Cinema News

chennai2singapore-review
உதவி இயக்குனரின் ஒவ்வொரு நாள் அவஸ்தையையும் ஒன்றாக சேர்த்தால், அதுவே ஒரு சூப்பர் ஹிட் கதையாகிவிடும்! இந்த ஐடியாவுக்கு சிறகுகள் முளைத்து சிங்கப்பூர் வரைக்கும் போனால்? அதுதான் இந்தப்படம்! ‘உங்க சிரிப்புக்கு நாங்க கியாரண்டி’ என்கிறார்கள் இப்படத்தில் அறிமுகமாகியிருக்கும் புது முகங்கள். ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ என்கிற பார்முலாவுக்கு பழகிப் போன தமிழனுக்கு, இங்கு சிரிப்புடன் சேர்த்து இன்னொன்றும் இலவசம். அது? சிங்கப்பூரின் அழகு! கதை சொல்லிவிட்டு பல…
Mayavan-Review
chennai-to
Vishal-Action
அண்மையில் நடந்த தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு வரலாறு காணாதது. கூட்டம் துவங்கிய அரை மணி நேரத்திலேயே ஜனகனமனகண பாடி நிகழ்ச்சியை முடித்துவிட்டார் விஷால். கூட்டம் நடந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த எதிரணியினர் கூச்சலும் குழப்பமும் விளைவிக்க, இனிமேலும் முடியாது என்பதால்தான் அப்படியொரு முடிவெடுத்தார் விஷால். இதில் பேரதிர்ச்சிக்கு ஆளாகியவர்கள் அந்த கூட்டத்தை நடத்த விடாமல் கூச்சலிட்டவர்கள் மட்டுமல்ல… பொதுக்குழுவை மேற்பார்வையிட வந்த நீதியரசரும்தானாம். இப்படியொரு திருப்பம் அவருக்கு சொல்லாமலே…
Thamarai
சினிமா பாடல்கள் இலக்கியமா, இல்லையா என்ற சர்ச்சைக்கெல்லாம் பதில் சொல்கிற அளவுக்கு பாடல்களை எழுதிக்குவித்தவர்களில் வைரமுத்து, நா.முத்துக்குமார், கபிலன் வரிசையில் தாமரைக்கும் அசைக்க முடியாத இடம் உண்டு. சொற்ப அளவுக்குதான் எழுதியிருக்கிறார். ஆனால் அவை காலத்தால் அழிக்க முடியாதவை. தான் சினிமாவுக்கு பாடல் எழுத வந்த நினைவுகளை தனது முகப்புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் தாமரை. அது கீழே- இந்த ஆண்டு தொடங்கி பல மாதங்களாகவே இந்த செய்தியைப் பதிவு செய்துவிட…
Santhanam
சுமார் நாற்பது நாட்களுக்கு முன்பே தனது ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டார் ‘வேலைக்காரன்’ படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா. திடீரென குறுக்கே புகுந்தார் சந்தானம். தனது ‘சக்கப்போடு போடு ராஜா’ படத்தையும் அதே நாளில் வெளியிடுவதாக அறிவித்தார். சிவகார்த்திகேயனை பிடிக்காத ஒரு கூட்டம் இவருக்கு பின்னால் இயங்கிக் கொண்டிருக்க, உரலுக்குள் தலையை விட்ட மாதிரி அவஸ்தைக்கு ஆளாகியிருக்கிறாராம் மிஸ்டர் சாண்டல். ஏன்? தொடர் ஹிட்டுகளை கொடுத்துக் கொண்டிருக்கும் சிவாவுடன் மோதினால், சந்தானத்தின் முனை…
palli-paruvathile-review
‘கருப்பாக இருப்பதெல்லாம் எருமையும் இல்லை. கலராக இருப்பதெல்லாம் அருமையுமில்லை’. இதன் தொடர்ச்சியாக, ‘பள்ளிக்கூடக் காதலெல்லாம் காதலுமில்லை’ என்று முடித்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் இந்தப்படம் சொல்லும் காதலும், வயசும், அது தருகிற அவஸ்தையும், ‘போங்கடா நீங்களும் உங்க பச்சப்புள்ள காதலும்’ என்றுதான் புலம்ப வைக்கிறது. தலைமை ஆசிரியரின் மகன் நந்தன் ராமுக்கு தன்னுடன் படிக்கும் வெண்பா மீது காதல். உடனிருக்கும் நண்பர்களின் உசுப்புதல் காரணமாக, வெண்பாவுக்கும் தன் மீது காதல்…
ARUVI-Valai
Gulaebaghavali – Album Preview
SKPPR
சிம்பு சந்தானம் தனுஷ் மூவரும் கலந்து கொண்ட விழா என்பதால், சந்து முனையிலும் சக்கப் போடு போட்டது சக்கப்போடு போடு ராஜா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா. தமிழ் சினிமாவின் முப்பெரும் மன்னர்களாச்சே? அதனால்தான் இந்த அலப்பறை. ஆனால் நிகழ்ச்சி நிரல்படி அங்கு தனுஷ் வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை என்கிறார்கள். தானாகவே போன் பண்ணி சந்தானத்தை வாழ்த்தினாராம் தனுஷ். என்னப்பா… ஆடியோ நிகழ்ச்சிக்கு என்னை கூப்பிட்டா வர மாட்டேனா…
Baby Nainika, Amala Paul and Aravind Swami in Bhaskar Oru Rascal Movie Stills
