸ்கேட்டிங் அனுபவம்.…

எங்களுக்குள்ள ஒரு சண்டையுமில்ல… பிரியாத சமுத்திரக்கனி- சசிகுமார்

சமுத்திரக்கனியும், சசிகுமாரும் கும்பகோணம் டிகிரி காபி மாதிரி அப்படியொரு காம்பினேஷன். யார் பால், யார் காபி பவுடர் என்பதெல்லாம் நமக்கு தேவையில்லாத ஒன்று. ஆனால் ருசியாக இருந்த இந்த காம்பினேஷன் புட்டுக்கொண்டதாக கோடம்பாக்கத்தில் தகவல் பரவ,…

தனுஷ் கிண்டல்… கே.வி.ஆனந்த் எரிச்சல்! அனலில் சிக்கிய அநேகன்

ஒரு பாடல் காட்சியை எத்தனை நாட்கள் எடுப்பார்கள்? ஷங்கராக இருந்தால் ஒரு மாதம் கூட எடுப்பார்கள். தமிழ்சினிமாவில் டிஞ்சர் வாங்கியே பழக்கப்பட்ட உப்புமா டைரக்டராக இருந்தால், தயாரிப்பாளர் அவரை ஒரே நாளில் எடுக்க சொல்வார். அவரும் உம் கொட்டிவிட்டு,…

ஒம்போதுதான் வேணும்…. அடம் பிடிக்கும் ஹன்சிகா

ஒரு ஹாட் கேக் நடிகையை கோடம்பாக்கம் கொண்டாடுகிற அழகை பார்க்க வேண்டும் என்றால், நீங்கள் சினிமாக்காரராக இருக்க வேண்டும். அதுவும் முன்னணி நடிகைகள் நடிக்கும் படத்தில் வொர்க் பண்ணியிருக்க வேண்டும். இவ்விரண்டு பாக்கியமும் வாய்க்கப் பெற்றால்,…

மகன்னும் பார்க்காமல் அவனை ஹீரோயினோடு உருட்டி புரட்டி எடுத்துருக்கார்

சீரியல்களின் ஆதிக்கம் சேனல்களை ரவுண்டு கட்டி அடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் சீரியல்களுக்கே சீதபேதி வரவழைக்கிற அளவுக்கு ஒருகாலத்தில் குடும்ப கதைகளை பிரித்து மேய்ந்தவர் வீ.சேகர். இத்தனைக்கும் இவர் பாரதிராஜாவின் அசிஸ்ட்டென்ட்டாக இருந்தவர்.…

விஜயகாந்த் வாரிசு சண்முகபாண்டியனின் முதல் படமே காமெடிதானாம்….

ஒரு புதிய ஹீரோவின் சகாப்தம் தொடங்குகிறதா, அடங்குகிறதா என்பதையெல்லாம் காலம்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் ‘சகாப்தம்’ படத்தின் துவக்கவிழா, தே.மு.தி.க வின் குட்டி மாநாடு போல, அவரது வீடிருக்கும்…