Cinema News

anbuchezhiyan
இன்னும் எத்தனை எத்தனை காவுகள் கேட்குமோ பணம்? நேற்றைய பலி… அசோக்குமார். டைரக்டர் சசிகுமாரின் அத்தை மகன். இவர்தான் சசியின் பைனான்ஸ் மற்றும் தயாரிப்பு மேற்பார்வை பொறுப்புகளை பார்த்துக் கொண்டிருந்தவர். நேற்று மாலை உருக்கமான ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் அவர். அதில் அவர் குறிப்பிட்டுள்ள மிக முக்கியமான விஷயம், பைனான்சியர் அன்புச்செழியனிடம் கடன் வாங்கியதுதான். அதனால் அவர் தரக்குறைவாக திட்டியிருக்கிறார். அது மிகுந்த மன…
arya
Kamal-Charuhaasan
“ரஜினி கட்சி ஆரம்பிக்க மாட்டார். கமல்ஹாசனை வரவே விட மாட்டார்கள். ரெண்டு பேருமே சேர்ந்து தேர்தலை எதிர்கொண்டாலும் வெற்றி பெற முடியாது.” இப்படி அதிரடியாக கருத்து சொன்னவரே சாருஹாசன்தான். கமலின் உடன் பிறந்த சகோதரன் வாயாலேயே இப்படியொரு கருத்து வந்தால், கமலை நம்பி எவன் கட்சியில் சேருவான்? இதெல்லாம் போன வாரம். இது இந்த வாரம். யெஸ்…. தன் தம்பிக்கு ஆதரவாக கையை முறுக்கிக் கொண்டு களத்தில் குதித்துவிட்டார் சாருஹாசன்.…
thamira
பொதுவாக சினிமாக்காரர்கள் வாந்தியெடுத்தால், மற்றவர்களுக்குதான் அருவெறுப்பு. ஆனால் கோடம்பாக்கம் மட்டும் கண்டுகொள்ளாது. அப்படியொன்று நடந்ததாகவே எடுத்துக் கொள்ளாது. ஆனால் பாலாவின் ‘தே…. ’ வசனத்தை அதே சினிமாக்காரர்கள் விமர்சிப்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். சென்னையில் ‘அறம்’ பட இயக்குனர் கோபி நயினாருக்கு பாராட்டு விழா நடத்தினார்கள் சில சினிமா இயக்குனர்கள். வசந்தபாலன், ஜனநாதன், தாமிரா போன்ற இயக்குனர்கள் கலந்து கொண்டார்கள். அதில்தான் பாலாவை ஒரு பிடி பிடித்தார் இயக்குனர் தாமிரா. தற்போது…
ஆர்யாவை கல்யாணம் பண்ண ஆசையா? உடனே அவருக்கு கால் பண்ணுங்க
Abimanyu-singh
தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் ஓமா என்ற ஓம்கார் என்ற கதாபாத்திரத்தில் அனைவரையும் மிரட்டும் வகையில் நடித்திருந்தார் அபிமன்யு சிங். இவர் வரும் காட்சியில் எல்லாம் திரையரங்கே இவரை பார்த்து நடுங்கியது என்பது தான் உண்மை. இதோ மிரட்டல் வில்லன் அபிமன்யு சிங் பேட்டி :- இயக்குநர் வினோத் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் கதையை என்னிடம் சொல்லும் போது இப்படத்தின் கதை உண்மை சம்பவத்தை மையமாக கொண்டது என்ற…
Trisha
நாடெங்கிலும் நல்லது பண்ணுகிற அமைப்புகள், அதை நாலு பேருக்கு தெரிகிற விதத்தில் நடத்துவதும் நல்லது என்று நினைக்கிறார்கள். அதுதான் நடிகர் நடிகைகளுக்கும் நல்லதாக போய்விடுகிறது. ‘சோறு போடுறது நான்… போஸ் கொடுக்கிறது நீயா?’ என்கிற மனநிலை அறவே இல்லாத இத்தகைய அமைப்புகளால் சம்பந்தப்பட்ட நட்சத்திரங்களுக்கு செம கவுரவம் ப்ளஸ் கொண்டாட்டம். ஐக்கிய நாடுகளின் குடிசார் அமைப்பின் தூதராக சில வருடங்கள் நடிகர் விக்ரமும் இருந்தார். அதனால் என்ன பிரயோஜனம்? ஒரு…
shanmugapandiyan
கேப்டன் விஜயகாந்த்தின் வாரிசு சண்முக பாண்டியனுக்கு தமிழ்சினிமா கொடுத்த முதல் மார்க்கிலேயே சிலேட்டு உடைச்சு, பலப்பமும் பீஸ் பீஸ்! சகாப்தம் என்கிற அந்தப்படம், இந்திய சினிமா வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு முதல் ஷோவே முட்டை. அப்படத்தை இயக்கி வந்த சந்தோஷ் என்பவரை கன்னத்தில் அறைந்து பாதி படத்துடன் விரட்டிவிட்ட கேப்டன், மிச்ச படத்தை தானே இயக்கியதெல்லாம் நாடறிந்த விஷயம்தான். தமிழ்சினிமாவை பல வருஷம் ஆண்டு வந்த ஒரு ஜாம்பவான் தன்…
Director-Mysskin
