Cinema News

harahara-censor
அரசியல்வாதிகளை விட படு மோசமான பல்டியாளர்கள் இந்த சென்சார் ஆபிசர்கள்தான் போலிருக்கிறது. ‘அந்தப்படத்துக்கு அப்படி சொன்னியே, இந்தப்படத்துக்கு ஏன் இப்படி சொல்றே?’ என்று கேட்டால், ‘வாயை மூட்றியா இல்ல… படத்தையே பண்டலுக்கு அனுப்பிடவா?’ என்று மிரட்டுகிற கொடூரம் தமிழ் நாட்டில் மட்டும்தானா? அல்லது வேறு மாநிலங்களிலும் உண்டா? அந்த அதிகாரிகளுக்கே வெளிச்சம். சமீபத்தில் திரைக்கு வந்த படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’. இந்தப்படத்தில்தான் ‘ஹரஹர மகாதேவகி’ என்று துவங்கும்…
Mersal – Official Tamil Teaser
owdatham
ரெட் சில்லி பிளாக் பெப்பர் சினிமாஸ் நேதாஜி பிரபு, கதை எழுதி தயாரித்து கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ஒளடதம். மனிதர்களுக்கு ஊறுவிளைவிக்கும் மருந்துகளைத் தயாரித்தல் அதனை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உதவியுடன் சட்டவிரோதமாக சந்தைப்படுத்துதல் என்று விரியும் மெடிக்கல் திரில்லர் வகைப்படமான ஒளடதத்தைத் திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ரமணி. சென்னையைச் சேர்ந்த பிரபல.நீரிழிவு மருத்துவரின் சுயலாபத்திற்காக, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் மருந்து தடைசெய்யப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த 10…
VijayDhanush
தமிழகமே கொண்டாடுகிற ஹீரோக்கள் பலர் தங்களுக்குள் நட்பாக இருக்கிறார்களா என்றால், பளிச்சென சொல்லிவிடலாம் ‘இல்லை. இல்லவே இல்லை’ என்று! ஒருகாலத்தில் அடிக்கடி நடக்கும் ‘சாயங்கால’ சந்திப்புகளில் கூட அவரவர் ஈகோவை அவிழ்த்து தோளில் போட்டுக் கொண்டு திரிந்த இவர்கள், பார்ட்டி முடிகிற நேரத்தில் பப்ளிமாஸ் நசுக்கப்பட்டது போல திரும்புவார்கள். ஆனால் விஜய் மட்டும் அவர்களில் வித்தியாசமானவர். தன்னை விட வயது குறைந்த நடிகர்கள், மார்க்கெட் வேல்யூவே இல்லாத நடிகர்களுடன் கூட…
gk01
கோபிகாந்த் என்கிற GK (60 வயது)உடல் நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.. சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 11.45 மணிக்கு காலமானார்.. ரஜினி விஜய்காந்த் கமல் அஜீத் விஜய் உட்பட பலர் நடித்த 200 படங்களுக்கு மேல் கலை இயக்குனராக பணியாற்றி உள்ளார். தற்போது சின்னத்திரை நடிகராக கலசம் தங்கம் கங்கா போன்ற தொடர்களிலும் நடித்திருக்கிறார்.. அவருக்கு நாகேஸ்வரி என்ற மனைவியும் ஹேமா என்ற மகள் கிருஷ்ணகாந்த் என்ற…
ஐயோ சகுந்தலாவை இப்படி கலாய்க்குறாங்களே…?
Theru Naaigal Official Trailer
Karuppan – Official Tamil Trailer
vijayendra prasad
Kasthuri
Ajithkumar-Siva
Thupparivalan-sherlin
Magalir-Mattum
Kushbunamaha10
Nepolian-Jayapradha
Shankar-Vishal-Mysskin
IMG_0092
முற்றிலும் புதுமுகங்களின் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் ‘இமை ‘. முழுநீள காதல் கதையான இப்படத்தை விஜய் கே. மோகன் இயக்கியுள்ளார். கே.பி பேமிலி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஹார்திக் வி.டோரி தயாரித்துள்ளார். ‘இமை’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் அரங்கில் நடைபெற்றது. பத்திரிகையாளர்கள், முன்னிலையில் பாடல்கள் வெளியிடப் பட்டன. நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் விஜய் கே. மோகன். நாயகன் சரிஷ், நாயகி அக்ஷயப்பிரியா, ஒளிப்பதிவாளர்வி ,கே,பிரதீப்,இசையமைப்பாளர்கள் மிக்கு காவில்,ஆதிப்…
DINZ8202
Dhanush Rajini
Vijay Mersal
Page 2 of 21812345...102030...Last »

all news