Browsing Category

Cinema News

மனைவி கூடதான் தனியா வசிக்கிறீங்களாமே? விஷாலை அலற வைத்த கேள்வி!

பந்தயக் குதிரையை போல சிலிர்த்துக் கொண்டு நிற்கிறார் விஷால்! முன்னெப்போதும் இல்லாத உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது அவரிடத்தில்! ‘காசு... பணம்... துட்டு... மணி... மணி...’ என்று கொண்டாட்ட கூத்தாடுவார் போலவும் தெரிகிறது. வேறொன்றுமில்லை,…

இந்த தொழிலதிபருங்க தொல்லை தாங்க முடியலைப்பா! மனசார வாழ்த்திய நமீதா

தான் கலந்து கொள்கிற எல்லா திறப்பு விழாக்களையும் ‘சிறப்பு’ விழாக்களாக்கிவிட்டு போவது நல்ல மனசுக்காரி நமீதாவின் வழக்கம்! வெறும் நடிகை என்பதோடு நின்று விடாமல் வர்த்தக துறையிலும் வளமான தொழிலபதிபராகிக் கொண்டிருக்கிறார் அவர். வளரும்…

கத்தியை சுற்றும் கட்டுக்கதைகள்!

செப்டம்பர் 18 ந் தேதி சென்னையில் ‘கத்தி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள் அப்படக் குழுவினர். நடுவில் செப்டம்பர் 15 ந் தேதி வரைக்கும் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற…

காமெடியில் கலக்கவரும் ஆதி

அதர்ஷா சித்ராலயா பிரைவேட் லிமிடட் தயாரிப்பில் சத்ய பிரபாஸ் முதன் முதலாக இயக்கும், ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இணைந்து நடிக்கும் “யாகவராயினும் நாகாக்க” படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. பிரபல பாலிவுட் நடிகரான மிதுன்…

சிவப்பு எனக்கு பிடிக்கும்- விமர்சனம்

துணிக்கடைக்கு பாண்டி பஜார், டூ வீலர் பார்ட்சுக்கு புதுப்பேட்டைன்னு தேவைக்கு தகுந்த மாதிரி இடங்களை பிரித்து வைத்திருப்பதை போல ‘அந்த’ மேட்டருக்கும் ஒரு ஏரியாவை ஒதுக்க பழகுங்கப்பா என்று தனது பெருத்த தேகத்தோடு மன்றாடியிருக்கிறார் இயக்குனர்…

புதியதோர் உலகம் செய்வோம்- விமர்சனம்

அஞ்சான் வந்த கையோடு வந்திருக்கிறது இந்த லஞ்சான்! ‘லஞ்சத்தை முதலில் வீட்டிலேயிருந்தே ஒழி..., நாடு தானாக திருந்தும்’ என்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பேச்சிலிருந்து இந்த ஒரு போதனையை மட்டும் உருவி கதையாக வடித்து படமாக…

அவங்க ஐஸ் பக்கெட்னா நாங்க ரைஸ் பக்கெட்! நடிகைகளை கேலி செய்த ஆடியோ விழா

ஊரெல்லாம் ஐஸ் பக்கெட் பற்றிய பேச்சுதான். குளிர குளிர ஐஸ் தண்ணீரை பக்கெட்டில் பிடித்து தலையில் கொட்டுவதுதான் இந்த விளையாட்டு. இப்படி ஜில் ஜிலீர் நடிகைகளின் தலையில் கொட்டி, தமிழ்நாட்டு இளைஞர்களின் மனசை கொல் கொலீர் ஆக்கிவருகிறார்கள் சிலர்.…

லிங்கா ஷூட்டிங் பிரச்சனை ! முதல்வர் வரைக்கும் ஓடிச் சென்று மனு கொடுத்த கன்னட வெறியர்கள்

கல்லெறியணும்னு முடிவு பண்ணிட்டா அது கண்ணாடியா இருந்தால் என்ன? கடவுள் சிலையா இருந்தால் என்ன? என்கிற மனத் திமிருக்கு வந்துவிட்டார்கள் குழப்பவாதிகள். பெரும்பாலும் சினிமாவையும் சினிமாக்காரர்களையும் மட்டுமே குறி வைத்து நடக்கிறது இந்த குதறல்.…

பப்ளிக்கில் முத்தம்? இமானை அதிர வைத்த ப்ரியா ஆனந்த்

பாடல் வெளியீட்டு விழாக்களில், ‘நிஜமாவே இன்னைக்கு ஹீரோ இவர்தான்’ என்று இசையமைப்பாளரை பாராட்டி பேசுவது வழக்கம். ஏதோ காக்காய்க்கு சோறு வைக்கிற மாதிரியான இந்த சம்பிரதாய சாம்பிராணி புகையில் மயங்கி..., அல்லது இருமி... அன்றோடு தன் பெருமையை…

தனுஷை உச்சி முகர்ந்த ரஜினி…!

தனுஷின் வொண்டர்பார் நிறுவனம், இப்போது மேலும் ‘வொண்டர் ’ ஆகியிருக்கிறது. ‘வேலையில்லா பட்டதாரி’ கலெக்ஷன் சுமார் நாற்பது கோடியையும் தாண்டிப் போயிருக்கிறது. தனது சறுக்கலை எள்ளி நகையாடிய அத்தனை பேருக்கும் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்…

நாலாபுறத்திலும் நெருக்கடி கத்தி…இனி அவ்ளோதான்?

