பாங்காக் பயண அனுபவங்கள்

anthanan-1 copy

bankok01
சதீஷின் விரல்கள் ஏன் நடுங்கின என்பதை அறிந்து கொள்ள நான் ஆர்வப்படவில்லை. ஏனென்றால் காலை டிபனுக்கே கரப்பான் பூச்சியை வறுத்துப்போட்ட பயலுகளாச்சே இவனுக! ஆல்பத்துக்குள்ளே என்ன வச்சுருப்பானுங்கன்னு தெரியாதா? ‘ஜி… ஆல்பத்தை அவன்கிட்ட கொடுத்துட்டு மூட் இல்லேன்னு சொல்லிருங்க’ என்றேன். ‘வேணும்னா இங்க நல்ல இட்லி தோசை கிடைக்கிற இடம் ஏதாவது இருக்கான்னு கேளுங்க. அதுபோதும்’ என்று நான் நாக்கு ருசி ஏரியாவுக்குள்ளேயே நிற்க, அதற்குள் முந்திக்கொண்டர் லண்டன் நண்பர்.…
bangok - auto
வானை தொடும் ஓட்டல்களையெல்லாம் வரிசையாக தாண்டிக் கொண்டு சென்றது வேன். நம்ம வசதிக்கேற்ப ஒரு ஓட்டல்ல நமக்கு ரூம் சொல்லியிருக்கு என்றார் சதீஷ். ‘வசதிக்கேற்பன்னா எப்படி சதீஷ்?’ என்பதை அவ்வளவு அரையிருட்டில் அவர் ரசித்ததும் தெரியவில்லை. ரசித்ததாகவும் தெரியவில்லை. பாம்குரோவ் டைப்பான ஒரு ஓட்டலில் வண்டி நிற்க, அதே இட்லி ஈஸ்ட் புன்னகையோடு லக்கேஜை அள்ளிக் கொண்டான் ஓட்டல் ஊழியன். வாழ்நாளில் ஒரு முறை கூட அவன் கொட்டாவி விட்டதில்லை…
DSC00213
நம்மல்லாம் நாகரீகம் பார்த்தா நாடு தாங்குமா பாஸ்? என்பதோடு முதல் எபிசோடை முடித்ததாக ஞாபகம். நாகரீகம் பார்த்தா நம்ம தலையில் மொளகாதான் என்பதை நம்மவர்கள் பாங்காக் அதிகாரிகளுக்கு நன்றாகவே கற்று கொடுத்திருப்பார்கள் போலிருக்கிறது. இமிகிரேஷனில், ‘தம்பி… துட்டு எவ்ளோ வச்சுருக்க? இங்கே ஓட்டல்ல தின்னுட்டு மாவட்ட முடியாது. அஞ்சு நாள் தங்குறதுக்கு கெப்பாசிட்டி உங்கிட்ட இருக்கா பார்க்கணும்’ என்பது போலவே, ஒரு லேடி அதிகாரி என் மனசுக்குள் புகுந்து பர்சுக்குள்…
bak-6
‘பாங்காக் அனுபவத்தை எப்ப எழுதப்போறீங்க?’ என்று நேரிலும் போனிலும் ஃபேஸ்புக்கிலும் கேட்ட நண்பர்களுக்காகதான் இந்த நீண்ட கட்டுரை. ஏதோ அஞ்சு நாளு ஊரு சுத்திட்டு அப்படியே அஞ்சாறு வருஷம் பிளாட் வாங்கி அங்கேயே குடியிருந்தவன் மாதிரி எழுதியிருக்காண்டா என்று யாராவது என் போஸ்டரில் சாணியடித்தால் அதையும் பொறுத்துக் கொள்வேன். ஏனென்றால் பயணக்கட்டுரை எழுதுகிற அளவுக்கு நான் ஒன்றும் மணியனும் அல்ல. வெட்டியாக ஊரை சுற்றுகிற அளவுக்கு money வீங்கிப் போனவனும்…