அனுஷ்கா ஆர்யா ஆபாசப்படம்? வரிந்து கட்டுது வாட்ஸ் ஆப்!

தினம் ஒரு படமாக ரிலீஸ் பண்ணுது ‘வில்லங்க விவகார’ விநியோகஸ்தர் வட்டாரம்! எங்கிருந்துதான் பிடிக்குறானுங்களோ… பார்க்கவும் சம்பந்தப்பட்டவர்கள் போலவே இருப்பதுதான் இந்த வீடியோவின் விசேஷம்.

தற்போதும் ஒரு வீடியோ பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. லேசான வெளிச்சத்தில் கேமிராவை நோக்கி உட்கார்ந்திருக்கிறார் அந்த பெண். பின்புறமாக வரும் ஆர்… அட சே, அந்த நபர் அனுஷ்… அட சே அந்த பெண்ணை அப்படியே கட்டியணைத்து… மறுபடியும் ஒரு அட ச்ச்ச்சே. இது வேறொன்றுக்காக.

சம்பந்தப்பட்ட அந்த வீடியோவை பார்த்த வரையில்… நமது கருத்தென்ன? (ஏன்… வம்புல மாட்டிவிடவா? ) எனவே ‘அந்த வீடியோவிலிருப்பது நாங்களல்ல’ என்று ஆர்யாவும் அனுஷ்காவும் கூட்டாகவோ, அல்லது ‘நான் அல்ல’ என்று தனித்தனியாகவோ மறுப்புகள் வெளியிடக் கூடும்.

அல்லது லட்சுமிமேனன் சொன்ன மாதிரி, ‘அந்த வீடியோ கிடைக்கிறவங்க பார்த்து சந்தோஷப்படட்டும். நான் எதுக்கு கவலைப்படணும்? அதுல இருக்கிறதுதான் நான் இல்லையே!’ அப்படியொரு பதிலை கூட சொல்லட்டும்.

ஏதாவது ஒரு பதிலை சொல்லி, மெனக்கட்டு வீடியோவ வெளியிட்டவங்களை ரெஸ்பான்ஸ் பண்ணுங்கப்பா…

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
UV copy
உத்தம வில்லன் ஷோ! ஆஹா ஓஹோ ஆடியன்ஸ்!

இன்னும் படமே ரிலீஸ் ஆகல. அதற்குள் எங்கிருந்து வந்தாங்க ஆடியன்ஸ்? இப்படியொரு கேள்வியோடுதான் இந்த செய்தியை அணுக வேண்டியிருக்கிறது. ஆனாலும், இது பிரத்யேக ஷோ என்றால், புரிந்து...

Close