ராஜபக்சே, சுபாஷ்கரன் அல்லிராஜா, லைக்கா, காமன்வெல்த் மாநாட்டுக்கு உதவி, எல்லாவற்றையும் தாண்டி இப்போது புதிய சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிறது கத்தி. இந்த படத்தின் கதை தொடர்பான விவகாரம் நீதிமன்றத்திலிருப்பதால், எப்போ தீர்ப்பு வந்து? எப்போ…

அஞ்சலி கைக்கு போன ஆக்சிடென்ட் ஸ்டில்! வாய் விட்டு சிரித்த அஞ்சலி

கடந்த இரு தினங்களாக கோடம்பாக்கத்தை குலுக்கி வரும் செய்தியே இதுதான். மு.களஞ்சியம் உயிர் பிழைப்பாரா? அதற்கு நடிகை அஞ்சலி பொருளாதார ரீதியாக உதவுவாரா? மு.களஞ்சியம் தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட செய்தியும் கூட மிகுந்த கவலைக்குரியதாகவே…

வெற்றிமாறன் பாராட்டிய வளரும் ஹீரோ!

வளரும் ஹீரோவை வளர்ந்த ஹீரோக்கள் வாழ்த்துவதை விட பெரிய கொடுப்பினை வாகை சூடிய இயக்குனர்கள் தங்கள் வாயால் வாழ்த்துவதுதான். அரிது அரிது படத்தில் அறிமுகமாகி, சிந்து சமவெளி படத்தின் மூலம் லேசாக எட்டிப்பார்த்து, எஸ்.ஏ.சி யின் சட்டம் ஒரு…

விமலின் பரந்த மனசு நெகிழ்ந்த பள்ளிக்கூடம்!

ஒரே ஒரு இரவு போதும். விடிந்தால் ராஜாவை ஓட்டாண்டியாகவும், ஓட்டாண்டியை ராஜாவாகவும் மாற்றக் கூடிய மந்திரம் சினிமாவுக்கு மட்டுமே உண்டு. கோடம்பாக்கத்தில் அப்படியானவர்கள் நிறைய நிறைய. ‘விமல் ராஜாவாகவே ஆகட்டும்...’ என்று வாழ்த்துகிற நேரம் இது.…

சலீம் யாருக்கு? உரிமை பிரச்சனையில் உதறல் எடுத்த விஜய் ஆன்ட்டனி

ஏதோ சொந்த பணம் போட்டு படம் எடுப்பதை போல கோடம்பாக்கத்தில் கோதா பண்ணிக் கொண்டிருக்கும் இசையமைப்பாளர் விஜய் ஆன்ட்டனி, முதல் படத்திலும் சரி. இரண்டாவதான ‘சலீம்’ படத்திலும் சரி! ஓவராக உள்ளே நுழைந்து படுத்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்…

ஆவி லிப் கிஸ் அடிக்குமா? பதில் சொல்ல நடிகை வெட்கம்!

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடந்தால் போதும், நாடே பேய் பிடித்து அலையாத குறைதான்! அடுத்தவன் நகத்தை கடித்து துப்புகிற அளவுக்கு டி.வி யை யே பார்த்துக் கொண்டிருப்பார்கள் சிலர். சொந்த நகம் பறி போகுதே என்பது கூட தெரியாமல் அதே டி.வி…

மறுபடியும் காதல் ட்ரென்டுக்கு நகருமா தமிழ்சினிமா? அமரகாவியம் தரும் ஆறுதல்!

‘வீட்ல பாட்டு வுழுது... சும்மாயில்லாம இவன் செஞ்ச வேலை’ என்று ‘அமரகாவியம்’ படத்தின் டைரக்டரான ஜீவா சங்கரை நோக்கி ஆர்யா கைநீட்ட, பக்கத்திலிருந்த ஆர்யாவின் தம்பி சத்யா படு பவ்யமாக ரியாக்ஷன் காட்டினார். என்னவாம்? சுமார் இரண்டு வருஷங்களுக்கு…

மனுஷ்யபுத்திரன் கலந்து கொண்ட சினிமா நிகழ்ச்சி ‘அம்மாவை ’ தாக்கி பேசியதால் ஒரே குய்யோ…

சினிமாவுக்குள் அரசியல் புகுந்தால் சின்னா பின்னம்தான்! இதை தமிழ்சினிமாவில் பலர் உணர்ந்து உலர்ந்து காய்ந்து கருவாடாகிப் போயிருக்கிறார்கள். அண்மை கால உதாரணம் வடிவேலுவும் விஜய்யும்! ‘அம்மா வெற்றிக்கு அணில் மாதிரி உதவினேன் ’ என்று விஜய்…

படுத்த படுக்கையில் முன்னாள் காட்ஃபாதர்! அஞ்சலி என்ன செய்யப் போறீங்க?

காற்று அஞ்சலி பக்கம் அடிக்கும் நேரம் போலிருக்கிறது. சித்தியால் விரட்டப்பட்ட அஞ்சலி, டைரக்டர் மு.களஞ்சியத்தால் மிரட்டப்பட்டதையும் நாடறியும். எப்படியோ தப்பித்து ஆந்திராவில் தஞ்சமடைந்து, அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் சென்னைக்கு பர்தா…