மிஷ்கின் ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார் என்றால், ஒரு ரசிகர் கூட்டம் அதற்கு முன்பே அங்கு வந்து காத்திருக்கும். ஏன்? மனுஷன் ஏடாகூடமாக ஏதாவது பேசுவார். அந்த கண்ணாடியும் அந்த பாடி லாங்குவேஜும்… ‘அப்பப்பா’ என்று ரசிக்கும்படி இருக்கும். பிரபல நடிகை சரிதாவின் தங்கை விஜி சந்திரசேகர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் சீமத்துரை பட பாடல் வெளியீட்டு விழாவிலும் இந்த விஷயம் நடந்தது. விழாவுக்கு யார் யாரோ வந்திருந்தாலும் மிஷ்கினுக்காக காத்திருந்தது…
Karu – Official Trailer
Aram-part2
இன்று நயன்தாராவுக்கு பிறந்த நாள். இந்த நாளை மேலும் இனிமையாக்கி கொடுத்திருக்கிறது அறம். ஊடகங்களின் நிஜமான பாராட்டு மழையில் நனைந்த அண்மைக்கால படம் ஒன்று உண்டென்றால் அது இதுதான். திரும்பிய இடம் எல்லாம் அறம் பற்றியே கூவிய ஊடகங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி. இந்தப்படம் பிளாக் பஸ்டர் இல்லை. ஆனால் தயாரிப்பு தரப்புக்கு நஷ்டமும் இல்லை. இந்த நிலையில்தான் அறம் பார்ட் 2 சுட சுட தயாராகப் போகிறது என்கிற…
nachiyar
velaikkaran stills001
6sheet-004
“பிக் பாஸ்” ஷோவின் இமாலய வெற்றியின் தாக்கம் தமிழ் சினிமா துறையிலும் படர்ந்து உள்ளது. ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த ஷோவின் மூலம் பிரபலமாகியுள்ள நடிக- நடிகையர்கள் தங்களுக்கு கிட்டிய இந்த புகழை பயன்படுத்திக்கொள்ள முனைப்போடு உள்ளனர். பிக் பாஸ் ஷோவில் தங்கள் திறமையினால் பலரது மனதை கவர்ந்த இளம் ஜோடி ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா ஆகியோர் ஜோடியாக படத்தில் நடிக்கவுள்ளனர். தற்போதைய திறமையான இளம் இயக்குனர்களில்…
ODAVUM MUDIYATHU OLIYAVUM MUDIYATHU
இளைஞர் பட்டாளத்தை கவர்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதற்கு காரணம் அவர்களின் எதிர்பார்ப்புகளும், ரசனையும் வேறொரு பரிமாணத்தில் இருக்கின்றது என்பது தான். ஆனால் தங்களின் புதுமையான நகைச்சுவை காணொளிகள் மூலம், இளம் ரசிகர்களின் பாராட்டுகளை மிக எளிதாக பெற்று வருகின்றனர் – யு டியூப் சமூக வலைத்தளத்தில் கலக்கி கொண்டு இருக்கும் “ எரும சாணி குழுவினர் “ இவர்கள் தற்போது கிளாப்போர்டு தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில்…
Yazh Teaser – Youtube Link
Ajithkumar
விஷாலை இன்னும் தலைவராக ஏற்றுக் கொள்கிற மூட் அஜீத்திற்கோ, விஜய்க்கோ வந்து சேரவில்லை. இதற்கு முன் பலமுறை இது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும், தன் கடன் பணி செய்து கிடப்பதே என்பதில் உறுதியாகவே இருக்கிறார் விஷால். அதில் ஒரு திருப்பணிதான் மலேசியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நட்சத்திர இரவு. அதாவது ஸ்டார் நைட். ஒவ்வொரு முறையும் உண்டியலோடு வரும் தமிழ்சினிமா நட்சத்திரங்களை, வேண்டும் வேண்டும் என்று நிரப்பி அனுப்புகிற மகத்தான கடமை…
Dheeran-Review
Suseendran
நிறையும் குறையுமாக வந்திருக்கும் படம்தான் நெஞ்சில் துணிவிருந்தால். விமர்சகர்களின் குறைகளை கணக்கில் எடுத்துக் கொண்ட அப்படத்தின் இயக்குனர் சுசீந்திரன், குறிப்பிட்ட சில விஷயங்களை ரீ எடிட் செய்து படத்தை மீண்டும் திரையிட்டார். ஆனால் பலன் ஏதுமில்லை. இன்னொரு புறம் மழை, வெள்ளம் போன்ற காரணங்களால் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருவதும் அடை பட்டுவிட… வேறு வழியில்லாத இக்கட்டான நிலை அவருக்கு. இரண்டாவது வாரம் க்யூபுக்கு பணம் கட்டுவது. தியேட்டர்களுக்கு வாடகை தருவது…
Lakshmi
Page 1 of 22812345...102030...Last »

all news