அரவிந்த் சாமி, அமலா பால் இணைந்து நடிக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை இயக்குனர் சித்திக் இயக்குகிறார். மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற பாஸ்கர் தி ரஸ்கல் படத்தின் ரீமேக்காக உருவாகி வருகிறது. இப்படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் நடிகர் அர்விந்த் சாமி, அமலா பால், இயக்குனர் சித்திக், ரோபோ சங்கர், ஆஃப்தாப்ஷிவ்தசானி, நடிகை மீனா மற்றும் இசையமைப்பாளர் அம்ரேஷூடன் மூத்த…
c6dff828-7e74-4dc9-8c65-fe40b009f131
விஷால் பிலிம் பேக்டரி சார்பாக விஷால் நடித்து தயாரிக்கும் திரைப்படம் “ இரும்புத்திரை “. இப்படத்தில் கதாநாயகனாக விஷால் , கதாநாயகியாக சமந்தா நடிக்க பவர்புல்லான வில்லன் வேடத்தில் நடிகர் அர்ஜுன் நடிக்கிறார். ஜார்ஜ் C வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் , ஆண்டனி L ரூபன் படத்தொகுப்பில் உருவாகும் இப்படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. படத்தை இயக்குநர் மித்ரன் கூறியது :- இரும்புத்திரை படத்தின் கதையை முதலில் நான் விஷாலிடம்…
Velaikkaran-siva-nayan
வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடித்திருக்கிறார் சார்லி. நடிப்பில் இத்தனை வருட அனுபவம் உள்ள சார்லி சிவகார்த்திகேயனை பாராட்டுவது அவரது உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் கிடைத்த பரிசு. ” வெகு சிலரிடம் மட்டுமே நாம் மனதளவில் குறுகிய காலத்திலேயே நெருக்கமாகிவிடுவோம். அது போன்ற ஒரு அருமையான நபர் தான் சிவகார்த்திகேயன். இப்படத்தில் , திரைக்கு பின்னாலும் எங்கள் நட்பு தொடர்ந்து மேலும் உறுதியானது. தனது மிக எளிமையான, நல்ல குணத்தால் பெரும்பாலான…
Varu-Sharathkumar
சிபிராஜின் திரையுலக பயணத்தில்(?) சத்யா ஒரு முக்கியமான படமாக இருக்கும். நடிப்பு… தோற்றம்… இரண்டிலும் சற்றே அல்ல, அதையும் தாண்டி முன்னேறியிருந்தார் அவர். எல்லாரும் நினைத்தது போலவே சத்யா திரைப்படம் போட்ட பணத்தை விட மூன்று மடங்கு லாபம்! (இப்படி சொன்னவர் சிபிராஜேதான்) விரைவில் கலெக்ஷன் ஆதாரங்களை மீடியாவுக்கு தெரிவிப்பதாக சொன்னார். சொன்ன இடம், சத்யா சக்சஸ் மீட்! அட… அட… அட…! படத்தில் நடித்த ரம்யா நம்பீசன், வரலட்சுமி…
Aruvi-Tamil-Movie-Review
சாக்கு பையில் சுருட்டி சாக்கடையில் எறிய வேண்டிய கதைகளே ‘கவுரவ மைனர்களாக’ நடமாடுகிற கோடம்பாக்கத்தில், ஒரு மாற்று சினிமாவின் மகோன்னதம்தான் ‘அருவி’. தமிழ் சினிமாவின் அபத்தங்களை எதைக் கொண்டு அடிப்பது? எதைக் கொண்டு கழுவுவது? என்றெல்லாம் கவலைப்படுகிற அத்தனை பேருக்கும் சேர்த்து ஒரு கிளி, தன் அழகிய மூக்கால் சீட்டெடுத்தால், அடடா அழகே… இந்த ‘அருவி’யின் படமல்லவா வருகிறது? இயல்பாக துவங்கி, பரபரப்பாக நகர்ந்து, படபடப்பாக முடியும் அந்த கடைசி…
Rajinikanth
Periya-pandi-Madhuravayil-police
தீரன் அதிகாரம் ஒன்று படத்தை பார்த்த பொதுமக்கள் மிரண்டு போனது கூட அதிசயமில்லை. ஆனால் போலீசே கூட மிரண்டு போனார்கள். பல போலீஸ் அதிகாரிகளும், கான்ஸ்டபிள்களும் அப்படத்தின் இயக்குனர் எச்.வினோத், மற்றும் ஹீரோ கார்த்தியின் தொலைபேசி எண்களை வாங்கி தேடி தேடி பேசியதை சினிமாவுலகம் அறியும். போலீஸ் அதிகாரி ஜாங்கிட் வாழ்வில் நடந்த நிஜ சம்பவம்தான் அந்தப்படம். கொடுமை என்னவென்றால் தீரன் படம் திரைக்கு சில வாரங்கள் கூட ஆகவில்லை.…
IMG_1347
எம்.எம்.பவர் சினி கிரியேஷன்ஸ் வாசன் ஷாஜி,டத்தோ முனியாண்டி இணைந்து தயாரிக்கும் படம் “வாண்டு”, புதுமுக நடிகர்கள் சீனு, S.R.குணா, ஷிகா, ஆல்வின், மற்றும் தெறி வில்லன் சாய் தீனா, தடயறத்தாக்க வில்லன் மகா காந்தி, மெட்ராஸ் புகழ் ரமா, ஆகியோர் நடிக்க வாசன் ஷாஜி இயக்கத்தில், ரமேஷ் & V.மகேந்திரன் ஒளிப்பதிவில், A .R.நேசன் இசையில், பிரியன் படத்தொகுப்பில், கவிஞர் மோகன்ராஜன் வரிகளில், உருவாகி இருக்கு படம் வாண்டு இந்த…
Velaikkaran Set Making Video
Mersal2
Page 10 of 241« First...89101112...203040...Last »

all news